Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இடைக்கால அறிக்கைக்கு தீ வைப்பு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கையை, மத்திய மாகாண சபை உறுப்பினர் தீ வைத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இந்த அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினரே, அவ்வறிக்கையை இவ்வாறு தீயிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இடைக்கால-அறிக்கைக்கு-தீ-வைப்பு/175-204895

  2. நூற்றாண்டை முன்னிட்டு கோட்டை புகையிரத நிலையம் கோலாகலம்! கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் நூறாவது ஆண்டு நிறைவு விழா நாளை (4) கொண்டாடப்படுகிறது. விழாவின் ஆரம்பமாக இன்று கோட்டை புகையிரத நிலையத்தில் விசேட அணிவகுப்புகள், அலங்காரங்கள் என்பன நடைபெற்றன. மேலும், புகையிர நிலையத்தில் விசேட வழிபாட்டு பீடம் அமைக்கப்பட்டு பிரித் ஓதும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. புகையிரதத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நூற்றாண்டையொட்டி புதிய சுவர்ப் பூச்சுக்கள் பூசப்பட்டு, நடைமேடைகள் தோறும் வண்ண வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு முற்றிலும் மாறுபட்ட ஒரு புகையிரத நிலையமாகக் காட்சியள…

  3. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதிக்கு தொடர் விளக்கமறியல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் நிரபராதி என தீர்ப்பயத்தால் விடுவிக்கப்பட்ட நபர் , குறித்த வழக்கின் சாட்சியத்தினை அச்சுறுத்திய வழக்கில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார். மாணவி கொலை வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த காலப்பகுதியில் வழக்கின் முதலாவது சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் என்பவர் தன்னை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கோபி எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் காழ்புணர்வு காரணமாகவே இந்த வழக்கில் கைது செய்தார் எனவும் , இந்த வழக்கில் இருந்து வெளியே வந்தால் கோபியை வெட்டுவேன் என நீதிமன…

  4. யாழ் செட்டிதெரு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது வாள் வெட்டு யாழ்ப்பாணம் செட்டிதெரு பகுதியில் நின்றிருந்த முச்சக்கரவண்டி சாரதி மீது இன்று மாலை வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செட்டித்தெரு பகுதியில் நின்றிருந்த நல்லூரை சேர்ந்த 21வயதுடைய ஞானசேகரம் குமனேந்திரன் என்பவரே வாள்வெட்டிற்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் நின்றிருந்த குறித்த சாரதியை தாறுமாறாக வாளினால் வெட்டி விட்டு சென்றுள்ளனர். கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். …

  5. வவுனியாவில் நடுத்தெருவில் அமர்ந்து போராட்டம் வவுனியா பன்றிக்கெய்தகுளம், மரையடித்தகுளம் பகுதியிலுள்ள 45 இந்திய வீட்டுத் திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி இன்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தை உதவி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.ஜயசேன போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, உடனடியாக தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நாளைய தினமே இப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு பெற்றுத்தருவதாகவும் அளித்த வாக்குறுதியையடுத்து மக்கள் வீதியை விட்டு அக…

  6. தமிழர்களை பிளவுபடுத்தும் அரசியலால் சாதிக்க போவதென்ன? Share வடக்கு மற்­றும் கிழக்கு மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல் அடுத்த ஆண்டு இடம்­பெ­று ­மெ­னத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கிழக்கு மாகாண சபை­யின் பத­விக்­கா­லம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் வடக்கு மாகாண சபை­யின் பத­விக்­கா­லம் அடுத்த ஆண்டு செப்­ரெம்­பர் மாத­ம் பூர்த்­தி­ய­டை­ய­ வுள்ளது. இரண்டு மாகாண சபை­க­ளுக்­கும் ஒரே திக­தி­யில் தேர்­தல் இடம்­பெ­ற­ மெ­னத் தெரி­கின்­றது. வடக்கு மற்­றும் கிழக்கு மாகாணங்­கள் ஒன்­றாக இணைந்து கொள்­வது தொடர்­பாக அர­ச­மைப்­புச் சபை­யின் வழிப்­ப­டுத்­தும் குழு­வின் இடைக்­கால அறிக்­க…

  7. ரோஹிங்யா முஸ்லிம்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்.! (ஆர்.யசி) அகதிகள் தொடர்பிலான சர்வதேச சமவாயத்தை இலங்கை ஏற்றுகொள்ளாத காரணத்தினால் அகதிகளை இலங்கை ஏற்றுகொள்ள வேண்டிய தேவை இல்லை. ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் விரைவில் இலங்கையில் இருந்து வெளியேற்றப்படவுள்ளனர் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். துஸ்பிரயோக சம்பவம் குறித்த குற்றம் நிரூபிக்கபடும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/25261

  8. புதிய அரசியல் அணி- விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விட்டு வெளியேறுவார் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுடன் புதிய அரசியல் அணி உருவாகும் என தெரிக்கப்படுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில சிவில் அமைப்புகளும் இணைந்து புதிய அரசியல் அணியை உருவாக்கும் என புளொட் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். புதிய அரசியல் அணியை உருவாக்குவது குறித்து, தீவிரமான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. வடக்கு கிழக்கு உட்பட கொழ…

  9. கொக்குவில் தொலைபேசி விற்பனை நிலைய தாக்குதல்:இரு இளைஞர்கள் கைது கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தை தாக்கிய சம்பவம் தொடர்பாக கொக்குவிலை சேர்ந்த இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கைத்தொலைபேசி விற்பனை நிலையத்துக்கு 3 மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த இளைஞர் குழுவினர் அக்கடை மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டதுடன் கடையின் முன் பகுதிகளை வாள்கள் கம்பிகளால் தாக்கி விட்டு சில கைத்தொலைபேசிகளையும் திருடிக்கொண்டு தப்பி சென்றிருந்தனர். இச் சம்பவம் குறித்த கடைக்க…

  10. இலங்கை : 928 கிலோ போதைப் பொருளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதி உத்தரவு பகிர்க இலங்கையில் கடந்த ஆண்டு பிடிபட்ட 928 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளை பகிரங்கமாக அழித்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைSEAN GARNSWORTHY/GETTY IMAGES விளம்பரம் அவரது உத்தரவின்பேரில் இந்த மாத முடிவுக்குள், பகிரங்கமான ஒரு இடத்தில் இவற்றை அழித்துவிட போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தயாராகி வருகின்றது. "கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை நீதிமன்ற நடவடிக்கை முடிவடையும் வரை பாதுகாத்து வைப்பது வழக்கமான நடைமுறையாகும். இவ்வாறு அதிக அளவிலான போதைப் பொருட்களை சேமித்து வைப்பதில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்…

  11. பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் அரசமைப்பு வேண்டாம் Share புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் ஒரே நாளில் சிங்­கள மற்­றும் தமிழ்த் தலை­வர்­கள் தெரி­வித்­தி­ருக்­கக்­கூ­டிய கருத்­துக்­கள் பல கேள்­வி­களை எழுப்­பு­கின்­றன. சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு வேண்­டி­யதை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும், தமி­ழர்­க­ளுக்கு வேண்­டி­யதை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் கூறி­யி­ருக்­கி­றார்­கள். ரணில் அனு­ரா­த­பு­ரத்­தி­லும் சம்­பந்­தர் மன்­னா­ரி­லும் பேசி­னார்­கள். அவை ஒவ்­வொன்­றும் ஒன் றுக்­கொன்று முரண்­ ­பாடான விட­யங்­க­ளைச் சொல்­கின்­றன. …

  12. மாலதி படையணி போராளி சந்தியா காலமானார் மாலதி படையணி போராளியும் மணலாறு கட்டளைத்தளபதி குமரனின் துணைவியும் படைப்பாளியுமான கு. சந்தியா இந்தோனேஷியாவில் காலமானார். விடுதலைப்போராட்ட வரலாற்றில் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2ஆம் லெப்ரின் மாலதி படையணி போராளியாக இருந்து போராட்ட களங்களில் பங்கெடுத்து படைப்பாளியாகவும் தனது பணியினை செய்துள்ளார். இந்நிலையில் தாயக மக்கள் போராளிகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. https://news.ibctamil.com/ta/internal-affairs/ltte-army-fighter-Sandia-died-in-Indonesia

    • 16 replies
    • 2.2k views
  13. யாழில் “சொலிடாரிடி சென்றர்” சட்ட உதவி அலுவலகம் திறப்பு “சொலிடாரிடி சென்றர்” சட்ட உதவி அலுவலகம் நேற்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இந்தியன் இல்லத்திற்கு அருகாமையில் நேற்று குறித்த கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சொலிடாரிடி நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் அலோன்சோ சசோன் ஆகியோர் இணைந்து சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தனர். இந்த சொலிடாரிடி சென்ரர் சட்ட உதவி அலுவலகத்தின் ஊடாக தொழிலாளர் உரிமை சம்பந்தமான, ஆரோக்கியமான வேலைச்சூழலில் பால் நிலை சமத்துவம் பேணுதல் தொடர்பான சட்டஉதவிகள் வழங்கப்படும். இந்த நிலையத்தின் சட்ட உதவிக…

  14. அடைக்­க­லம் புகுந்­தோரை விரட்டுவது குற்­ற­மா­கும் Share “ஒரு நாட்­டி­லி­ருந்து இன்­னொரு நாட்­டுக்கு அடைக்­க­லம் தேடி வரு­ப­வர்­களை விரட்­டி­ ய­டிப்­பது பன்­னாட்டு ஏதி­லி­கள் சட்­டத்­தின்­படி மாபெ­ரும் குற்­ற­மா­கும். மியன்­மார் நாட்­டில் அரங்­கேற்­றப்­பட்­டுள்ள இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கை­யை­ய­டுத்து அங்­கி­ருந்து அடைக்­க­லம் தேடி இலங்கை வந்­துள்ள ரோஹிங்ய முஸ்­லிம் மக்­க­ளைப் பாது­காப்­பது அர­சின் கட­மை­யா­கும்” இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன். கொழும்­பில் …

    • 10 replies
    • 687 views
  15. மானிப்பாயில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நால்வர், கைது !! யாழ்ப்பாணம் மானிப்பாயில், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட, பெண்கள் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் இரகசிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நால்வர், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.என்.டி.நாலக்க ஜெயவீர தெரிவித்தார். கைதான நால்வரும், யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் 26 வயதுடைய யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில்…

  16. மட்டக்களப்பில் காந்தி ஜெயந்தி தினம் கடைப்பிடிப்பு Share மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியின் 148வது ஜெயந்திதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலையருகே இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். http://newuthaya…

    • 12 replies
    • 2k views
  17. அரசியல் கைதிகளுக்கு தீர்வில்லையேல் தமிழரசுக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தொடர்ந்து ஒன்பதாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், யாழில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழில். உள்ள தமிழரசு கட்சி அலுவலகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒன்று கூடிய அரசியல் கைதிகளின் உறவினர்கள் , பொது அமைப்புக்கள் , சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தை அடுத…

  18. சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க திட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISHARA S.KODIKARA/AFP/GETTY IMAGES சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாத்தறை பச்கொட பகுதியில் தமிழ் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுவதற்கு சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்திட…

  19. இலங்கை: கிழக்கு கடலில் அழிந்து வரும் பவளப்பாறைகள் பகிர்க படத்தின் காப்புரிமைHASSAN AMMAR/AFP/GETTY IMAGES இலங்கையில் கிழக்கு கடற்பரப்பில் பரவி வருகின்ற நட்சத்திர மீன்களினால் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சகம் கூறியுள்ளது. விளம்பரம் இந்த நட்சத்திர மீன்கள் தொடர்பாக ஆய்வுகளை முன்னெடுக்குமாறு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர தேசிய நீரியல் வள மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி முகவர் நிறுவனத்திற்கு கட்டளையிட்டுள்ளார். இந்த ஆய்வு பணிகளுக்கு கடற்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவும் அவர் கேட்டுகொண்டுள்ளார். படத்தின் க…

  20. ரோஹிங்யா விவகாரம் குறித்து சவூதியில் உயர் மட்டப் பேச்சு சவூதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளுக்கான நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் சவூதியில் உயர் மட்டப்பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று ஜித்தாவை சென்றடைந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை, சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் …

  21. புதிய அர­ச­மைப்பு நிறை­வேற இட­ம­ளி­யேன் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த திட்­ட­வட்­டம் Share புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­றிக் கொள்ள இட­ம­ளிக்­கப்­ப­டாது என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார். கொழும்பு பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளின் தேவைக்கு அமைய புதிய அர­ச­மைப்­பின் இடைக்­கால அறிக்கை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. உத்­தேச புதிய அர­ச­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்கு கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னால் மூன்று செயற்­கு­ழுக்­கள் ஏற்­க­னவே நிய­மிக்­…

  22. "புதிய அரசியலமைப்பிற்கு தீ வைத்து தடுப்போம்" (ஆர்.யசி) நாட்டை பிளவுபடுத்தி மாகாண சபைகளை அரசாங்கத்தின் பிடியில் இருந்து நீக்கும் அரசியல் அமைப்பே அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் மாகாணங்களின் எல்லைதாண்டிய போக்கினை மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு பாரளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் தீ வைத்து தடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/25217

  23. மியன்மாருக்கு வருமாறு ஞானசாரருக்கு அழைப்பு 969 அமைப்பு விடுப்பு Share இலங்­கை­யின் கடும் பௌத்­த­போக்கு அமைப்­பான பொது­பல சேனா­வின் பொதுச் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை மியன்­மார் நாட்­டுக்­கான சுற்­றுப் பய­ணத்தை மேற்­கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. மியன்­மார் நாட்­டின் 969 இன­வாத அமைப்­பின் தலை­வர் அசின் விராது தேரர் இந்த அழைப்பை விடுத்­துள்­ளார். சிறு­பான்மை ரோஹிங்­கிய மக்­க­ளுக்கு எதி­ரான மியன்­மார் அர­சின் இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக அந்த நாடு பன்­னாட்­டுச் சமூ­கத்­தில் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் தொடங்­கி­யுள்…

  24. மகிந்தவுடன் பசில் இருக்கும்வரை அவருக்கு விடிவுகாலமே இல்லை 3 பசில் ராஜ­பக்ச தொடர்ந்­தும் மகிந்­த­வு­டன் இருந்­தால் மகிந்த என்ற ஒரு பாத்­தி­ரம் அர­சி­ய­லில் இருந்து காணா­மல் போய்­வி­டும். பசிலை விரட்­டி­விட்­டால் மகிந்­த­வுக்கு நல்ல காலம் பிறக்­கும் என்று இரா­ஜாங்க அமைச்­ச­ரும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: சுதந்­தி­ரக் கட்­சி­யின் அர­சி­யல் இன்று சவால்­மிக்­க­தாக அமைந்­துள்­ளது. கட்­சிக்­குள் ஏற்­பட்­டுள்ள பிள­வு­தான் இதற்குக் கார­ணம். மைத்­திரி அணியா மகிந்த அணியா என்…

  25. பொன்சேகாவுக்கு தேசியப் பட்டியலில் இடம்கொடுத்தது ஏன்? புது விளக்கம் கொடுக்கிறார் சரத் வீரசேகர Share படை­யி­ன­ருக்கு எதி­ரா­கப் போர்க் குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­படுகின்­ற­ போது அவர்­க­ளுக்கு எதி­ராகßÄச் சாட்­சி­யமளிப்­ப­தற்­கா­க­வே ­தான் சரத் பொன்­சே­கா­வுக்குத் தேசியப் பட்­டி­யல் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யும் அமைச்­சுப் பத­வி­யும் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: போர் முடிந்து எட்டு வரு­டங்­க­ளின் பின் முன்­னாள் இரா­ணு­வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.