Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்க வீசா மூன்று முறை நிராகரிக்கப்பட்டது; வாய்திறந்தார் பொன்சேகா அமெரிக்காவுக்குச் செல்வதற்கு வீசா கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் தனக்கு மூன்று முறை வீசா நிராகரிக்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் மூன்று முறை அமெரிக்காவுக்கான வீசா தனக்கு நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கமைய தனது புதல்வியின் பட்டமளிப்பு விழாவிற்கு செல்வதற்காக அமெரிக்கத் தூதரகத்தில் வீசா விண்ணப்பம் செய்திருந்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். …

  2. கேப்­பா­பி­ல­வுக் காணி பற்­றிப் பேச சம்­பந்­த­னுக்கு மைத்­திரி அழைப்பு கேப்­பா­பி­லவு காணி விவ­கா­ரம் தொடர்­பில் முக்­கிய பேச்சு நடத்­து­வ­தற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்கு அழைப்பு விடுக்­கப்­பட் டுள்ளது. அடுத்த வாரம் இந்­தச் சந்­திப்பு இடம்­பெ­றக் கூடும் என்று அரச தலை­வர் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கேப்­பா­பி­ல­வில் இரா­ணு­வத்­தி­னர் வசம் உள்ள 302 ஏக்­கர் காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி மக்­கள் கடந்த 215 நாள்­க­ளா­கத் தொடர் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். காணி விடு­விப்­புத் தொடர்­பில் கடந்த மே மாதம் படைத்­த­ரப…

  3. யானை இறந்து 15 நாட்களாகின்றது இதுவரைக்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை ; மக்கள் விசனம் மட்டக்களப்பு, பதுளை வீதியில் அமைந்துள்ள வெளிக்காகண்டி கிராமத்தில் மக்களின் குடியிருப்புகளை பல தடவை புகுந்து அட்டகாசம் செய்த யானையொன்று இறந்து 15 நாட்கள் ஆகியும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் உரியவர்கள் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த யானையை எரிப்பதா அல்லது புதைப்பதா என்று முடிவெடுக்கும் அதிகாரம் கிராம சேவகருக்கு இருந்தும் இன்று வரைக்கும் அந்த கிராம சேவகர் சம்பவ இடத்திற்கு வரவில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த யானை இறந்து இன்றுடன் பதினைந்து நாட்கள் ஆகியதால் கிராமம் பூராகவும் துர் நாற்றம் வீசுவதாக…

  4. அரசியல் ஒரு தொழிலல்ல : அங்கஜன் இராமநாதன் “உண்மையாகவும், நேர்மையாகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட விரும்புபவர்களுக்கே நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பேன் ” என கடந்த புதன் கிழமை பன்முகபடுத்தப்பட்ட நிதி மூலம் சனசமூக நிலையங்களுக்கான உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இந் நிகழ்வில் அங்கஜன் மேலும் தெரிவிக்கையில், “உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய தேவை உள்ளது. அரசியல் ஒரு தொழில் அல்ல, அரசியலை ஒரு தொழிலாக கருதினால் நிச்சயமாக என்னிடத்தில் இடமில்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பாண்மையுடன் வருபவர்க்கு நிச்சயமாக நான் இடமளிப்பேன். …

  5. நல்லூர் ஆலயத்தில் மகிந்த அணியினர் Share நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழு சற்று முன்னர் நல்லூர் ஆலயத்திற்று பயணம் செய்துள்ளனர். குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் பசில் தலைமையில் மகிந்த அணியினர் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டனர். http://newuthayan.com/story/33392.html

  6. கூட்­ட­மைப்­புடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள சீனா ஆர்வம் கம்­யூனிஸ்ட் கட்­சியின் வெளி­யு­றவு பிரிவின் தலைவர் (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்­கையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வது தொடர்பில் சீனா ஆர்வம் கொண்­டுள்­ளது என சம­கால உலக ஆய்வு நிலையம் மற்றும் சீன பட்­டுப்­பாதை சிந்­தனை குழாம் ஆகியவற்றின் பணிப்­பாளர் நாய­க­மு­மான ஜின் ஷின் தெரி­வித்தார். கடந்­த­வாரம் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு சீனா சென்­றி­ருந்த இலங்கை தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பின் போதே பணிப்­பாளர் நாயகம் ஜின் ஷின் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். சீன பொரு­ளா­தாரம் , துறை­முக அபி­வி­ரு…

    • 7 replies
    • 1.4k views
  7. வட­மத்­திய மாகாண சபையின் உறுப்­பி­னர்கள் 13 பேர் மஹிந்த அணியில் இணைந்தனர் (எம்.சி.நஜி­முதீன்) வட­மத்­திய மாகாண சபையில் அங்கம் வகிக் கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் 13 பேர் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியில் இணைந்­து­கொண்­டுள்­ள­தாக வட­மத்­திய மாகாண சபையின் முன்னாள் முத­ல­மைச்சர் ரஞ்சித் சம­ரக்கோன் தெரி­வித்தார். வட­மத்­திய மாகாண சபையின் பத­விக்­காலம் எதிர்­வரும் முதலாம் திக­தி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது. இந்­நி­லையில் முன்னாள் முத­ல­மைச்சர் ரஞ்சித் சம­ரகோன் உள்­ளிட்ட கூட்டுஎதிர்க்­கட்சி ஆத­ரவு அணி­யி­னரின் எதிர்­கால அர­சியல் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப…

  8. ரோஹிங்யா அகதிகள் தங்குமிடத்துக்கு முன் ஒழுங்கீனம்; நபர் ஒருவர் கைது கல்கிஸையில், மியன்மார் அகதிகளுக்கான தங்குமிடத்துக்கு முன் நின்றபடி ஒழுங்கீனமான நடந்துகொண்ட நபர் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்தனர். மியன்மாரில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த அகதிகள் சிலரை கடற்படையினர் மீட்டுவந்து கல்கிஸையில் உள்ள மியன்மார் அகதிகளுக்கான தங்குமிடத்தில் வைத்திருந்தனர். அப்போது, திடீரென பிக்குகள் சகிதம் அங்கு திரண்ட ஒரு கும்பல் மியன்மார் அகதிகளை வெளியேற்றுமாறும், அவர்களுக்கு இலங்கையில் இடமில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவ்வகதிகள் தற்காலிகமாக பூஸா சிறையில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், குறி…

  9. கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களை சந்தித்த பசில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களை சந்தித்துள்ளார். இன்று மாலை முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் அவருக்கு முல்லைத்தீவு மாவட்ட லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் வரவேற் பளித்தனர். தொடர்ந்து முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்ட பசில்ராஜபக்ஸ தொடர்ந்து மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார். http://globaltamilnews.net/archives/43185

  10. புதிய சட்டமூலத்தில் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியல் சட்டமூலத்தில் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் சட்டமூலம் பற்றி ஜனாதிபதி இன்று குறிப்பிட்டார். இதன்போது, 72ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பௌத்த சமயத்துக்கான முன்னுரிமைத் தன்மையிலும் எதுவித மாற்றமும் புதிய சட்டமூலத்தில் கொண்டுவரப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/25087

    • 3 replies
    • 501 views
  11. ஞானசாரதேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பொலிஸாரினால் வாபஸ் !! நாட்டில் இனங்களுக்கிடையிலான பதட்டத்தை தூண்டும் வகையில் செயற்பட்டதாகத் தெரிவித்து ஞானசாரதேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பொலிஸாரினால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி பொதுபல சேனா அமைப்பு மற்றும் அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோர் தீவிர முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டமுறைப்பாடுகளின் பிரகாரம் பொலிசாரால் தீவிரமாக தேடப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ஞானசார தேரர் கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி காலை கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். பொலிசார…

  12. வித்தியா கொலை குற்றவாளிகள் மீது தாக்குதலா? சிறைப் பேச்சாளரின் பதில் இதோ புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 குற்றவாளிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாக தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று ஸ்ரீலங்கா சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த 7 கைதிகள் உட்பட சிறைச்சாலைகளில் உள்ள அத்தனை கைதிகளுக்குமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தத் திணைக்களம் கூறுகின்றது. யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் கடந்த புதன்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதன…

  13. ஒக்­டோபர் 3 இல் ரெலோவை சந்­திக்க தமி­ழ­ர­சுக்­கட்சி தயார் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களுள் ஒன்­றான ரெலோ அமைப்பின் பிர­தி­நி­தி­க­ளுடன் எதிர்­வரும் ஒக்­டோபர் மூன்றாம் திகதி சந்­திப்­பொன்றை நடத்­து­வ­தற்கு தயார் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி அறி­வித்­துள்­ளது. கடந்த வார இறு­தியில் ரெலோ அமைப்பின் அர­சியல் தலை­மைக்­கு­ழுவின் கூட்டம் அதன் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி. தலை­மையில் வவு­னி­யாவில் நடை­பெற்­றி­ருந்­தது. இதன்­போது எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல், அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை குறித்த முக்­கிய விட­யங்கள் தொடர்பில் கொள்கை ரீதி­யி­லான …

  14. சு.கவின் மூத்த தலை­க­ளு­டன் மைத்­திரி இர­க­சி­யச் சந்­திப்பு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடையே இர­க­சிய சந்­திப்­பொன்று நடை­பெற்­றுள்­ளது. நீர்­கொ­ழும்­பி­லுள்ள நட்­சத்­திர விடு­தி­யொன்­றில் சுமார் மூன்று மணி­நே­ரத்­துக்­கும் மேல் இடம்­பெற்­றுள்ள இந்­தச் சந்­திப்­பில் கட்சி உறுப்­பி­னர்­களை தனித்­த­னியே சந்­தித்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால பேச்சு நடத்­தி­யுள்­ளார். கூட்டு அர­சி­லி­ருந்து சுதந்­தி­ரக் கட்சி வெளி­யே­ற­வேண்­டும் என்று கட்­சி­யி­லுள்ள மூத்த உறுப்­பி­னர்­கள் சிலர் வலி­யு­றுத்தி வரு­வ­தா­லும், மேலும் சிலர் மகிந்­த­வுக்கு சார்­பா­கச் செயற்­பட…

  15. இலங்கை குறித்த சல­ச­லப்­புக்­க­ளுடன் நிறை­வ­டைந்தது ஜெனிவா கூட்டத் தொடர் இலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்­பான பல்­வேறு சர்ச்­சை­யான அறி­விப்­புக்கள் சல­ச­லப்­பான கூட்­டங்­க­ளுடன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்­றுடன் நிறை­வ­டைந்­தது. இலங்கை தொடர்­பான விவா­தங்கள் எதுவும் உத்­தி­யோ­க­பூர்­வ­மான முறையில் இம்­முறை கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் இடம்­பெ­றா­வி­டினும் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற முறை யில் பல்­வேறு அறி­விப்­புகள் இடம்­பெற்­ற­துடன் இலங்கை தொடர்­பான 15 க்கும் மேற்­பட்ட உப­குழுக் கூட்­டங்­களும் நடை­பெற்­றன. முதல்நாள் அமர்வில் உரை­யாற்­றிய ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆ…

  16. 5 ஆவது நாளா­கவும் அர­சியல் கைதிகள் உண்­ணா­வி­ரதம் பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தின் கீழ் வவு­னியா நீதி­மன்றில் வைக்­கப்­பட்­டுள்ள தங்கள் மீது தொடுக்­கப்­பட்ட வழக்­கு­களை வேறு நீதிமன்­றுக்கு மாற்ற வேண்டாம் எனக்­கோரி மூன்று அர­சியல் கைதிகள் நேற்று ஐந்தாம் நாளா­கவும் தொடர்ச்­சி­யான உண்­ணா­வி­ரத போராட்­டத்­தினை மேற்­கொண்­டனர். இதே­வேளை அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரத போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு துரித நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் எனத் தெரி­வித்து அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்­பினால் எதிர்­கட்சி தலைவர் இரா சம்­பந்­த­னுக்கு கடி­த­மொன்றும் அனுப்­பப்­பட்­டுள்­ளது. அர­சியல் கைதி­களை விடு­தலை செ…

  17. ஆரம்பப் புள்ளியே இடைக்கால அறிக்கை முஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்கத்தயார் சந்தர்ப்பத்தை குழப்பக்கூடாது என்கிறார் மாவை (ஆர்.ராம்) புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யா­னது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான இறுதி தீர்­வல்ல. எமது அடிப்­படைக் கோட் பா­டு­க­ளுடன் இணக்கம் காண்­ப­தற்கு மேலும் பல கட்­டப்­பேச்­சுக்­களை நடத்­த­வேண்­டி யுள்­ ளது என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்தார். இணைந்த வடக்கு,கிழக்கில் உள்­ளக சுய­நிர்ணய அடிப்­ப­டை­யி­லேயே தமிழ் மக்­க­ளுக்­கான இறுதித் தீர்வு அமை­ய­வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டி­ய அவர் முஸ்­லிம்­க­ளுக்…

  18. இலங்கை இராணுவத்திற்கு அகவை அறுபத்தெட்டு இலங்கை இராணுவம் அதன் 68வது ஆண்டு நிறைவை எதிர்வரும் பத்தாம் திகதி கொண்டாடவிருக்கிறது. இதை முன்னிட்டு சமய நிகழ்வுகள் உட்படப் பல்வேறு நிகழ்வுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதாகவும் இராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன் துவக்க நிகழ்வாக, கண்டி தலதா மாளிகையில் விசேட புத்த பூஜை ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது, மகா சங்க சபையைச் சேர்ந்த அறுபத்தெட்டு பிக்குகளுக்கு தர்மம் வழங்கும் நிகழ்வும் கொடி ஆசீர்வதிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இராணுவம் சார்பில் தலதா மாளிகைக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க உட்பட இராண…

  19. அடிப்படைவாத நிலைப்பாட்டுடன் விக்னேஸ்வரன் கூறும் வகையில் வடக்கில் ராணுவத்தை அகற்றமுடியாது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினர் தொடர்பாக எந்தவித கருத்தை வௌியிட்டாலும் கவனத்தில் கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு மற்றும் தீர்மானங்களை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே முன்னெடுத்து வருவதாகவும் விக்னேஸ்வரன் கூறும் வகையில் செயற்பட முடியாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். பியகம பிரதேசத்தில் உள்ள வாய்க்கால் புனரமைப்பு செயற்றிட்டத்தை இன்று (29) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். அங்கு தொடர்ந…

  20. குற்றவியல் நீதிமன்றுக்கு நான் செல்லமாட்டேன் : சரத் பொன்­சேகா Published by Priyatharshan on 2017-09-30 09:51:33 யுத்தக் குற்ற விசா­ர­ணைகள் என்ற பெயரில் சர்­வ­தேச நீதி­மன்றில் நிற்க நான் ஒரு­போதும் தயா­ரில்லை. சர்­வ­தே­சத்­திற்கு பதில் கூற விரும்­ப­வு­மில்லை, எனது கட்­ட­ளைக்­கேற்ப யுத்தம் செய்த எவ­ரையும் தண்­டிக்க இட­ம­ளிக்க மாட்டேன் என பீல்ட்­மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். இரா­ணு­வத்தில் உள்ள பிர­தான நிலை குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். கிரி­பத்­கொடை பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு ஊட­கங்­க­ளுக்க…

  21. இலங்கை மிகவும் நெருக்கடியானதும் முக்கியமானதுமான தருணத்தை கடந்து செல்கின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 21ம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வி முறைமை உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மிகவும் நெருக்கடியானதும் முக்கியமானதுமான தருணத்தை கடந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார். கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகள் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு சவால் மிக்க காலங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்ப ரீதியான துறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் 21…

  22. யாழில் அரசியல் சந்திப்புக்களை மேற்கொள்ளும் மகிந்த அணியினர் Share யாழ்ப்பாணத்தில் அரசியல் ரீதியான சந்திப்புக்களை இன்று மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் இச் சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன. இன்றும், நாளையும் அவர் யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜனயின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதுடன், நல்லை ஆதீனம் உட்பட இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களைய…

  23. ஒற்றுமை இழந்து அவலப்படுகின்றனர் ஈழத்தமிழர்கள் Share ஈழத் தமி­ழர்­க­ளின் இன்­றைய பரி­தா­ப­க­ர­மான நிலைக்கு அவர் களது ஒற்­று­மை­யீ­னமே முக் கிய கார­ண­மெ­னக் கூற முடி­யும். ஈழத் தமி­ழர்­கள் அர­சி­ய­லில் மட்­டு­மல்­லாது வேறெந்­த­வொரு விட­யத்­தி­லும் ஒற்­று­மை­யா­கச் செயற்­பட்­டதாக வரலாறு கிடை­யாது. ஒன்­று­பட்­டால் உண்டு வாழ்வு என்பது முதுமொழி. நாட்­டின் சுதந்­தி­ரத்­துக்­குப் பின்­னர் அர­சி­யல்­ரீ­தி­யில் ஒன்­று­பட்­டுத் தமது உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டி­யி­ருந்­தால் , அவற்றை இலகுவாக ஈட்டியிருக்க முடியும். ஆனால் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தூற்­றிக்­கொள்­வதி­லேயே இவர்­க­ளின் காலம் கழிந்…

  24. தேரர்கள் பயப்படத் தேவையில்லை – அரச தலைவர் Share தேரர்கள் பயப்படும்படியான எதுவித மாற்றமும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லை இந்த விடயத்தில் அரசு கவனமாக செயற்படுகிறது – இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பிக்குகள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அரச தலைவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் சட்டவரைபில் பௌத்த சமயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என்றும், நாட்டைப் பிளவுபடுத்தம் வகையிலான விதந்துரைகள் இடம்பெற்றிருப்பதாகவும் சில பௌத்த தேரர்கள் இடத்துக்க…

  25. கிழக்கு மாகாண சபையின், பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும். இதேவேளை சப்ரகமுவ மாகாண சபையின் பதவிக்காலம், செப்டெம்பர் 26ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.tamilmirror.lk/செய்திகள்/கிழக்கின்-பதவிக்காலம்-இன்று-நள்ளிரவுடன்-நிறைவு/175-204728

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.