Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்’ தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர், இன்று (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையானது, வழிநடத்தல் குழுவின் முழுமையான ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அறிக்கையல்ல. இந்த வழிநடத்தல்குழு 73 தடவைகள் கூடிப் பேசியும்கூட என்னென்ன விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டது என்பது பற்றிய ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை. அரசியல் சாசன சபையில் அங்கம் வகித்த சம்பந…

  2. ரோஹிங்யா அக­தி­களை முற்­று­கை­யிட்ட விவ­காரம் : இரண்டு தேரர்கள் உள்­ளிட்ட மூன்று பேருக்கு நீதி­மன்றம் அறி­வித்தல் (எம்.எப்.எம்.பஸீர்) ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ் கல்­கிசை பொலிஸ் பிரிவில் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களின் வசிப்­பிடம் மீது அத்து மீறி அவர்­களை வெளி­யேற்­று­மாறு அச்­சு­றுத்தல் விடுத்து அடா­வ­டியில் ஈடு­பட்ட குழுவில் அங்கம் வகித்த இரு தேரர்கள் உட்­பட மூவரை மன்றில் ஆஜ­ராக கல்­கிசை நீதி­மன்றம் அறி­வித்தல் அனுப்­பி­யுள்­ளது. அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் உள்­ளிட்ட அடை­யாளம் காணப்­பட்ட மூவ­ருக்கே, பொலிஸார் தாக்கல் செய்­துள்ள பீ அறிக்­க…

  3. முள்ளியவளையில் கணனிப் பெட்டிக்குள் வசித்துவரும் பாம்புகள் 7 முள்ளியவளை மேற்கு கிராமவாசி ஒருவரின் வீட்டில் கணினிக்குள் பாம்புகள் குடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் இந்த பாம்புகளை பராமரிப்பதாகவும், கணினியின் வெற்றுப்பெட்டிகளில் இந்த பாம்புகள் குடியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நான் புத்தூர் நாகதம்பிரான் கடவுளின் பக்தன் என்பதால் இந்த பாம்புகளை பராமரித்து வருகின்றேன். இவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது என நான் உறுதிசெய்கின்றேன். இந்த பாம்புகள் தொடர்ச்சியாக தங்குவதுமில்லை.…

  4. கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக புழுக்கள் நிறைந்த கழிவு நீர் குழி -நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக கனகபுரம் வீதியில் உள்ள சிறிய தேனீர் கடை ஒன்றின் கழிவு நீர் செல்லும் திறந்த குழியில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சுகாதார பரிசோதகர்களின் கவனத்திற்கு வியாபாரிகளினால் கொண்டு செல்லப்பட்ட போதும் உரிய நடவடிக்கை எதுவும் இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தேனீர் கடையில் இருந்து வெளியேறுகின்ற அனைத்து கழிவு நீரும் திறந்த குழியில் விடப்படுகிறது. இதனால் குறித்த குழியில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது சுற்றயல் பிரத…

  5. சரத் பொன்சேகாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் செயற்படுவதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் Share பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் பின்னணியிலேயே சிவாஜிலிங்கம் செயற்படுவதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்திற்கு கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொடர்ந்து போராட…

  6. ரோஹினிய முஸ்லிம்கள் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்ட சம்பவம் குறித்து UNHCR கவனம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மியன்மாரின் ரோஹினிய முஸ்லிம்கள் கொழும்பில் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. 31 ரோஹினிய முஸ்லிம்கள் கல்கிஸ்ஸ பகுதியில் தங்கியிருந்த வீட்டை பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டிருந்தனர். இதனையடுத்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் இலங்கை அதிகாரிகள், ரோஹினிய முஸ்லிம்கள் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்திருந்தனர். நிறுவனத்தின் இலங்கை அதிகாரிகளின் பாதுகாப்பு , அகதிகளின் பாதுகாப்பு போன்றன குறித்து கரிசனை கொண்…

  7. பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விடயம் தமிழர்களின் மனங்களை வெல்லப் போவதில்லை! – நிமல்கா:- இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் தவறிவிட்டது என மனித உரிமைகள் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்ணான்டோ. தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில், பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இனியும் அம்மக்களின் மனங்களை வெல்வது சாத்தியமற்றதாகிவிட்டதாகவும் கூட்டிக்காட்டியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் பக்க நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இலங்கையில் …

  8. மட்டுவில் சுவாமி விபுலாநந்தர் மாநாடு மட்டக்களப்பில் சுவாமி விபுலாநந்தர் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார். சுவாமி விபுலாநந்தரது 125ஆவது ஆண்டு ஜனன தின நிறைவை முன்னிட்டு இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது. இம் மாநாடு சுவாமி விபுலானந்தரின் அறிவு ஆற்றல்களையும், அவரத…

  9. மாகா­ண­சபை தேர்தல் தள்ளி போவதை தவிர்க்க முடி­யாது : ஜன­வரி 20க்கு முன்னர் உள்­ளூ­ராட்சி தேர்தல் என்­கிறார் ராஜித (ஆர்.யசி) அடுத்த ஆண்டு ஜன­வரி 20ஆம் திக­திக்கு முன்னர் உள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெறும். அதன் பின்­னரே மாகா­ண­சபை தேர்தல் நடத்­த­ப்ப­டு­வது தொடர்பில் தீர்­மா­னிக்­கப்­படும். இரண்டு தேர்­தல்­க­ளையும் ஒரே சந்­தர்ப்­பத் தில் நடத்த இய­லாது என அர­சாங்கம் தெரி­வித்தது. மாகா­ண­சபை தேர்தல் தள்­ளிப்­போ­வதை தவிர்க்க முடி­யாது. அனைத்து மாகா­ண­சபை தேர்­தல்­க­ளையும் ஒரே தட­வையில் நடத்­து­வது குறித்தே ஆரா­ய­வேண்டும் எனவும் அர­சாங்கம் குறிப்­பிட்­டது. அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்…

  10. அல் ஹுசைன், அன்­டோ­னி­யோ­விடம் நிலை­மையை எடுத்­துக்­கூ­றினேன் எனது கோரிக்கை ஏற்­கப்­பட்­டது என்­கிறார் ஜனா­தி­பதி (பதுளை , பதுளை மேல­திக, பண்­டா­ர­வளை மேல­திக நிரு­பர்கள்) சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் இலங்கை மீதி­ருந்த களங்­கத்தை முற்­று­மு­ழு­தாக போக்­கி­யுள்ளேன். ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் மற்றும் மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­களின் தலை­வர்கள் பல­ரையும் சந்­தித்து எமது நாட்டின் நல்­லி­ணக்கம் சக­வாழ்வு மற்றும் ஐக்­கியம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறேன். ஆதலால் எமது நாட்டின் அபி­வி­ருத்தி தொடர்­பி­லான எனது கோரிக்கை உலக தலை­வர்­களால் முழு­ம­ன­துடன் ஏற்­றுக்­கொள்­ளப்­பட…

  11. வித்தியா கொலைக் குற்றவாளிகளால் மேன்முறையீடு செய்ய முடியுமா? பிரதம நீதியரசரால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளைக்கொண்ட நீதாயத்தின் (Trial-At-Bar) தீர்ப்பை எதிர்த்து சாதாரணமாக மேன்முறையீடு செய்துவிடமுடியாது. அவ்வாறு செய்யப்பட்டாலும் நீதாயத்தின் தீர்ப்பினை அது இலகுவில் மறுதலிக்காது. உண்மையில், நீதாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பானது குற்றவியல் நடவடிக்கைச் சட்டத்திற்கு முரணானதாகவோ அல்லது நாட்டின் ஏனைய சட்டங்களுக்கு முரணானதாகவோ இருக்கின்றபட்சத்தில்தான் உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டை அனுமதிக்கின்றது. சட்டத்தின் உயர் நிலைகளான சட்ட மா அதிபர் திணைக்களமும் உயர் நீதிமன்றமும் பிரதம நீதியரசரும் நேரடியாகத் …

  12. காணா­மல் ஆக்­கப்­பட்டோர் குறித்­து பிரிட்­டன் பல்­க­லை.மாணவி ஆய்வு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பான ஆய்­வொன்றை பிரிட்­டன் பல்­க­லைக்­க­ழக மாணவி ஒரு­வர் மேற்­கொண்­டார். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விவரங்­களை வெளிப்­ப­டுத்­தக் கோரி, அவர்­க­ளது உற­வி­னர்­கள் வடக்கு மாகா­ணம் உட்­படக் கிழக்­கி­லும் தொடர் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். முல்­லைத்­தீ­வில் 200 நாள்­க­ளைக் கடந்­தும் உற­வு­கள் போராட்்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளைப் பிரிட்­ட­ன் பல்­க­லை­க்­க­ழக மாணவி ஒரு­வர் நேற்­றுச் சந்­தித்­தார். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பில் ஆய்வு ஒன்றை அவர் மேற்­கொண்­டார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. போர…

  13. வடகொரியர்கள் மீது பிடியை இறுக்கும் இலங்கை இலங்கை வர விரும்பும் வடகொரியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகளையடுத்து வடகொரியா மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் நீட்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு கடந்த பதினைந்தாம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் இணையதள விசா விண்ணப்ப சேவை வடகொரியார்களுக்கு வழங்கப்பட மாட்டாது. மேலும், விண்ணப்பிக்கும் நபர் தடை செய்யப்பட்ட தனிநபர் பட்டியலில் உள்ளவரா என்பது குறித்தும் குடிவரவு அதிகாரிகள் பரிசோதனை செய்த பின்னரே அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வர் என்றும் …

  14. மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி? என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; 1991 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பக…

  15. முப்­பது வரு­ட­கா­லப் போரி­னால் 3 தலை­மு­றை­களை இழந்­தோம் வடக்கு கல்­வி­ய­மைச்­சர் ஆதங்­கம் Share முப்­ப­து­வ­ருட காலப் போரில் மூன்று தலை­முறைப் பிள்­ளை­களை இழந்­தோம். மாகாண ரீதி யில் பொரு­ளா­தா­ரம் மற்­றும் கல்­வி­யி­லும் பின் நிற்­கி­றோம் – என்று வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் தெரி­வித்­தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அக்கினிச் சிறகுகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது­பற்றி மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்கு மாகா­ணம் அனைத்து விளை­யாட்­டுத் துறை­க­ளி­லும் சிறப்­பாக செயற்­பட வேண்­டும். அதற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப…

  16. நாம் அனை­வ­ரும் பன்­னா­டு­க­ளி­டம் நியா­யம் கேட்­கும் நிலை உரு­வா­கும் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் எம்.பி. தெரி­விப்பு Share நாம் அனை­வ­ரும் பன்னாட்டி­டம் நியா­யத்தை கேட்­கின்ற நிலை நிச்­ச­ய­மாக உரு­வா­கும் – என வன்னி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் குழுக்­க­ளின் பிரதித் தலை­வ­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார். வவு­னி­யா­வில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடை­பெற்ற அக்­கி­னிச்­சி­ற­கு­கள் அமைப்­பின் மாநாட்­டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முஸ்­லிம் சமூ­கத்­திற்­குள் உள்ள ஒற் று…

  17. இடைக்­கால அறிக்­கையை ஆராய வல்­லு­நர்­கள் குழு யாழ். பல்­கலை. ஆசி­ரி­யர் சங்­கம் தீர்­மா­னம் Share புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பில் ஆராய்­வ­தற்கு வல்­லு­நர்­கள் குழுவை நிய­மிக்­க­வுள்­ள­தாக யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக ஆசி­ரி­யர் சங்­கம் தெரி­வித்­தது. இடைக்­கால அறிக்கை தொடர்­பில் முன்­னெ­டுக்க வேண்­டிய பணி குறித்து அந்­தச் சங்­கம் நேற்று கூடி­யது. அதி­லேயே இந்­தத் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது எனத் தெரி­விக்­கப்­பட்­டது. “இந்­தக் குழு­வுக்­குத் தலைமை தாங்க இரு­வ­ரின் பெயர்­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன. குழு­வில் யாழ்ப்­பாண பல்­க­…

  18. அர­ச­மைப்பு உரு­வாக்­கத்தை எதிர்த்து வீதிக்கு இறங்­கு­கி­றது விம­லின் கட்சி Share புதிய அர­ச­மைப்­பால் நாட்­டுக்கு ஆபத்து என்­றும், அது நாட்­டைக் கூறு­போ­டும் என்­றும் சுட்­டிக்­காட்டி அர­ச­மைப்பு தயா­ரிப்பு நட­வ­டிக்­கைக்கு எதி­ராக நாடு முழு­வ­தும் பரப்­பு­ரையை முன்­னெ­டுப்­ப­தற்கு விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­னணி தீர்­மா­னித்­துள்­ளது. முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யாக இன்று முதல் துண்­ட­றிக்­கை­கள் விநி­யோ­கிக்­கும் பரப்­பு­ரையை அந்­தக் கட்சி உறுப்­பி­னர்­கள் முன்­னெ­டுக்­க­வுள்­ள­னர். “நாட்­டைக் கூறு­போ­டும் புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்…

  19. கடற்படை முகாமுக்கு 617 ஏக்கர் காணிகள் சுவீகரிப்பு 4 முல்­லைத்­தீவு – முள்­ளி­வாய்க்­கால் கிழக்கு வட்­டு­வா­கல் பகு­தி­யில் கடற்­ப­டை­யி­ன­ரால் அப­ரிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 617 ஏக்­கர் காணி­கள் நிரந்­த­ர­மா­கவே சுவீ­க­ரிக்­கப் படு­வ­தான வர்த்­த­மானி அறி­வித்­தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. காணி உரி­மை­யா­ளர்­க­ளு­டைய ஆட்­சே­ப­னை­யை­யும் மீறி இந்­தக் காணி­கள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது மக்­க­ளி­டத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. காணி சுவீ­க­ரிப்­புச் சட்­டப் (அத்­தி­யா­யம் 460) பிரி­வின் கீழான அறி­வித்­த­தில் 2030ஃ44ஆம் …

  20. கடற்படை முகாமுக்கு 617 ஏக்கர் காணிகள் சுவீகரிப்பு 4 முல்­லைத்­தீவு – முள்­ளி­வாய்க்­கால் கிழக்கு வட்­டு­வா­கல் பகு­தி­யில் கடற்­ப­டை­யி­ன­ரால் அப­ரிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 617 ஏக்­கர் காணி­கள் நிரந்­த­ர­மா­கவே சுவீ­க­ரிக்­கப் படு­வ­தான வர்த்­த­மானி அறி­வித்­தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. காணி உரி­மை­யா­ளர்­க­ளு­டைய ஆட்­சே­ப­னை­யை­யும் மீறி இந்­தக் காணி­கள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது மக்­க­ளி­டத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. காணி சுவீ­க­ரிப்­புச் சட்­டப் (அத்­தி­யா­யம் 460) பிரி­வின் கீழான அறி­வித்­த­தில் 2030ஃ44ஆம் …

  21. வடக்கு மருத்­து­வ­ம­னை­க­ளில் அமைக்­கப்­பட்ட கட்­ட­டங்­கள் வருட இறு­திக்­குள் திறக்­கப்­ப­டும் மாகாண சுகா­தார அமைச்சு தெரி­விப்பு Share வடக்கு மாகாண மருத்­து­வ­ம­னை­க­ளில் அமைக்­கப்­பட்ட கட்­ட­டங்­கள் அனைத்­தும் நடப்பு வரு­டத்­தின் இறு ­திக்­குள் திறப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக மாகாண சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இது­பற்றி மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்கு மாகா­ணத்­தில் ஜி.எப்.எ.ரி.எம் செயற்­திட்­டத்­தின் கீழ் கட்­ட­டங்­கள் அமைக்­கப்­பட்­டன. எயிட்ஸ், நீர­ழிவு, மலே­ரியா போன்ற நோய்­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான செயற்­திட்­ட­மாக 2011ஆ…

  22. பொங்கல் பொங்கி வெடி கொளுத்தி தீர்ப்புக்கு வரவேற்பு Share புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை வரவேற்று யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வெடிகள் கொழுத்தப்பட்டதுடன், பெண்கள் பொங்கலும் பொங்கினர்.வித்தியா கொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தீர்ப்பாயத்தால் குற்ற வாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப் பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பெண்கள் வித்தியாவின் உருவப் படத்துக்கு முன்பாகப் பொங்கல் பொங்கி ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள…

  23. அமைதிக்கான நோபல் பரிசுப் பட்டியலில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளநிலையில், இந்தப் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது. சுயாதீன மதிப்பீடுகளின் அடிப்படையில், அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம், 2002ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படக் கூடியவர்களின் தகுதிப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படக் கூடியவர்களின் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரையும் உள்ளடக்கியுள்ளதாக கூறப…

  24. கிடைக்­காத ஒன்­றையே கேட்­கி­றார் விக்­னேஸ் மன்­னார் ஆயர் தெரி­விப்பு Share “புதிய அர­ச­மைப்­பில் அதி உச்ச அதி­கா­ரப் பகிர்­வுக்கு இணக்­கம் தெரி­விக்­கப்­பட்­டமை எமக்­குக் கிடைத்த இறை­வ­னின் கொடை. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கிடைக்­காத ஒன்­றைக் கேட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றார்” இவ்­வாறு மன்­னார் மறை­மா­வட்ட ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை ஆண்­டகை தெரி­வித்­தார். புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பில் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: புதிய அர­ச­மைப்­பில் அதி­யுச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.