Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அல் ஹுசைகுக்கு பதில் தெரிவிக்கிறார் லக்ஷமன் கிரியெல்ல எம்.எம்.மின்ஹாஜ் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் பூரண ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கியுள்ளோம். தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே முழு மூச்சுடன் செயற்படுகின்றோம். எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைாளாளரின் அவசரத்திற்கு எம்மால் எதனையும் செய்ய முடியாது. எமக்கு கால அவகாசம் வேண்டும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் நேற்று இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இது தொடர்பில் வினவிய போதே அமைச…

  2. நியூயோர்க்கில் ஹுசைனை சந்திக்கவுள்ள ஜனாதிபதி ஜெனிவா அதிருப்தி தொடர்பில் விளக்கமளிப்பார் (ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் நோக்கில் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை நியூ யோர்க் செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் உலக நாடு­களின் அர­சியல் தலை­வர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி ஜப்பான் பிர­தமர் சின்­சிரோ அபே சீன ஜனா­தி­பதி ஷீ ஜின்பின் ஜேர்மன் அதிபர் ஏஞ்­சலா மேர்கல் கன­டாவின் பிர­தமர் டுருடூ உள்­ள…

  3. அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியாகும் என அவர் குறிப்பிட்டார். இந்த இடைக்கால …

  4. 20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது. அதேவேளை தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறி…

  5. லலித் வீர­துங்க, அனுஷ பெல்­பிட்­டவை விடு­விக்க தேரர்கள் நிதி சேக­ரிக்க திட்டம் லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு நீதி­மன்­றினால் விதிக்­க­ப்பட்­டுள்ள நஷ்­ட­ஈடு மற்றும் தண்­டப்­பணம் என்­ப­வற்றைச் செலுத்­து­வ­தற்குத் தேவை­யான நிதியைத் திரட்­டு­வ­தற்கு நாளை மறுதினம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார். “சில்­துணி சிறைக் கைதி­களைப் பாது­காக்கும் நிதியம்” என்னும் அமைப்­பினர் நேற்று கொழும்­பி­லுள்ள சம்­புத்­தத்வ ஜயந்­தியில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்வாறு தெரி­வித்தார். அவர் மேல…

  6. உள்ளூர் கைக்குண்டுடன் அல்வாயில் இளைஞன் கைது!! பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலையில் இந்த இளைஞர் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர் 23 வயதுடையவர் என்றும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். http://newuthayan.com/story/28183.html

  7. யாழ்-சாவகச்சேரியில் திருட்டு கும்பல் மேற்கொண்ட வாள்வெட்டு- மூவர் படுகாயம்! யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் வீடு ஒன்றில் திருடர்கள் நுழைந்த திருடர்கள் மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 8:40 மணியளவிலும் வீட்டில் திருடர்கள் நுழைந்ததை அவதானித்த வீட்டின் உரிiமாயளர் திருடன் திருடன் என கத்தியபோது அயல்வீட்டுக்கார் அங்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் ஓடிவந்த அயல் வீட்டுக்காரர் மீது வாள்களால் சரமாரியாக வெட்டியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் கிராம்புவில் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பரமேஸ்வரன் சுஜிவன், 27 வயதான பரமேஸ்வரன்…

  8. புலி உறுப்பினர் மேன்முறையீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது விடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானதென, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் வழங்கிய கட்டளையை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி காலிங்க ரவிந்திரவின் ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி மேன்முறையீட்டு மனு, புலிகள் அமைப்பின் எறிகணைப் படையணியின் முன்னாள் பிரபல்யானமானவரான புவலன் என்றழைக்கப்படும் இராசதுரை ஜெகன் சார்பிலேயே தா…

  9. காணாமல்போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அமைக்கும் வர்த்­த­மா­னி அறிவித்தலில் ஜனா­தி­பதி காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்கான அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான வர்த்த­மானி அறி­வித்தலில் ஜனா­தி­ப­தி­யினால் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக விசேட அலு­வ­ல­கத்தை அமைக்கும் நட­வ­டிக்கை இடம்­பெ­ற­வுள்­ளது. இது­கு­றித்து தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவ­ஞா­ன­சோதி விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட் டுள்­ள­தா­வது, 2016ஆம் ஆண்டு 14ஆம் இலக்­க­கா­ணாமல் போன­ ஆட் கள் பற்­றி­ய­ அ­லு­வ­லகம் ஸ்தாபித்­தலும்,நிர்­வ­கித்­தலும் தொடர்­பா­ன­ சட்­டமும் அது­ தொ­டர்­பான 2017 ஆம் ஆண்டின் …

  10. யாழ்ப்பாணம் நாவற்காடு வரணி பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில் வீட்டின் ஒரு பகுதி தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலின் போது சந்தேகநபர்களால் கைவிட்டு செல…

  11. பிரதமரின் அமைச்சான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஆலோசகரான ஆர். பாஸ்கரலிங்கம் மீது, நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்க, சிறைக்கு அனுப்பப்பட்ட பின்னணியிலேயே, இந்த நடவடிக்கை குறித்து, ஒன்றிணைந்த எதிரணி ஆராய்கிறது. நிதியமைச்சின் செயலாளராக முன்னர் இருந்த பாஸ்கரலிங்கம், 1989இலும் 1990இலும், "அவசர, இரகசிய செலவுகள்" எனக் குறிப்பிட்டு, மில்லியன்கணக்கான பணத்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் செல்ல அனுமதித்தார் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டினார். "இந்தப் பணம் ஒதுக்கப்பட்டமை தான்…

  12. தொண்டைமானாறு அக்கரை பகுதியில், மது பாவனைக்குத் தடை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருப்பினும் இரவு நேரங்களில் மதுவிருந்து தாராளமாக இடம்பெறுவதாக அப்பகுதி மகளிர் அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. இரவு நேரங்களில், ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வரும் இளஞர்கள் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதால், அப்பகுதியில் வாழும் குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. அக்கரை சுற்றுலாக்கடற்கரை இவ்வாண்டு, பிரதேச சபையால் வருடாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. பகல் நேரத்தில் மதுபானம் பாவிப்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அயல் கிராமங்களில் இருந்து வரும் இளைஞர்கள் மதுவிருந்தில் ஈடுபடுவடுவதுடன், போதை தலைக்கேறிய நிலையில் போத்தல்களினை அ…

  13. தமிழ் மக்களுக்காக சாத்வீக வழியில் போராடி மரணத்தைத் தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவு நாட்களில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்படவிழா நடைபெறவுள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டித்துள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வெளியிடப்பட்டஅறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, தமிழ் மக்களின் உரிமைக்காக தியாகி லெப்.கேணல் திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய நாட்களில் சர்வதே திரைப்பட விழா நடத்தப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. உலகளாவிய ரீதியில் சினிமா ரசிகர்களாலும், இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரவேற்கின்ற…

  14. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளராக குசல் பெரேராவின், "மஹிந்த - சிங்கள செல்பி" என்ற நூல் வெளியீடு நேற்று இடம்பெற்ற போது, அதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நூலில், மஹிந்த ராஜபக்‌ஷ, எப்போதும் நட்புறவுடனே உரையாடுவார் எனவும், அவர் எதற்கும் மறுப்புத் தெரிவிப்பதில்லை என்றும், தனது மனசாட்சியுடன் கூட அவர் மறுப்புக் கூறியிருக்க மாட்டார் எனவும் எழுத்தாளர் குறிப்பிட்ட விடயத்தைக் மேற்கோள…

  15. உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்பான ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் இலங்­கைக்கு விஜயம் செய்து பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை மதிப்­பீடு செய்­ய­வுள்ளார். நேற்று ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஐ.நா. விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் ஒக்­டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தாக அறி­வித்தார். இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரிலே ஐ.நா.விசேட நிபுணர் இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். அவரின் இலங்கை தொடர்­பான மதீப்­பீட்டு அறிக்கை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள …

  16. சமஷ்டி நாட்டை பிள­வு­ப­டுத்­தாது என்­பதில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை வடக்­கிற்­கான சிறப்பு அதி­கா­ரங்கள் மலை­ய­கத்தை போர்க்­க­ள­மாக்கும் என்­கி­றது அஸ்­கி­ரிய பீடம் (லியோ நிரோஷ தர்ஷன்) சமஷ்டி முறைமை நாட்டை பிள­வு­ப­டுத்தி பிரி­வி­னை­வா­தத்தை தோற்­று­விக்­காது என்­பதில் நம்­பிக்­கை­யில்லை. ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்து ஏற்­ப­டுத்த கூடிய எந்­த­வொரு அர­சியல் அதி­கார கோரிக்­கைக்கும் அங்­கீ காரம் வழங்க முடி­யாது. வடக்கு மாகா­ணத்­திற்கு கூடுதல் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்டால் மலை­யகம் அடுத்­தப்­ப­டி­யாக போர் கொடி தூக்கும் என அஸ்­கி­ரிய பீடத்தின் தலைமைச் செய­லாளர் மெத­கம தம்­மா­னந்த அநு­நா­யக்க…

  17. நெல்லியடியில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் நெல்லியடி கப்பூது வீதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துள்ளனர் என்று நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் நின்றுள்ளனர். கொடிகாமத்திலிருந்து இந்த வீதியூடாக பயணம் செய்த நால்வரை வழிமறித்த வாள்வெட்டுக் குழுவினர் அவர்களை வெட்டுவதற்கு வாள்களை ஓங்கியுள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிள் இரண்டையும் கைவிட்டு நால்வரும் தப்பியோடியுள்ளனர். இந்த நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளை கொத்தி சேதப்படுத்தியதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாள்வெட்டுக…

  18. துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார் துருக்கிக்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் கேமல் கரமன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதங்களில் இருவரும் ஈடுபட்டனர். இறுதியில் சந்திப்பை நினைவு கூறும் முகமாக இரு தரப்பினரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர். http://www.virakesari.lk/article/24333

  19. சரத் பொன்சேகாவை சர்வதேசம் விலைபேசியதா.? இலங்கை இராணுவத்திற்கு எதிராக சாட்சியமளிக்கவே சரத் பொன்சேகா ஏவிவிடப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ஜெனிவா பிரேரணைக்கு சரத் பொன்சேகாவை பயன்படுத்த சர்வதேசம் விலைபேசியுள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். ஜெனிவா பிரேரணை பொய் என்பதை ஒப்புவிக்கவே இம்முறை ஜெனிவா பயணிக்கிறேன். இன்னும் மூன்று தினங்களில் பயணிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ள ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம் அவரது பயணம் குறித்த நோக்கத்தை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/24329

    • 3 replies
    • 392 views
  20. பொன்­சே­கா­வுக்கு இப்­ப­டி­யும் எதிர்ப்பு பொன்­சே­கா­வுக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து இரா­ணுவ ஒன்­றி­யத்­தின் தலை­வர் தனது பத­வி­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளார். தன்­னைப் போன்று ஏனை­யோ­ரும் பதவி விலக வேண்­டும் என்­றும் அவர் கோரி­யுள்­ளார். முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரியா குற்­ற­மி­ழைத்­தார் என்று சரத் பொன்­சேகா தெரி­வித்­தி­ருந்­தார். இதற்­குப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் எதிர்ப்பு வெளி­யிட்டு வரு­கின்­ற­னர். மாத்­தளை மாவட்­டத்­தின் பல்­லே­பொல இரா­ணுவ ஒன்­றி­யத் தலை­வர் சரத் குண­வர்­தன தனது எதிர்ப்பை வேறு வித­மாக வெளிக்­காட்­டி­யுள்­ளார். சரத் பொன்­சேகா இரா­ணு­வத்­திற்கு அவ­தூறு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் செயற்­பட்­டுள…

  21. மட்டுவில் குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் கடந்த இரு வாரகாலத்திற்கு மேலாக மட்டக்களப்பு மாநகரசபையினால் பொதுமக்களின் இல்லங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் மக்கள் பாரிய அசெளகாரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவிற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பட்டமொன்றை மேற்கொண்டனர். மாநகர சபையினரின் குறித்த அசமந்த போக்கின் காரணமாக மட்டக்களப்பு பூராகவும் துர்நாற்றம் வீசும் நிலை உருவாகியுள்ளது என்றும் பாதையோரங்களிலும், வாவிகளிலும், வடிகான்களிலும் கழிவுகளை மக்கள் போடுவதனால் மட்டக்களப்பு நகரம் முழுவதும் குப்பைகள் நிரம்பி வழிகின்றது என்றும் ஆர்ப்பாட்…

  22. சக்தி டிவி செய்திகள் 12 09 2017 , 8PM

  23. எட்டு மாதங்­க­ளில் 1,800 பேர் சாவு இந்த ஆண்­டின் முதல் எட்டு மாத காலப் பகு­தி­யில் வீதி விபத்­துக்­க­ளால் ஆயி­ரத்து 800 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக, வீதிப் பாது­காப்­புக் குறித்த தேசிய சபை­யின் தலை­வர் சிசிர கோதா­கொட தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: எட்டு மாத காலத்­தி­னுள் இடம்­பெற்ற உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்­தக் கூடிய பெரிய வாகன விபத்­துக்­கள் ஆயி­ரத்து 708 இடம்­பெற்­றுள்­ள­தா­கப் பதி­வா­கி­யுள்­ளது. 533 பாத­சா­ரி­க­ளும், 586 மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­தோ­ரும் ,142 சார­தி­களும் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இந்­தக் காலப்­ப­கு­தி­யில் 233 முச்­சக்­கர வண்டி விபத்­துக் கள் இடம் பெற்­றுள்­ள­து­டன் இதில் உயி­ரி­ழந்­…

  24. தவறு ; திருத்துங்கள் அதிபர் தரப் பரீட்­சை­யில் சித்­தி­ய­டை­யாத கடமை நிறை­வேற்று அதி­பர்­க­ளான ஆசி­ரியர்­களை அதி­பர் சேவை தரம் 3இற்கு நிரந்­த­ர­மாக உள்­ளீர்க்­கக் கோரும் வடக்கு மாகாண சபை­யின் தீர்­மா­னத்தை இலங்கை ஆசி­ரி­யர் சங்­கம் எதிர்த்­துள்­ளது. அந்த எதிர்ப்பு நியா­ய­மா­னது; நிச்­ச­யம் காட்­டப்­ப­ட­வேண்­டி­யது. மாகாண சபை எடுத்­துள்ள இந்த நட­வ­டிக்கை மாண­வர்­க­ளுக்கு ஒரு பிழை­யான முன்­னு­தா­ர­ண­மாக மாறி­வி­டக்­கூ­டும். கடமை நிறை­வேற்று அதி­பர்­க­ளா­கக் கட­மை­யாற்­றிய ஆசி­ரி­யர்­கள் போர்க் காலங்­க­ளில் சேவை­யாற்­றி­னார்­கள், அவர்­கள் அர்ப்­ப­ணிப்­போடு இருந்­தார்­கள், அத­னா­லேயே அவர்­க­ளுக்கு வய­தா­கி­விட்­டது. இப்…

  25. யாழ்ப்பாணத்தில் இப்போது காற்றுடன் கடும் மழை!! யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. கடும் காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்வதால் சாலைகளில் வெள்ளம் பெருகி ஓடுவதைக் காண முடிகின்றது. வெயிலுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் தற்போது கடும் மழை பொழிந்து வருகின்றது. http://newuthayan.com/story/28180.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.