Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்த தரப்­பு­டன் நடக்­கும் பேச்சு வழ­மை­யா­ன­து­தான் “வழி­ந­டத்­தல் குழு­வில் இடம்­பெற்­றுள்ள மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சந்­தித்­துப் பேச வேண்­டும் என்று நாடா­ளு­மன்­றத்­தில் வைத்­துக் கோரிக்கை விடுத்­த­னர். இது வழக்­க­மான சந்­திப்­புக்­கான கோரிக்­கை­க­ளைப் போன்­ற­து­தான்” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் அழைப்­புக்கு அமை­வாக கடந்த மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் அவ­ரைச் சென்று சந்…

  2. மகிந்­தவை இந்­தி­யா­வுக்கு அழைக்­கின்­றது மோடி அரசு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளார். அடுத்த மாதம் 14ஆம் திகதி அவ­ரது பய­ணம் இடம்­பெ­றும் என்று கூறப்­ப­டு­கின்­றது. இந்­தி­யா­வின் மகா­ராஷ்டிரா மாநி­லத்­தில் நடை­பெ­றும் பௌத்த நிகழ்­வில் கலந்து கொள்­வ­தற்கு அழைக்­கப்­பட்­டுள்ள முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, இந்த நிகழ்­வின் பின்­னர் இந்­திய நடு­வண் அர­சின் முக்­கிய தலை­வர்­க­ளு­டன் பேச்சு நடத்­த­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இலங்கை அரசு சீனா­வின் பக்­கம் சாய்ந்­து­விட்­ட­தாக புது­டில்லி உணர்­வ­தா­லேயே இந்த அதி­ரடி இரா­ஜ­தந்­திர காய்­ந­கர்த்­த­லுக்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கக் க…

  3. ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்குகொள்ளுமுகமாக வடமாகாண சபையைச் சேர்ந்த ஐவர் ஜெனீவா பயணமாகியுள்ளனர். மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், ஏ.புவனேஸ்வரன், பா.கஜதீபன், எம்.தியாகராஜா மற்றும் அச்சபையின் முன்னாள் உறுப்பினரான செந்தில்நாதன் மயூரன் ஆகியோரே நேற்று திங்கட்கிழமை மாலை ஜெனீவா பயணமாகினர். அங்கு இவர்கள் யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல் குறித்தான விசாரணையை முன்னெடுக்க உடனடியாக வெளிநாட்டு பொறி முறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தவுள்ளனர். இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்; ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் எதி…

  4. அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக தமது யோசனைகளை சமர்ப்பிக்குமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 6) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவிற்கே அந்த யோசனைகளை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆகஸ்ட் 8 இல் வழிகாட்டல் குழுவினால் சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட, இற்றைப்படுத்தப்பட்ட இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டதே இத்தகைய யோசனைகளாகும். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிறிசேனா ஆதரவு அணியினர் 8 பக்க ஆவணமொன்றினை இது தொடர்பாக சமர்ப்பித்திருந்தனர். குழுவின் வெளிவரவிருக்கும் அறிக்கையில் இணைப்பாக, வழிகாட்டல் குழு பதிலை பிரசுரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. சிங்களத்திலுள்ள அந்த ஆவணத்…

  5. இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபக்கம் ஒலிக்கின்றது. மக்கள் மீளக்குடியமர்வதற்கு இது அவசியம் என்ற வலியுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கையில், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து பெருமளவுக்கு மீண்ட தீவக மண் தேடுவாரற்றுக் கிடப்பது குறித்து எவரும் கவலை கொள்வதாக இல்லை. போருக்கு முன்பாக தீவகத்தில் வாழ்ந்த மக்கள் தொகைகளில் மிகச்சிறிய பகுதியினரே அங்கு மீளக் குடியமர்ந்துள்ளனர். ஏனையவர்கள் யாழ்ப்பாண நகரப் பகுதிகளிலும் கொழும்பு மற்றும் வெளிநாடுகளிலும் தங்கியுள்ளனர். மிகப்பெரும் நிலப்பரப்பையும் கடல்வளத்தையும் கொண்டுள்ள தீவகம் மிகக் குறுகிய சனத் தொகையை மட்டுமே தனதாக்கிக் கொண்டு போரின் எச்ச சொச்சங்களை காட்சி…

  6. வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டி – கூட்டணி கிடையாது எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவும், ஏனைய மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது, இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்கனவே அடிமட்டத்தில் இருந்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தோ, அல்லது தனியான கூட்டணி ஒன்றை அமைத்தோ, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடாது. இணைந்து போட்டியிடுவ…

  7. கோத்தபாயவுக்கு எதிராக புதிய சிக்கல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்படவுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க உள்ளிட்ட பல்வேறு உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஒன்றிரண்டு வாரங்களில் இந்த நபர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் இ…

  8. காணி அளவீட்டு குழு விரைகிறது இரணைதீவுக்கு கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணமாகின்றது. 1993ம் ஆண்டு தமது பூர்வீக மண்ணைவிட்டு வெளியேறிய மக்கள் அப்பகுதிக்கு சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தின் பின்னர் மீள்குடியேறிய போது இரணைதீவில் சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அதிகளவான எரிபொருள் செலவு காணப்படுவதாகவும், பிரித்தானியர் காலத்தில் வழங்கப்பட்ட தமது உறுதிக்காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கமாறு …

  9. “எனக்கு கோபமூட்டாதீர்கள்’’ (படம்: தமித் விக்கிரமசிங்க) நாம் தவறு செய்யவில்லை. எனக்கு கோபமூட்டாதீர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் இன்று (11) தெரிவித்தார். சிறைத் தண்டனைப் பெற்று,சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவையும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவையும் பார்வையிடுவதற்காக சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே கோபத்தில் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். “சில் ஆடைகளை வழங்குமாறு நானே பணிப்புரை விடுத்தேன். அது தவறல்ல. மக்களிடமிருந்து கிடைத்த வேண்டுக…

  10. வடக்கு ஊட­கங்­க­ளால் மக்­க­ளுக்கு என் மீது தவ­றான புரி­தல்­கள் கொழும்பு ஊடக அமைப்­பி­டம் முத­ல­மைச்­சர் விக்கி ஆதங்கம் “வடக்­கில் உள்ள சில ஊட­கங்­கள் நான் தெரி­விக்­கும் கருத்­துக்­களைத் திட்­ட­மிட்டுத் திரி­பு­ப­டுத்தி வெளி­யி­டு­கின்­றன. இத­னால் மக்­க­ளு­டன் தவ­றான புரி­தல்­கள் ஏற்­பட வழி­வ­குக்­குப்­ப­டு­கின்­றது” இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், சுதந்­திர ஊடக இயக்­கப் பிர­தி­நி­தி­க­ளு­ ட­னான சந்­திப்­பில் தெரி­வித்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னுக்­கும், கொழும்­பில் செயற்­ப­டும் சுதந்­திர ஊடக இயக்­கத்­தின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடை­யே­யான சந்­திப்பு கடந்த வெள்­ளிக் கிழமை நடை­பெற்­…

  11. புதிய தகவலை வெளியிட்டார் பொன்சேகா பணத்­திற்கு ஆசைப்­பட்டு செயற்­படும் இரா­ணு­வத்­தி­னரே எனக்கு எதி­ராக போரா­டு­கின்­றனர். இவர்கள் அனை­வரும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கும்­ப­லாகும் என்று பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். அத்துடன் முன்னாள் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்­டவை கைது செய்­த­மையில் எந்­த­வொரு தவறும் கிடை­யாது. இவர்­க­ளுக்கு நஷ்டஈடு செலுத்­து­வ­தற்கு தனி­யாக நிதியம் ஆரம்­பிக்க வேண்­டி­ய­தில்லை. தமது பணத்தை கொண்டே நஷ்­ட­ஈட்டை செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார். அத்­துடன் பணத்­திற்கு ஆசைப்­பட்டு செயற்­படும் இரா­ணு­வத்­தி­னரே எனக்கு எதி…

  12. திருமலையில் நில அதிர்வு தீஷான் அஹமட் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளில், திங்கட்கிழமை இரவு 8.45 அளவில் சத்தத்துடன் சிறியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த அதிர்வு 3 விநாடிகள் அளவில் உணரப்பட்டது. இந்நிள அதிர்வின் மூலம் சில வீடுகளில் மேசைகளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன. எனினும், பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை. நிள அதிர்வின் பயத்தினால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பிரதான வீதிகளுக்க வந்ததை அவதானிக்க முடிந்தது. http://www.tamilmirror.lk/திருகோணமலை/திருமலையில்-நிள-அதிர்வு/75-203623

  13. ஹட்டனில் பழமை வாய்ந்த தேவாலயத்தில் விபத்து.! ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டத்தின் ஜீ.டி பிரிவில் அமைந்துள்ள யூதாததையூ கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. குறித்த இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த தேவாலயம் இந்த தோட்டத்தில் 31.05.1987ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இத் தேவாலயத்தில் வாராந்த ஆராதனை பூஜைகள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வ…

  14. பட்டதாரிகளுக்கு பொதுஅறிவு பூச்சியம் – கிழக்கு விவசாய அமைச்சர் எங்­கள் பட்­ட­தா­ரி­கள் பொது அறி­வுப் பரீட்­சை­யில் சித்­தி­ய­டை­கின்­றார்­கள் இல்லை. அவர்­க­ளுக்கு வாசிப்­புப் பழக்­கம் குறை­வாக இருக்­கின்­றது. தமக்­குப் பரீட்சை வைக்­கா­மல் அரச வேலை தரு­மாறு கேட்­கின்­ற­னர். இது­தான் தற்­போ­தைய நில­மை­யாக இருக்­கின்­றது. இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் பொதுச் செய­லரும், கிழக்கு மாகாண விவ­சாய அமைச்­ச­ரு­மான கி.துரை­ரா­ச­சிங்­கம் தெரி­வித்­தார். கிழக்கு மாகாண உள்­ளூ­ராட்சி அமைச்­சின் நிதி ஒதுக்­கீட்­டில் வாழைச்­சேனை, நாசி­வன்­தீவுப் பிர­தே­சத்­தில் புதி­தாக நிர்­மா­னிக்­கப்­பட்ட வாசி­க­சா­லைக் கட்டடத் தெகு­…

  15. தமிழில் தடுமாறிய பைசர் முஸ்தபா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாள் கடந்த 3ஆம் திகதி. அன்றைய தினமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடும் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு, மேல்மாகாண முதலமைச்சரின் வீட்டுக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார். அங்கு அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இருந்துள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, இன்றைய (சு.கவின் மாநாட்டில்) தமிழ் அரசியல்வாதி ஒருவர் பேசியதன் சாராம்சத்தைக் கேட்டுள்ளார். அதற்குப் பதில் கூறுவதற்கு பைசர் முஸ்தபா தடுமாறியுள்ளார். இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ‘நீங்கள் பேசாமல் சிங்களவராக மாறிவிடுங்கள்’ என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார். http://newuthayan.com/s…

  16. இலங்கையுடன் இந்தியாஎப்போதும் ஒட்டி உறவாடும் இலங்­கை­யு­ட­னான உற­வு­க­ளுக்கு இந்­தியா கூடு­தல் முக்­கி­யத்­து­வம் வழங்­கும் என்று, இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி, அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­ப­ன­வி­டம் தெரி­வித்­துள்­ளார். இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­பன, இந்­தியத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி­யை நேற்று முன்­தி­னம் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னார். சந்­திப்­புத் தொடர்­பில் இந்­திய அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில், இலங்கை அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­பன, இந்­தியத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடியை, மரி­யாதை நிமித்­த­மா­கச் சந்­தித்­தார். …

  17. இந்திய இராணுவத் தேவைக்கு மத்தலவைப் பாவிக்க முடியாது கட்டுப்பாடு விதிக்கின்றது இலங்கை மத்தல வானூர்தி நிலை­யத்தை இரா­ணு­வத் தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தக் கூடாது என்ற முக்­கி­ய­மான நிபந்­த­னையை இந்­தி­யா­வி­டம் இலங்கை முன்­வைத்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­­படு­கி­றது. மத்­தல வானூர்தி நிலை­யத்தை இந்­திய நிறு­வ­னத்­துக்குக் குத்­தகை அடிப்­ப­டை­யில் வழங்­கும் கூட்டு முயற்சி உடன்­பாட்­டைச் செய்து கொள்­வ­தற்­கான பேச்­சுக்­கள், இரண்டு நாடு­க­ளுக்­கும் இடை­யில் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. மத்­தல வானூர்தி நிலை­யம் தொடர்­பாக இந்­தி­யா­வு­டன் செய்து கொள்­ளத் திட்­ட­மி­டப்­ பட்­டுள்ள உடன்­பாட்­டில், இந்த வானூர்தி நிலை­யத்தை இரா­ணு­…

  18. அம்பாந்தோட்டையில் சீனக்குழுவினருக்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட வுள்ள நிலையில், சீனக் குழுவொன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு நேற்றுமுன்தினம் வந்துள்ளது. இந்தக் குழுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்பாந்தோட்டைத் துறைமுகத் தற்காலிகப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படையினர் கவசவாகனங்களுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, அடுத்த மாதம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன http://newuthayan.com/story/27862.html

  19. இலங்­கைக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க ஜெனி­வாவில் 15 உப குழுக் கூட்­டங்கள் ஐக்­கிய நாடுகள் மனித உரி மைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை தொடர்­பான உப நிகழ்­வுகள் தொடர்பில் அனை­வரும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள இந்த இலங்கை குறித்த உப குழுக் கூட்­டங்­களில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் பர­ப­ரப்­பான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் எழும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள், சர்­வ­தேச அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள் இலங்கை தொடர்­பான இந்த நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­துள்­ளன. மேலும் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் ஐக்­கிய நாடுகள் மனித உர…

  20. ஸ்ரீலங்கா மீது சர்வதேச விசாரணை வரும் என ஐ.நா எச்சரிக்கை ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்ரீலங்காஅரசு நீதியை நிலைநாட்டத் தொடர்ந்தும் தவறினால் அந்த சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் ஸ்ரீலங்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரை முன்னிட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அவரது எழுத்து மூல உரையிலேயே இந்த விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. …

  21. சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக ஜெனி­வா­வில் பரப்­பு­ரைப் போர் சரத் வீர­சே­க­ரவை கள­மி­றக்­கு­கி­றது மகிந்த அணி ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 36ஆவது கூட்­டத்­தொ­ட­ரில் முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக பரப்­பு­ரைப் போரை முன்­னெ­டுப்­ப­தற்­காக முன்­னாள் படை அதி­காரி ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­க­ரவை மகிந்த அணி ஜெனி­வா­வில் கள­மி­றக்­க­வுள்­ளது. சிறப்பு அறிக்­கை­யு­டன் நாளை மறு­தி­னம் புதன்­கி­ழமை ஜெனி­வா­வுக்­குப் புறப்­ப­டு­கின்­றார் சரத் வீர­சே­கர. இந்­தத் தக­வலை ‘உத­யன்’ பத்­தி­ரி­கை­யி­டம் உறு­திப்­ப­டுத்­திய அவர், ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் அறிக்கை தொடர்­பி­லும் கேள்வி எழுப்­பப்­ப­டும் என…

  22. ஜனாதிபதியின் சகோதரர் லால் சிறிசேன காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார் பொலனறுவையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இன்று அதிகாலை இரு சகோதரர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதி சொகுசு வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர். இது குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஜனாதிபதியின் சகோதரர் லால் சிறிசேன காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்தி வாகனத்தை தானே செலுத்தியதாக ஒப்புக்கொண்ட அவரை காவல்துறையினா் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்கின்றனா். …

  23. கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/24272

  24. உலகையே உலுக்கிய செம்மணி படுகொலை: எப்போது நீதி கிட்டும்? மாணவி கிரிஷாந்தியின் படுகொலைக்கு நீதி கிடைத்த போதும், செம்மணி படுகொலைக்கு இதுவரை நீதி கிட்டவில்லை. யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்விகற்ற மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி, விபத்தில் உயிரிழந்த சகோதர மாணவியின் மரணவீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்த போது செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். மாணவி கிரிஷாந்தி 1996 ஆம் ஆண்டு புரட்டாதி 7 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். செம்மணி இராணுவ முகாமில் கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்த அவரது தாயார், சகோதரன், அயலவர் உ…

  25. சக்தி டிவி செய்திகள் 11 09 2017 , 8PM

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.