ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143347 topics in this forum
-
அவன்கார்ட் வழக்கு மீளக் கிண்டப்படும் புதிய நீதி அமைச்சரால் அது சாத்தியம் என்கிறார் ராஜித O ‘‘அவன்கார்ட் விவகாரம் உள் ளிட்ட பழைய வழக் குகள் புதிய நீதி அமைச் சர் ஊடாக மீண்டும் கிண் டப்படும்’’ என்று அமைச் சரும், அமைச்சரவை இணைப்பேச்சாளரு மான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவு களை அறிவிக்கும் பத் திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக் கையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார். ‘‘அமைச்சரவையின் கூட் டுப் பொறுப்பை மீறிய தாக தெரிவித்து நீதி அமைச்சர் விஜயதாச வுக்கு எதிராக நடவட…
-
- 0 replies
- 314 views
-
-
விஜேதாஸ விடயத்தில் தலையிட விரும்பவில்லை சுதந்திரக் கட்சி கூறுகிறது (ரொபட் அன்டனி) நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவின் பதவி நீக்கம் தொடர்பான பிரச்சினையானது ஐக்கிய தேசியக்கட்சியின் விவகாரமாகும். அதில் நாங் கள் தலையிட விரும்பவில்லை. அதை ஐக்கிய தேசியக்கட்சி பார்த்துக்கொள்ளட்டும் என்று அமைச் சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடு…
-
- 0 replies
- 120 views
-
-
அமைச்சரவையில் நான் அங்கம் வகித்தமைக்கு வெட்கமடைகின்றேன் (எம்.சி.நஜிமுதீன்) தேசிய வளங்க (ரொபட் அன்டனி) நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவின் பதவி நீக்கம் தொடர்பான பிரச்சினையானது ஐக்கிய தேசியக்கட்சியின் விவகாரமாகும். அதில் நாங் கள் தலையிட விரும்பவில்லை. அதை ஐக்கிய தேசியக்கட்சி பார்த்துக்கொள்ளட்டும் என்று அமைச் சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…
-
- 0 replies
- 305 views
-
-
தடுப்பிலுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளைப் பட்டியலிடுகிறது அரசு பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்புடைய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 84 பேர் இன்னமும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரச தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மேலும் 12 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸ் விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறது. முன்னாள் அயலுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை, முன்னாள் பாதுகாப்புச் செயலர்…
-
- 0 replies
- 158 views
-
-
அரசியல் கைதிகள் மூவரது வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை அன்றாடம் விளக்கத்துக்கு எடுத்து முடிவுறுத்தப்பட வேண்டும் என பிரதம நீதியரசரால் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு நியமிக்கின்றேன். இவ்வாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்தார். அநுராதபுரம் சிறையில் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசியல்…
-
- 0 replies
- 146 views
-
-
வடமாகாண சபையில் போராட்டம் (எம்.றொசாந்த்) அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபையில் இன்று (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. வடமாகாண சபையின் அமர்வு இன்று (24) கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் சபையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்தார். அவைத்தலைவர் அனுமதியளித்ததை அடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வடமாகாண-சபையில்-போராட்டம்/150-2…
-
- 0 replies
- 293 views
-
-
விஜயதாஸ ராஜபக்ஷவை பதவி நீக்கினார் ஜனாதிபதி நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் விஜயதாஸவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில்விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் நேற்று கோரி இருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவர் பதவி…
-
- 2 replies
- 610 views
-
-
எந்த விசாரணையும் நடக்கப்போவதில்லை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தின ருக்கு எதிரான பரபரப்பான விசாரணை, மத்திய வங்கிப் பிணை முறி விவகாரத்தினால் அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகல் என்று தெற்கில் நடந்துவரும் தடாலடிகளுக்கு மத்தியில் தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பிலான பல விடயங்கள் அமுங்கிப் போய்விடுகின்றன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் அது எந்தக் கவனமும் அற்றிருப்பது குறித்து தெற்கில் இப்போது எவருக்கும் எந்தக் கவலையும் இல்லை. அது பற்றிக் குரல் கொடுப்பதற்கும் அவர்களுக்கு நேரமில்லை. வெளிநாட்டு நீத…
-
- 0 replies
- 433 views
-
-
அமைச்சுப் பதவியைத் துறந்தாலும்ரவியின் சலுகைகளில் பங்கமில்லை ரவி கருணாநாயக்க பதவி துறந்து இரு வாரங்கள் கடந்துவிட்டபோதிலும் அவருக்கு அமைச்சரவை தகுதியுடைய அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பும் ஏனைய சிறப்புரிமை களும் தொடர்ந்தும் எந்தவிதக் குறையுமில்லாமல் வழங்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஒருவர் பதவி விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ அவருக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பும் ஏனைய சிறப்புரிமைகளும் உடனடியாகக் குறைக்கப்பட வேண்டும் என்பதே வழமை. எனினும், அதற்கான எழுத்துமூல உத்தரவு இதுவரை அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரி…
-
- 0 replies
- 159 views
-
-
வடக்கு மாகாண அமைச்சரவையில் 4 வருட காலத்தில் 6 மாற்றங்கள் வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட அமைச் சுப் பொறுப்புக்கள் 4 ஆண்டுகளில் 6 தடவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆறாவது தடவையாக மாற்றம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை வடக்கு மாகாண ஆளுநர் குரே முன்பாக நேற்றுப் பதவியேற்றது. வடக்கு மாகாண அமைச்சரவையை தன்னைத் தவிர்த்து ஏனை யோரை மாற்றுவதற்கு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரும்பியிருந்தார். அதில் அவர் விடாப்பிடியாகவும் நின்று கொண் டார். இதனால் மாகாண சபைக்குள்ளும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்குள்ளும், அதன் அங்கத்துவக் கட்சிகளுக்குள்ளும் பெரும் குழப்பங்க…
-
- 0 replies
- 212 views
-
-
ஆவாவைச் சேர்ந்த 7 பேருக்கும் வெள்ளி அணிவகுப்பு யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில், கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏழு பேரையும், எதிர்வரும் 25ஆம் திகதி வௌ்ளிக்கிழமையன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் தீவிர தேடுதலின் போதே ஆவாக்குழுவைச் சேர்ந்த பிரதான நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்க…
-
- 0 replies
- 441 views
-
-
இராணுவ முகாமை அகற்ற அனுமதி கேப்பாப்புலவு கிராமத்து மக்களை மீள்குடி யேற்றுவதற்காக, அவ்விடத்தில் உள்ள இராணுவ முகாமை பிறிதோர் இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கோப்பாப்புலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக வேண்டி, இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 432 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு …
-
- 0 replies
- 163 views
-
-
‘நடவடிக்கை எடுப்பது முதலமைச்சர் பொறுப்பு’ “நாம் இருவேறு கடமைகளில் ஈடுபட்டுள்ளோம். கட்சி நலம் கருதி சிபாரிசு செய்வது உங்கள் பொறுப்பு. ஆட்சி நலம் சார்ந்து நடவடிக்கை எடுப்பது முதலமைச்சர் பொறுப்பு. கட்சிகளால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லாது பிறரை முன்னைய அமைச்சரவையில் உள்ளடக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அது வாஸ்தவமே” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா, செவ்வாய்க்கிழமை (22) அனுப்பியிருந்த கடித்துக்கு, முதலமைச்சர் சி.வி. விக்னேஸவரன் நேற்று (23) அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 287 views
-
-
பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு ; யாழில் சம்பவம் (ரி.விரூஷன் ) யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியிலுள்ள காணியிலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று காலையே அயலவர்களால் கண்டுபிடிக்கப்படடுள்ளது. சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அண்மையிலுள்ள வீடுகளில் வசித்து வந்தவர்களால் கடந்த இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீசுவதனை உணரந்த அயலவர்கள் அருகில் தேடுதல்களை மேற்கொண்டனர். இதன்போதே குறித்த காணிக்குள் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் பெண்ணொருவரின் சடலம் இருப்பதும், அதிலிருந்தே துர்நாற்றம் வீசுவதும் அயலவர்களால் கண்டறியப்பட்டது. இ…
-
- 0 replies
- 323 views
-
-
தமிழை கொலை செய்யும் கொழும்பு நகரம் கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கட்டித்தின் பின்புற சுவரில் மாகாணங்களுக்கு இடையேயான என்பதற்கு பதிலாக ( மாகாணங்கிடை யேயான ) தமிழை கொலை செய்துள்ளனர். அண்மை காலமாக இது போன்ற எழுத்து பிழைகள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.குறிப்பாக தேசிய போக்குவரத்து என்பது பல மாவட்டங்களிலும் இருந்து பல்வேறுபட்ட மக்கள் ஒன்றினையும் ஒரு இடமாக இருக்கிற போதிலும் இந்த தமிழ் கொலையானது மிகவும் வேதனை குறியவிடயமாகவுள்ளது. குறித்த எழுத்து பிழை சம்மந்தமாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இது போன்று பேருந்துகளிலும் தமிழ் கொலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத…
-
- 3 replies
- 520 views
-
-
இலங்கையில் நடந்த உள் நாட்டு யுத்தமானது பல்வேறு கொடுமையான பக்கங்களைக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது வித்தியாசமான பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை யாருமே மறக்க முடியாது. அந்த வகையில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரால் கூறப்பட்ட உண்மைச் சம்பவம் ஒன்றை இஙே தருகிறோம். பொதுவாக விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியில் ஆண் உறுப்பினர்கள் யாருமே உயிருடன் இராணுவத்தில் சிக்கியதில்லை. ஆனாலும் ஒரேயொரு பெண் உறுப்பினர் மட்டுமே சிக்கியிருந்தார். போர்க்காலங்களில் வெற்றியானது ஸ்ரீலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமென மாறி மாறி வந்துகொண்டிருந்த காலத்தில் ஒரு தடவை புலிகள் வெற்றியின் உச்சத்தில் இருந்தனர். அப்பொழுது ஒரு ஆண் கரும்புலி உ…
-
- 0 replies
- 618 views
-
-
சக்தி டிவி செய்திகள் 23 08 2017 , 8PM
-
- 0 replies
- 287 views
-
-
யாழ்ப்பாணம் உரும்பிராயில் இளைஞன் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு! அதிரடி படை குவிப்பு – பரபரப்பு யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தால் விசேட அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, உரும்பிராய் சந்திப்பகுதியில் இருக்கும் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவ்ர் பணியாற்றிவந்த நிலையில் அங்கு திடீரென வந்த வாள்வெட்டு ரவுடிகள் அவ் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு மேற்கொண்டனர். அதை அடுத்து பதைபதைபதைத்து ஓடிய அவ் இளைஞனை துரத்தி துரத்தி தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டனர். அவ் இளைஞன் வேலைபார்த்துவந்த சலூன் கடைக்கு ப…
-
- 2 replies
- 843 views
-
-
சுமணரத்ன தேரர் பொலிஸாருக்கு எதிராக உருவப்பொம்மை எரித்து எதிர்ப்பு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்கெதிராக எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்தமையைக் கண்டித்து இன்று புதன்கிழமை மங்களராம விகாரையின் விகாரதிபதியான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொலிசாரின் உருவப் பொம்மையை அவரது விகாரை பகுதியில் வைத்து தீயிட்டு எரித்து எதிர்ப்பை தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கெவிலியாமடு விகாரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மது போதையில் கடமையில் ஈடுபட்டபோது அவருக்கும் தேரருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினையடுத்து மங்களகம …
-
- 1 reply
- 394 views
-
-
வடக்கு மாகாணத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!! Share வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர். http://newuthayan.com/story/22190.html
-
- 2 replies
- 546 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலை குப்பை தொட்டிகளை திருடியது மாநகரசபை ; பணிப்பாளர் ( ரி.விரூஷன் ) டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிச் சுற்றுப்புறத்தை துய்மைப்படுத்துவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையினால் உருவாக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை மாநகரசபையானது இரவோடு இரவாக திருடி சென்றுள்ளது. அத்துடன் வைத்தியசாலையை சூழவுள்ள வீதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை மாநகரசபையானது அகற்றுவதில்லை எனவும் இது தொடர்பாக தாம் வடமாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது விடயமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.ச…
-
- 0 replies
- 325 views
-
-
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களின் பதவி ஒரு வாரத்தில் பறிபோகும்? -எஸ்.நிதர்ஷன் வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதலளிப்பதாக, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடமாகாண ஆளுநருக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (22) மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்ற…
-
- 0 replies
- 419 views
-
-
யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்துக்குப் பூட்டு யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம் இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடத்தில் கல்வி பயின்று வந்த விஜயரத்னம் விந்துஷன் என்ற மாணவன் கோண்டாவில் விடுதியில் இருந்த போது டெங்குத் தொற்றால் பீடிக்கப்பட்டு கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார். இந்த நிலையில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மேலும் 09 மாணவர்கள் டெங்குத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். டெங்கு நோய் பரவுவதையடுத்து விஞ்ஞானப் பீடத்தினை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு ம…
-
- 1 reply
- 825 views
-
-
யாழ்.நெடுந்தீவில் பிரம்மாண்டமான முறையில் நிர்மாணிக்கப்படும் ஆடம்பர விடுதி யாழ்.நெடுந்தீவு மாவிலித்துறை பகுதியில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் ஆடம்பர விடுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னதாக குறித்த பகுதியில் முகாம் அமைப்பதற்காக கடற்படையினர் வீதியை ஆக்கிரமித்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது ஆடம்பர விடுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த விடுதி நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், அவர்கள் வசமிருக்கும் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்…
-
- 2 replies
- 703 views
-
-
வித்தியா கொலை வழக்கு: லலித் ஜயசிங்கவின் மறியல் நீடிப்பு கோப்புப் படம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்தது. ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட லலித் ஜயசிங்கவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.ரியால் உத்தரவிட்டார். வித்தியா கொலை வழக்கு தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி விசாரணைகளுக்கென அழைக்கப்பட்டிருந்த லலித் ஜயசிங்க அன்றே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். குற்றவியல் சட்டத்தின் 209 ஆவது பிரிவி…
-
- 2 replies
- 366 views
-