Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மறக்கப்படும் பாதிக்கப்பட்டோர் அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் யுத்தத் தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்­டிய பாரிய பொறுப்பைக் கொண்­டி­ருக்­கின்­றது. மக்­க­ளுக்கு நீதி­வ­ழங் குவோம் என நாட்­டுக்கு உறுதி வழங்­கி­யிருக் கி­றது. ஏன் சர்­வ­தே­சத்­திற்குக் கூட அந்த வாக்­கு­று­தியை வழங்­கி­யி­ருக்­கி­றது. அதன்படி அநீ­திக்­குட்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் நீதியை நிலை­நாட்­டியே ஆக­வேண்டும். அந்த நீதி வழங்கும் செயற்­பாட்­டி­லி­ருந்து அரசாங்கம் ஒரு­போதும் விலகி நிற்­க­மு­டி­யாது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி வழங்கும் விட­யத்தில் எதுவும் நடக்­காது போன்றே தெரி­கின்­றது. மக்கள் தொடர்ந்து ஏமாற்­றத்­து­ட­னேயே போரா­டிக்­க…

  2. யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்து நீர்கொழும்பில் கேரள கஞ்சாவை விற்றுவந்தவர் வவுனியாவில் கைது வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட 2 கிலோகிராம் கேரள கஞ்சா பொதியினை வைத்திருந்த சந்தேக நபரை நேற்று இரவு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 2 கிலோகிராம் கஞ்சாவினை 1,50,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்து நீர்கொழும்பிற்கு கொண்டு சென்று 3,00,000 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். …

  3. "தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியது" ஜே.வி.பி.யில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து பல விடயங்களை செய்யும் போது 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு சில பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியது என ஜே.வி.பியின் பொதுச்செயலாளரும் கோப்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்தார். ஊழல் அற்ற மோசடிகள் அற்ற நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார். நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அவர், நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினையும் சந்தித்தார். …

  4. “அத்துமீறி திறந்து வைக்கப்பட்ட நினைவுக் கல்வெட்டுக்கள் கழற்றி எரியப்படும்” ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை.! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வை, மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் புறக்கணிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தனது முழுமையான நிதி ஒதுக்கீட்டிலும் பங்களிப்புடனும் கட்டி முடிக்கப்பட்ட காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிடத்தை கிழக்கு முதல்வர் மற்றும் அவரது சகாக்கள் இணைத்து அவர்களது அரசியல் இலாபங்களுக்காக என்னை புறக்கணித்து விட்டு திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதா…

  5. காணி அபகரிப்புக்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு ; ஏழை மக்களின் வழக்குச் செலவுகளுக்கு சுமணரத்ன தேரர் உதவுவதாக உறுதி மட்டக்களப்பு, வாழைச்சேனை, முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி மக்கள் 57 பேருடைய குடியிருப்பு காணிகளை அத்துமீறி அபகரித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற்றுத்தருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை முறாவோடை பாடசாலைக்கு சொந்தமான மைதானக் காணிக்கு மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சகிதம் பொதுமக்கள் வேலியை அகற்ற முற்பட்ட சர்ச்சையையடுத்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் மாவட்ட அரசாங்க அதி…

  6. சித்தாண்டியில் காணாமல்போன 62 பேரின் 27ஆவது நினைவு தினம் மட்டக்களப்பு, சித்தாண்டியில் காணாமல்போன 62 பேரின், 27ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று சனிக்கிழமை (19) அனுஷ்டிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியான சுற்றிவலைப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில் வாழைச்சேனை, பேத்தாளை, முறாவோடை, கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் அபாயத்தை எதிர்நோக்கினர். இந்நிலையில், சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தில் நலன்புரி முகாம் அமைத்து, இலங்கையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை …

  7. நாமலை பொலிஸ் அதிகாரத்தின் கீழ் விசாரணை செய்ய உத்தரவு நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் சந்தன களங்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார். குற்றவியல் சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்சவை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி, நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. அந்தக் கோரிக்கை இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. பொலிஸ் அதிகாரத்தின் கீழ் நாமலை …

  8. "நாட்டில் எதிர்­வரும் நாட்­களில் ஏற்படபோகும் மாற்றம்" நாட்டின் பல பகு­தி­களில் எதிர்­வரும் நாட்­களில் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்­வ­தற்­கான சாத்­தி­யங்கள் இருப்­ப­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் கூறி­யுள்­ளது. இது தொடர்பில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் வௌியிட்­டுள்ள அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, எதிர்­வரும் நாட்­களில் நாட்டின் பல பகு­தி­களில் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்­யக்­கூ­டிய சாத்­தி­யங்கள் காணப்­ப­டு­கின்றன. குறிப்­பாக ஊவா மாகாணம் மற்றும் யாழ்ப்­பாணம், மன்னார், கேகாலை, அவி­சா­வளை, மாது­று­ஓயா, பொத்­துவில் ஆகிய பிர­தே­சங்­களில் அடுத்த சில நாட்­களில் மழை அல்­லது இடி­யுடன் கூட…

  9. படகுகள் குறித்து இந்தியக் குழுவினர் ஆராய்வு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட படகுகளின் நிலை தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இந்திய கடற்றொழில் அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்களின் தலைவர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட இக் குழு இலங்கைக்கு வருகை தந்து படகுகளை பார்வையிட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகளை இலங்கை அரசாங்கம் விடுவித்திருக்கும் நிலையில், அவற்றை இந்தியாவுக்கு கொண்டு செல்ல கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காகவே மேற்படி 9பேர் கொண்ட குழு இலங்கை வருகை தந்திருந்தது. இதன்படி இந்த குழுவினர் நேற்று யாழ்.மாவட்டத்தில…

  10. ஆற்றில் விழுந்த சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய கடற்படையினர் நுவரெலியா, கிரகரி ஆற்றில் மூழ்கிய இருவரை கடற்படை வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகள் கிரகரி ஆற்றில் ஜெட் ஸ்கை வோட்டர் கோட்டில் வலம் வந்து கொண்டிருந்த போது தற்செயலாக இருவர் ஆற்றில் விழுந்துள்ளனர். ஆற்றில் விழுந்த இருவரையும் இலங்கை கடற்படையினர் ரெபிட் ஆக்ஷன் படகின் உதவியுடன் காப்பாற்றியுள்ளனர். குறித்த சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள், தற்போது இவர்கள் லண்டனில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/23333

  11. வடக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள் விரை­வில் Share வடக்கு – கிழக்­கில் வீடு­கள் இல்­லா­தோ­ருக்­காக 50 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. ஒப்­பந்த நிறு­வ­னங்­கள் ஊடா­கவே இந்த வீடு­கள் கட்­டப்­ப­ட­வுள்­ளன. இந்­தத் திட்­டத்துக்கு அமைச்­ச­ரவை ஏற்­க­னவே அங்­கீ­கா­ரம் அளித்­துள்­ளது. தேசிய ஒருங்­கி ணைப்பு மற்­றும் நல் லி­ணக்க அமைச்சு தலை­மையில் ஏனைய சில அமைச்சுக்­கள் இணைந்து இதனை முன்­னெ­டுக்­க­வுள் ளன. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வால் இது தொடர்­பான திட்­டம் அமைச்­ச­ர­வை­யில் முன்­வைக்­கப்­பட்டு அனுமதி பெறப்­பட்­டது. …

  12. சர்­வ­தேசத்தின் நீதி­ப­திகள் பங்­கேற்­பதில் தவ­றில்லை திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார் புதிய வெளிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ர­ணை­யினால் நாட்­டுக்கு எந்­த­வொரு பாத­க­மு­மில்லை கால அவ­கா­சத்­துக்குள் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­துவோம் மீண்டும் பிரே­ர­ணையை மீளாய்வு செய்­ய­மாட்டோம் மனித உரிமை விவ­கா­ரத்தை அக்­க­றை­யுடன் கையாள்வோம் நீதித்­துறை பொறி­மு­றையை இலங்­கையே தயா­ரிக்கும் மேல­திக கால அவ­கா­சத்தை இனி கேட்­க­மாட்டோம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யமை சிறந்த முடிவு (ரொபட் அன்­டனி) இலங்­கையில் இடம்­…

  13. விஜயதாசவின் முடிவு என்ன? திங்களன்று அவர் வெளியிடுவாராம் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டத்­தில் சர­மா­ரி­யான குற்­றச்­சாட்­டுக்­களை எதிர்­கொண்ட நீதி அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச தனது – நிலைப்­பாட்­டைத் தெளி­வு­ப­டுத்தி நாளை மறு­தி­னம் திங்­கட்கிழமை சிறப்பு அறி­விப்பு வெளி­யி­ட­வுள்­ளார். அம்­பாந்­தோட்­டை­த் து­றை­மு­கத்தைச் சீனா­வுக்குக் குத்­த­கைக்கு கொடுத்த விட­யத்­தில் அமைச்­ச­ர­வை­யின் கூட்­டுப் பொறுப்பை மீறி­ய­தாக நீதி அமைச்­சர் விஜ­ய­தாச மீது குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் இது­பற்றி ஆரா­யப்­பட்­டது. இதற்­காக மூவர் அடங்­கிய…

  14. கொழும்பை வந்­த­டைந்­தது இந்­திய இரா­ணு­வக் குழு இந்­திய இரா­ணு­வத்­தின் தென்­பி­ராந்­தி­யத் தள­பதி லெப்.ஜென­ரல் பி.எம்.ஹரிஸ் மற்­றும் அவ­ரது குழு­வி­னர் நான்கு நாள்­கள் நல்­லெண்­ணப் பய­ண­மாக இலங்­கைக்கு வந்­துள்­ள­னர். இரா­ணு­வத் தலை­மை­ய­கத்­துக்­குச் சென்று இரா­ணு­வத் தள­பதி லெப். ஜென­ரல் மகேஸ் சேன­நா­யக்­கவை நேற்று முன்­தி­னம் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னர். இரண்டு நாடு­க­ளின் இரா­ணு­வங்­க­ளுக்­கும் இடை­யி­லான பயிற்சி ஒத்­து­ழைப்­பு­களை அதி­க­ரிப்­பது குறித்து இந்­தப் பேச்­சுக்­க­ளில் முக்­கிய கவ­னம் செலுத்­தப்­பட்­டது. இலங்கை இரா­ணு­வம் அண்­மைய ஆண்­டு­க­ளில் நல்ல அனு­ப­வங்­க­ளைப் பெற்­றி­ருப்­ப­தா­க­வும், இலங்­கை­யின் க…

  15. பறித்த காணிகளை மக்களிடம் மீள வழங்கவேண்டும் சாள்ஸ் எம்.பி. கோரிக்கை முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கொக்­கி­ளாய் பிர­தே­சத்­தில் மீள் குடி­ய­மர்ந்த மக்­க­ளின் காணிப் பிணக்­கு­கள் தீர்க்­கப்­பட வேண்­டும். பெரும்­பான்மை மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளின் காணி­கள் மீண்­டும் அவர்­க­ளுக்குப் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்­டும் என வன்னி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இ.சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் தெரி­வித்­தார். நடா­ளு­மன்ற சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை ஒன்றை முன்­வைத்து உரை­யாற்­றி­ய­போதே அவர் இவ்வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கொக்­கி­ளாய் …

  16. அமைச்சர் டெனீஸ்­வரன் குறித்து ரெலோவின் இறுதி முடிவு இன்று வட­மா­காண போக்­கு­வ­ரத்து, மீன்­பிடி, கிராம, வீதி அபி­வி­ருத்தி அமைச்சர் பா.டெனீஸ்­வரனை கட்­சியின் அங்கத்துவத்தில் தொடர்ந்து நீடிப்­பதா? இல்­லை­யா? என்­பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ரெலோ இன்­றைய தினம் தீர்க்­க­மான முடி­வொன்றை எட்­ட­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. வட­மா­காண அமைச்­சர்கள் மீது எழுந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளை­ய­டுத்து முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த விசா­ர­ணைக்­குழு கைய­ளித்த அறிக்­கையின் பிர­காரம் அமைச்­சர்­க­ளான ஐங்­க­ர­நேசன், குரு­கு­ல­ராஜா ஆகியோர் பதிவி வில­கி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் ஏனைய …

  17. மன்னாரில் பொலிஸாருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் முறுகல்! மன்னார் அடம்பன் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்ற போது பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த போராளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வடமாகாண ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமையில் மன்னார் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டனர். இதன்போது திடீர் என அங்கு …

  18. உயிரிழந்த நிலையில் யானை மீட்பு வவுனியா பாலமோட்டை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானையொன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பாலமோட்டை, ஊரல்குளத்தில் யானை ஒன்று இறந்து காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனை அடுத்து ஓமந்தை பொலிஸாரும், வன ஜீவராசிகள் திணைக்களமும் சம்பவ இடத்துக்கு சென்றதுடன், வன ஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரியால் யானை இறந்தற்குரிய காரணம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவ் மருத்துவ அறிக்கையின் படி ஐந்து வயதுடைய யானை வெங்காய வெடியினை உண்டதனால் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவு உண்ண முடியாமல் இறந்துள்ளதென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  19. நோர்­வேயின் பிரிட்டோவ் நன்சன் கடல் வளங்கள் மதிப்­பீட்­டுக்கு வருகிறது.! 2018ஆம் ஆண்டு இலங்கைக் கடற்­ப­ரப்­பிற்குள் வருகை தர­வுள்ள புதிய நோர்­வே­ஜிய ஆராய்ச்சி கப்­ப­லான பிரிட்டோவ் நன்சன் (M/V Dr. Fridtjof Nansen) இலங்­கையின் கடல்­வ­ளங்கள் தொடர்­பான மதிப்­பீ­டு­களை மேற்­கொள்­ள­வுள்­ளது. அதற்­கான தயா­ரிப்பு கருத்­த­ரங்கு தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. இலங்கை மற்றும் நோர்­வே மீன்­பி­டித்­துறை அமைச்­சுக்­க­ளுக்­கி­டை­யி­லான தொழில்­நுட்ப மற்றும் நிறு­வன ஒத்­து­ழைப்பின் பகு­தி­யாக நடை­பெறும் இச்­செ­யற்­பாட்­டுக்­கான அங்­கீ­காரம் இரு­நா­டு­க­ளதும் உயர் அர­சியல் தலை­மை­க­ளி­ட­மி­ருந்து கிடைத்­துள்­ளது. கடல் வளங்­களின் தற்­போ­தைய நிலை, மீன்­வ­ளத்தின் …

  20. பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகள் கையேற்கப்பட்டதை எதிர்த்து பொதுமகன் ஒருவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பிரதேசத்தைச் சேர்ந்த நடராஜா குணசேகரம் என்பவர் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போதைய பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டமை மற்றும் 1990களில் இருந்து அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தான் உள்ளிட்ட மூவ…

  21. குழம்பிப்போய்க் கிடக்கும் இலங்கைத் திருநாடு நாடு என்­று­மில்­லாத அள­வுக்­குக் குழம்­பிப் போய்க் கிடக்­கின்­றது. அரசு பல திசை­க­ளில் இருந்­தும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­வ­தால் எந்த வேளை­யி­லும் எது­வும் நடக்­க­லாம் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது. இரு தரப்­பு­க­ளுக்கு இடை­யே­யான பகை­மைக்கு உதா­ர­ண­மா­கக் கீரி­யை­யும் பாம்­பை­யும் குறிப்­பி­டு­வார்­கள். இவை­யி­ரண்­டும் ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சுமு­க­மான உறவு பேணி­ய­தில்லை. அதே போன்று ஒன்­றை­யொன்று கடு­மை­யாக விமர்­சிப்­ப­தை­யும் ஒரு தரப்­பின் கருத்து வெளிப்­பாட்டை மற்­றைய தரப்பு எள்ளி நகை­யா­டு­வ­தும் இந்த நாட்­டின் முக்கிய கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்சி மற்­றும் …

  22. ஸ்ரீலங்காவில் தொடரும் சித்திரவதை உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்கா மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கா ஆறாவது ஆண்டாகவும் இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் ஸ்ரீலங்காவில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கம் சித்திரவதைகளிலிருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளத…

  23. சக்தி டிவி செய்திகள் 18 08 2017 , 8PM

  24. 11 வயதுச் சிறுமி மீது வன்கொடுமை – கிளிநொச்சியில் தாய் உட்பட மூவர் கைது! கோப்புப் படம் கிளிநொச்சி, சாந்தபுரத்தில் சிறுமி ஒருவரைக் துர்நடத்தைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் இருவரும், சிறுமியின் தாயும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது 11 வயதுடைய சிறுமி தான் 3 வயதில் இருந்து துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டேன் என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. …

  25. ’முஸ்லிம்களுக்கு உரியதென நான் கூறவில்லை’ "வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது என, நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். "எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், மஹிந்த ராஜபக்ஷ எம்.பியின் விசுவாசிகளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்காரரும் இணைந்து, நான் தெரிவிக்காத ஒன்றை திட்டமிட்டுப் புனைந்து எனக்கு கெதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.