Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் குடி­நீ­ரின்றி தவிக்கும் நான்­கரை இலட்சம் மக்கள் நாட்டின் வட பகு­தியில் நிலவும் கடும் வரட்சி கார­ண­மாக வட­மா­கா­ணத்தின் 670 கிராம சேவைப் பிரி­வு­களில் நீர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து 4 இலட்­சத்து 62 ஆயி­ரத்து 991 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மக்­களின் குடி­நீ­ருக்கு பாரிய தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­துடன் விவ­சாயம் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. வட பகு­தியில் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்த வெப்பக் கால­நிலை கார­ண­மாக வடக்கில் கடும் வறட்சி நில­வு­கின்­றது. இந்த வறட்சி கார­ண­மா­கவே வட­மா­கா­ணத்தில் 670 கிராம சேவைப் பிரி­வு­களில் நீர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. நிலவும் வறட்சி கார­ண­மாக வடக்கில் 1 இ…

  2. வடக்கில் பாரிய குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த தீய சக்­திகள் முயற்சி முன்­னைய அரசே ஆவா குழுவை உரு­வாக்­கி­யது; நிலை­மையை சரி­யாக உணர்ந்­து­விட்டோம் என்­கி­றது அர­சாங்கம் (ரொபட் அன்­டனி) நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­களை முடக்­கு­வ­தற்­காக வடக்கில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு­சிலர் முயற்­சித்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக தெரி­கி­றது. வடக்கில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி மக்­களின் இயல்­பு­நி­லையை சிக்­க­லாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. இது­தொ­டர்பில் அர­சாங்கம் மிகவும் ஆழ­மான முறையில் கவனம் செலுத்தி வரு­கி­றது என்று அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் வடக்கில் ஆவா குழுவை முன்­னைய அர­…

  3. வடக்கில் பாரியளவில் வரட்சி ஏற்படும் – ஆய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் பாரியளவில் வரட்சி நிலைமை ஏற்படும் என அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக வெப்பமயமாதல் காரணமாக தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடுமையான வெப்பத்தை உணர நேரிடும் எனவும் குறிப்பாக இலங்கையின் வட பகுதி மக்கள் இவ்வாறு வெப்பத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2100ம் ஆண்டளவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் அதி கூடிய வெப்பநிலை காணப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் வெப்பநிலைமை, அனல் காற்று போன்ற சவால்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்…

  4. விலைமதிக்க முடியாத பரிசை அருங்காட்சியகத்திற்கு கையளித்தார் ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 44 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்துக்கான அழைப்புக்கமைய கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட உயர் வரவேற்பாக ரஷ்ய ஜனாதிபதியினால் இந்த புராதன வாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்க…

  5. வட்டரக விஜித தேரர் கைது ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலக காரியாலய பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டதால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/22619

  6. இணக்க முயற்சியை குலைக்கவே வடக்கில் வன்முறை கட்டவிழ்ப்பு “அர­சால் கட்­டி­யெ­ழுப்­பட்­டு­வ­ரும் நல்­லி­ணக்­கத்­தை­யும் அதற்­கான முயற்­சி­க­ளை­யும் சீர்­கு­லைக்­கவே வடக்­கில் ஆவா குழு மூலம் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­டு­கின்­றன’’ என்று அரசு குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. கூட்டு அர­சின் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் வாராந்த ஊட­க­வி­ய­லா­ளர் மாநாடு நேற்­றுக் காலை அரச தக­வல் திணைக்­ ­களத்­தில் நடை­பெற்­றது. அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரும் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­தார். வடக்­கில் அதி­க­ரித் துள்ள பொலி­ஸார் மீதான தாக்­கு­தல்­கள் தொடர்­பில்…

  7. பொலிஸார் மீது வாள்வெட்டு – சந்தேகநபர்களுக்கு மறியல் யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். அதன்போதே இந்த உத்தரவு விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிட்டது. http://uthayandaily.com/story/15836.html

  8. ‘கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசுவேன்’ எஸ். நிதர்ஷன் “தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக, சட்டமா அதிபருடன் மிக விரைவில் கலந்துரையாடவுள்ளேன்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கையிலுள்ள சிறைகளில், அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்யுமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் , வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். மாகாணசபை உறுப்பினர் எஸ்.சிவயோகம் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்…

  9. ‘வடக்கில் 260 புலிகள் உள்ளனர்’ இலங்கை இராணுவத்திடம் சரணடையாத, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 260 பேர், வடக்கில் உள்ளனரென, பாதுகாப்புப் பிரிவை மேற்கோள்காட்டி, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில், அண்மைய காலத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் ஏனைய சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளின் பின்னால், முன்னாள் புலிகள் இருப்பதாக அறியமுடிகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடக்கில்-260-புலிகள்-உள்ளனர்/71-201750

  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகளின் இன்று மாலை இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அண்மைக்காலமாக தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டு வரும் நிலையில் ஆயுதப் போராட்டத்தின் வழிவந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற குறித்த ஒன்றுகூடல் தொடர்பில் அதில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவரிடம் எமது ஊடகவியலாளர் வினவிய போது, தாங்கள் ஒன்றுகூடி பேசியது உண்மை எனவும், அந்த ஒன்றுகூடலில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததாகவும், மாவட்ட ரீதியில் மூன்று கட்சிகளும் ஒன்ற…

  11. பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சி விஜயம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் உள்ள கிராம சேவையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிவில் குழுக்களுடனான சந்திப்பொன்றில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர் நேற்று கலந்து கொண்டார். குறித்த சந்திப்பு நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது. பொலிஸ்மா அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், பொலிஸ் உப குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். http://www.virakesari.lk/article/22615

  12. சுவிஸ் புலம்பெயர் இலங்கையர்களை நாடு திரும்புமாறு அரசாங்கம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களை நாடு திரும்புமாறும் நாட்டுக்கு திரும்பி, நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 50,000த்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து வாழ் இலங்கைச் சமூகம், சுவிட்சர்லாந்திற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்…

  13. சாவகச்சேரியில் அருந்தவபாலனை எச்சரித்தார் M.A சுமந்திரன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கை தட்டுவதற்கு ஆட்களை இங்கு கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்திற்கு பின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (1) பிற…

  14. வடமராட்சியில் 13 இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 13 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் வண்டி மீது கற்களால் தாக்குதல் நடத்தியமை, நெல்லியடியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை, பருத்தித்துறை வீதியில் ரயர்களை கொழுத்தி வன்முறையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டிலே குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். …

  15. இளைஞர்களின் வன்முறைகளிற்கு வட மாகாண சபையும் பொறுப்பாளி வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ் நகரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இளைஞர்களின் வன்முறைச் செயற்பாடுகளிற்கு வட மாகாண சபையும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். ஊடகங்களிற்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஏறத்தாழ ஏழு இலட்சம் மக்கள் வாழும் யாழ் மாவட்டத்தில் ஒரு சில நபர்களின் வன்முறைச் செயற்பாட்டினை வைத்துக் கொண்டு யாழ்ப்பாண மக்கள் வன்முறையை நோக்கிச் செல்கிறார்களெனத் தெற்கில் ப…

  16. நல்லூரில் விதி மீறி­னால் நடவடிக்கை எடுக்கப்படும் வியா­பா­ரி­க­ளுக்­கு ஆணையாளர் எச்சரிக்கை நல்­லூர் ஆலய சுற்­றா­ட­லில் பொலித்­தீன் மற்­றும் பிளாஸ்­ரிக் பாவ­னைக்கு முற்­றா­கத் தடை­வி­திக்­கப்­பட்­டா­லும் சிலர் தடையை மீறி­யும் வியா­பார நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு எதி­ரா­கக் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இவ்­வாறு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார் யாழ்ப்­பாண மாந­கர ஆணை­யா­ளர் பொ.வாகீ­சன். தடை உத்­த­ரவை மீறி வியா­பார நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டும் வியா­பார நிலை­யங்­கள் மீது உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும். குறிப்­பாக சில வியா­பார நிலை­யங்­க­ளில் பொலித்­தீன் மற்­றும் பிளாஸ்…

    • 1 reply
    • 367 views
  17. ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றுள்ளது பெண்கள் ஏனையவை..Mஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்…

  18. சக்தி டிவி செய்திகள் Wednesday, August 2017, 8PM (02/08/2017)

  19. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 02-08-2017

  20. இளைஞர்கள் 11 பேர் கடத்தல்: தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு உத்தரவு இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறித்தான வழக்குடன் தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது 2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் …

  21. தெற்­கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழில் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்ப்பு கூட்டமைப்பு தெரிவிப்பு தென்­ப­கு­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளன. வன்­மு­றை­கள் முன்­னரை விடத் தற்­போது ஒரு படி அதி­க­ரித்­துள்­ளன. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். பருத்­தித்­துறை திக்­கம் கலா­சார மண்­ட­பத்­தில் பிர­தேச இளை­யோ­ரு­ட­னான சந்­திப்பு நேற்று இடம்­பெற்­றது. அதில் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சிவ­யோ­கன், ச.சுகிர்­தன் ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­டி­…

  22. 2025 ஆம் ஆண்டளவில் கடனே இல்லாத நாடாக இலங்கையை மாற்றியமைப்போம் : ரணில் 2025 ஆம் ஆண்­ட­ளவில் கடனே இல்லாத நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைப்போம். தற்­போது கடன் செலுத்தி வரு­கின்‍றோம். அடுத்த தலை­மு­றை­யி­னரை கட­னா­ளி­யாக மாற்ற என்னால் இட­ம­ளிக்க முடி­யாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அத்­துடன் புத்­தக படிப்­பிற்கு அப்பால் நவீன தொழில்­நுட்­பத்தை முன்­னி­லைப்­ப­டுத்தும் பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்­க­வுள்ளோம். இதன்­படி உயர்­தர மாண­வர்­க­ளுக்கு விரைவில் டெப் கணினி வழங் ­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். மொரட்­டுவை வேல்ஸ் குமர கல்­லூ­ரியின் நீச்சல் தடா­கத்தை திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண…

  23. புளொட்டின் உறுமலையும் மீறி ஜெயசேகரன் இன்று பதவியேற்பு வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன ஆசனத்தை சுழற்சி முறையில் யாழ். வணிகர் சங்கத் தலைவர் ஆர். ஜெயசேகரனுக்கு வழங்க புளொட் அமைப்பின் தலைவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அதனையும் மீறி ஜெயசேகரம் இன்று பதவியேற்கிறார். இந்த ஆசனத்தை முறைகேடாக வழங்கும் தமிழ் அரசுக் கட்சியின் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையிலும், ஆர்.ஜெயசேகரன் இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த இரண்டு நியமன ஆசனங்களில்…

  24. ‘வட, கிழக்கு கல்வி நிலைமை முள்ளிவாய்க்காலுடன் தலைகீழானது’ வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலைமை, தற்போது தலைகீழாக மாறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார். கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை நாசிவந்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா, அதிபர் ரீ.ஜெயப்பிரதீபன் தலைமையில், நேற்று (01) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்வியால் வளர்ந்த, அடையாளப்படுத்தப்பட்ட சமூகம…

  25. யாழ். பல்கலைக்கழகத்துக்கு இரு புதிய கட்டடங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று (02) தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் குறிப்பிட்டதன் பிரகாரம், யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொகுதி, தொழில்நுட்ப பிரிவு என்பவற்றுக்காக புதிய கட்டடம் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.