Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாரா­ளு­மன்றில் விநோதம் கூட்டு எதிர்க்­கட்­சியின் நிழல் சபை அமர்வு சபா­நா­யகர் ஆச­னத்தில் பிரி­யங்­கர ஜயரட்ன (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கூட்டு எதிர்க்­கட்சி அணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபை அமர்­வொன்றை நடத்­திய விநோத சம்­ப­வ­மொன்று நேற்று பாரா­ளு­மன்­றத்தில் அரங்­கே­றி­யி­ருந்­தது. இதன்­போது ஜனா­தி­பதி ஆச­னத் தில் பிர­சன்ன ரண­வீர எம்.பி. யும், அக்­கி­ர­ா­சனத்தில் பிரி­யங்­கர ஜய­ரட்ன எம்.பியும் அமர்ந்­தி­ருக்க இரு உறுப்­பி­னர்கள் தமது உரை­களை நிகழ்த்­தி­யி­ருந்­தனர். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அத்­தி­யா­வ­சிய சேவைகள் தொடர்­பான ஜனா­தி­ப­தியின் விசேட வர்த்­த­மானி அறி­விப்பு தொடர்பில் வாக்­கெ­டுப்பு நடத்…

  2. மீண்டும் சபையில் வெடித்­தது சர்ச்சை ஆகஸ்ட் 4 வரை பாரா­ளு­மன்றம் ஒத்­தி­வைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கொலன்­னாவை எரி­பொருள் களஞ்­சி­ய­சா­லைக்­குள்ளும், வெளி­யிலும் தொழிற்­சங்க நட­வ­டிக்­­கையில் ஈடு­பட்­ட­வர்கள் மீது திட்­ட­மிட்ட வகையில் குண்­டர்கள் குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் ஆளும் தரப்­பிற்கும் இடையில் கடு­மை­யான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் நேற்று சபையில் ஏற்­பட்­டன. இதன்­போது மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு ஆத­ர­வாக கூட்டு எதிர்­க்கட்­சியும் போர்க்­கொடி பிடித்து கள­மி­றங்­கி­யதால் சபையில் கடும் சர்ச்­சைகள் ஏற்­பட்டு அமை­தி­யின்மை ஏற்­பட்­டது. இதனால் பாரா­ளு­மன்ற…

  3. உடன்­ப­டிக்­கைக்கு எதி­ராக போராட்டம் நடத்­தப்­படும் மைத்­தி­ரி்­பால நிறை­வேற்று ஜனா­தி­ப­தியா பெய­ர­ளவில் ஜனா­தி­ப­தியா? ஜே.வி.பி. கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்­திற்கு எதி­ராக முடி­யு­மான அனைத்து போராட்­டத்­தையும் முன்­னெ­டுப் போம். இது நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாகும். ஜனா­தி­ப­தியின் விருப்­பிற்கு மாறாக ஒப்­பந்தம் இன்று கைச்­சாத்­திட திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. ஆகவே, மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியா? அல்­லது பெய­ர­ள­வி­லான ஜனா­தி­ப­தியா? என்­ப­தனை அறி­விக்கும் நேரம் வந்­து­விட்­டது என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது. …

  4. ரவி கருணாநாயக்கவின் மனைத் தொகுதி தொடர்பில் அவரது நிறுவன சிரேஷ்ட முகாமையாளர் பரபரப்பு சாட்சியம் க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட லக்ஷ்மி காந்தன் 2016 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் 70 மில்லியன் ரூபாயும் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 75 மில்லியன் ரூபாயும் கொடுத்தார். என்னிடம் அதிகமாகவே பணப்புழக்கம் இருக்கும். வழமையாக நிதிக்கூற்று அறிக்கையோ பற்றுச்சீட்டுக்களையோ நான் பேணுவதில்லை ஆகவே இந்த பணத்துக்கும் பற்றுச்சீட்டுக்கள் எவையும் பேணப்படவில்லை என க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் சிரேஸ்ட நிதி முகாமையாளர் வி. ஜே சின்னையா தெரிவித்தார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வசித்தத…

  5. இலங்கையின் நவீன போர்க்கப்பல் கொழும்பு வந்தது!! இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் நவீன போர்க் கப்பல் இதுவாகும். இதனைத் தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இக் கப்பல் இலங்கைக் கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஜூலை 22 ஆம் திகதி நடைபெற்றது. அதேவேளை, இலங்கை கடற்படைக்காக அமைக்கப்படுகின்ற இரண்டாவது கப்பல் 2018 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்…

  6. வித்தியா கொலையில் பெரிய இரு கழுகுகள் கைது செய்யப்படாதது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 10 பேருக்கும் அப்பால் இரு பெரிய கழுகுகள் உள்ளதாகவும், அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வியெழுப்பியுள்ளார். மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாணவி வித்தியா படுக…

  7. பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் பேயாட்டத்தை கண்டு மாணவிகள் அஞ்சி ஓட்டம் வாக்கெடுப்பின் போது தோல்வியடையப் போவதை முன்கூட்டியே அறிந்துக்கொண்ட காரணத்தினாலேயே கூட்டு எதிரணியினர் பாராளுமன்றத்தை குழப்பினார்கள். எனவே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் எதிர்தரப்புக்களின் திருத்தங்கள் எவையும் இல்லாமலேயே கைசாத்திடப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மகளிர் பாடசாலை மாணவிகள் சிலரும் கூட பாராளுமன்ற அமர்வினை பார்வையிட வந்திருந்த நிலையில் கூட்டு எதிரணியினரின் பேயாட்டத்தை கண்டு அஞ்சி ஓடினார்கள். பாடசாலை மாணவியர் மக்கள் பிரதிநிதிகளை பார்த்து அஞ்சி ஓடுவதென்பது பாரதூரமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது. பாராளுமன்றத்தில் இடம்ப…

  8. வடக்கு மாகாண சுழற்­சி­முறை ஆச­னம் புளொட்­டின் கோரிக்கை நிரா­க­ரிப்பு ஜெய­சே­க­ரத்­தின் பெயர் பரிந்­துரை வடக்கு மாகாண சபை­யின் ஆளும் கட்­சி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சுழற்­சி­முறை நிய­மன ஆசன விட­யத்­தில், புளொட்­டின் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்டு, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யால் யாழ்ப்­பாண வணி­கர் கழ­கத் தலை­வ­ரான ஆர்.ஜெய­சே­க­ரத்­தின் பெயர் தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­துக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. இது­வரை கால­மும் சுழற்சி முறை ஆச­னத்­தின் அடிப்­ப­டை­யில் பதவி வகித்த வவு­னியா மாவட்ட உறுப்­பி­னர் மயூ­ரன், மாகாண சபை­யின் நேற்­றைய நூறா­வது அமர்­வு­டன் விடை பெற்­றார். மாகாண சபை­யில் நன்­றி­யு­ரை­யும் நேற…

  9. சக்தி டிவி செய்திகள் 28th July 2017, 8PM

  10. ஆசியாவின் நோபல் பரிசு இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ”ராமன் மக்சாசே” விருது இலங்கைத் தமிழ்ப் பெண் கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்படவுள்ளது. 82 வயதுடைய இவர் இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துள்ளார். இந்த விருது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக பிலிப்பைன்ஸில் வைத்து வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1957 காலப்பகுதியில் பிலிப்பைன்ஸின் அரச தலைவராக இருந்த ரெமோன் மெக்செசேவின் ஞாபகர்த்தமாக இந்த விருது வழங்கப்படவுள்ளது. http://uthayandaily.com/story/14350.html

  11. வடக்குப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கருத்தரங்கு போருக்குப் பின்னரான சூழலில் வடபகுதிப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தால் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இணையத்தின் தலைவர் தே.தேவானந்த தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். பேராசிரியர் தயா.சோமசுந்தரம், வாசுகி ஜெய்சங்கர், கலாநிதி எஸ்.ஜீவசுதன் மற்றும் உதயனி நவரட்ணம் மற்றும் பொன்னம்பலம் ஜமுனாதேவி ஆக…

  12. நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியின் பின்னணி குறித்த சந்தேகங்கள் கடந்த 22ஆம் திகதி நல்லூரில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால், யாழ்.குடாநாடு மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளும் அதிர்ச்சியில் உறைந்தன. குறித்த தினத்­தன்று மாலை 5 மணி­ய­ள­வில் நீதி­மன்­றில் கட­மையை முடித்­துக் கொண்டு புறப்­பட்ட நீதி­ப­திக்­குப் பாது­காப்­புக்­காக ஒரு பொலிஸ் உத்­தி­யோத்­தர் நீதி­ப­தி­யின் காருக்­குள்­ளும், வீதி ஒழுங்­குப் பாது­காப்­புக்­காக மற்­று­மோர் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் மோட்­டார் சைக்­கி­ளில் நீதி­பதி பய­ணித்த வாக­னத்­தின் முன்­னா­லும் பய­ணித்­துள்­ள­னர். நல்­லூர் கோவில்­வீ­தி­யும் பருத்­தித்­துறை வீதி­யும் இணை­…

  13. யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை ;மட்டக்களப்பில் ரணில் யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை.பாரிய அபிவிருத்திகளையும் சாவால்களையும் நோக்கியோ சென்றுகொண்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்புக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வழங்கள் உள்ளது.அவற்றில் முழுமையான பிரயோசனங்கள் அடையப்படவில்லை. அந்த வளங்களை பயன்படுத்தி எவ்வாறு பிரயோசனம் அடையளாம் இலங்கையில் மூவின மக்களும் வாழும் பிரதேசமாக காண…

  14. தாக்குதல்களில் ஐவர் காயம் – தென்மராட்சியில் சம்பவம்!! தென்மராட்சிப் பகுதியில், தாக்குதலுக்கு இலக்கான தாயும் மகளும் உட்பட ஐந்து பேர் நேற்று இரவு சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலுக்கு இலக்கான வரணி வடக்கைச் சேர்ந்த நக்கீரன் கோமதி (வயது-29) இவரது மகளான நக்கீரன் பிரியங்கா (வயது-12), சாவகச்சேரி கண்டுவில் ஒழுங்கையைச் சேர்ந்த கருணாகரன் கரன்யூட் (வயது-34) நுணாவில் மேற்கைச் சேர்ந்த ஜெயபாலன் ஜெயரூபன் (வயது-28), சாவகச்சேரி கச்சாய் வீதியைச் சேர்ந்த ஜெயபாலன் நிரூஜன்(வயது-27) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதால் ஒரு இடத்தில் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் …

  15. இந்திய மீனவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 77 பேரை விடுதலைசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது. இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு 41 பேர் ஊர்காவற்துறை, 25 பேர் பருத்தித்துறை, 66 மீனவர்கள் யாழ்ப்பாணம், 11 பேர் தலைமன்னார் ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலைசெய்யப்படவுள்ளனர். இதேவேளை, 92 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவ…

  16. இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் விவசாயிகள் கிளிநொச்சி – இரணைமடு வாய்க்காலை மேலும் ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து செல்வதால் சிறுபோக செய்கை பாதிக்கப்படும் அச்சத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு விவசாய சம்மேளத்தின் கீழ் உள்ள விவசாயிகளே இப் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். http://uthayandaily.com/story/14410.html

  17. காரைநகர் கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள கடலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு காரைநகர் கடற்படைமுகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில், கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதுங்கிய சடலமானது 30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஆணுடையதெனவும் குறித்த நபர் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்டுள்ள சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articl…

  18. சட்டவிரோதக் குடியேற்ற விடயத்தில் அசண்டை வடக்கு மாகாண சபை மீது உறுப்பினர் அஸ்மின் குற்றச்சாட்டு வடக்கு மாகா­ணத்­தின் தெற்கு எல்­லைப் பகு­தி­யில் உள்ள 3 பிர­தேச செய­ல­கப் பிரி­வில் காடு­கள் அழிக்­கப்­பட்டு சட்­ட­வி­ரோத குடி­யேற்­றம் இடம்­பெ­று­கின்­றது. மாகாண சபை அதனைத் தடுப்­பது தொடர்­பில் எந்த அவ­தா­னத்­தை­யும் செலுத்­த­வில்லை. இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஐ.அஸ்­மின் குற்­றம் சாட்­டி­னார். வடக்கு மாகாண சபை­யின் 100ஆவது அமர்வு நேற்று நடை­பெற்­றது. வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பிர­தேச செய­ல­கங்­க­ளில் இணைக்­கப்­பட்­டுள்ள வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்­கள் ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேல­தி­க­மாக சேவை செய்­தி­ர…

  19. பசில், நாமல், ஜோன்ஸ்டன் உள்­ளிட்ட 23 பேருக்கு எதி­ராக எப்.சி.ஐ.டி.யினால் 12 வழக்­குகள் தாக்கல் 89 விசா­ரணைக் கோவைகள் சட்ட மா அதி­ப­ரிடம் என்கிறார் பேச்சாளர் (எம்.எப்.எம்.பஸீர்) பசில் ராஜ­பக் ஷ, நாமல் ராஜ­பக் ஷ, ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ உள்­ளிட்ட 23 பேருக்கு எதி­ராக நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரின் விசா­ர­ணை­களின் பின்னர் மேல் நீதி­மன்­றங்­களில் 12 வழக்­குகள் தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளன. இது­வரை நிதிக் குற்றப் புல­ன­ாய் வுப் பிரி­வுக்கு கிடைக்கப் பெற்ற 335 முறைப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் செய்­யப்பட்ட விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த 12 வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும், 89 சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை நிறை­வ­டை…

  20. மருதடி விநாயகர் ஆலயம் பெறுநர் குழுவால் கையேற்பு நீதிமன்றின் ஆணைக்கு அமைவாக மல்லாகம் மாவட்ட நீதி­மன்­றின் ஆணைக்கு அமை­வாக மானிப் பாய் மரு­தடி விநா­ய­கர் ஆல­யம் பெறு­நர் குழு­வால் கையேற்­கப்­பட்­டுள்­ள­தாக, சண்­டி­லிப்­பாய்ப் பிர­தேச செய­லர் திரு­மதி யு.யசோதா அறி­வித்­தார். “மல்­லா­கம் மாவட்ட நீதி­மன்­றின் ஆணை­யின் பிர­கா­ரம் மானிப்­பாய் மரு­தடி விநா­ய­கர் ஆல­யத்­தின் பெறு­நர்­க­ளாக மல்­லா­கம் மாவட்ட நீதி­மன்­றின் பதி­வா­ளர், இந்­துக் குரு­மார் ஒன்­றி­யத்­தின் 2 மூத்த குருக்­கள், யாழ்ப்­பாண மேல­திக மாவட்­டச் செய­லர், வலி.தென்­மேற்­குப் பிர­தேச செய­லா­ளர், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கக் கணக்­கா­ளர் ஆகி­யோர் நிய­மிக்­கப்­பட்­டு­ன…

  21. ஐங்­க­ர­நே­சன் இன்­னும் சுற்­றா­டல் அமைச்­சரா? மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு இடையே நேற்றுப் பலத்த சந்­தே­கம் வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் சுற்­றா­டல் அமைச்­ச­ரும், மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான பொ.ஐங்­க­ர­ நே­சன், மாகா­ண­ச­பை­யின் உறுப்­பி­னர்­க­ளுக்கு நேற்­றுத் துணி­யி­னா­லான பைகளை வழங்­கி­னார். அந்­தப் பைக­ளில் வடக்கு மாகா­ணச் சுற்­றா­டல் அமைச்சு என்று பொறிக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னால் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டையே சல­ச­லப்பு ஏற்­பட்­டது. மாகா­ண­சபை உறுப்­பி­னர் பொ.ஐங்­க­ர­நே­சன் திடீ­ரென இதனை உறுப்­பி­னர்­க­ளுக்கு நேற்­றைய தினம் விநி­யோ­கித்­தார். அதில் வடக்கு மாகாண சுற்­றா­டல் அமைச்சு என்று பொறிக்­கப்­பட்…

  22. பிர­த­ம­ர் ரணிலுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கூட்டு எதிர்க்­கட்சி அறிவிப்பு (எம்.சி.நஜி­முதீன்) மத்­திய வங்­கியில் இடம்­பெற்­றுள்ள பிணை­முறி மோச­டி­யி­லி­ருந்து அர­சாங்கம் தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை மட்டும் பத­வி­யிலி­ருந்து விலக்க முற்­ப­டலாம். எனினும் அதற்கு மாத்­திரம் நாம் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. எனவே பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க மற்றும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­ ஆகிய இருவருக்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை கொண்­டு­வ­ரு­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி எதிர்­பார்த்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி.ரத்­நா­யக்க தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி…

  23. புளொட் மையக் குழு அவ­ச­ர­மா­கக் கூடு­கி­றது வடக்கு மாகாண சபை­யில்­சு­ழற்­சி­முறை நிய­மன ஆச­னத்தை வழங்­கு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், புளொட்­டின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டம் அவ­சர அவ­ச­ர­மாக நாளை சனிக்கிழமை வவு­னி­யா­வில் கூட்­டப்­பட்­டுள்­ள­ தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. தமது கட்­சி­யின் கோரிக்கை இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­ வும், தமக்­குத் தெரி­யாமல் தமிழ் அர­சுக் கட்சி, வடக்கு மாகாண சபை­யின் சுழற்சி முறை நிய­மன ஆச­னத்தை வழங்கி விட்­ட­தா­க­வும் புளொட் அமைப்பு குற்­றம் சுமத்­தி­யுள்­ளது. இந்த விட­யம் தொடர்­பி­லும், எதிர்­கா­லத்­தில் எவ்­வாறு செயற்…

  24. அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் - பாதுகாப்பு செயலர் சந்திப்பு இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவை சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருவருக்குமிடையில் இருதரப்பு விடயங்கள் தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டி ஏஆர் ரணவக்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/22409

    • 1 reply
    • 262 views
  25. மோ.சைக்கிள், அலைபேசி வாங்கிக் கொடுத்து பெற்றோரே பிள்ளைகளைக் கெடுக்கின்றனர் வாள்வெட்டு வழக்கில் யாழ்.நீதிவான் காரசாரம் “பிள்­ளை­களை ஒழுங்­காக வளர்க்க வேண்­டி­யது பெற்­றோ­ரின் கடமை. கல்வி கற்­கின்ற காலப்­ப­கு­தி­யில் பிள்­ளை­க­ளுக்கு மோட்­டார் சைக்­கிள்­கள், அலை­பே­சி­களை வாங்­கிக் கொடுத்­துப் பெற்­றோர்­களே பிள்­ளை­க­ ளைப் பாழாக்­கு­கின்­ற­னர். இவ்­வாறு யாழ்ப்­பாண நீதி­வான் மன்ற நீதி­வான் சி.சதீஸ்­த­ரன் தெரி­வித்­தார். நல்­லூர் அர­ச­டிப் பகு­தி­யில் க­டந்த ஜன­வ­ரி­யில் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் 7 பேர் மறி­ய­லில் உள்­ள­னர். அவர்­க­ளது வழக்கு நேற்­று­முன்­தி­னம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.