Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தின் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான றெக்ஸ் கமில்டன்(வயது-27) என தெரிய வருகின்றது. மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படு கா…

    • 1 reply
    • 323 views
  2. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையம் பெருங்கொடையாகும் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையம் பெருங்கொடையாகும் என கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 21.07.2017 கிளிநொச்சி முழங்காவிலில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் ஐந்து மில்லியன் ரூபா நிதியில் முழங்காவிலில் அமைக்கப்பட்ட நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையத்தினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் த…

  3. கட்­டு­நா­யக்க விமானப் படை முகாமின் பெண்கள் விடு­தியின் பின்­பு­றத்தில் பயணப் பை ஒன்­றி­லி­ருந்து பச்­சிளம் குழந்­தையின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக சீதுவை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். விடு­தியின் பின்­பு­ற­மாக நேற்­று­முன்­தினம் சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த விமா­னப்­ப­டையின் வீராங்­கனை சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் காணப்­பட்ட கறுப்பு நிற பை ஒன்­றி­லி­ருந்து துர்­நாற்றம் வீசி­ய­தை­ய­டுத்து அவர் அதனை சோத­னை­யிட்­டுள்ளார். அதன்­போது அந்தப் பையினுள் கறுப்பு நிற பொலித்தீன் பை ஒன்று காணப்­பட்­ட­துடன் அதனுள் துணி­யினால் சுற்­றப்­பட்டு குழந்­தையின் சடலம் காணப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து, குறித்த பெண் படை­வீரர் விமா­னப்­பட…

    • 0 replies
    • 283 views
  4. அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான முக்­கிய ஒப்­பந்தம் இம்­மாத இறு­தியில் பிர­தமர் தகவல் (எம்.எம்.மின்ஹாஜ்) அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான முக்­கிய ஒப்­பந்­தம் இம்­மாத இறு­தியிலும் அம்­பாந்­தோட்டை மத்­தள விமான நிலையம் தொடர்­பான ஒப்­பந்தம் இவ்­வ­ருட இறு­தியிலும் கைச்­சாத்­தி­டப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பால் பண்­ணை­யா­ளர்­களை உரு­வாக்கும் மாவட்­டத்தை பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்­து­கின்றார். ஐக்­கிய தேசிய கட்சி தலை­வ­ரான நான் பசும் பால் குடிக்கும் மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்றேன். ஆகவே பசும் பால் உ…

  5. மண் வளம் அழிகிறது, இயறகை சமநிலை குழம்புகிறது ஆறுகள் பெருக்கெடுத்து வயல் நிலங்களை அழிகிறது மீன் வளம் குறைகிறது, வறட்சி, ஜீவனோபாய தொழில் இல்லை. மொத்தத்தில் வறுமைக்கோட்டில் மடடக்களப்பு மாவடடம் முதலிடத்தில், ஆனால் அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கே அதிகளவான நிதி ஒதுக்கீடு!! இரவு இரவாக சடடவிரோத மண் அகழ்வுகள் மேட்கொள்ளப்பட்டு நூறு கணக்கான லாரிகளில் மன்னம்பிட்டிய பாலத்தினால் கொழும்புக்கு ஏற்றப்படுகிறது. கொழும்பில் இருந்து மாலத்தீவுகளுக்கு ஒரு லாரி 250,000/- களுக்கு ஏற்றப்படுகிறது. இது மத்திய அரசின் அனுசரணையுடன் கூட்டு மாபியாவாக நடத்தப்படுகிறது. ஜனாதிபதியின் சொந்த இடமான பொலன்னறுவையில் அள்ளப்பட்டிருந்த மணல் இப்போது நிறுத்தப்பட்டு மட்டக்களப…

    • 0 replies
    • 403 views
  6. அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் மனுஸ் மற்றும் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழம் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்நிலையில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புகலிட கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலியா நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளார். அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் குறித்த அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படவுள்ளதாகவும் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் குடியமர்த்தும் திட்டத்திற்கு தடுப்பில் உள்ள புகலிட கோரிக்கையாளர்கள…

    • 0 replies
    • 383 views
  7. வட பகுதியில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களால் உயிரிழப்புக்களும் அங்க வீனங்களும் படுகாயங்களும் ஏற்பட்ட வண்ண முள்ளன. நாளுக்கு நாள் இந்த விபத்துக்கள் அதி கரித்துக் கொண்டே இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வந்தால்தான் உண்டு என்னும் அளவில் விபத்துக்கள் மலிந்து விட்டன. இவ்வாறு நாளாந்தம் விபத்துக்கள் அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்களால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் படும் துன்பம் சொல்லூந்தரமன்று. அண்மையில் இளம்தாய் ஒருவர் விபத்தில் உயிரிழந்துவிட்டார். ஆறு மற்றும் எட்டு வயதுகளில் இரண்டு பிள்ளைகள். தாயை இழந்த அந்தப் பிள்ளைகளின் பரிதவிப்பு பார்ப்பவர்களை அழவைக்கிறது. இப்போது அந்தப் பிள்ளைகள் வீட்டில் உள்ள அறைகளில் தங்கள்…

    • 0 replies
    • 320 views
  8. வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் முகநூல் மூலம் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டதை ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தியதையடுத்து அவரது முகநூல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. வடமாகாணசபை உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினருமான சயந்தன் ஒரு பெண் முகநூல் கணக்குடன் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டிருந்தார். குறித்த முகநூல் பெண் தனக்கு சிறு வயது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகமானது தாம் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் தாம் முழுப்பொறுப்பு எடுப்பதாகவும் பிழையென நிருபிக்க இயலுமாயின் நிரூபிக்கலாம் எனவும் பகிரங்கமா சவால் விட்டுள்ளது. இந்த சம்பவங்களின் பின்னர் சயந்தன் அவர்களின் முகநூலும் அவரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தின் …

  9. சங்கமம் இணையத்தளத்தின் கிளிநொச்சி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர். சங்கமம் இணையத்தள அலுவலகத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் உட்புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த கணிணிகள், அலுவலக உபகரணங்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதேவேளையில் குறித்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தனே இருக்கலாம் என்று கிளிநொச்சி வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மாகாணசபை உறுப்பினர் சயந்தன், போலி முகநூல் ஒன்றில் இருப்பவர் பெண் என நினைத்து தகாத வகையில் உரையாடிய ஆதாரங்களை சங்கமம் இணையத்தளமே வெளியிட்டிருந்தது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடுமையான வ…

    • 0 replies
    • 369 views
  10. ஒளிப்படங்கள் எடுத்து மிரட்டியவர் மறியலில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி வெளி­நாட்­டுக்கு அனுப்­பு­வ­தாகக் கூறி எடுக்­கப்­பட்ட பெண்­ணின் ஒளிப்­ப­டங்­களை ஆபா­சப் படங்­க­ளாக மாற்றி அவ­ரி­டம் கப்­ப­மாகப் பணம் பெற்ற ஒரு­வர் விளக்­க­ம­றி ­ய­லில் வைக்­கப்­பட்­டார். சாவ­கச்­சேரி நீதி­மன்ற பதில் நீதி­வான் பா.சுப்­பி­ர­ம­ணி­யம் நேற்று இந்த உத்­த­ர­வைப் பிறப்பித்­தார். தென்­ம­ராட்சிப் பிர­தே­சத் தைச் சேர்ந்த குறித்­த யுவ­தி­யை முகவர் ஒரு­வ­ரிடம் செல்­லு­மாறு காதலன் கூறி­யு­ள்­ளார். யுவ­தியை ஆல­ய­மொன்­றுக்கு வர­வ­ழைத்த முக­வர் பெண்ணை வெளி­நாட்­டுக்கு அனுப்ப வேண்­டு­மெ­னக் கூறி ஆலய முன்றி­லில் வைத்து ஒளிப்­ப­டங்­கள் எடுத்­துள்­ளார். சில நாள்­க­…

  11. வானில் இருந்து விழுந்த மர்மப் பொருளால் மாணவர்கள் படுகாயம்: யாழில் சம்பவம்! யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருளொன்றினால் படுகாயமடைந்த 18 மாணவிகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) மதியநேர இடைவேளையின்போது மாணவிகள் மைதானத்தில் இருந்த வேளை வானில் இருந்து வீழ்ந்த மஞ்சள் நிறமுடைய திரவத்தினாலேயே மாணவிகள் காயமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்தி செய்தியாளர் தெரிவித்தார். குறித்த திரவத்தினால் மாணவிகளின் அவயவங்களில் ஏற்பட்ட எரிகாயங்களினாலேயே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://thuliyam.com/?p=740…

  12. இலக்கை அடைவதற்கு இலங்கை முன்னோக்கி பயணிக்க வேண்டும் 'கேசரி'க்கு வழங்கிய விசேட செவ்வியில் ஜெப்ரி பெல்ட்மன் (லியோ நிரோஷ தர்ஷன்) காணாமல் போன­வர்கள் தொடர்­பான அலு­வ­லகம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நோக்­கிய முன்­னெ­டுப்­புக்கள் மிகவும் முக்­கி­ய­மா­னவை. அவை காலத்தின் தேவை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன. வெறும் ஏடு­க­ளுக்குள் மட்­டுப்­பட்டு விடக்­கூ­டாது இலக்கை அடை­வ­தற்கு இலங்கை சவால்­க­ளுக்கு மத்­தியில் முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும் என ஐக்­கிய நாடு கள் சபையின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரி­வித்தார். நேற்று வெள்ளிக்­கி­ழமை'கேச­ரி'க்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே இதனை தெரி­வித்தார். அவர் மேல…

  13. ஐ.நா துணைச் செயலாளரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் பிழையான தகவல்களும் இருக்கக் கூடும் – ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைச் செயலாளரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் பிழையான தகவல்களும் இருக்கக்கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை தொடர்பில் காட்டி வரும் பக்கச்சார்பற்ற கரிசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு பயணம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைச் செயலாளர் ஜிப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றைய தினம் மாலை சந்தித்திருந்தார். இதன்போது இலங்கை தொடர்பில் போதியளவு தெளிவு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜிப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார…

    • 0 replies
    • 156 views
  14. தமிழ் கூட்­ட­மைப்­புக்கு ரணி­லுடன் டீல் இருப்­ப­தாக சந்­தே­கிக்­கின்றோம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கோரு­வதன் பின்­னணி என்­கிறார் டிலான் (ரொபட் அன்­டனி) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திக­திக்கு முன்னர் இனப்­பி­ரச்­சினை தீர்வு மற்றும் தேர் தல் முறை மாற்றம் ஆகி­ய­வற்றை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை கொண்டு நிறை­வேற்ற முயற்­சிக்­கின்றார். ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கோரு­வதன் மூலம் தமிழ்க் கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தியின் முயற்­சிக்கு தடை­ யாக உள்­ளது என்று சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான டிலான் பெரெரா தெரி­வித்தார். இதன்­மூலம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு பி…

  15. காணா­மல்­போனோர் குறித்த சட்­டத்தில் ஜனா­தி­பதி கைச்­சாத்து ஐ.நா. பொதுச் செயலர் வர­வேற்பு உதவத் தயார் எனவும் அறி­விப்பு கனடா, அமெ­ரிக்கா, பிரிட்­டனும் இலங்­கைக்கு பாராட்டு (ரொபட் அன்­டனி) காணா­மல்­போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான நிரந்­தர அலு­வ­ல­கத்தை அமைக் கும் சட்­ட­மூ­லத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கைச்­சாத்­திட்­டுள்­ள­மையை ஐக்­கிய நாடுகள் சபை உட்­பட சர்­வ­தேச நாடுகள் பாராட்­டி­யுள்­ள­துடன் இது பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் முக்­கி­ய­மாக அம்­ச­மாக அமையும் என்றும் தெரி­வித்­துள்­ளன. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெ ளியிட்­டுள்ள ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் உண்­மையை தேடிக்­கொ…

  16. ஒத்துழைப்பின்றேல் உரிய தருணத்தில் தீர்க்கமான முடிவினை எடுப்போம் எச்­ச­ரிக்கை விடுத்தார் எதிர்க்­கட்­சித்­த­லைவர் (ஆர்.ராம்) புதிய அர­சி­யல் ­சா­ச­னத்­தினை உரு­வாக் கும் பணிக்கு அனை­வ­ரி­னது பங்­க­ளிப்­பி­னை யும் எதிர்­பார்க்­கின்றோம்.தற்­போது ஒத்­து­ழைக்­கா­த­வர்கள் ஒத்­து­ழைக்க வேண்டும் எனக் கோரு­கின்றோம். முடி­வொன்று ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மென்று எதிர்­பார்க்­கின்றோம். அவ்­வா­றில்­லையெனில் உரிய நேரத்தில் தீர்க்க மான முடி­வொன்று எடுக்­கப்­படும் என எதிர்க் கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் எச்­ச­ரிக்கை விடுத்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் நிறை­ வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை நீக்­க…

  17. மனித உரிமை நிலை­மையில் அதி­கூ­டிய முன்­னேற்றம் தேவை இலங்கை குறித்து பிரிட்­டனின் வரு­டாந்த அறிக்­கையில் தெரி­விப்பு (ரொபட் அன்­டனி) இலங்­கையின் மனித உரிமை நிலை­மையில் முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளதை அங்­கீ­க­ரிப்­ப­தாக தெரி­வித்­துள்ள பிரித்­தா­னியா மனித உரிமை விட­யத்தில் மேலும் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்ட வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்­ளது. தனது வரு­டாந்த மனித உரிமை தொடர்­பான அறிக்­கையை வெளி­ யிட்­டுள்ள பிரித்­தா­னி­யாவின் வெளி­வி­வ­கார மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­லகம் இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அந்த அறிக்­கையில் இலங்கை தொடர்­பாக மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:- 2015 ஆம் ஆண்டு ஐ.ந…

  18. சிறந்த எதிர்காலத்திற்கு அதி­கா­ரப்­ப­கிர்வே வழி கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பில் ஐ.நா. அர­சியல் செய­லாளர் ஜெப்ரி பெல்ட்மன் (ஆர்.ராம்) இலங்­கையின் விடயங்­களை நாம் அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். இங்கு அசா­தா­ரண சூழல் ஏற்­ப­டு­வதை நாம் விரும்­ப­வில்லை. தற்­போ­துள்ள சூழலில் நியா­ய­மான அர­சி­ய­ல­ மைப்பு ஒன்றின் ஊடாக அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும். அதுவே இந்த நாட்டின் எதிர்­கா­லத்­திற்கும் முன்­னேற்­றத்­ திற்கும் அடிப்­ப­டை­யாக அமை யும் என்று ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாய­கத்தின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்­த­னு­ட­னான சந்­திப்பில் தெரி­வித்­துள்ளார். …

  19. தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் குறிப்பிட்டார். கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் பொது எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது புதிய அரசியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/22176

  20. தன் தலையை தொட்டுக்காட்டி கல்வி அமைச்சரை எச்சரிக்கை செய்தார் எதிர்க்கட்சி தலைவர்:- வடமாகாண கல்வி அமைச்சரை, எதிர்க்கட்சி தலைவர் தன் தலையினை தொட்டுக்காட்டி நாம் இதில் இருந்து ஆரம்பிக்க வேண்டி வரும் என எச்சரிக்கை செய்தார். வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரினால் நேற்றைய அமர்வின் போது, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தனது செல்வாக்கினை பயன்படுத்தில் கொக்குவில் இந்து கல்லூரிக்கு புதிய அதிபரை நியமித்து உள்ளதாக குற்ற சாட்டினை …

  21. புதிய அர­ச­மைப்பு முயற்­சியை தோற்­க­டிக்க மகிந்த கங்­க­ணம் இரு முனைத் தாக்­கு­த­லுக்­குத் திட்­டம் புதிய அர­ச­மைப்­பொன்றை இயற்­றும் கூட்டு அர­சின் முயற்­சி­யைத் தோற்­க­டிப்­ப­தற்கு இரு முனைத் தாக்­கு­தலை நடத்­து­வ­தற்கு மகிந்த அணி தீர்­மா­னித்­துள்­ளது. சம­கால அர­சி­யல் நில­வ­ரங்­கள் தொடர்­பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக அந்த அணி­யின் உறுப்­பி­னர்­கள் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யில் நேற்­று­முன்­தி­னம் கூடி­னர். கொழும்பு, விஜ­ய­ராம மாவத்­தை­யில் அமைந்­துள்ள மகிந்­த­வின் இல்­லத்­தில் நடை­பெற்ற மேற்­படி சந்­திப்­பில், அர­ச­மைப்பு மீள­மைப்பு பணி, உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு, வெளி­நாட…

  22. மாணவ செயற்பாட்டாளரை வெள்ளைவானில் கடத்த காவல்துறையினர் முயற்சி – மங்கள அதிருப்தி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காவல்துறையினரின் கடத்தல் முயற்சி குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர அதிருப்தி வெளியிட்டுள்ளார். மாணவ செயற்பாட்டாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து கடத்திச் செல்ல முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளைவானில் சிவில் உடையணிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டு வரும் மாணவர் ஒருவரை கடத்த முயற்சித்தமை பிழையானது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜ…

  23. அரசமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து நழுவுகிறது அரசு புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் விட­யத்­தில் அர­சுக்கு ஆர்­வம் குன்­றி­விட்­டது. அந்த முயற்­சி­க­ளி­லி­ருந்து அவர்­கள் பின்­வாங்­கப் பார்க்­கின்­றார்­கள். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் தமது தனிப்­பட்ட நலன்­க­ளைப் பற்றி மாத்­தி­ரமே தற்­போது சிந்­திக்­கின்­ற­னர். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பி­னர், ஐ.நாவின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லா­ளர் நாய­கம் ஜெப்ரி பெல்ட்­ம­னி­டம் இடித்­து­ரைத்­துள்­ள­னர். கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்­தில் நேற்­றுச் சுமார் ஒரு மணி நேரம் நடை­பெற்ற சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறப்­பட்­டுள்­ளது. ஆர்­…

  24. சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன் சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சர் சின்னத்தம்பி ராஜரட்ணம் பிறந்த வீட்டை, சிங்கப்பூரின் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். ராஜட்ணத்தின் தற்போதைய தலைமுறை உறவினர்கள் அயலுறவுத்துறை அமைச்சரை வரவேற்று, யாழ்ப்பாணப் பாரம்பரிய உணவுப் பொருள்களைப் பரிசளித்தனர். சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சராக 1980ஆம் ஆண்டு தொடக்கம் 1985ஆம் ஆண்டு வரையில் சின்னத்தம்பி ராஜரட்ணம் பணியாற்றினார். இவர், சபாபதிப்பிள்ளை சின்னத்தம்பியின் புதல்வனாக 1915ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி சித்தங்கேணியில் பிறந்தார்…

  25. ஜெப்ரி பெல்ட்மன் – இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு இலங்கைக்கு வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடினார். http://newuthayan.com/story/12782.html

    • 2 replies
    • 234 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.