Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க பங்களிப்புச் செய்ய வேண்டும் – ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் டக்ளஸ் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் தமிழ்மக்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பங்களிப்பைச் செய்ய வேண்டும் எனவும் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் தீர்வானது தமிழ்மக்களுக்கு நியாயமானதாகவும், பெரும்பான்மை சிங்கள மக்கள் உட்பட சகோதர முஸ்லிம்களுக்கும் ஏற்புடையதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற சந…

  2. இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்துக்கு கூட்டமைப்பு கண்டனம் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது யாழ்.நல்லூர் கோயில் பின் வீதியில் வைத்து இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது எனக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சற்று முன்னர் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக…

  3. மணல் கடத்­தலைத் தடுக்க முயன்ற கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது வட­ம­ராட்சி கிழக்­கில் தாக்­கு­தல் வடமராட்சிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நிலமையைப் பார்வையிட இலங்கைக் கடற்படைத் தளபதி சென்றுள்ளார். இதனால் வல்லிபுர வீதியின் இரு மருங்கிலும் கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வட­ம­ராட்சி, வல்­லி­புர ஆழ்­வார் ஆல­யத்­துக்கு அண்­மை­யாக மணல் கடத்தலில் ஈடு­பட்­டோரை மறித்­துச் சோத­னை­யிட முற்­பட்ட கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அத­னால் காவற்­க­டை­யி­னர் வானத்தை நோக்கி துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது. வட­ம­ராட்சி ந…

  4. அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை பதவி நீக்­கி­விட்டு ச.தொ.ச. விவ­கா­ரத்தை விசா­ரணை செய்­யுங்கள் பொது­பல சேனா உள்­ளிட்ட அமைப்­புக்கள் கோரிக்கை (க.கம­ல­நாதன்) அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான நிறு­வனம் ஒன்­றி­லி­ருந்து போதைப்­பொ­ருள் மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்றால் அதன் பின்­பு­லத்தில் மிகப்­பெ­ரிய அர­சியல் சக்தி உள்­ளது என்­பதே வெளிப்­ப­டை­யா­கின்­றது. எனவே அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை பதவி விலக்­கி­விட்டு ச.தொ.ச. நிறு­வ­னத்­திற்கு சீனி ஏற்றிச் சென்ற வாக­னத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்ட போதைப்­பொ­ருள் குறித்து விசா­ரணை நடத்­துங்கள் என சிங்கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் தெரி­வித்தார். பொது­ப­ல­சேனா அமைப்பின…

    • 6 replies
    • 436 views
  5. சீருடையினர் இருவர் மீது முள்ளியில் வாள்வெட்டு!! வடமராட்சி, முள்ளியில் சீருடையினர் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது. இனந்தெரியாதவர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. அதேவேளை, நேற்று மணல் கடத்தலில் ஈடு­பட்­டோரை மறித்­துச் சோத­னை­யிட முற்­பட்ட கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்தப்பட்டிருந்தது. அத­னால் காவற்­க­டை­யி­னர் வானத்தை நோக்கி துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் நிலைமையைப் பார்வையிட இலங்கைக் கடற்படைத் தளபதி இன்று அந்தப் பகுதிச் சென்றிருந்தார். http://uthayandaily.com…

  6. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எவரும் பூச்சாண்டி காட்ட முடியாது சைட்டம் நிறுவனத்தை அரசுடமையாக்கமாட்டோம் நேர்காணல் : ரொபட் அன்­டனி தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும் என்­ப­தற்­காக 35 வரு­டங்­க­ளாக போரா­டி­ வ­ரு­கின்றேன். அன்று இருந்த நிலை­மையை விட இன்று ஒரு தீர்வுத் திட்­டத்தை காண்­ப­தற்­கான நிலைமை இல­கு­வா­ன­தாக மாறி­யுள்­ளது. அதனால் தற்­போ­தைய சூழலில் தீர்வுத் திட்­டங்­க­ளுக்கு எதி­ராக யாரும் இன்று இந்த நாட்டில் பூச்­சாண்டி விளை­யாட்டு காட்டிக்கொண்­டி­ருக்க முடி­யாது என்று இணை அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். அதி­கா­ரத்தை பகிர்­வ­தற்கு முன்­னிற்போம். அதே­போன்று பாதிக்­க…

  7. சவூதி இளவரசர் இலங்கையில்... சவூதி அரேபியாவின் இளவரசரான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், நேற்று இலங்கையை வந்தடைந்தார். 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த சவூதி இளவரசரை, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், அஷ்ஷெய்யித் மசூர் மௌலானா ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/சவூதி-இளவரசர்-இலங்கையில்/46-201099

  8. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­றுமை மிக முக்­கி­யம் – ஜெப்­ரி ­பெல்ட்­மன் வடக்கு மாகாண சபை­யில் நடந்த விட­யங்­களை அறிந்­தி­ருக்­கின்­றோம். என்­றும் உங்­க­ளின் ஒற்­றுமை முக்­கி­யம். நீங்­கள் ஒற்­று­மை­யா­கத் தொடர்ந்­தும் பய­ணிக்­க­வேண்­டும். இவ்­வாறு ஐ.நாவின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லா­ளர் நாய­கம் ஜெப்­ரி ­பெல்ட்­மன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரி­டம் தெரி­வித்­துள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும், ஐ.நா.வின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­ல­ருக்­கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட…

  9. உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்! தமிழர்களே நீங்கள் உலகத்திலுள்ள நாடுகளுக்கு உழைத்துக்கொடுத்தது போதும்: இனிமேலாவது உங்கள் அறிவையும், திறமையையும் உங்களுக்காகப் பயன்படுத்துங்கள் என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் செய்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்ததுடன் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டதுடன் நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”உல­கத்­திற்­குச் சேவை­யாற்­றக் கிடைத்த பொக்­கி­சமா கத் தமி­ழர்­கள் இது­வரை உழைத்­துக் கொடுத்­த­து­போ­தும். உங்­கள் அறி­வும் திற­மை­யும் …

  10. கடும் ­வ­ரட்­சியால் 31 கிராம அலு­வ­லர்கள் பிரிவுகளில் மக்கள் குடி­நீ­ரின்றி பாதிப்பு கிளி­நெச்சி மாவட்­டத்தின் கடும் வரட்­சியால் பாதிக்­கப்­பட்­டுள்ள 31 கிராம அலு­வலர் பிரி­வு­களைச் சேர்ந்த மக்­களின் குடிநீர் தேவை­யைப்­ பூர்த்தி செய்யும் வகையில் விநி­யோகம் உள்­ளிட்ட அவ­ச­ரப்­ப­ணிக்­காக 5 மில்­லியன் ரூபா அர­சி­ட­மி­ருந்து கோரப்­பட்­டுள்­ளது என கிளி­நொச்சி மாவட்ட மேல­திக செய­லாளர் சத்­தி­ய­சீலன் தெரி­வித்தார். கிளி­நொச்சி மாவட்­டத்தின் 4 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளிலும் உள்ள 95 கிராம அலு­வலர் பிரி­வு­களில் 31 கிராம அலு­வலர் பிரி­வுகள் வரட்­சியால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­தந்த கிராம அலு­வலர் பிரி­வு­களைச் சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்­புக்கு உள…

  11. தமிழக மீனவர்கள் எட்டு பேர் கைது பருத்திதுறை வடகிழக்கில் நாகை மாவட்டத்தைச்சேர்ந்த மீனவர்கள் எட்டு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாற்றின் பேரில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மீனவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களையும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசாரணைகளுக்காக காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணைகளுக்கு பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என கடற்படை பேச்சாளர் ஊடகங்…

  12. இலங்­கையில் எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி உலகம் முழு­வதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்­திரம் 10 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால் உயி­ரி­ழந்­துள்­ளனர். பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் அறி­வியல் கருத்­த­ரங்கில் வெளி­யி­டப்­பட்ட ஆய்­வ­றிக்­கை­யி­லேயே இந்த விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­துடன் இலங்­கையில் கடந்­தாண்டில் மாத்­திரம் 200 பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயினால் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் உலகம் முழு­வதும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 53 சத­வீதம் பேருக்கு மாத்­தி­ரமே உரிய மருத்­துவ வச­திகள் கிடைக்­கின்­றன. எனினும் விழிப்­பு­ணர்வு பிரச்­சா­ரங்கள் மூலம் எய்ட்ஸ் நோ…

  13. மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தின் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான றெக்ஸ் கமில்டன்(வயது-27) என தெரிய வருகின்றது. மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படு கா…

    • 1 reply
    • 324 views
  14. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையம் பெருங்கொடையாகும் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையம் பெருங்கொடையாகும் என கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 21.07.2017 கிளிநொச்சி முழங்காவிலில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் ஐந்து மில்லியன் ரூபா நிதியில் முழங்காவிலில் அமைக்கப்பட்ட நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையத்தினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் த…

  15. கட்­டு­நா­யக்க விமானப் படை முகாமின் பெண்கள் விடு­தியின் பின்­பு­றத்தில் பயணப் பை ஒன்­றி­லி­ருந்து பச்­சிளம் குழந்­தையின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக சீதுவை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். விடு­தியின் பின்­பு­ற­மாக நேற்­று­முன்­தினம் சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த விமா­னப்­ப­டையின் வீராங்­கனை சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் காணப்­பட்ட கறுப்பு நிற பை ஒன்­றி­லி­ருந்து துர்­நாற்றம் வீசி­ய­தை­ய­டுத்து அவர் அதனை சோத­னை­யிட்­டுள்ளார். அதன்­போது அந்தப் பையினுள் கறுப்பு நிற பொலித்தீன் பை ஒன்று காணப்­பட்­ட­துடன் அதனுள் துணி­யினால் சுற்­றப்­பட்டு குழந்­தையின் சடலம் காணப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து, குறித்த பெண் படை­வீரர் விமா­னப்­பட…

    • 0 replies
    • 284 views
  16. அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான முக்­கிய ஒப்­பந்தம் இம்­மாத இறு­தியில் பிர­தமர் தகவல் (எம்.எம்.மின்ஹாஜ்) அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான முக்­கிய ஒப்­பந்­தம் இம்­மாத இறு­தியிலும் அம்­பாந்­தோட்டை மத்­தள விமான நிலையம் தொடர்­பான ஒப்­பந்தம் இவ்­வ­ருட இறு­தியிலும் கைச்­சாத்­தி­டப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பால் பண்­ணை­யா­ளர்­களை உரு­வாக்கும் மாவட்­டத்தை பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்­து­கின்றார். ஐக்­கிய தேசிய கட்சி தலை­வ­ரான நான் பசும் பால் குடிக்கும் மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்றேன். ஆகவே பசும் பால் உ…

  17. மண் வளம் அழிகிறது, இயறகை சமநிலை குழம்புகிறது ஆறுகள் பெருக்கெடுத்து வயல் நிலங்களை அழிகிறது மீன் வளம் குறைகிறது, வறட்சி, ஜீவனோபாய தொழில் இல்லை. மொத்தத்தில் வறுமைக்கோட்டில் மடடக்களப்பு மாவடடம் முதலிடத்தில், ஆனால் அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கே அதிகளவான நிதி ஒதுக்கீடு!! இரவு இரவாக சடடவிரோத மண் அகழ்வுகள் மேட்கொள்ளப்பட்டு நூறு கணக்கான லாரிகளில் மன்னம்பிட்டிய பாலத்தினால் கொழும்புக்கு ஏற்றப்படுகிறது. கொழும்பில் இருந்து மாலத்தீவுகளுக்கு ஒரு லாரி 250,000/- களுக்கு ஏற்றப்படுகிறது. இது மத்திய அரசின் அனுசரணையுடன் கூட்டு மாபியாவாக நடத்தப்படுகிறது. ஜனாதிபதியின் சொந்த இடமான பொலன்னறுவையில் அள்ளப்பட்டிருந்த மணல் இப்போது நிறுத்தப்பட்டு மட்டக்களப…

    • 0 replies
    • 404 views
  18. அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் மனுஸ் மற்றும் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழம் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்நிலையில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புகலிட கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலியா நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளார். அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் குறித்த அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படவுள்ளதாகவும் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் குடியமர்த்தும் திட்டத்திற்கு தடுப்பில் உள்ள புகலிட கோரிக்கையாளர்கள…

    • 0 replies
    • 384 views
  19. வட பகுதியில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களால் உயிரிழப்புக்களும் அங்க வீனங்களும் படுகாயங்களும் ஏற்பட்ட வண்ண முள்ளன. நாளுக்கு நாள் இந்த விபத்துக்கள் அதி கரித்துக் கொண்டே இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வந்தால்தான் உண்டு என்னும் அளவில் விபத்துக்கள் மலிந்து விட்டன. இவ்வாறு நாளாந்தம் விபத்துக்கள் அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்களால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் படும் துன்பம் சொல்லூந்தரமன்று. அண்மையில் இளம்தாய் ஒருவர் விபத்தில் உயிரிழந்துவிட்டார். ஆறு மற்றும் எட்டு வயதுகளில் இரண்டு பிள்ளைகள். தாயை இழந்த அந்தப் பிள்ளைகளின் பரிதவிப்பு பார்ப்பவர்களை அழவைக்கிறது. இப்போது அந்தப் பிள்ளைகள் வீட்டில் உள்ள அறைகளில் தங்கள்…

    • 0 replies
    • 321 views
  20. வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் முகநூல் மூலம் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டதை ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தியதையடுத்து அவரது முகநூல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. வடமாகாணசபை உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினருமான சயந்தன் ஒரு பெண் முகநூல் கணக்குடன் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டிருந்தார். குறித்த முகநூல் பெண் தனக்கு சிறு வயது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகமானது தாம் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் தாம் முழுப்பொறுப்பு எடுப்பதாகவும் பிழையென நிருபிக்க இயலுமாயின் நிரூபிக்கலாம் எனவும் பகிரங்கமா சவால் விட்டுள்ளது. இந்த சம்பவங்களின் பின்னர் சயந்தன் அவர்களின் முகநூலும் அவரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தின் …

  21. சங்கமம் இணையத்தளத்தின் கிளிநொச்சி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர். சங்கமம் இணையத்தள அலுவலகத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் உட்புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த கணிணிகள், அலுவலக உபகரணங்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதேவேளையில் குறித்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தனே இருக்கலாம் என்று கிளிநொச்சி வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மாகாணசபை உறுப்பினர் சயந்தன், போலி முகநூல் ஒன்றில் இருப்பவர் பெண் என நினைத்து தகாத வகையில் உரையாடிய ஆதாரங்களை சங்கமம் இணையத்தளமே வெளியிட்டிருந்தது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடுமையான வ…

    • 0 replies
    • 370 views
  22. ஒளிப்படங்கள் எடுத்து மிரட்டியவர் மறியலில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி வெளி­நாட்­டுக்கு அனுப்­பு­வ­தாகக் கூறி எடுக்­கப்­பட்ட பெண்­ணின் ஒளிப்­ப­டங்­களை ஆபா­சப் படங்­க­ளாக மாற்றி அவ­ரி­டம் கப்­ப­மாகப் பணம் பெற்ற ஒரு­வர் விளக்­க­ம­றி ­ய­லில் வைக்­கப்­பட்­டார். சாவ­கச்­சேரி நீதி­மன்ற பதில் நீதி­வான் பா.சுப்­பி­ர­ம­ணி­யம் நேற்று இந்த உத்­த­ர­வைப் பிறப்பித்­தார். தென்­ம­ராட்சிப் பிர­தே­சத் தைச் சேர்ந்த குறித்­த யுவ­தி­யை முகவர் ஒரு­வ­ரிடம் செல்­லு­மாறு காதலன் கூறி­யு­ள்­ளார். யுவ­தியை ஆல­ய­மொன்­றுக்கு வர­வ­ழைத்த முக­வர் பெண்ணை வெளி­நாட்­டுக்கு அனுப்ப வேண்­டு­மெ­னக் கூறி ஆலய முன்றி­லில் வைத்து ஒளிப்­ப­டங்­கள் எடுத்­துள்­ளார். சில நாள்­க­…

  23. வானில் இருந்து விழுந்த மர்மப் பொருளால் மாணவர்கள் படுகாயம்: யாழில் சம்பவம்! யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருளொன்றினால் படுகாயமடைந்த 18 மாணவிகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) மதியநேர இடைவேளையின்போது மாணவிகள் மைதானத்தில் இருந்த வேளை வானில் இருந்து வீழ்ந்த மஞ்சள் நிறமுடைய திரவத்தினாலேயே மாணவிகள் காயமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்தி செய்தியாளர் தெரிவித்தார். குறித்த திரவத்தினால் மாணவிகளின் அவயவங்களில் ஏற்பட்ட எரிகாயங்களினாலேயே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://thuliyam.com/?p=740…

  24. இலக்கை அடைவதற்கு இலங்கை முன்னோக்கி பயணிக்க வேண்டும் 'கேசரி'க்கு வழங்கிய விசேட செவ்வியில் ஜெப்ரி பெல்ட்மன் (லியோ நிரோஷ தர்ஷன்) காணாமல் போன­வர்கள் தொடர்­பான அலு­வ­லகம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நோக்­கிய முன்­னெ­டுப்­புக்கள் மிகவும் முக்­கி­ய­மா­னவை. அவை காலத்தின் தேவை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன. வெறும் ஏடு­க­ளுக்குள் மட்­டுப்­பட்டு விடக்­கூ­டாது இலக்கை அடை­வ­தற்கு இலங்கை சவால்­க­ளுக்கு மத்­தியில் முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும் என ஐக்­கிய நாடு கள் சபையின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரி­வித்தார். நேற்று வெள்ளிக்­கி­ழமை'கேச­ரி'க்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே இதனை தெரி­வித்தார். அவர் மேல…

  25. ஐ.நா துணைச் செயலாளரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் பிழையான தகவல்களும் இருக்கக் கூடும் – ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைச் செயலாளரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் பிழையான தகவல்களும் இருக்கக்கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை தொடர்பில் காட்டி வரும் பக்கச்சார்பற்ற கரிசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு பயணம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைச் செயலாளர் ஜிப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றைய தினம் மாலை சந்தித்திருந்தார். இதன்போது இலங்கை தொடர்பில் போதியளவு தெளிவு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜிப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார…

    • 0 replies
    • 158 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.