Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. டெங்குவினால் சபையில் கடும் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) டெங்கு நோய் குறித்து சபையில் கூட்டு எதி­ரணி எழுப்­பிய கேள்­விக்கு பிர­த­மரோ, சுகா­தார அமைச்­சரோ பதி­ல­ளிப்­ப­தற்கு முன்­வ­ரா­த­மை­யினால் சபையில் ஆளும், எதிர்த்­த­ரப்­பு­க­ளுக்­கி­டையில் கடு­மை­யான குழப்­பமும் வாக்­கு­வா­தமும் ஏற்­பட்­டது. இதன்­கா­ர­ண­மாக சபை நட­வ­டிக்­கை­களை சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரி­ய­வுக்கு இரு தட­வை­கள் ஒத்­தி­வைக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. எழுப்­பிய கேள்­வியை அடுத்தே சபை யில் சர்ச்சையான…

  2. (எம்.எப்.எம்.பஸீர்) பாணந்­துறை நக­ரிலும் எலு­வில பகு­தி­யிலும் இரு பள்­ளி­வா­சல்கள் மற்றும் இரு கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­திய கும்­பலின் உறுப்­பி­னர்கள் நால்­வரை தேடி வரும் கொழு ம்பு குற்றத் தடுப்புப் பிரி­வினர் பல்­கலைக் கழக மாணவன் ஒரு­வரைக் கைது செய்­துள்­ளனர். ஏற்­க­னவே இந்த விவ­காரம் தொடர் பில் கடந்­த­வாரம் பொது பல சேனா அமைப்­புடன் நெருங்­கிய தொடர்­பினைக் கொண்­டி­ருந்த தேரர் ஒருவர், கொழும்பு வாழைத் தோட்டம் பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்­டபிள் உள்­ளிட்ட நாலவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே தற்­போது பல்­கலைக் கழக மாணவன் ஒருவன் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­ய…

    • 0 replies
    • 334 views
  3. “அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு கைய­டக்க தொலை­பே­சி­களை கொண்­டு­வ­ர­வேண்டாம்” அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில் இதற்கு பின்னர் கைய­டக்கத் தொலை­பே­சி­களை கொண்­டு­வ­ர­வேண்டாம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்­றைய அமைச்­ச­ரவை கூட்­ட­த்தில் கலந்­து­கொண்ட அமைச்­சர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று நடை­பெற்­றது. இதில் அமைச்­சர்கள் அனை­வரும் கலந்­து­கொண்­டனர். இதன்­போது கருத்­து­ரைத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டில் ஏற்­பட்­டுள்ள குப்பை பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்­வு­ கா­ண­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்ளார். அத்…

  4. பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேரர் இப்­போது சுக­மாக இருக்­கிறார். அவர் நாளை 22 ஆம் திகதி உயர்­நீ­தி­மன்றில் ஆஜ­ரா­க­வுள்ளார். மேலும் உயர்­நீ­தி­மன்றில் தான் ஆஜ­ரா­­வ­தற்கு தனக்கு பாது­காப்பு வழங்­கப்­பட வேண்­டு­மென பொலிஸ்மா அதி­ப­ரிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கிறார் என்று சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர் தெரி­வித்தார். அவ­ரது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் பாது­காப்பு வழங்­கப்­பட்­டாலே நீதி­மன்றில் ஆஜ­ராக முடி­யு­மென்றும் ஞான­சார தேரர் தெரி­வித்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். நேற்று மதியம் ராஜ­கி­ரி­யி­லுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் …

    • 0 replies
    • 372 views
  5. கொஸ்­க­மவில் பாரிய தீ பரவல் : ஹார்ட்வெயார், கேஸ் வர்த்­தக நிலையம் நாசம் (படங்கள் இணைப்பு) கொஸ்­கம - கனம்­பெல்ல சந்­தியில் உள்ள இரு வர்த்­தக நிலை­யங்­களில் நேற்று இரவு பாரிய தீ பரவல் சம்­பவம் ஒன்று பதி­வா­னது. கொழும்பு - அவி­சா­வளை ஹை லெவல் வீதியில் உள்ள கட்­டட பொருட்­களை விற்­பனை செய்யும் ஹார்ட்வெயார் ஒன்றும் கேஸ் சிலிண்டர் விற்­பனை நிலையம் ஒன்­றுமே இவ்­வாறு தீ அனர்த்­த­த்துக்கு உள்­ளா­ன­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். நேற்று இரவு 7.30 மணி­ய­ளவில் பர­விய மேற்­படி தீயினால் பிர­தே­சத்தில் பதற்றநிலை ஒன்று தோன்­றி­ய­துடன், கனம்­பெல்ல சந்தி ஊடான போக்குவரத்தும் பொலி­ஸாரால் தடைசெய்­யப்பட்டு மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல ஏற்­பாடு செய்­யப்பட்…

  6. முத­ல­மைச்­ச­ருக்­கெ­தி­ராக ஆளு­ந­ரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னம் ஆளு­ந­ருடன் கலந்­து­ரை­யா­டிய பின்­னரே மீளப் பெறப்­ப­டு­மென இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்­சைகள் சம­ரச முயற்­சி­களின் பின்­ன­ரான நிலை­பா­டுகள் தொடர்பில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்று கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. குறித்த கலந்­து­ரை­யாடல் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையிலேயே அவர் இதனைத் தெரி­வித்தார். மேலும் அவர் கருத்துத் தெரி­…

    • 0 replies
    • 353 views
  7. புதிய ஆசனம் 90 ஆயிரம் ரூபாய் பெறுமதி வடமாகாண அவைத்தலைவரின் புதிய ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவைத்தலைவராக அவையில் கடந்த 14ஆம் திகதி அமர்வில், பண்டைய கால அரசர்களின் சிம்மாசனத்தை ஒத்த வடிவமைப்பை கொண்டப் பிரத்தியோக ஆசனத்தில் அமர்ந்திருந்தார். குறித்த ஆசனத்தின் பெறுமதி, 90 ஆயிரம் ரூபாய் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த மூன்று வருட காலத்தினுள், அவைத்தலைவர் தனது ஆசனத்தை மூன்றாவது தடவையாக மாற்றியுள்ளார். இதேவேளை, மாகாகண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சபை ஆரம்பிக்கப்பட…

  8. முதலமைச்சருக்காகவே நான் பதவி விலகினேன் விவ­சாய அமைச்­ச­ரைக் காப்­பாற்­று­வ­தற்கே மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளை­யும் பதவி வில­க­வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­சர் கூறி வரு­கின்­றார் எனக் கருத்­துக்­கள் பர­வின. இத­னால் முத­ல­மைச்­ச­ருக் குப் பங்­கம் ஏற்­ப­டக்­கூ­டாது என்ற அடிப் படை­யி­லேயே நான் பத­வி­யில் இருந்து வில­கி­னேன். இவ்­வாறு வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முதலமைச்சர் நியமித்த குழுவை அவர் நம்பினார். ஆனால் விசாரணைக் குழு எனது விடயத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அது பக்கச்சார்பாக இயங்கியுள்ளது என்பது புலப்படுகின்றது. வடக்க…

    • 5 replies
    • 422 views
  9. வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இன்று மாலை பதவியில் இருந்து விலகும் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளார். இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த கல்வி அமைச்சர் குருகுலராசா, பதவி விலகல் கடிதத்தை நேரில் கையளித்தார். கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன், விசாரணைக்குழுவினால் குற்றம்சாட்டப்பட்ட கல்வி அமைச்சர் குருகுலராசாவையும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் தாமகவே முன்வந்து தமது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு கோரியிருந்தார். இதற்கமைய, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஏற்கனவே தமது பதவியை விட்டு விலகியிருந்தார். எனினும், கல்வி அமைச்சர் குருகுலரா…

    • 4 replies
    • 438 views
  10. வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் உவராகிவருகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்கள் வேகமாக உவரடைந்து வருவதன் காரணமாக இதனைத் தடுப்பதற்கு அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என இரு கிராமங்களின் மக்களினாலும் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது. பூநகரியின் பல கிராமங்கள் உவரடைந்ததன் தொடர்ச்சியாக வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராமங்கள் முழுமையாக உவரடையும் ஆபத்தினை எதிர் கொண்டுள்ளது. கடந்த ஏழாண்டுகளாக கிராம மட்டத்திலும் கரைச்சி பிரதேச செயலகத்திலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் தமது கிராமங்களை உவர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுமாறு கிராமங்களின் மக்கள் நாடாளுமன்ற உறுப…

    • 2 replies
    • 337 views
  11. முதல்வரின் அமைச்சு உட்பட 5 அமைச்சுகள் மீதும் சுயாதீன விசாரணை வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணி நம்பிக்கை முத­ல­மைச்­ச­ரின் அமைச்சு உள்­ளிட்ட 5 அமைச்­சுக்­கள் மீதும் அதன் கீழான திணைக்­க­ளங்­க­ளி­லும் இடம்­பெற்­ற­தா­கக் குறிப்­பி ­டப்­ப­டும் அனைத்து ஊழல், மோச­டி­கள் மற்­றும் அதி­கார முறை­கே­டு­கள் குறித்­தும் முறை­யா­ன­தும், சட்­ட­ரீ­தி­யா­ன­தும், சுயா­தீ­ன­மா­ன­து ­மான விசா­ர­ணை­கள் முன்னெ­டுக்­கப்­ப­டும் என்ற நம்­பிக்­கை­யை­யும் எதிர்­பார்ப்­பை­யும் கொண்டிருப்பதாக, வடக்கு மாகாண சபையின் நீதிக்கான உறுப்பினர்கள் அணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அணியின் ஊடகப் பேச்சாளரும், மாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் வெளியிட்ட பத்தி…

    • 3 replies
    • 386 views
  12. முடிவுக்கு வந்தது வடக்கு விவகாரம் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த வடக்கு மாகாணசபை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான பிரேரணையை மீளப் பெறுவதாக, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கௌரவ. நீதியரசர். சீ .வி . விக்னேஸ்வரன் முதலமைச்சர்வடமாகாணம் அன்புக்குரியவிக்னேஸ், தங்களது 19.06.2017 திகதியிடப்பட்டகடிதத்திற்குநன்றி நீங்கள்கூறியுள்ளஅனைத்துவிடயங்களையும்கவனத்தில்கொண்டுள்ளேன் மேலும்மூன்றுநிபந்தனைகளின்அடிப்படியில்இந்தவிடயம்முடிவிற்குகொண்டுவரப்படவேண்டும்எனதெரிவித்துஸ்ரீலஸ்ரீசோமசுந்தரதேசிகஞானசம்பந்தபரமாச்சார்யசுவாமி…

  13. தெற்கில் மாத்திரமல்ல வடக்கில் இனவாதம் தலைதூக்கினாலும் அதனையும் எதிர்ப்போம் அமைச்சர் மனோ கணேசன் தெரி­விப்பு (எம்.சி.நஜி­முதீன்) தெற்கில் மாத்­தி­ர­மல்ல வடக்கில் இன­வாதம் தலை­தூக்­கி­னாலும் அதற்­கெ­தி­ராக நாம் நட­வ­டிக்கை எடுப்போம். அந்­நி­லைப்­பாட்டில் எவரும் சந்­தேகம் கொள்ளத் தேவை­யில்லை. மேலும் சட்­டத்­திற்குப் புறம்­பாக எவரும் செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. இது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் பேச்­சு­வார்த்தை நடத்தி உறு­தி­யான நிலைப்­பாட்­டுக்கு வந்­துள்­ள­தாக அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சு ஏற்­பாடு செய்த “பெளத்த பக்தி கீதம்” இசைக்கும் நி…

  14. யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை சந்தித்தார் சி.வி.விக்னேஷ்வரன் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை இன்று மாலை சந்தித்தார். யாழ். நாவாந்துறை ஜூம்மா பள்ளிவாசலுக்கு இன்று மாலை சென்ற முதலமைச்சர், சமயப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். http://newsfirst.lk/tamil/2017/06/யாழ்ப்பாணத்திலுள்ள-முஸ்/

  15. சக்தி டிவி செய்திகள் 8PM (20/06/2017)

  16. வடமாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவில்லை – ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது சென்றதாக தெரிவிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சர் தனது பதவியை செவ்வாய்க்கிழமை மதியம் வரை இராஜினாமா செய்வில்லை என தெரியவருகின்றது. அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை பதிலளிக்காது சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கட்சி கலந்துரையாடலை முடித்துக்கொண்டு வெளியே வந்த கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து விட்டீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை அதற்கு பதிலளிக…

  17. அவைத்தலைவரின் நிலை என்ன? - எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாகாண அவைத்தலைவர் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளது. கடந்த 14ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். இதன்போது, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி குற்றவாளிகள் எனவும் எனவே, அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் …

  18. ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து செயற்பட எமிரேட்ஸ் பேச்சுவார்த்தை ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய கிழக்கு ஊடகங்கள் இன்று வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், இலங்கையிலுள்ள விமான நிறுவனம் அல்லது விமான நிலையத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கான எவ்வித திட்டமும் தமக்கு இல்லை என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. arabianbusiness.com என்ற இணையத்தளத்திற்கு அந்நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்தால் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் 70 மில்லியன் …

  19. அமைச்சர்கள் அனைவரையும் மீண்டும் விசாரிக்க வேண்டும் தமிழக முதல்­வர்­கள் இந்­திய நடு­வண் அர­சுக்கும் அதன் தலைமை அமைச்­ச­ருக்­கும் அடிக்­கடி கடி­தங்­கள் எழு­தி­விட்டு அதனை ஊட­கங்­க­ளில் வெளி­யிட்ட நடப்­பைப் பார்த்து ரசித்த ஈழத் தமிழ் வெகு­மக்­க­ளுக்கு, இப்­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும் இடை­யி­லான கடி­தப் பரி­மாற்­றங்­களை கண்டு மகிழும் பேறு கிடைத்­தி­ருக்­கி­றது. இந்­தக் கடி­தங்­க­ளின் அடிப்­ப­டை­யில் நேற்­றைய பக­லில் (இதற்­குப் பின்­ன­ரும் வேறு சில கடி­தங்­க­ளுக்கு இன்னமும் இட­மி­ருக்­கி­றது) முத­ல­மைச்­சர் பத­வி­யில் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்…

  20. ஊழல் அற்ற ஆட்சியே தமிழ் மக்களின் இன்றைய தேவை அமைச்­சர்­க­ளின் ஊழ­லுக்கு எதி­ராக முத­ல­மைச்­சர் சீ.வி. விக்­னேஸ்­வ­ரன் எடுத்த நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து, இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி முத­ல­மைச்­சர் மீதான நம்­பிக்கை இல்­லாத தீர்­மா­னத்தை கொண்­டு­வந்து ஊழல் விசா­ர­ணை­களை தடுக்க முயன்ற சம­யோ­சி­த­மற்ற செய­லா­னது, ஈழத் தமி­ழர் வர­லாற்­றில் ஒரு கறை படிந்த நிகழ்­வா­க­வும், அனைத்துத் தமி­ழர்­க­ளின் மன­தி­லும் எதிர்­கா­லம் மற்­றும் நல்­லாட்சி பற்­றிய ஒரு நம்­பிக்­கை­யீ­னத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதைத் தொடர்ந்து இடம் பெற்ற தொடர்ச்­சி­யான போராட்­டங்­கள் மற்­றும் முழுக் கடை­ய­டைப்பு என்பவை கார­ண­மாக, தமி­ழர் வாழும் பகு­தி­க­ளில் பெரு­ம­ளவு …

  21. யாழில் கொள்ளை குற்றசாட்டில் கணவன் மனைவி உட்பட நால்வர் கைது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கணவன் மனைவி உட்பட நால்வர் கோப்பாய் பொலிசாரினால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். இருபாலை பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரவு வீடு புகுந்த இருவர் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் மஞ்சுள காந்தோல தலைமையிலான எட்டு போலிஸ் உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளை முன்ன…

  22. பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர் ; ரில்வின் சில்வா பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். முன்னைய ஆட்சியில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தனர். இப்போதும் அதையே மேற்கொண்டு வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தேசிய ஒற்றுமையை வளர்ப…

  23. ஆவணங்கள் மாயம் என்று மக்கள்தான் சொன்னார்கள் வடக்கு மாகாண அமைச்சு அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து ஆவ­ணங்­களை எடுத்­துச் சென்­ற­தாக மக்­கள்­தான் எனக்­குச் சொன்­னார்­கள். அதைத்­தான் நான் உங்­க­ளுக்­குக் கூறி­னேன். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு மாகாணசபையில் கடந்த 14ஆம் திகதி நான் தீர்மானத்தை அறிவித்த அன்று இரவு அமைச்சு அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மக்கள் எனக்குத் தெரிவித்தார்கள். தகவல் தந்த மக்களை யாரென்று கூறமாட்டேன். அவர்கள் இப்போதும் அது உ…

  24. ''கோத்தபாயவே பொதுபல சேனாவை பலமான அமைப்பாக உருவாக்கினார் : ஞானசார தேரரை நாம் ஒளித்து வைக்கவில்லை'' பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாம் ஒளித்து வைக்கவில்லை. ஞானசார தேரரை பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமயவை வீழ்த்த மஹிந்த ராஜபக் ஷ முயற்சி செய்கிறார் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ஷவே பொதுபல சேனாவை பலமான பெளத்த அமைப்பாக உருவாக்கினார். பொதுபல சேனாவினருக்கு நிதி உதவிகளையும் வாகனங்களை வழங்கி அவ்வமைப்பை பலப்படுத்தினார் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையி…

  25. வடக்கை தமிழர்கள் உரிமை கூற முடியாது : சம்பிக்க (ஆர்.யசி) வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல. சிங்கள, முஸ்லிம் மக்களும் வடக்கில் தைரியமாக வாழ முடியும் ஆகவே வடக்கை தமிழர்கள் உரிமை கூற முடியாது என ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சிங்கள பௌத்த இனவாதத்தை கட்டுப்படுத்த முன்னர் வடக்கில் தமிழர்களின் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமைய அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/21035

    • 2 replies
    • 407 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.