Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்­ட­மைப்­பின் ஐக்­கி­யமே இப்­போது எமக்கு முக்­கி­யம் தலை­மையை விமர்­சிப்­ப­தற்கு செல்­வம் எம்.பி. கண்­ட­னம் இப்­போ­தைய சூழ­லில் கூட்­ட­மைப்­பின் ஐக்­கி­யமே முக்­கி­யம். இத­னைச் சிதைக்க முற்­ப­டக்­கூ­டாது. கூட்­டுக் குள் இருந்­து­கொண்டே, தலை­மையை விமர்­சிக் கும் செயற்­பா­டு­க­ளைக் கண்­டிப்­ப­தா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளில் ஒன்­றான ரெலோ­வின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மைக்கு எதி­ராக, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் நேற்று முன்­தி­னம் விமர்­ச­னங்­களை முன்…

  2. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது நம் தமிழ் மக்கள் கொண்ட பேரெழுச்சி மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை தேர்தலுக்காக நீங்கள் அழைத்து வந்திருக்கலாம்.ஆனால் அவரை முதலமைச்சராக்கியது நாங்கள். எனவே அவரை நீக்குகின்ற அதிகாரம் எதுவும் உங்களுக்கு கிடையாது. அவரை நீக்க நினைத்தால் நாங்கள் எப்படிப் பதிலளிப்போம் என்பதை பூரண ஹர்த்தால் மற்றும் ஆதரவுப் பேரணி மூலமாக மக்கள் தம் பேரெழுச்சியை வெளிப்படுத்தினர். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது தமிழ் மக்கள் கொண்ட பாசம் தமிழ் அரசியல்வாதிகளை மட்டுமன்றி தென்னிலங…

    • 2 replies
    • 366 views
  3. வடக்கு முதல்­வ­ருக்கு நன்றி கூறிய பல­சேனா வடக்கு மாகாண முதல்­வ­ருக்­கும், மாகாண சபைக்­கும் நாம் நன்­றி­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­ள­வேண்­டும் எனப் பொது­ப­ல­சேனா தெரி­வித்­துள்­ளது. கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கருத்து வெளி­யிட்ட அந்த அமைப்­பின் உறுப்­பி­னர் ஜபு­ரே­வல சந்­த­ர­தன தேரர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­விக்­கை­யில், அண்­மை­யில் வடக்கு மாகாண சபை­யில் குழப்ப நிலை ஏற்­பட்­டது. அங்கு அமைச்­சர்­கள் இரு­வரை பணி நீக்­கம் செய்­த­தோடு, இரு­வரை விடு­மு­றை­யில் வடக்கு முதல்­வர் அனுப்­பி­வைத்­தார். இங்கு எத்­த­கைய கருத்­து­வே­று­பா­டு­கள் தோன்­றி­னா­லும் தமி­ழர்­கள் என்ற ரீதி­யில் அவர்­கள் அந்­தப் …

  4. Jun 21, 2017by கி.தவசீலன் in செய்திகள் காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் நேற்று கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் போது, பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அமெரிக்கத் தூதுவர் சந்தித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களின் அன்புக்குரிய தாய்மார் பதிலைத் தேடுவதாகவும், அதற்கு காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்றும் அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டுள்ளார். http://www.put…

    • 0 replies
    • 230 views
  5. அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பிக்கவிற்கும் ரிசாட்டிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவிற்கும், ரிசாட் பதியூதீனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் சேர்க்கப்படும் கழிவுகளை புத்தளம் அருவக்காறு பிரதேசத்தில் கொட்டுவதற்கு அனுமதிக்குமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரியுள்ள நிலையில் இந்தக் கோரிக்கைக்கு அமைச்சர் ரிசாட் பதியூதீன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். புத்தளம் பிரதேசத்தில் சீமேந்து தொழிற்சாலை, மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிகளில் குப்பைகளை கொண்ட வேண்டாம் எனவும் ரிசாட் பதியூதீன் கடுமைய…

  6. "" நல்லாட்சியிலிருந்து முஸ்லிம்களை பிரிக்க சதி '' (எம்.சி.நஜிமுதீன்) கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் தற்போது நல்லாட்சி அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்கிடையிலும் பேதங்களை ஏற்படுத்தும் அரசியல் சதியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக நடந்து அச்சதி வலையில் சிக்கி விடக்கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புனித ரமழான் நோன்பின் இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம் மற்றும்…

  7. இன­வா­தத்தை பரப்பி நாட்டை அழிக்கும் முயற்­சியில் அர­சாங்கம் மக்கள் விடு­தலை முன்­னணி எச்­ச­ரிக்கை (ஆர்.யசி) தேசிய ஒற்­று­மையை வளர்ப்­ப­தாக கூறிக்­கொண்டு இன­வா­தத்தை பரப்பி நாட்டை சீர­ழிக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. இப்­போது பரப்­பப்­படும் இன­வா­தத்தின் எல்லை மிகப்­பெ­ரிய இன அழிவில் முடியும் என மக்கள் விடு­தலை முன்­னணி எச்­ச­ரித்­துள்­ளது. பழைய திரு­டர்­களை விரட்­டி­விட்டு புதிய கொள்­ளை­யர்கள் ஆட்­சிக்கு வந்­துள்­ளனர். இரு திருடர் கூட்­ட­ணி­களும் இணைந்தே நாட்டை கொள்­ளி­ய­டித்து வரு­கின்­றன எனவும் அக்­கட்சி குற்றம் சுமத்­தி­யது. மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­…

  8. டெங்குவினால் சபையில் கடும் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) டெங்கு நோய் குறித்து சபையில் கூட்டு எதி­ரணி எழுப்­பிய கேள்­விக்கு பிர­த­மரோ, சுகா­தார அமைச்­சரோ பதி­ல­ளிப்­ப­தற்கு முன்­வ­ரா­த­மை­யினால் சபையில் ஆளும், எதிர்த்­த­ரப்­பு­க­ளுக்­கி­டையில் கடு­மை­யான குழப்­பமும் வாக்­கு­வா­தமும் ஏற்­பட்­டது. இதன்­கா­ர­ண­மாக சபை நட­வ­டிக்­கை­களை சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரி­ய­வுக்கு இரு தட­வை­கள் ஒத்­தி­வைக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. எழுப்­பிய கேள்­வியை அடுத்தே சபை யில் சர்ச்சையான…

  9. (எம்.எப்.எம்.பஸீர்) பாணந்­துறை நக­ரிலும் எலு­வில பகு­தி­யிலும் இரு பள்­ளி­வா­சல்கள் மற்றும் இரு கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­திய கும்­பலின் உறுப்­பி­னர்கள் நால்­வரை தேடி வரும் கொழு ம்பு குற்றத் தடுப்புப் பிரி­வினர் பல்­கலைக் கழக மாணவன் ஒரு­வரைக் கைது செய்­துள்­ளனர். ஏற்­க­னவே இந்த விவ­காரம் தொடர் பில் கடந்­த­வாரம் பொது பல சேனா அமைப்­புடன் நெருங்­கிய தொடர்­பினைக் கொண்­டி­ருந்த தேரர் ஒருவர், கொழும்பு வாழைத் தோட்டம் பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்­டபிள் உள்­ளிட்ட நாலவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே தற்­போது பல்­கலைக் கழக மாணவன் ஒருவன் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­ய…

    • 0 replies
    • 335 views
  10. “அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு கைய­டக்க தொலை­பே­சி­களை கொண்­டு­வ­ர­வேண்டாம்” அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில் இதற்கு பின்னர் கைய­டக்கத் தொலை­பே­சி­களை கொண்­டு­வ­ர­வேண்டாம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்­றைய அமைச்­ச­ரவை கூட்­ட­த்தில் கலந்­து­கொண்ட அமைச்­சர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று நடை­பெற்­றது. இதில் அமைச்­சர்கள் அனை­வரும் கலந்­து­கொண்­டனர். இதன்­போது கருத்­து­ரைத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டில் ஏற்­பட்­டுள்ள குப்பை பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்­வு­ கா­ண­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்ளார். அத்…

  11. பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேரர் இப்­போது சுக­மாக இருக்­கிறார். அவர் நாளை 22 ஆம் திகதி உயர்­நீ­தி­மன்றில் ஆஜ­ரா­க­வுள்ளார். மேலும் உயர்­நீ­தி­மன்றில் தான் ஆஜ­ரா­­வ­தற்கு தனக்கு பாது­காப்பு வழங்­கப்­பட வேண்­டு­மென பொலிஸ்மா அதி­ப­ரிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கிறார் என்று சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர் தெரி­வித்தார். அவ­ரது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் பாது­காப்பு வழங்­கப்­பட்­டாலே நீதி­மன்றில் ஆஜ­ராக முடி­யு­மென்றும் ஞான­சார தேரர் தெரி­வித்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். நேற்று மதியம் ராஜ­கி­ரி­யி­லுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் …

    • 0 replies
    • 372 views
  12. கொஸ்­க­மவில் பாரிய தீ பரவல் : ஹார்ட்வெயார், கேஸ் வர்த்­தக நிலையம் நாசம் (படங்கள் இணைப்பு) கொஸ்­கம - கனம்­பெல்ல சந்­தியில் உள்ள இரு வர்த்­தக நிலை­யங்­களில் நேற்று இரவு பாரிய தீ பரவல் சம்­பவம் ஒன்று பதி­வா­னது. கொழும்பு - அவி­சா­வளை ஹை லெவல் வீதியில் உள்ள கட்­டட பொருட்­களை விற்­பனை செய்யும் ஹார்ட்வெயார் ஒன்றும் கேஸ் சிலிண்டர் விற்­பனை நிலையம் ஒன்­றுமே இவ்­வாறு தீ அனர்த்­த­த்துக்கு உள்­ளா­ன­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். நேற்று இரவு 7.30 மணி­ய­ளவில் பர­விய மேற்­படி தீயினால் பிர­தே­சத்தில் பதற்றநிலை ஒன்று தோன்­றி­ய­துடன், கனம்­பெல்ல சந்தி ஊடான போக்குவரத்தும் பொலி­ஸாரால் தடைசெய்­யப்பட்டு மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல ஏற்­பாடு செய்­யப்பட்…

  13. முத­ல­மைச்­ச­ருக்­கெ­தி­ராக ஆளு­ந­ரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னம் ஆளு­ந­ருடன் கலந்­து­ரை­யா­டிய பின்­னரே மீளப் பெறப்­ப­டு­மென இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்­சைகள் சம­ரச முயற்­சி­களின் பின்­ன­ரான நிலை­பா­டுகள் தொடர்பில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்று கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. குறித்த கலந்­து­ரை­யாடல் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையிலேயே அவர் இதனைத் தெரி­வித்தார். மேலும் அவர் கருத்துத் தெரி­…

    • 0 replies
    • 353 views
  14. புதிய ஆசனம் 90 ஆயிரம் ரூபாய் பெறுமதி வடமாகாண அவைத்தலைவரின் புதிய ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவைத்தலைவராக அவையில் கடந்த 14ஆம் திகதி அமர்வில், பண்டைய கால அரசர்களின் சிம்மாசனத்தை ஒத்த வடிவமைப்பை கொண்டப் பிரத்தியோக ஆசனத்தில் அமர்ந்திருந்தார். குறித்த ஆசனத்தின் பெறுமதி, 90 ஆயிரம் ரூபாய் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த மூன்று வருட காலத்தினுள், அவைத்தலைவர் தனது ஆசனத்தை மூன்றாவது தடவையாக மாற்றியுள்ளார். இதேவேளை, மாகாகண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சபை ஆரம்பிக்கப்பட…

  15. முதலமைச்சருக்காகவே நான் பதவி விலகினேன் விவ­சாய அமைச்­ச­ரைக் காப்­பாற்­று­வ­தற்கே மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளை­யும் பதவி வில­க­வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­சர் கூறி வரு­கின்­றார் எனக் கருத்­துக்­கள் பர­வின. இத­னால் முத­ல­மைச்­ச­ருக் குப் பங்­கம் ஏற்­ப­டக்­கூ­டாது என்ற அடிப் படை­யி­லேயே நான் பத­வி­யில் இருந்து வில­கி­னேன். இவ்­வாறு வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முதலமைச்சர் நியமித்த குழுவை அவர் நம்பினார். ஆனால் விசாரணைக் குழு எனது விடயத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அது பக்கச்சார்பாக இயங்கியுள்ளது என்பது புலப்படுகின்றது. வடக்க…

    • 5 replies
    • 423 views
  16. வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இன்று மாலை பதவியில் இருந்து விலகும் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளார். இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த கல்வி அமைச்சர் குருகுலராசா, பதவி விலகல் கடிதத்தை நேரில் கையளித்தார். கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன், விசாரணைக்குழுவினால் குற்றம்சாட்டப்பட்ட கல்வி அமைச்சர் குருகுலராசாவையும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் தாமகவே முன்வந்து தமது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு கோரியிருந்தார். இதற்கமைய, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஏற்கனவே தமது பதவியை விட்டு விலகியிருந்தார். எனினும், கல்வி அமைச்சர் குருகுலரா…

    • 4 replies
    • 439 views
  17. வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் உவராகிவருகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்கள் வேகமாக உவரடைந்து வருவதன் காரணமாக இதனைத் தடுப்பதற்கு அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என இரு கிராமங்களின் மக்களினாலும் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது. பூநகரியின் பல கிராமங்கள் உவரடைந்ததன் தொடர்ச்சியாக வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராமங்கள் முழுமையாக உவரடையும் ஆபத்தினை எதிர் கொண்டுள்ளது. கடந்த ஏழாண்டுகளாக கிராம மட்டத்திலும் கரைச்சி பிரதேச செயலகத்திலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் தமது கிராமங்களை உவர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுமாறு கிராமங்களின் மக்கள் நாடாளுமன்ற உறுப…

    • 2 replies
    • 337 views
  18. முதல்வரின் அமைச்சு உட்பட 5 அமைச்சுகள் மீதும் சுயாதீன விசாரணை வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணி நம்பிக்கை முத­ல­மைச்­ச­ரின் அமைச்சு உள்­ளிட்ட 5 அமைச்­சுக்­கள் மீதும் அதன் கீழான திணைக்­க­ளங்­க­ளி­லும் இடம்­பெற்­ற­தா­கக் குறிப்­பி ­டப்­ப­டும் அனைத்து ஊழல், மோச­டி­கள் மற்­றும் அதி­கார முறை­கே­டு­கள் குறித்­தும் முறை­யா­ன­தும், சட்­ட­ரீ­தி­யா­ன­தும், சுயா­தீ­ன­மா­ன­து ­மான விசா­ர­ணை­கள் முன்னெ­டுக்­கப்­ப­டும் என்ற நம்­பிக்­கை­யை­யும் எதிர்­பார்ப்­பை­யும் கொண்டிருப்பதாக, வடக்கு மாகாண சபையின் நீதிக்கான உறுப்பினர்கள் அணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அணியின் ஊடகப் பேச்சாளரும், மாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் வெளியிட்ட பத்தி…

    • 3 replies
    • 387 views
  19. முடிவுக்கு வந்தது வடக்கு விவகாரம் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த வடக்கு மாகாணசபை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான பிரேரணையை மீளப் பெறுவதாக, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கௌரவ. நீதியரசர். சீ .வி . விக்னேஸ்வரன் முதலமைச்சர்வடமாகாணம் அன்புக்குரியவிக்னேஸ், தங்களது 19.06.2017 திகதியிடப்பட்டகடிதத்திற்குநன்றி நீங்கள்கூறியுள்ளஅனைத்துவிடயங்களையும்கவனத்தில்கொண்டுள்ளேன் மேலும்மூன்றுநிபந்தனைகளின்அடிப்படியில்இந்தவிடயம்முடிவிற்குகொண்டுவரப்படவேண்டும்எனதெரிவித்துஸ்ரீலஸ்ரீசோமசுந்தரதேசிகஞானசம்பந்தபரமாச்சார்யசுவாமி…

  20. தெற்கில் மாத்திரமல்ல வடக்கில் இனவாதம் தலைதூக்கினாலும் அதனையும் எதிர்ப்போம் அமைச்சர் மனோ கணேசன் தெரி­விப்பு (எம்.சி.நஜி­முதீன்) தெற்கில் மாத்­தி­ர­மல்ல வடக்கில் இன­வாதம் தலை­தூக்­கி­னாலும் அதற்­கெ­தி­ராக நாம் நட­வ­டிக்கை எடுப்போம். அந்­நி­லைப்­பாட்டில் எவரும் சந்­தேகம் கொள்ளத் தேவை­யில்லை. மேலும் சட்­டத்­திற்குப் புறம்­பாக எவரும் செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. இது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் பேச்­சு­வார்த்தை நடத்தி உறு­தி­யான நிலைப்­பாட்­டுக்கு வந்­துள்­ள­தாக அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சு ஏற்­பாடு செய்த “பெளத்த பக்தி கீதம்” இசைக்கும் நி…

  21. யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை சந்தித்தார் சி.வி.விக்னேஷ்வரன் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை இன்று மாலை சந்தித்தார். யாழ். நாவாந்துறை ஜூம்மா பள்ளிவாசலுக்கு இன்று மாலை சென்ற முதலமைச்சர், சமயப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். http://newsfirst.lk/tamil/2017/06/யாழ்ப்பாணத்திலுள்ள-முஸ்/

  22. சக்தி டிவி செய்திகள் 8PM (20/06/2017)

  23. வடமாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவில்லை – ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது சென்றதாக தெரிவிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சர் தனது பதவியை செவ்வாய்க்கிழமை மதியம் வரை இராஜினாமா செய்வில்லை என தெரியவருகின்றது. அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை பதிலளிக்காது சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கட்சி கலந்துரையாடலை முடித்துக்கொண்டு வெளியே வந்த கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து விட்டீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை அதற்கு பதிலளிக…

  24. அவைத்தலைவரின் நிலை என்ன? - எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாகாண அவைத்தலைவர் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளது. கடந்த 14ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். இதன்போது, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி குற்றவாளிகள் எனவும் எனவே, அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.