Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் போன்ற நேரடியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களைக் கூட அரசாங்கம் முனைப்புடன் மேற்கொள்ளத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Tung-Laï Margue இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முனைப்புக்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீயை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

  2. நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர் குழப்பங்களை ஏற்படுத்துகிறார் : தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நோர்­வேயின் பின்­ன­ணி­யுட­னேயே ஞான­சார தேரர் மத­வா­தத்தை நாட்டில் ஏற்­ப­டுத்திக் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கிறார் எனக் குற்­றஞ்­சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் இதற்கு துணை­போ­கின்­றன என்றும் குற்­றம்­சாட்­டி­யது. இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்; நாட்டில் அர­சியல் ஸ்திர­மில்லா நிலை­மையை ஏற்­ப­டுத்தி சிங்­கள – முஸ்லிம் மக்­க­ளி­டையே மோதல்­களை ஏற்­ப­டுத்தும் தேவை நோர்வே உட்­பட பல மேலைத்­தேய நாடு­க­ளுக்கு தேவை­யா­க­…

  3. தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த விகாரை சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்படாமல் கட்டட வேலைகள் நடைபெற்றதனை அடுத்து பிரதேச செயலரினால் கட்டட வேலைகளை உடன் நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள 300க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாவற்குழியி…

    • 0 replies
    • 317 views
  4. மங்களவின் பதவி மாற்றம் நல்லிணக்கம் மீதான அடி இலங்­கை­யில் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வது மற்­றும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பான தனது நிலைப்­பாட்­டில் இருந்து தற்­போ­தைய கூட்டு அரசு வில­கிச் செல்ல ஆரம்­பித்­தி­ருக்­கி­றது என்று உலக நெருக்­க­டி­கள் குழு அண்­மை­யில் அறிக்கை விட்­டி­ருந்த நிலை­யில், வெளி­வி­வ­கார அமைச்­சர் பத­வி­யில் இருந்து மங்­கள சம­ர­வீர மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றார். அமைதி மற்­றும் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளில் இருந்து அரசு வில­கிக் செலல்­வதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் இந்த மாற்­றம் இருக்­கக்­கூ­டும் என்று அர­சி­யல் ஆய்­வா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர். இனப்­பி­ரச்­சி­னைக்கு கூட்­டாட்­சித் தத்­து­வத்…

  5. அறிமுகமில்லாதவர் அருகில் அமர்ந்து ஆஸி. பயணித்த ஜனாதிபதி : அமைச்சர் பதிவேற்றிய புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் எடுக்கப்பட்டு அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பதிவில், “நான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வர்த்தக விமானத்தில் இந்த புகைப்படத்தை எடுத்தேன். இலங்கை நாட்டின் ஜனாதிபதி இதற்கு முன்னர் அறியாத பயணிக்கு அடுத்தபடியாக, வியாபார வகுப்பில் அமர்ந்துள்ளார். நான் உண்மையாக நல்ல விடயத்தை உணர்ந்தேன். நான் பிரதமருடன் பலம…

    • 7 replies
    • 612 views
  6. மோசடிக் களமாக மாறியுள்ளதா வடக்கு மாகாண சபை? வடக்கு மாகாண அமைச்­சர்­கள் சிலர் மீதான மோசடி விசா­ரணை அறிக்கை முத­ல­ மைச்­ச­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்கை மீது உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­வது முத­ல­மைச்­ச­ரின் பொறுப்­பா­கும். நீண்ட போர் கார­ண­மா­கப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளில் பலர் இன்­ன­மும் தமது இயல்பு நிலைக்­குத் திரும்­பாத நிலை­யில் வாழ்ந்து வரு­கின்­ற­னர். ஏகப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்ற அவர்­கள், அவற்­றுக்­குத் தீர்வு காண்­ப­தற்­கா­கப் போராட்­டங்­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில்தான், தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் அவர்­கள் வடக்கு மாகா…

  7. ஜோசப் எம்.பி கொலை: மற்றுமொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர், கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கந்தையைச் சேர்ந்த வினோத் என்றழைக்கப்படும் மதுசங்க (30) என்பவரே, குற்றப் புலனாய்வு பிரிவினரால், இன்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்,இன்றையதினமே அவரை ஆஜர்படுத்திய போது, ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 …

  8. உடல் முழுதும் கிரீஸ் பூசிக்கொண்டு பத்தரமுல்லையில் நிர்வாணமாக நடமாடிய நபர் கைது அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு சில தினங்களே கடந்துள்ள நிலையில், கிரீஸ் மனிதன் தொடர்பான செய்தியொன்று பதிவானது. உடல் முழுதும் கிரீஸினைப் பூசிக்கொண்டு நிர்வாணமாக நடமாடும் குறித்த நபரை மக்கள் கிரீஸ் மனிதன் என அழைக்கின்றனர். இந்நபர் நிர்வாணமாக பத்தரமுல்லையில் பல வீடுகளை சுற்றிவரும் காட்சி வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது. CCTV காட்சிகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடுகளில் பொருட்களைத் திருடியுள்ள இவர், பெண்களை துஷ்பிரயோகம் செய்ய பல தடவை முயற்ச…

  9. சக்தி டிவி செய்திகள் 24th May 2017, 8PM

  10. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்..! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய த்தினூடாக பயணம் செய்யும் பயணி ஒருவர் கைப் பையில் கொண்டுவரக்கூடிய திரவங்கள், ஸ்பிரே வகைகள், ஜெல் போன்ற பொருட்களின் அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் குறித்த விதிகளுக்கு அமைவாக அணைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு அதி…

  11. காரைத்தீவில் பதற்றம் : சகோதரிகளை கடத்திய சிங்கள சாரதி : கைது செய்ய முயன்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் இரு சகோதரிகளை கடத்தியதாகக் கூறப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சந்தேகநபரை மீட்கவந்த பொலிஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காரைதீவில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் சிறிதுநேரம் பதற்றமும் நிலவியது. இச்சம்பவம் இன்று சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் இடம்பெற்றது. சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பியலால் தலைமையிலான குழுவினர் பலத்த பிரயத்தனத்திற்கு மத்தியில் கடத்தலுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சந்தேக நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு ஜீப்பில் ஏற…

  12. 62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..! (எம்.சி.நஜிமுதீன்) நல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை சீனி தொழில் துறைக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளது. அத்திட்டத்திற்கான அடிக்கல்லை எதிர்வரும் ஐந்தாம் திகதி நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் அத்திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். அல்லாதுபோனால் அதற்கெதிராக பரந்துபட்ட போராட்டங்களை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் உதயஷாந்த தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உ…

  13. மினிசூறாவளியில் சிக்கிய வவுனியா : வாகனங்கள் பல சேதம் போக்குவரத்தும் பாதிப்பு வவுனியாவில் இன்று மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினிசூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிசார் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது. வவுனியா நகரில் இன்று மதியம் முதல் 3 மணிநேரம் மழையுடன் கூடிய மினிசூறாவளி வீசியதால், நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல்வேறு கட்டங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், பொலிஸ் நிலையத்தில் இருந்த விடுதி கட்டிடம் ஒன்றின் பகுதியும் இ…

  14. உதவியளிக்கும் "பெரியண்ணனாக' இந்தியா விளங்க வேண்டுமென சிங்களவர்களும் தமிழ் மக்களும் விரும்புகின்றனர் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் பெரிய அயலவரான இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் அயலவர்களுக்கு உதவ வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே 17 இல் டபிள்யூ.ஐ.ஓ.என். செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டி வருமாறு: கேள்வி: இந்தியப் பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி சிறிசேன அளித்த இராப் போசன விருந்துபசாரத்தின் போது நீங்கள் அவரை சந்தித்திருந்தீர்கள். மோடி தொடர்பான தங்களின் எண்ணப்பாடு என்ன என்பது பற்றி கூற முடியுமா? பதில்: வாழ்த்துகளை பரிமாறிக் கொ…

  15. ஊழல் விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கமாக்குங்கள் வடக்கு முதலமைச்சரிடம் அமைச்சர் டெனீஸ்வரனும் கோரிக்கை வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான ஊழல் விசா­ரணை அறிக்­கையை முத­ல­மைச்­சர் மக்­கள் அறி­யும் வகை­யில் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வேண்­டும் என வடக்கு மாகாண மீன்­பிடி போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண அமைச்­சர்­கள் நால்­வர் தொடர்­பில் முன்­வைக்­கப் பட்ட குற்­றச்­சாட்­டுக்­கள் குறித்து முத­ல­மைச்­ச­ரால் நிய­மிக்­கப்­பட்ட குழு விசா­ரணை நடத்­தி­யது. தற்­போது அந்த விசா­ரணை அறிக்கை முத­ல­மைச்­ச­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண அமைச்­சர்­கள் தொடர்­பில் சபை­யில் பகி­ரங்­க­மாக விவா­திக்­க…

    • 2 replies
    • 512 views
  16. இந்திரா காந்தியும், எம்.ஜீ.ஆரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் –கே.பி. இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் இந்திரா காந்தியும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ராமசந்திரனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுமாறு இந்திய உளவுப் பிரிவான றோவிற்கு இந்திரா காந்தி பணித்திருந்தார் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜீ.ஆர் நிதி உதவிகளை வழங்கியிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியை…

    • 3 replies
    • 592 views
  17. புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விஷேட ட்ரயலட்பார் நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இதன்படி குறித்த வழக்கினை யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட ட்ரயலட்பார் முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்படி குறித்த வழக்கினை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நீதிபதிகளாக குறித்த…

  18. கிளிநொச்சியில் விபசார நிலையம் பொலிசாரால் முற்றுகை ; 4 பெண்கள் கைது கிளிநொச்சி நகருக்கு அருகிலுள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபசார நிலையமொன்று பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது. இந்த முற்றுகையின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . குறித்த விபசார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்கவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் றோசான்ய ராஜபக்ஷவின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி உதவ…

    • 14 replies
    • 1.3k views
  19. சிறுபான்மையை மிரட்டும் சுவரொட்டிகள் பதுளையில் சிறு­பான்மை மக்­களை அச்­சு­றுத்­தும் வகை­யி­லான சுவ­ரொட்­டி­கள் நேற்­றுக் காலை பதுளை மாந­கர் பகு­தி­யில் ஒட்­டப்­பட்­டுள்­ளன. சிங்­க­ள­வர்­க­ளின் பொறு­மை­யைச் சோதிக்­காதே (சிங்­க­ள­யாகே இவ­சீம பரீக்சா நொக­ரனு) என்ற வாக்­கி­யங்­கள் எழு­தப்­பட்ட இரு சுவ­ரொட்டி ­களே இவ்­வாறு ஒட்­டப்­பட்­டி­ருந்­தன. பதுளை முத்தி ­யங்­கனை ரஜ­மஹா விகா­ரை­யின் பின்­னால் செல்­லும் பிர­தான பாதை மதி­லி­லேயே இந்­தச் சுவ­ரொட்­டி­ க­ள் ஒட்­டப்­பட்­டுள்­ளன. இந்­தச் செயற்­பாடு அங்­குள்ள சிறு­பான்மை மக்­களை அச்­சத்­துக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது. http://uthayandaily.com/story/3961.html

  20. வெள்ளை துணியால் வாயை கட்டி பொதுபல சேனா ஆர்ப்பாட்டம் : ஞானசார கைது செய்யப்பட்டால் என்ன நடக்குமென தெரியாது என எச்சரிக்கை : தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் முறைப்பாடு இனவாதம் பேசுவதாக ஞானசார தேரருக்கு எதிராக மாத்திரம் சட்டநடவடிக்கை எடுக்காமல் வடக்கு மற்றும் கிழக்கில் இனவாதம் பேசும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் எதிராக சட்டநவடடிக்கை எடுக்க கோரியும், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் நாட்டில் என்ன நடக்கும் என்பது தெரியாது என எச்சரிக்கை விடுத்து பொதுபலசேனா அமைப்பினர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக வெள்ளைத் துணியால் வாயைக் கட்டியவாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வடக்கு மற்றும…

  21. சிறுபான்மையினர் மீதான இனவாதச் செயற்பாடுகளுக்கு சபையில் நேற்றுக் கண்டனம் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டும் இன­வா­தச் செயற்­பா­டு­க­ளுக்கு முதன்மை எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், தமிழ் முற்­போக் குக் கூட்­டணி ஆகி­யன நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கடும் கண்­ட­னம் வெளி­யிட்­டன. அத்­து­டன் இன­வா­தத்­தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சிகள் வலியுறுத்தின. சிறுபான்மையினருக்கு எதிராக தலைதூக்கியுள்ள அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐக…

  22. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் உச்சம் தமிழ், முஸ்லிம் கடைகள் இரத்தினபுரியில் தீக்கிரை சிறு­பான்­மை­யி­னர் மீதான அச்­சு­றுத்­தல்­கள், அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான வணக்­கத் தலங்­கள் மற்­றும் வர்த்­தக நிறு­வ­னங்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தும் சம்­ப­வங்­கள் தொடர்ந்­தும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தின் கஹ­வத்­தைப் பிர­தே­சத்­தில் தமிழ் மற்­றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு வர்த்தக நிறுவனங்கள் நேற்று அதிகாலை தீயில் எரிந்து சாம்பராகி யுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிரான 11 தாக்குதல் சம்பவங்கள் கடந்த 10 தினங்களுக்குள் பதிவாகியுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தின் …

  23. தீர்வைப் பெற முடியாத த.தே.கூ; சுமந்திரனின் செயலுக்கு கஜேந்திரகுமார் கண்டனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாத கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் யாழ். வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சொந்தம் கொண்டாடியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், …

    • 0 replies
    • 860 views
  24. பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்த சிறப்புத் திட்டம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் பொறுப்புக் கூறும் வகையில் நட­வ­டிக்கை அமைச்­ச­ர­வையில் மனோ கணேசன், ரிஷாத், ரவூப் ஹக்­கீமும் கடும் அதி­ருப்தி (எம்.எப்.எம்.பஸீர்) முஸ்­லிம்­களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்­க­ளது வர்த்­தக நிலை­யங்கள் மீது தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களும் தீ வைப்புச் சம்­ப­வங்­களும் இடம்­பெற்று வரும் நிலையில் அவ்­வா­றான சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த விசேட திட்­டத்தை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியும் தங்­களின் ப…

  25. இனவாதத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ரணில் வேண்டுகோள்: பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் எதிரொலி? இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மைய தினங்களில் நாட்டின் சில பகுதிகளில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ள பின்னணியில் பிரதமர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க சிலர் மீண்டும் நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மீண்டும் எமது நாட்டில் யுத்தமொன்று ஏற்பட இடமளிக்க முடியாதென்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.