Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்கள் பலத்தை வெளிக்காட்ட மைத்திரி - ரணில் - மஹிந்த போட்டி : நாளை களை கட்டும் மே தினம் லியோ நிரோஷ தர்ஷன், எஸ். கணேசன் நாளை நடை­பெ­ற­வி­ருக்கும் மேதி­னத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதிர்க் கட்சி என்­பன தமது மக்கள் பலத்தை வெளிக்­காட்ட தீவிர முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளன. தொழி­லா­ளர்­களின் உரி­மை­களை நிலை­நாட்டும் வகை­யி­லான சர்­வ­தேச தொழி­லாளர் தினம், அவர்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அப்பால், அர­சியல் கட்­சி­களின் பலப்­ப­ரீட்சைக் கள­மாக மாறி­யுள்­ள­தாக அர­சியல் ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர். அந்த வகையில் ,கொழும்­பிலும் கண்­டி­யிலும் தமக்…

  2. "தொழிலாளர் தினத்தில் வடக்கிலும் கிழக்கிலும் விடுதலையின் அழுத்தம்" : எம்.ஏ.சுமந்திரன் (ஆர்.யசி) எமது மக்களின் உரிமைக்காக இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தொழிலாளர் தினத்தை விடுதலையின் அழுத்தம் கொடுக்கும் தினமாக அனுஷ்டிக்கவுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறையில் நடைபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் தொடர்பாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19568

  3. மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது. விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய இனத்திற்கு தேடற்கரிய தலைவன் கிடைத்தான். விடுதலைப்பயணம் வீச்சுக்கொண்டது. கெரிலாப்படையணி மரபு வழி இராணுவமாய் பரிணமித்தது. வீரர்களின் வீரம் ,மக்களின் தியாகம், புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு என விடுதலையின் விளிம்பில் நின்ற இனம் காட்டிக்கொடுப்பு, துரோக்தனம், வல்லரசுகளின் சதி என பல்வேறுகாரணங்களால் முள்ளிவாய்காலில் முடிவடைந்தது. முள்ளிவாய்காலில் மே18 இல் விடுதலை வீரர்களின் துப்பாக்கிகள் மௌனித்தன. இறுதி யுத்ததில் மனிதப்பேர்அவலம் நடத்தது. அந்த கோர நாட்களின் வலிகள் தமிழினத…

    • 0 replies
    • 258 views
  4. மாவையின் மாயாஜாலம்!! விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் என்பதால் அதற்குத் தேவையான காணிகளை வைத்துக்கொண்டு மிகுதியை மட்டுமே படிப்படியாக விடுவிக்க முடியும் என்ற தங்கள் நிலைப்பாட்டை இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இந்த மாதம் 24ம் திகதி தமது அமைச்சில் நடத்திய மாநாட்டில் இராணுவத் தரப்பினரால் இது தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவா…

    • 0 replies
    • 335 views
  5. பேராட்டங்களை நடத்தி வடக்கிலிருந்து படையினரை வெளியேற்ற முயற்சி போராட்டங்களை நடத்தி வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாகத் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்வாகம் செய்யப்பட்ட வடக்கு கிழக்கின் முக்கிய பாதுகாப்பு நிலைகள் 15லிருந்து படையிரை வெளியேற்ற முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவாளர்களைப் பயன்படுத்தி தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நந்திக்கடல், மட்டுவால், கேப்பிலாமடு, இரணைமடு புலிகளின் விமான ஓடுபாதை, முள்ளிக்குளம் உள்ளிட்ட முக்கிய புலிகளின் நிலைகளிலிருந்து படையினரை வெளியேற்றவே இவ்வாற…

    • 2 replies
    • 274 views
  6. வெளிவிவகார அமைச்சருடன் பிணையெடுக்க சென்ற சிறிதரன் ?(ஆதாரங்கள்) இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய தீர்மானத்துக்கு இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு கோருவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரசல்ஸ் சென்றுள்ளார் தெரியவருகின்றது. இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹார்சா டி சில்வா தலைமையிலான இலங்கை குழுவுடன் பிரசல்ஸ் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனோ அல்லது த.தே.கூட்டமைப்போ இது பற்றி எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்பதோடு பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் த.தே.கூட்டமைப்பை பற்றி எழுதுவதற்கு பின்னடிப்பதையும் தமிழ்கிங்டொம் இங்கு ச…

  7. சர்ச்சையைக் கிளப்பும் நரேந்திர மோதியின் இலங்கைப் பயணம் இலங்கைக்கு அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சர்வதேச வெசாக் தின கொண்டாட்டம் தவிர வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கைளிலும் ஈடுபடமாட்டார் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி, மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார். புத்தர் ஞானம் பெற்ற தினமாகிய வைகாசி பௌர்ணமி தினம் பௌத்தர்களினால் வெசாக் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது இந…

    • 1 reply
    • 467 views
  8. சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் பூர்த்தி: நீதி நிலைநாட்டப்படுவது எப்போது? ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. பிரபல ஊடகவியலாளர் சிவராம் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 இல் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள்நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக வாசிக்கப்பட்டன. பத்தி எழுத்தாளராக, அரசியல் ஆ…

  9. சக்தி டிவி செய்திகள் 29 th April 2017, 8 PM

  10. காலிமுகத்திடலில் மக்கள் நிறைந்து கடலில் விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறோம் : பஷில் இம்­முறை கூட்டு எதி­ரணி காலி­மு­கத்­தி­டலில் நடத்தும் மே தினக்­கூட்­ட­மா­னது அர­சாங்­கத்­திற்கு மிகப்­பெ­ரிய செய்­தியை கூறு­வ­தாக அமையும். மிகப் பிர­மாண்­ட­மான மேதி­னக்­கூட்­டத்தை நாங்கள் நடத்துவோம் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். எமது மே தினக்­கூட்­டத்­திற்கு நாட்டில் அனைத்து பாகங்­க­ளி­லி­ருந்தும் மக்கள் கலந்­து­கொள்­வார்கள். வடக்கு, கிழக்கு, மலை­யகம் என அனைத்துப் பகு­தி­க­ளி­லிருந்தும் மக்கள் பங்­கேற்­பார்கள். மேலும் மக்­க­ளினால் காலி­மு­கத்­தி­டலை நிரப்­பு­வது எமக்­கொரு ப…

    • 5 replies
    • 511 views
  11. ஹட்டனில் ஈரோஸின் மே தினக் கூட்டம் -கனகராசா சரவணன் “உலக பாட்டாளிகளே உரிமை மீட்புக்காக ஒன்றுபடுங்கள்” எனும் தொனிப் பொருளில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மே தினக் கூட்டம் ஹட்டன் - டிக்கோயா புவியாவத்தை நகரில் மே 1ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு காலை 9.00 மணிக்கு கட்சியின் மலையகப் பொறுப்பாளர் தோழர் இரா. ஜீவன் இராஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதில் பிரதமஅதிதியாக, கட்சியின் செயலாளர் நாயகம் இரா.ஸ்ரீ. இராஜேந்திரா, சிறப்பு அதிதியாக கட்சியின் தலைவர் கு. சௌந்தராஜன், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாகாண சபை முன்னாள் உறுப்பினர் தோழர் எஸ். புஸ்பராஜா, திருகோணமலை நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எஸ். தர்மலிங்கம், மலையக அரசி…

    • 1 reply
    • 315 views
  12. சமய நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு இஸ்லாமிய பிரதிநிதிகள் பாராட்டு! “இஸ்லாமிய யதார்த்தமும் தற்கால சவால்களும்” என்ற சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள சவுதி அரேபிய பிரதிநிதிகள் சமய நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களைப் பாராட்டியுள்ளனர். சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் இஸ்லாமிய உலக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு உயர் மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து ஜனா…

    • 1 reply
    • 247 views
  13. முள்ளிக்குளம் காணிகளை விடுவிக்க உத்தரவு முள்ளிக்குளம் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கடற்படைத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/195692/ம-ள-ள-க-க-ளம-க-ண-கள-வ-ட-வ-க-க-உத-தரவ-#sthash.jC013YMN.dpuf முள்ளிக்குளம் மக்கள் காணிகளை கடற்படையினர் விடுவித்தனர்:- கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த…

  14. கனே­டிய உணவு மற்றும் பான கண்­காட்­சியில் இலங்கை ஏற்­று­ம­தி­யா­ளர்கள் பிர­தி­நி­திகள் குழு கன­டாவின் ரொரன்டோ நகரில் எதிர்­வரும் மே 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்ள இந்த ஆண்­டுக்­கான 'சியல் கனடா 2017' சர்­வ­தேச உணவு மற்றும் பான கண்­காட்­சியில் 10 சிறிய மற்றும் நடுத்­தர அள­வான ஏற்­று­ம­தி­யா­ளர்கள் பங்­கேற்­பதை அறி­விப்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக கொழும்­பி­லுள்ள கனே­டிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தால் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; இந்தக் கண்­காட்சி நிகழ்ச்சித் திட்­டத்­திற்கு கனே­டிய வர்த்­தக வச­தி­ய­ளிப்பு அல…

  15. இனப்பிரச்சினைக்கு தீர்வு கோரும் மேதினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் இந்தமுறை மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மே 01 ஆம் திகதி திங்கட்கிழமை தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மேதினம் பெரியளவில் கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளன. தொழிலாளர் உரிமை, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மிக விரைவில் நிறைவேற்றப்ப…

  16. பாகிஸ்த்தான் பூச்சாண்டி காட்டுவோரின் பின்னணி என்ன? (அவதானி)இலகுவான வாய்ப்பாடு கிழக்கில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வடக்கு மக்களுக்கெதிரான நஞ்சை விதைப்பது. இல்லாவிட்டால் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்தைச் சொல்வதன் மூலம் வடகிழக்கு எந்தக் காலத்திலும் இணைந்து விடக் கூடாது என்ற உணர்வை அவர்களுக்கிடையே ஆழமாகப் பதிய வைப்பது. இதன் மூலம் இவர்கள் யாருடைய தேவையை நிறைவேற்றுகின்றார்கள் என்பது சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை. `ஊரில்`எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்` என்று ஒருவர் சொல்கிறார் என்றால் அதன் உண்மையான நிலை அப்போது தான் இவர் அந்தக் கதையை ஆரம்பிக்கிறார் என்பதே. சிண்டு முடிவோர் இச் சொல்லைத்தான் அடிக்கடி பயன்படுத்துவர். `கிழக்கில் தமிழர்கள் மீது அறிவிக்கப்ப…

    • 0 replies
    • 650 views
  17. பொன்சேகாவுக்கு இராணுவ பதவி கிடையாது தனிப்பட்ட கருத்துக்களை ராஜித தெரிவிக்கக்கூடாது என்கிறார் ஜோன் (க.கம­ல­நாதன்) பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விற்கு முப்­ப­டையில் பதவி வழங்கும் நோக்கில் அர­சாங்கம் இல்லை. எனவே அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தனிப்­பட்ட கருத்­து­க்களை வெளி­யி­டு­வதை தவிர்க்க வேண்­டும் என தொழில் மற்றும் தொழிற்­சங்க உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன தெரி­வித்­தார். ஜனா­தி­பதி சாதா­ர­ண­மாக விடுத்த ஒரு கோரிக்­கையை திரிபு படுத்தி கூறி­ய­மையே குழப்­பத்­திற்கு காரணம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார். ஸ்ரீ லங்கா சுநத்­திரக் கட்­சி­யின் தலை­மை­ய­கத்தில் நேற்று வெள்­ளிக்­கி­­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட…

  18. அம்பாரையில் பெளத்த வழிபாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு: முஸ்லிம்கள் முழு அடைப்புப் போராட்டம் இலங்கையில் அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் பௌத்த வழிபாட்டு மையமொன்று அமைப்பது தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அந்த பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. Image captionமாயக்கல்லி மலையில் சில மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட புத்தர் சிலை பௌத்தர்கள் அல்லாத தமது பிரதேசத்தில் பௌத்த வழிபாட்டு மையம் அமைக்கும் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த பிரதேச முஸ்லிம்களினால் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமது பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட…

  19. மதுபானசாலையே எமது குறிக்கோள் ; மதுபான சாலைக்காக மண்ணை விற்கவந்த படித்த நிபுணத்துவக் குழு மட்டக்களப்பு, கல்குடாவில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் மதுபானசாலை தொடர்பாக பல எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இந்த மதுபானசாலையை நிர்மாணிக்க வேண்டும் என்று தெரிவித்து மட்டகளப்பில் ஒரு படித்த நிபுணத்துவ குழு ஒன்று தற்போது உருவாகி மக்களின் மூளையை சலவைசெய்ய ஆரம்பித்துள்ளது. மதுபானசாலை தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்றய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு குறித்த படித்த நிபுணத்துவ குழுவின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், …

  20. மே மாதம் 15 ஆம் திக­தி­ய­ளவில் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை கிடைக்கும் சர்­வ­தேச மட்­டத்தில் மிகப்­பெ­ரிய வெற்றி என்­கிறார் ஹர்ஷ (ஆர்.யசி ) நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுத்­து­வரும் ஜன­நா­யக நகர்­வுகள் மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளுடன் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டுள்ள நட்­பு­றவின் விளை­வா­கவே எமக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. மே மாதம் 15ஆம் திகதி அளவில் எமக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லு­கையை பெற்­ றுக்­கொள்ள முடியும் என வெளி­வி­வ­கார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார். எனினும் இன்னும் மூன்று ஆண்­டு­கால பகு­திக்கு மட்­டுமே எமக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லுகை வழங்­கப்­…

  21. யாழில் A.O வால் முடங்கும் அலுவலகம் -கதையோடு கதையாக – அராலியூர் குமாரசாமி A.O வாக அதாவது நிர்வாக உத்தியோகத்தராக இருப்பவர்களில் சிலர் தாங்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றார்களா அல்லது வேணுமெண்டு இருக்கின்றார்களா என்று தான் தெரியாமல் இருக்கிறது. இதனால் பல பணியாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரச உத்தியோகத்தர்களுக்கு அவர்களது வேலை தொடர்பில் ஒரு சுற்றுநிருபம் இருக்கிறது. அதற்கேற்ப அவர்கள் வேலை செய்கிறார்கள். அந்த சுற்றுநிருபத்தையே மாற்றியமைக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு. வேறு ஒருவருக்கும் கிடையாது அதாவது அரச அதிகாரிகளுக்கும் கிடையாது. இப்படி இருந்தும் கீழ் நிலை பணிநிலையில் இருக்கும் அரச உத்தியோகத்தர்களை வேலை செய்ய …

  22. மீதொட்டமுல்ல ஆபத்தை அறிந்தும் அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுக்­காதது ஏன் ? : எதிர்க்­கட்­சித்­த­லைவர் மீதொட்டமுல்லவில் ஏற்­க­னவே ஆபத்து இருக்­கின்­றது என்­பதை அதி­கா­ரிகள் அறிந்­தி­ருந்த போதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­தது ஏன்? என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கேள்வி எழுப்­பி­யுள்ளார். அதி­கா­ரி­களின் செயற்­பா­டுகள் கார­ண­மாக அப்­பாவிப் பொது மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை மீதொட்ட முல்ல அனர்த்தம் தொடர்­பாக சபை­ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு க…

  23. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று: தந்தை செல்வா நினைவுதினம் மட்டு.வில் நாளை இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின் போது கட்சியின் எதிர்கால செயற்றிட்டங்கள், சமகால அரசியல் சமுக பொருளதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட மத்திய குழு உறுப…

  24. மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் உடன் நிறுத்­தப்­படும் சாத்­தியம் அம்­பாறை இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் பௌத்த விகா­ரை­யொன்றை அமைப்­ப­தற்கு முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­படும் சாத்­தியம் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹபிஸ் நசீர் அஹமட் ஆகி­யோ­ருக்­குமி­டை­யி­லான சந்­திப்­பொன்று நேற்று வௌ்ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்ற வளா­கத்தில் நட…

  25. “காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­க­வேண்­டி­யது அவ­சியம் முடி­யா­விடின் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க நட்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வேண்டும்“ பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணி­களின் உரிமை தொடர்­பான செயற்­பா­டுகள் அடை­யாளம் காணப்­பட வேண்டும். அதன் பின்னர் அந்தக் காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம். அவ்­வாறு காணி­களை மீள வழங்க முடி­யா­விடின் காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும். இதுவே ஐக்­கிய நாடுகள் சபையின் நிலைப்­பா­டாகும் என்று ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நிதி உனா­மெக்­குலே தெரி­வித்தார். நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை அடை­யாளம் காணும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துடன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.