Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண்கள் இருவருக்கு பன்றிக்காய்ச்சல் : அவதானம் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதார அமைச்சின் வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மூன்று குழந்தைகள் உட்பட அறுவர் பன்றிக்காய்ச்சல் நோயினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கிளிநொச்சிப் பிரதேசத்தில் பன்றிக்காய்ச்சல் மிக விரைவாகப் பரவிவருவதை உணர்ந்துகொண்டு மக்கள் கூடும்இடங்கள், கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பஸ் பயணங்கள், ரயில் பயணங்கள் மற்றும் இந்தநோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல்…

  2. கொழும்பு புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து கொழும்பு புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு படையினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். தோல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலேயே சற்றுமுன்னர் தீபரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தீக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/

  3. அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் குற்றச்சாட்டுக்கள் புனையப்படுகின்றன சொத்துக்களை சேர்க்கவில்லை; வங்கிக்கணக்கும் எனக்கில்லை என்கிறார் கோத்தபாய ராஜபக் ஷ (பா.ருத்ரகுமார்) வங்கிக்கணக்கு என்று எனக்கு எதுவும் கிடையாது. காணியையும் வீட்டையும் சொத் துக்களையும்கூட நான் சேர்க்கவில்லை. திருட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட தில்லை. அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் குற்றச்சாட் டுக்கள் புனையப் படுகின்றன. எவ்வாறாயினும் அரச அதிகாரி எனும் பொறுப்பில் இருந்தவன் என்ற அடிப்படையில் விசாரணைகளுக்கு பதிலளிப்பேன் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். சந்தஹிருசேயா என்ற விஹாரையின் தங்க புத்தர் சிலை விவகாரம் தொ…

  4. வடக்கு,தெற்கு அடிப்படைவாதிகளிடம் எழுதப்படாத ஒப்பந்தம் காணப்படுகிறது இனவாதத்திற்கு ஒருபோதும் இடமில்லை என்கிறார் மனோ (ஆர்.ராம்) வடக்­கிலும் தெற்­கிலும் உள்ள அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்­கி­டையில் எழு­தப்­ப­டாத ஒப்­பந்தம் காணப்ப­டு­வ­தாக குற்றம் சாட்­டிய தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ­க­ணேசன் இன­ வா­தத்­திற்கு ஒரு­போதும் இட­ ம­ளிக்­கப்­போ­வதில்லை என்றும் உறு­தி­படத் தெரி­வித்­துள்ளார். தேசிய சக­வாழ்வை மேம்­ப­டுத்தும் வகையில் 'இலங்­கையர் எம் அடை­யாளம் பல இனங்கள் எம் சக்தி' எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான தேசிய வேலைத்­திட்­டத்தின் ஓரங்­க­மாக கொழும்பு பிர­தான பஸ் தரிப்­பி­டத்தில் இலங்கைப் ப…

  5. பாதிக்­கப்­பட்டோர், சாட்­சி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்கு கட்டமைப்பு தேவை இலங்­கைக்கு ஆலோ­சனை வழங்­கி­ய­தாக கூறு­கிறார் செய்ட் அல் ஹுசைன் (ரொபட் அன்­டனி) பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி ­வ­ழங்கும் பொறி­மு­றையில் பங்­கெ­டுக்கும் பாதிக்­கப்­பட்ட மக்கள் மற்றும் சாட்­சி­யா­ளர்­களின் பாது­காப்பை உறு­திப் ப­டுத்தும் நோக்கில் கட்­ட­மைப்­பொன்றை இலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் தெரி­வித்­தி­ருக்­கின்றார். அத்­துடன் நம்­ப­க­ர­மான செயற்­றி­றன்­மிக்க விரி­வான நிலை­மா­று­கால நீதிப்­பொ­றி­மு­றையை உரு­வாக்­கு­வ­தற்கு இலங்கை நல்­லி­ணக்க ச…

  6. அர­ச சார்­பற்ற நிறு­வ­னங்கள் தமது எல்­லையை மீறி செயற்­பட முயற்சி அனு­ம­திக்க முடி­யாது என்­கிறார் ஜனா­தி­பதி (எம்.எம்.மின்ஹாஜ்) எனது சொத்து விப­ரங்­களை தேர்தல்கள் ஆணை­யா­ள­ரிடம் பெறலாம் தகவல் அறியும் உரி­மையை பயன்­ப­டுத்தி அரச சார்­பற்ற அமைப்­பொன்று எனது சொத்து விப­ரங்­களை கோரி­ யுள்­ளது. எனது சொத்து விப­ரங்­களை மறைக்க வேண்­டிய எந்­த­வொரு தேவையும் எனக்கு இல்லை. ஜனா­தி­ப­தியின் சொத்து விப­ரங்­களை கோரு­வ­தற்கு தேர்தல்கள் ஆணை­யா­ள­ருக்கு அதி­காரம் இல்­லாத போதும் ஜனா­தி­ப­தி­யாக பொறுப்­பேற்று 2வரு­டங்­க­ளுக்குள் சொத்து விப ரங்­களை சமர்ப்­பித்த நாட்டின் ஒரே ஜனா­தி­பதி நான்தான் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே…

  7. விடுதலைப் புலிகளின் கடற்படை தொடர்பாக பாகிஸ்தானில் விரிவுரை நிகழ்த்திய கடற்படைத் தளபதி! விடுதலைப் புலிகளின் கடற்படை தொடர்பாகவும், அவர்களின் எழுச்சி வீழ்ச்சி தொடர்பாகவும் பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லூரியில் இலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன விரிவுரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, கடந்த புதன்கிழமை (15) லாகூரில் உள்ள பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லுரிக்குச் சென்றிருந்தார். பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் மற்றும் இங்கை கடற்படை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படை அதிகாரிகள், இந்த லாகூர் கடற்படை போர்க் கல்ல…

  8. ''உங்களின் போராட்டம் நியாயமானது தென்னிலங்கைக்கு தெளிவுபடுத்துவேன்'' சொந்த மண்ணில் மீளவும் குடியேறுவதற்காக கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது. ஊங்களின் கோரிக்கைகளை தென்னிலங்கைக்கு தெளிவு படுத்துவேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசியல் பிரதிநிதிகளிடத்தில் எடுத்துரைப்பேன் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடத்தில் தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தலைமையிலான குழவினர் உறுதியளித்துள்ளனர். தமக்குச் சொந்தமான காணிகள் விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்…

  9. திருகோணமலையில் கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்பு திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தக் கூடிய நிலையில் காணப்பட்ட அந்தக்குண்டுகள் கோயிலின் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை தலைமை காவல்துறை காரியாலயலயத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ள இந்தக் குண்டுகளில் குசுயுபு- ளுகுபு-87 என பெயரிடப்பட்டிருந்த அடிச்சட்ட இலக்கம் அழிக்கப்பட்டுக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  10. டெங்கு பலியெடுத்த கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி : கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி மாணவி ஒருவர் இறந்துள்ளார். கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர மாணவி செல்வராசா துளசி என்பவரே இவ்வாறு டெங்கு காய்ச்சால் இறந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு அபாயம் ஏற்பட்டிருப்பதை சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை என்பன எச்சரித்திருந்தன. பாடசாலை சூழல்களை துப்புரவாக வைத்திருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு அபாயம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பலதரப்பட்ட சமூக…

  11. யாழில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கடந்தவருடம் 207 முறைப்பாடுகள் யாழ் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான முறைப்பாடுகள் தொலைபேசியினூடாகவே அதிகளவில் கிடைக்கப் பெறுவதாக யாழ் மாவட்ட சிறுவர் விவகார பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரை சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக 207 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 1929 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக 26 முறைப்பாடுகளும் வேறு அலுவலக தொலைபேசி இலக்கத்தினூடாக 47 முறைப்பாடுகளும் என தொலைபேசிகளினூடாக 73 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்…

  12. கேப்பாபுலவு மக்களுக்கு விமானப்படை எச்சரிக்கை முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மக்களும் தங்களுடைய காணிகள் மீண்டும் தங்களுக்கு கிடைக்காது விடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் விமானப்படையினர் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றார்…

  13. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று 14 கிலோ 250 கிராம் கேரளா கஞ்சாவை தன்னுடைய உடைமையில் வைத்திருந்த குற்றத்திற்காக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/16777

  14. 'சேர் நீங்கள் சொல்லும் எதையும் செய்கின்றேன்..' : மொஹான் பீரிஸ் பதவி நீக்கம் தொடர்பில் ரகசிய தகவலை வெளியிட்டார் ஜனாதிபதி 'சேர் நீங்கள் சொல்லும் எதையும் செய்கின்றேன் என்னை, இந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்” என முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தம்மிடம் கோரியதாகவும் இதனால் தான் இவரை பதவியிலிருந்து நீக்கியதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரகாபொல வைத்தியசாலையின் கட்டட அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி இரவு எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வந்தார். என்னை வாழ்த்துவதற்காக அவர் வந்திருக்கின்றார் என நான் நினைத்தேன். …

  15. ஹம்பாந்தோட்டை துறைமுகதிட்டம் இரு நாடுகளுக்கும் முக்கியமானது ; சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், இலங்கைக்கும் சீனாவுக்கும் முக்கியமான ஒன்று என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், இலங்கைக்கும் சீனாவுக்கும் முக்கியமானஒன்று. இது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை செழிப்படையச் செய்யும் நோக்கத்தைக் கொண்டது. சந்தை…

  16. பதவிக்கு வந்து சொத்து விபரங்களை சமர்ப்பித்த ஒரே ஜனாதிபதி நானே (எம்.எம்.மின்ஹாஜ்) தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி அரச சார்பற்ற அமைப்பொன்று எனது சொத்து விபரங்கள் கோரியுள்ளன. எனது சொத்து விபரங்களை மறைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் எனக்கு இல்லை. ஜனாதிபதியின் சொத்து விபரங்களை கோருவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லாத போதும் ஜனாதிபதி பொறுப்பேற்று 2 வருடத்திற்கான சொத்து விபரங்களை சமர்ப்பித்த நாட்டின் ஒரே ஜனாதிபதி நானேயாகும். இருப்பினும் எனது சொத்து விபரங்கள் தேவையாயின் தேர்தல் ஆணையாளரை அணுகி பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன் தற்போது நாட்டில் ஜனநாயக உரிமையை துட்சமாக மதித்து ஆர்ப்பாட்ட…

  17. வீதியே வீடாக 18ஆவது நாளாக தொடரும் கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்பு போராட்டம் முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 18 நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலிலும் பனியிலும் வீதியையே வீடாக்கி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் இன்றையதினம் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கத்தோலிக்க மதகுருமார்கள், மன்னார் பிரஜைகள் குழுவினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர். வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், அனந்தி சசிதரன், குணசீலன் ஆகியோரும் போராட்டம் இடம்பெறும் இடத்திற…

  18. கடற்படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை, மிரஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய கடற்படை வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/16747

  19. கேப்பாப்புலவு போராட்டக்களத்தில் வீதியில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி கேப்பாப்புலவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4 வயது குழந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருக செய்துள்ளது. கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்கவேண்டுமெனக் கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் போராட்டக்களத்தில் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் வீதியையே தமது வீடாக்கி போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4 வயது குழந்தையா…

  20. விரைவில் தீர்வு வழங்­கா­விடின் காணி­க­ளுக்குள் பிர­வே­சிப்போம் இரா­ணுவம் சுட்டால் எமது காணியில் உயிரை மாய்ப்போம் என்­கின்­றனர் புதுக்­கு­டி­யி­ருப்பு மக்கள் (கண்­டா­வளை நிருபர்) முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு நில மீட்­புக்­கான சுழற்சி முறை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடை­பெற்று வரும் பகு­தியில் தொடர்ச்­சி­யாக பொலிஸார் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். போராட்டம் நடை­பெற்­று­வரும் இரா­ணுவ முகா­மிற்குள் நுழை­யா­த­வாறு வாசல்­களில் முட்­கம்­பிகள் போடப்­பட்டு அவ்­வி­டத்தின் பாது­காப்புப் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. புதுக்­கு­டி­யி­ருப்பு பகு­தியில் இரா­ணு­வத்­தினால் அப­க­ரிக்­கப்­பட்டு, படை­முக…

  21. இராணுவம் புகைப்­படம் எடுப்­பதால் எமது போராட்டம் நின்­று­வி­டாது கேப்­பாப்பு­லவு மக்கள் உறுதி (கே .குமணன் ) இரா­ணு­வத்­தினர் புகைப்­படம் எடுப்­ப­தாலோ எம்மை மிரட்­டு­வ­தாலோ நாம் போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை என்றும் தொடர்ந்து எமது போராட்டம் எமது மண்ணில் கால்பதிக்கும் வரை தொடரும் என்றும் போராட்­டத்­தி­லீ­டு­பட்­டுள்ள கேப்­பா­ப்பு­லவு மக்கள் தெரி­வித்­துள்­ளனர். முல்­லைத்­தீவு, கேப்­பா­ப்பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்கள் விமா­னப்­ப­டை­யினர் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள தமது சொந்த நிலங்­களை விடு­விக்­க­வேண்­டு­மெனக் கோரி கடந்த 17 நாட்­க­ளாக தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்த நிலை…

  22. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான அநீதி குறித்து இலங்கை ஆரா­ய­வேண்டும் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக கூறு­கிறார் செய்ட் அல் ஹுசேன் (ரொபட் அன்­டனி) இலங்­கையில் சிறு­பான்மை மதத்­தினர் மற்றும் இனங்­க­ளுக்கு எதி­ரான அநீதி செயற்­பா­டுகள் குறித்து ஆரா­ய­வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட் டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­ யாளர் செய்ட் அல் ஹுசேன் தெரி­வித்தார். எவ்­வி­த­மான அநீ­தி­யான செயற்­பா­டு­களும் இன்றி சிறு­பான்மை மக்கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் செய்ட் அல் ஹுசேன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். உலக நாடு­களின் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான அநீ­தி­யான செயற்­பா­டுகள் தொடர்பில் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேர­வ…

  23. யாழில் வாள்வெட்டு குழுக்களை தேடி பொலிஸார் வலை வீச்சு யாழில் வாள் வெட்டுக்குழுக்களை தேடி பொலிஸார் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் யுத்தத்திற்கு பின்னான காலப்பகுதியில் பல சமுதாய சீரழிவுகள் அதிகரித்துள்ள நிலையில் அண்மைக்காலங்க ளாக வாள்வெட்டு கலாசாரம் மேலோங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ், விசேட அதிரடிப்படை என்பன களமிறக்கப்பட்டும் பெருமளவில் நன்மை பயக்கவி ல்லை. எனினும் ஒரு சிலர் பொலிஸாரின் செயற்பாடுகளினால் சில குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்தவாரங்களில் வாள்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இதேவேளை யாழ் நல்லூர் அரசடியில…

  24. கொழும்பு ஆனந்தா, நாலந்தா மாணவர்களின் மோதல் : சிசிடிவி வெளியானது : 10 பேர் பிணையில் விடுதலை கொழும்பு ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகிள்ளதோடு, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்களில் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து மாணவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 10 மாணவர்களை நேற்று மாலை மாலிகாகந்த மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு மாணவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலருடம் மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட…

  25. கடல் வழியாக நியூஸிலாந்து செல்ல முயன்ற 9 பேர் கைது (நீர்கொழும்பு நிருபர்) சட்டவிரோதமாக கடல் வழியாக நியூ ஸிலாந்து செல்ல முயன்ற 9 பேரை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று வியாழக் கிழமை அதிகாலை அக்கரபனஹ, வின்சன் பார்க் பிரதேசத்தில் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் இரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் அதிகாலை குறித்த பிரதேசத்திற்கு வந்த முச்சக்கர வண்டியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது அதில் பயணித்தவர்கள் சட்டவிரோதமாக நியுஸிலாந்து செல்வதற்காக வின்சன் பார்க் பிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.