Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வர்தா சூறாவளி காங்கேசன்துறையிலிருந்து 400 கடல்மைல் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி இன்று மாலை வேளையில் தமிழகம் சென்னையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனது நேரடி தாக்கம் நாட்டினுள் ஏற்படாவிடினும், மன்னார் வளைகுடா மற்றும் காங்கேசன்துறை கடற் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் ஊடாக இடைக்கிடையில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடா சூறாவளி தாக்கம் காரணமாக மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுடன் யாழ்ப்பாணத்திலும் மழை பெய்யக்கூடும் என காநில…

  2. வர்தா புயல் : சென்னை விமான நிலையத்தில் 500 இலங்கையர்கள் சிக்குண்டனர் வர்தா புயல் காரணமாக தம்பதிவ யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் 500 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது. வர்தா புயல் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ளவர்களை வெளியேறுமாறு கோரியதால் அங்கு சிக்குண்டுள்ள இலங்கையர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். http://www.virakesari.lk/article/14340

  3. உடுவில் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த ஆயுததாரிகள் கிராமிய சிவில் பாதுகாப்பு குழு தலைவரது வீட்டினுள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2மணியளவில் இனந்தெரியாத சிலர் ஆயுதங்களுடன் நுழைந்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது சுன்னாகம் பொலிஸாரால் உடுவில் பகுதியில் அமைக்கப்பட்ட கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவராக செயற்பட்டு வந்த துவாரகன் என்பவர் வீட்டினுள் அதிகாலை வேளை சிலர் நுழைந்துள்ளனர். இதன்போது குறித்த வீட்டில் ஏற்படுத்தப்பட்ட சத்தத்தால் அயல் வீட்டார் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பி…

  4. முல்லை கடற்கரையில் கரை ஒதுங்கும் கடற் பாம்புகள் முல்லைத்தீவு கடற்கரையில் இறந்த நிலையில் கடல்பாம்புகள் கரை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வர்தா புயலின் தாக்கத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்பாம்புகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்ப டுகின்றது. எனினும் இவ்வாறு ஆழ்கடல் உயிரினங்களின் இறப்புகளின் காரணமாக கரையோர மக்களை அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்க ப்படுகின்றது http://www.onlineuthayan.com/news/21271

  5. வடமாகாண சபையில் பௌத்த மதத்திற்கெதிரான பிரேரணை நிறைவேற்றப்படவில்லை-சுமந்திரன் பௌத்த மதத்திற்கு எதிரான பிரேரணை எதுவும் வடமாகாண சபையில் நிறைவேற்றப்படவில்லை. எந்தவொரு மதத்தைச்சார்ந்த கட்டடங்களும் அனாவசியமான முறையில் அமைக்கப்படக்கூடாது என்ற பிரேரணையே அங்கு நிறைவேற்றப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. எனினும் எண்ணிக்கையி்ல் சிறுபான்மையாக உள்ளவர்களுக்கு நாட்டில் சமமான உரிமை உள்ளது என்ற விடயத்தை பெரும்பான்மை அரசியல் தலைவர்கள்தமது மக்கள் மத்தியில் கொண்டு போய்சேர்க்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வரவு செலவுத்திட்டம் மீதான குழு …

  6. 'வர்தா"வின் அச்சம் : மன்னாரில் தென்கடலில் கொந்தளிப்பு மன்னார் வளைக்குடாவில் 'வர்தா' என்ற சூறாவளி கடந்து செல்லுவதனால் மன்னார் கடல் பிராந்தியத்தில் கடல் கொந்தளிப்பு காணப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மன்னார் தென் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பால் கடல் நீர் சுமார் பத்து அடிக்கு மேல் முன்னோக்கி வந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தென் கடல் பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதிக்கவில்லை. அத்துடன் ஓரிரு இடங்களில் தென் கடல் பிராந்தியத்தில் கடற்கரையோரத்தில் கரவலையை காயப்போட…

  7. கடந்த ஆட்சியன் ஊழல் மோசடிகள் நல்லாட்சியில் நடக்காது-சந்திரிக்கா தெளிவான கொள்கையின் அடிப்படையிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். மேலும் கடந்த காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் தற்போதைய அரசாங்கத்திற்குள் நடக்காது என்று எதிர்பார்ப்பதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார் http://onlineuthayan.com/news/21278

  8. வடக்கு மக்கள் மீளவும் ஆயுதம் தூக்காதவாறு சமூக நியாயம் நிறைவேற்றப்படவேண்டும்-ஜனாதிபதி வடக்கிலுள்ள அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அந்த மக்கள் மீண்டும் ஆயுதம் தூக்காதவாறு அனைவருக்குமான சமூக நியாயத்தை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தார். கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய ஹபரகட ஆர்ய நிகேதன பிக்குமாருக்கான பயிற்சி நிலையத்தில் புதிதாக நிர்மா ணிக்கப்பட்ட பிக்குமார் விடுதியை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறி ப்பிட்டுள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக்கூடிய அரசியலமைப்புடன், சமூக நியாயத்தை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணி…

  9. சமுகவிரோத செயலில் ஈடுபடுவோர் குறித்து எந்நேரமும் தகவல் தரலாம் -யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் பிரதேசத்தில் இருந்தால் எந்த விதமான தயக்கமும் இன்றி என்னிடம் வந்து முறையிடு ங்கள். எனது அலுவலகம் 24 மணிநேரமும் சேவையாற்ற காத்திருக்கின்றது. என் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் மாவட்ட பொலிலஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நடமாடும் பொலிஸ் சேவையின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பொலிஸ்சேவையின் 150ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு…

  10. வவுனியா, இராசேந்திரகுள இராணுவ முகாம் அகற்றப்பட்டது. வவுனியா, இராசேந்திரகுளத்தில் அமைந்திருந்த இராணுவ முகாம் இன்று அதிகாலை முதல் அகற்றப்பட்டு வருகிறது. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த இராணுவ முகாம் வீரபுரம் ஊடாக வவுனியா - செட்டி குளம் பிரதான வீதியின் சோதனைச் சாவடியாகவும் யுத்த காலத்தில் செயற்பட்டிருந்தது. வன இலாகாவுக்கு சொந்தமான குறித்த காணியில் 18 வருடமாக நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் தற்போது அங்கிருந்து வெளியேறி பம்பைமடு இராணுவ முகாமுடன் இணைந்துள்ளனர். இராணுவத்தினர் முகாம் காணியைச் சுற்றி அமைந்திருந்த முட்கம்பி வேலிகள், முகாமிற்குள் இருந்த கட்டடங…

  11. முதலில் எங்­களை அங்­கீ­க­ரி­யுங்கள் ரணி­லிடம் வலியுறுத்தினார் மஹிந்த (ரொபட் அன்­டனி) முதலில் கூட்டு எதி­ர­ணியை பாரா­ளு­மன் றத்தில் எதிர்க்­கட்­சி­யா­கவும் சுயா­தீன அணி­யா­கவும் அங்­கீ­க­ரி­யுங்கள். அதன் பின்னர் அர­சி­ய­ல­மைப்பு குறித்த சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு ஆத­ரவு வழங்­கு­வது குறித்து ஆரா­ யலாம் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க விடம் தெரி­வித்­துள்ளார். மேலும் அம்­பாந்­தோட்டை துறை­முக ஊழி­ யர்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் மஹிந்த ராஜ­பக் ஷ பிர­த­ம­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். புதிய அர­சி­ய­ல­மைப்பு மற்றும் அதற்­கான ஏற்­பா­டுகள் தொடர்பில் …

  12. வவுனியாவில் மீண்டும் களியாட்ட நிகழ்வுகளை நடாத்த தயாராகும் இராணுவம் வவுனியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நடாத்த இருந்த களியாட்ட நிகழ்வு நிறுத்தப்பட்டதையடுத்து மீண்டும் அதே இடத்தில் வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இராணுவத்தினரால் ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந் நிகழ்வானது எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்காக மேடை தாயாரிக்கும் பணியில் இராணுவத்தினர் மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இராணுவத்தின் களியாட்ட நிகழ்வானது மாவீரர் தினத்திற்கு இரு தினங்களுக்கு முன்னரே மேடை அமைப்பு பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டுவந்த நிலையில் அப்பகுதி மக்களின் எதிர்பால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. …

  13. ஒற்றையாட்சியில் அதியுச்ச அதிகார பகிர்வுக்கு செல்வதே யதார்த்தம் என்கிறது சு.க. (ரொபட் அன்­டனி) ஒற்­றை­யாட்சி மற்றும் சமஷ்டி என்று சொற்­பி­ர­யோ­கங்­களில் நாம் ஒட்­டிக்­கொண்டு இருப்­போ­மானால் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது கடி­ன­மா­கி­விடும். எனவே ஒற்­றை­யாட்சி முறை­மையின் கீழ் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­க­ளுடன் ஒத்­தி­சைவு பட்­டி­ய­லையும் நீக்கி அர­சியல் தீர்­வுக்கு செல்­வதே பொருத்­த­மாக இருக்கும் என்று சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரெரா தெரி­வித்தார். சிங்­கள மொழியில் அமையும் அர­சி­ய­ல­மைப் பில் ஒற்­றை­யாட்சி (ஏக்­கிய) என்று குறிப்­பி­ட லாம். ஆங்­கி­லத்­திலும் ( ஏக்­கிய) என்ற சொற்­பி­ர­ யோ­கத்­தைய…

  14. ஜனாதிபதியின் மலேசிய பயணத்துக்கு எதிர்ப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மலேசிய பயணத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சில அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மலேசியாவிற்கு இலங்கை ஜனாதிபதி பயணம் செய்தால் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தை மலேசிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவிற்கு பயணம் செய்ய உத்தேசித்துள்ளார். http://globaltamilnews.net/archives/1…

  15. ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல்வாதி? ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னணியில் ஒர் அரசியல்வாதி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசியல்வாதி இந்த போராட்டத்தை வழிநடத்தியுள்ளதாக அரசாங்கத்தின் பிரதானிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கைக்கும் சீன நிறுவனத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் காரணமாக தரகுப் பணத்தை இழந்த அரசியல்வாதி இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் திட்டமிட்ட வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ப…

  16. சென்னைக்கு பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் திருப்பியனுப்பப்பட்டது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூஎல் - 121 என்ற விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள வரதா சூறாவளி தீவிரமடைந்துள்ளதையடுத்து சென்னையில் கடும் மழை மற்றும் காற்று வீசுவதால் குறித்த விமானம் திருப்பியனுப்பப்பட்டுள்ளது. இதேவேளை, டுபாயில் இருந்து சென்னை நோக்கி பயணித்த எமிரேட்ஸுக்கு சொந்தமான விமானமொன்றும் சென்னையில் ஏற்பட்டுள்ள சீரற்றகாலநிலையால் அங்கு தரையிறக்க முடியாமல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கத…

  17. கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியிலுள்ள எட்டாம் ஒழுங்கையில் குழுவினர் சிலர் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையில் காணப்பட்ட சிலர் ஒன்றினைந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது மட்டுமன்றி அவர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். மேலும் வாகனங்களையும் இடைநிறுத்தி சாரதிகளுடன் முரண்பாடுகளில் ஈடுபட்டதுடன் பயணிகளிடமும் முறைடோக நடந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான தொரு நிலை இல்லை தற்போதுதான் அடாவடிதனங்களும் முரண்பாடுகளும் தலை தூக்கியுள்ளதாகவும் இதனை பொலிஸார் கவனமெடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை எனப் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்…

  18. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பாடல் அமைச்சினால் இந்தப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. "RIGHT TO LIFE AWARENESS RALLY"என்ற தொனிப்பொருளிகள் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் "10 Downing Streetக்கு முன்பாக நடைபெற்றது. நேற்று மதியம் 01.00 மணி தொடக்கம் மாலை 04.00 வரை நடைபெற்ற போராட்டத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். …

  19. கடல் நீர் உட்புகுந்தது... திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபீப் நகர், வட்டம், ஹைறியா நகர்ப் பகுதிகளில், நேற்று (11) இரவு சீற்றம் கொண்ட கடலினால், கடல் நீர் குடியிருப்புகளுக்குள் உட்புகுந்தமையினால் கடற்கரையோரமாக இருந்த பொதுமக்கள், அச்சம் காரணமாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர். (படப்பிடிப்பு: தீஷான் அஹமட்) - See more at: http://www.tamilmirror.lk/187874/கடல-ந-ர-உட-ப-க-ந-தத-#sthash.bdeSh2qE.dpuf

  20. வவுனியாவில் இளைஞர் ஒருவர் மீது நேற்று மாலை மர்மநபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வைரவ புளியங்குளம் பகுதியில் வைத்து இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, வைரவபுளியங்குளம், வைரவர் கோவில் வீதிப் பகுதியில் உள்ள ஆங்கில மொழிப் பாடசாலை அருகில் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த இளைஞர் குழுவுக்கும், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதன்போது முச்சக்கர வண்டியில் வந்த குழு தாக்கியதில் ஒரு இளைஞன் காயமடைந்து வீதியில் விழுந்து கிடந்துள்ளார். இதன்போது அவ்விடத்திற்கு வந்த வேறு இளைஞர்களால் காயமடைந்த குறித்த இளைஞன் வைத்தியசாலைக்கு அழைத்து…

  21. கடலுக்குச் செல்லவில்லை... வர்தா புயல் நிலைகொண்டுள்ளமையினால் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பகுதி மீனவர்கள், இன்று திங்கட்கிழமை (12) கடற்தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொண்டுள்ளனர். வர்தா புயல் தற்போதைய நிலையில் இலங்கையின் வடகிழக்கின் காங்கேசந்துரையில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் இன்று (12) அல்லது நாளை (13), இந்தியாவின் சென்னை பிரதேசத்தின் கரையைக் கடக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. உடப்பு : க.மகாதேவன் மன்னார்: எஸ்.றொசேரியன் லெம்பேட் jpUNfhzkiy: v];.rrpf;Fkhu; - See more at: http://www.tamilmirror…

  22. கணவர் அடிப்பதில்லையென முறையிட்ட மனைவி -யாழில் இப்படியும் ஒரு சம்பவம் பெண்கள் கணவன்மார்களால் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என தெரிவித்துவரும் தற்போதைய நிலையில் ஒரு பெண்மணி தம்மிடம் வந்து தன்னுடைய கணவர் தனக்கு அடிப்பதில்லை என முறைப்பாடு செய்ததாக யாழ்.மகளிர் அபிவிருத்தி நிலைய நிர்வாக இயக்குனர் திருமதி- சரோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார். நான் அந்தப் பெண்ணைப் பார்த்து 'நீ என்ன விசர்ப் பெண்ணாகவிருக்கிறாய்! கணவர்கள் அடிப்பதற்கெதிராகவே நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் நீ கணவர் அடிப்பதில்லை எனக் கூறுகிறாயே!' எனக் கூறிய போது அவர் , அவ்வாறு அடிக்காதன் காரணமாகத் தன் மீது வைத்திருக்கின்ற …

  23. சிறிலங்கா விமானப்படைக்கு, பி.ரி-6 ரகத்தைச் சேர்ந்த, ஆறு அடிப்படை பயிற்சி விமானங்கள் சீனாவிடம் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்காக 5 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது. ஒற்றை இயந்திரம் கொண்ட இந்த விமானம், விமானப்படை விமானிகளுக்கான அடிப்படைப் பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சீன விமானப்படையும், பங்களாதேஸ், பாகிஸ்தான், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளும் பி.ரி-6 விமானங்களை பயிற்சிக்காக பயன்படுத்தி வருகின்றன. பி.ரி-6 ரகத்தைச் சேர்ந்த ஆறு விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்காக கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், சீனாவின் தேசிய வான்தொழில்நுட்ப இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனத்துடன், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது. …

  24. கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து பட்ஜட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை-மாவை குற்றச்சாட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து மக்களின் தேவைகளை அறிந்து ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் நிதியை ஒதுக்குவதற்கு வரவு செலவு திட்டத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் மாவை. சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் நிதியமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்று கையில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கும், அபிவி…

  25. ‘பசுபிக் பிராந்தியத்தை அமெரிக்கா மீள்சமப்படுத்தும். இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலுள்ள எமது நண்பர்கள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் எமது கூட்டுப் படையானது மிக நெருக்கமாகப் பணியாற்றும். கோரிக்கை விடுக்கப்பட்டால் பரந்த இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போரிடுவோம். இது ஆர்வத்தினால் எழுந்ததல்ல. இது எமது மரபணுவில் ஊறிப்போயுள்ளது’ இவ்வாறு கூறியிருந்தார் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி பி.ஹரிஸ். ‘அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடமானது எமது உள்ளக முகவர் பங்காளிகள் மற்றும் கட்டளைநிலையில் வைக்கப்பட்டுள்ள போர் வீரர்கள் ஆகியோருடன் இணைந்து எமது தேசிய நோக்கங்களை பூகோள ரீதியாக நிறைவேற்றுவதற்காகப் பணியாற்றுவோம். பசுபி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.