Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பரந்தனில் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மூவரும் அடையாளம் காணப்பட்டனர் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 09:35 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட மூவரின் உடலங்களையும் அவர்களின் உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். பூநகரியைச் சேர்ந்தவர்களான சங்கரலிங்கம் சிவநேசன் (வயது 28) கந்தசிவம் சிவநாயகி (வயது 36) தேவநாதன் சிவரூபன் (வயது 24) ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்…

    • 0 replies
    • 779 views
  2. இலங்கை அரசு இன ஒழிப்பு நடவடிக்கையை நிறுத்தி விட்டு அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் மும்பையில் ஆசாத் மைதானத்தில் தமிழர்கள் போராட்டம் : கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் சமீபத்தில் மும்பையில் அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் கைதால் கொஞ்சம் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக மும்பை அக் 28 : ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு ராணுவத்தை ஏவி ஈவு ஈரக்கமின்றி தாக்கி கொண்று அழிப்பதை நிறுத்த வேண்டி மும்பை ஆசாத் மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஆர்பாட்டத்தை மும்பை பாரதிய ஜனதா கட்சியும் மற்றும் பல தமிழர் அமைப்புகளும் இணைந்து நடத்தியது. பா.ஜனதா பிரமுகர் கேப்டன் தமிழ் செல்வன் தலைமை வகிக்க தென…

  3. மேலே படத்தில காணப்படுபவர் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத். இவர் 2006ம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் போய் இருந்தார். இவர் போல் பல ஆயிரம் பேர்.. இது எத்தனை ஆயிரம் என்று கடத்தியவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் இப்படி கடத்தப்பட்டு காணாமல் போவதற்கு புது வியாக்கியானம் கொடுத்து இருக்கிறார் டொரண்டோவில் இருக்கும் இனவாத சிறீ லங்கா தூதுவர் பந்துல செயசேகர. இவர் கூறுகின்றார் இப்படி காணாமல் போனவர்களில் ஒருவர் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு இருப்பதை தாம் கண்டு பிடித்து இருக்கின்றோமாம். கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கொழும்பில் எந்த தற்கொலை தாக்குதலில் இடுப்பில் குண்டைக் கட்டிக்கொண்டு இறங்கினார் என்பது பற்றி எதுவித தகவலும் அவர் தெரிவிக்கவில்லை. கனடாவில் இரு…

    • 12 replies
    • 2.9k views
  4. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கம் நினைத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 707 views
  5. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி தொடராக தொடருந்து மறியல் போராட்டங்களை நடத்தவிருப்பதாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  6. சென்னை : இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் ராணுவ தாக்குதலை கண்டித்து நவம்பர் 1ம் தேதி சென்னையில், நடிகர் சங்கம் சார்பில் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அவர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கும் சென்னை தியாகாரய நகர் நடிகர் சங்க வளாகத்தை மேற் பார்வையிடுவதற்காக வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில், ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரிவித்தார். உண்ணாவிரதப் …

  7. வீரவசனங்கள் விசில் அடிப்புக்கள் கை தட்டல்கள் கடல் அளவு வாங்கியவர் கலைஞர். எவரும் பதவிப் பொறுப்புக்கள் பாசப் பிணைப்புக்கள் வந்த பின்புதான் அவற்றால் பெற்ற பேருக்கும் புகழுக்கும் உள்ள சுமை தெரியும். கலைஞரின் செயற்பாடு ஈழத் தமிழினத்துக்கு இது வரை காலமும் ஏமாற்றம் தந்தன என்பது உண்மை. ஆனால் அவர் எத்தகைய ஒரு கீழ்த் தரமான எதிரியை வைத்துக் கொண்டு தமது தமிழ் உணர்வையும் தமிழினப் பாசத்தையும் வெளிப் படுத்த வேண்டும் என்பது இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு ஈழத் தமிழனின் சோக மரணத்தைக் கூடத் தமது தமிழில் கவிதையில் வடிப்பதே தேசத் துரோகம் எனக் கூறுவதும் . அதற்காக அவரது ஆட்சிசைக் கலைக்க வேண்டும் எனக் கூச்சல் போடுவதும் மிகக் கீழ்த்தரமான அரசியல். அப்படியான ஒரு கலைப்புக் கரசியி…

  8. தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 11:29 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10:50 நிமிடத்துக்கு விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று இக்குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இதில் தமக்கு பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்திருக்கின்றது. நன்றி: புதினம்....

    • 76 replies
    • 16.3k views
  9. டெல்லி: சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வரும் தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தாது என்று இலங்கை உறுதியளித்துள்ளது. இலங்கை அதிபரின் தம்பியும், சிறப்புத் தூதருமான பாஸில் ராஜபக்சே நேற்று முன்தினம் டெல்லி வந்திருந்தார். பிரணாப் முகர்ஜி, எஸ்.எஸ்.மேனன் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் இந்தியா-இலங்கை சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமான பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு சர்வதேச எல்லையைத் தாண்டி வரும் இந்திய, இலங்கை மீனவர்களை அணுகுவதற்கு நடைமுறை சாத்தியமுள்ள ஏற்பாடுகளை அமல்படுத்த இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன. இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகர் பாஸில் ராஜபக்சேவின் டெல்லி வரு…

  10. யாழ் திருநெல்வேலி முத்துமாரியம்மன் ஆலய குருக்கள் வீட்டில் புகுந்த ஆயுததாரிகள் அவரையும் அவரது மனைவியையும் வாளால் வெட்டிக் காயப்படுத்திய பின்னர், அவர்கள் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் மின்வெட்டு அமுலில் உள்ள நேரங்களில் இவ்வாறான கொள்ளைகள் இடம்பெறுவதுடன், இது சம்பந்தமாக முறையிட்ட பலர் கொள்ளைகளில் ஈடுபடுவோரால் தாக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. http://www.tamilskynews.com/

  11. தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர்: "நசனல் போஸ்ட்" [செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 08:42 பி.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் தலைநகரில் கடத்தல்கள் அசாதாரணமவை அல்ல. தமிழ் மக்கள் அங்கு சந்தேகத்துடன் நடத்தப்படுவதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர் என்று கனடாவில் இருந்து வெளிவரும் "நசனல் போஸ்ட்" ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாலினி தம்பிப்பிள்ளையின் நான்கு வயது மகள் தொடர்ந்து ஒரே கேள்வியை தனது தாயாரிடம் கேட்டு வருகின்றார். எல்லா குழந்தைகளுக்கும் தந்தை உள்ள போதும் எனது தந்தை எங்கே? என்பது தான் அந்த கேள்வி. சிறிலங்காவில் பலவந்தமாக காணாமல் போன பல நூறு ப…

  12. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பரந்தன் இந்து வித்தியாலயத்துக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து வீதியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 1,300 மாணவர்கள் கல்வி கற்றுக்கொ…

  13. தொடர்ந்து தனது மோசமான அறிக்கைகளால், தமிழகத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு’ என்று இருந்த ஒரு முழமையான நிலையை மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் - வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்திருக்கிறது தமிழக அரசு. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற நிலைக்கு மாறியிருக்கிறது. இது ஜெயலலிதாவின் தந்திரமான சாமார்த்தியத்திற்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு மாபெரும் துயரம். (உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்களின் பேச்சும், ஒரு வகையில் ஜெயலலிதாவின் சதிக்கு சாதகமாக அமைந்து விட்டது) ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு எடுத்த ‘சீம…

    • 0 replies
    • 1.7k views
  14. இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் கருணாநிதி ரூ.10 லட்சம் வழங்கினார் [ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 08:30.28 AM GMT +05:30 ] நிதி உதவி திரட்டுவதை இன்று காலை முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அவர் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 10 லட்சம் தொகையை இலங்கை தமிழர்களுக்காக வழங்கினார். அதற்கான காசோலையை அவர் தலைமை செயலாளர் ஸ்ரீபதியிடம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் முதல்வர் அலுவலக ஊழியர்கள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்கள். இன்று நிதி கொடுத்தோர் விபரம் வருமாறு:- மு.க.ஸ்டாலின்- ரூ. 25 ஆயிரம் ஆற்காடு வீராசாமி- ரூ. 21,750 (ஒரு மாத சம்பளம்) துரைமுருகன்- ரூ. 22 ஆயிரம் பொன்முடி- ரூ. 25 ஆயிரம் …

    • 31 replies
    • 4k views
  15. 2002 இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் ஏனைய அரசியல்வாதிகளையும் இலங்கைத் தமிழ் போராளிகளின் ஆதரவாளர்களென கூறிக் கைது செய்திருந்தார் .6வருடங்களின் பின்னர் நிலைமை முழுமையாக தலை கீழாக மாறியுள்ளது.தமிழ்நாட்டு மக்களின் மன நிலை தமிழ்க் கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. மாநிலத்தின் இரு முன்னணி ஊடக இல்லங்களான "நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்',தமிழ் வார இதழான "ஆனந்த விகடன்' ஆகியவை மேற்கொண்ட அண்மைய கருத்துக் கணிப்பீட்டின் பிரகாரம் இலங்கைத் தமிழ் விடுதலை இயக்கத்துக்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அடிமட்டத்தில் அபரிமிதமான ஆதரவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்து வருவது தொ…

  16. கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடும்வரை அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்படாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கு கிழக்கு மாகாணத்தில் உத்தரவாதம் இல்லையெனவும், ஆயுதக் குழுவினரால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களுக்குப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லையெனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தோன்றியிருக்கும் உணர்வலைகளுக்கு எதிராக மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்;ப்பாட்டமொன்றுக்கு ஆயுதக் குழுவினரால் பொதுமக்கள் பலவந்தமாகப் பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டமை குறித்து ஊடகங்களில் வெளியாகியி…

  17. நடிகர், திரை அரங்கு, தமிழினம் - சாண்டில்யன் இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒருவரையும் தாழ்வு படுத்துவதற்கல்ல. உண்மைகளை உரித்து விரித்து அழகு படுத்துவதற்கே. நடிகர் - இதற்கு இலக்கணம் வகுப்போமா? இலக்கணம் என்பது - அடையாளம் / அழகு / தான் விவரிக்கும் பொருளின் சிறப்புத்தன்மை கூறல் / முறைமை. (தகவல்; தமிழ் மொழி அகராதி). நடிப்பு என்றால் - விளக்கம்;- கூத்து. நடித்தல் என்றால் - விளக்கம்;- கூத்தாடுதல் நடிகர் என்றால் - விளக்கம்;- கூத்தாடுபவர்கள். அன்றய காலகட்டத்தில் ஒரு சில மக்கள் வருமானத்திற்காக, மக்களை ஆனத்தப் படுத்தி, மகிழ்ச்சிப் படுத்தி, சிரிக்க வைத்து, பணம் சம்பாதித்தார்கள். இது ஒரு தொழிலாக மாறி ஏனோ தானோ வென்று மிகவும் குறுகிய வரும்படியோடு தங்களுடைய வாழ்வை ´டம்…

    • 10 replies
    • 2.8k views
  18. போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்?: குமுதம் கேள்வி [செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 01:14 பி.ப ஈழம்] [க.நித்தியா] போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்? என்று குமுதம் வார இதழ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் கேள்வி - பதில் பகுதியில் ஒரு வாசகர் எழுப்பியுள்ள கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்: "இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்னை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொ…

  19. “ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது........ ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. …

  20. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலை, எதிர்காலம் குறித்து ஆராயப்பட்ட ஒரு மாநாடு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ‘Srilankan Diaspora, the Way Forward’ என்ற தலைப்பில் கடந்த 29 -08 2008ல் இடம்பெற்றது. சிறிலங்கா அமைப்புகளின் சம்மேளனமும் (FOMSO) மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய கற்கை நெறிப் பிரிவும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. ‘சிறிலங்கன் டயஸ்போறா’ என்ற தலைப்பை விமர்சித்து மாநாட்டில் கட்டுரை படித்த பல தமிழ் ஆய்வாளர்கள், ‘தமிழ் டயஸ்போறா’ என்பதையே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அதனைப் பற்றியே பேசினார்கள். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து, மலேசியாவில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வாழும் ஈழத்தமிழர்கள் இக்காலம் வரையில் தங்களை …

    • 0 replies
    • 1.5k views
  21. இந்திய தலைவர்களுடனான சந்திப்பின் போது இராணுவ உதவிகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை. அத்தோடு, வடக்கில் தற்போது முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு இந்தியா எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை. அதே வேளை நோர்வேயின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்குமாறும் இந்திய தரப்பில் எதுவும் பேசப்படவில்லை. நோர்வே குறித்து அங்கு எதுவும் பேசப்படவில்லை. ஆனால், நோர்வே இது குறித்து இந்தியாவுடன் பலமுறை பேசியுள்து என்பது எமக்குத் தெரியும். அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கபட்டது என்பது எனக்கு தெரியாது. அதேவேளை இலங்கiயில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உள்ள சாதகமான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் நாம் விவாதித்தோம். என ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெர…

  22. வீரகேசரி நாளேடு 10/27/2008 - ராடர் கருவிகள் உள்ளிட்ட இலகுரக இராணுவ தளபாட உதவிகளே இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர் பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்திய அரசிற்கும் தி.மு.க.விற்கும் இடையில் நிலவிய முறுகலுக்கு சுமுக தீர்வை ஏற்படுத்திய பின்னர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேலும் கூறியுள்ளதாவது: இலங்கை தமிழர் பி…

    • 4 replies
    • 975 views
  23. வீரகேசரி நாளேடு - தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை இந்திய கூட்டறிக்கை தெளிவற்றதாக இருக்கின்றது. இராணுவத் தீர்வா அல்லது சமாதானப் பேச்சுவார்த்தையூடான அரசியல் தீர்வா? என்பதனை இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் அதில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு குறித்தும் விளக்க வேண்டும் என்றும் ஐ.தே.க. சுட்டிக் காட்டியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க.வின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் இங்கு மேலும் கூறுகையில், தேசிய இன…

  24. ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையை ஒட்டிய விடயத்தில்;, காலத்தை இழுத்தடித்துத் தனது காரியத்தைச் சாமாத்தியமாக நிiவேற்றும் கொழும்பின் இராஜதந்திரத்திற்கு மீண்டும் ஒருதடவை பலியாகியிருக்கின்றது புதுடில்லி. இம் முறை அதனோடு சேர்ந்து சென்னையும் கட்டையில் ஏறியிருப்பதுதான் புதிய விடயம். ஈழத்தமிழருக்கு நியாயம் வேண்டி அவர்களின் பேரவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் எண்ணத்துடன் தமிழகத்தி;ல் 'உரு'க் கொண்டு எழுந்த உணர்வெழுச்சியை கிளாச்சியை இவ்வாறு சுலபமாக ஒரு நாளில், நீர்த்துப் போகப் ண்ணிய கொழும்பின் 'இராஜதந்திரம்' வியப்புக்குரியதே. எனினும், புதுடில்லியிலும் சென்னையிலும் அரசியல் சுயலாபக் கும்பல்களின் 'வெட்கக் கேடான' முறையில் அமையும் கையாள்கைகளுக்கு இந்த விவகாரம் உட்பட்டது என்ப…

  25. ஈழத்தமிருக்காக எந்நேரமும் போராடும் அண்ணன் வைகோ, இப்போதாவது அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவை தனிமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்;, அது ஈழத்தமிழருக்கு அவர் செய்யும் மிகப் பெரிய உதவி!" நான் யாழ் சென்று திரும்பிய போது கைது செய்யாத அப்போதைய முதல்வரான ஜெயா தற்போது மட்டும் என்னைக் கைது செய்ய வலியுறுத்துவது ஏன்? என்னை ஏன் கைது செய்வில்லை என்று கேட்கும் ஜெயாவிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். 'நீங்கள் முதல்வராயிருந்த போது தான் நான் யாழ். சென்று ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு எட்டு நாட்;கள் அங்கேயே தங்கியிருந்து விட்டு வந்தேன். திரும்பவும் பொடாச் சட்டம் நடைமுறையில் இருந்த அப்போதும், வெளிப்படையாக அமைந்திருந்த பயணத்திற்காக ஏன் ஜெயா என்னைக் கைது செய்யவில்லை?' …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.