ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
கரவெட்டியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 05:05 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] யாழ். வடமராட்சி கரவெட்டி மேற்குப்பகுதியில் அடையாளம் தெரியாதோரால் நேற்று முன்நாள் இரவு குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 623 views
-
-
இளவாலையில் இளைஞன் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 04:58 மு.ப ஈழம்] [க.நித்தியா] யாழ். இளவாலை போயிட்டிப் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்காப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞனொருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆட்களற்ற வீடொன்றில் தங்கியிருந்த இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் சுற்றுக்காவல் சென்ற போது அவர்களைக் கண்டு இந்த இளைஞன் ஓடியபோதே படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது முகம் மற்றும் வலது கைப்பகுதி சிதறிய நிலையில் உடலம் அப்பகுதியில் கிடந்துள்ளத…
-
- 0 replies
- 674 views
-
-
அழுத்துக http://puspaviji.blogspot.com/2008/07/blog-post_9131.html
-
- 20 replies
- 4k views
- 1 follower
-
-
வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 17 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 21 யூலை 2008, 11:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள குஞ்சுக்குளம் பகுதி ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கபட்டுள்ளது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். குஞ்சுக்குளம் பகுதி ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்காப் படையினரின் பின்தளங்களில் இருந்து செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை, மோட்டார் மற்றும் கனரகசுடுகலன் தாக்குதல் சூட்டாதரவுகளுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்…
-
- 5 replies
- 1.2k views
-
-
‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை வருகைத்தரும் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படை மூன்று கப்பல்களை இலங்கையில் கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முன்னரங்க, பாதுகாப்பு ஏவுகனை அழிப்பு கப்பல்களும் இதில் அடங்குகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வான்படை, கடற்படை மற்றும் கடலுக்கடியிலான தாக்குதல் பிரிவு என்பன இருப்பதால் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இந்த பாதுகாப்பு தரப்பு செய்திநிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் நேரடியாக கவனி;ப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப…
-
- 11 replies
- 1.7k views
-
-
Posted on : 2008-07-22 ஈழத் தமிழர் விவகாரத்தில் பாரதீய ஜனதாவின் ஈடுபாடு இந்திய அரசியலில் இன்று முக்கியமான நாள். மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவை இழந்துள்ள அல்லது தனது செயற்பாடு மூலம் அந்த ஆதரவை உதறித் தள்ளியுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, ஏனைய உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைத் தக்கவைத்து, அதை நாடாளுமன்றத்தில் நிரூபித்து, ஆட்சியைத் தொடருமா? அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அந்த அரசு கவிழுமா? அப்படி அரசு கவிழ்ந்தால் உடனடியாக மாற்று அரசு ஒன்று பதவி ஏற்குமா? அல்லது பொதுத் தேர்தல் ஒன்றுக்கு உடன் அறிவிப்பு விடுக்கப்படுமா? இவை குறித்தெல்லாம் இன்று மாலைக்குள் முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய கண்டத்தில் காங்கிரஸ் அரசு தப…
-
- 0 replies
- 953 views
-
-
ஜே.வி.பி.யின் தொழிற்சங்கப் பலமும் மகிந்தவிடம் எடுபடவில்லை -வேலவன்- சிறிலங்காவின் மூன்றாவது அரசியல் சக்தியாகத் தன்னைக் கருதிக்கொண்டும் தன்னிடமுள்ள தொழிற்சங்கப் பலத்தை வைத்துக்கொண்டு ஆட்சியாளர்களை தாம் விரும்பியபடி ஆட்டிப்படைத்து விடலாம் எனவும் நம்பிவந்த ஜே.வி.பி. கடந்த 10 ஆம் திகதி தனது தொழிற்சங்கப் பலத்தைக் காட்டி மகிந்த ஆட்சிக்கு எச்சரிக்கை செய்ய விரும்பியது. தாங்க முடியாத வாழ்க்கைச் செலவைச் சுமந்துகொண்டும் மகிந்த ஆட்சியின் ஊழல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்ற உழைக்கும் வர்க்கம் ஜே.வி.பி.யின் இந்த முயற்சிக்கு துணையாக இருக்கும் என நம்பிய ஜே.வி.பி. தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகியது. மகிந்த பலமுறை அழைத்தும் பேச்சுக்குச் செல்லாத …
-
- 0 replies
- 582 views
-
-
மகிந்த செல்லப்போவது யாரிடம்!-ஜெயராஜ்- இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு என்ற நிலைப்பாட்டில் மகிந்த அரசாங்கம் மிகவும் உறுதியாகவுள்ளது. யுத்தம் தவிர்ந்த எந்த ஒரு வழிமுறையையும் அது பரிசீலிக்கவும் தயாராக இல்லை. இதற்குச் சிங்கள மக்களின் ஆதரவும் குறிப்பிடும்படியாக உள்ளதெனக் கூறினும் மிகையாகமாட்டாது. இதேசமயம், யுத்தத்திலும், சிறிலங்கா இராணுவத்தரப்பு குறிப்பிடத்தக்கதான சில நகர்வுகளை மேற்கொள்வதை நிராகரித்துவிட முடியாது. வடக்கில் 15 மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் யுத்தத்தில் மன்னார்க் களமுனையில் இராணுவத்தரப்பு குறிப்பிடத்தக்கதான அனுகூலங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால், இதனைப் பெறுவதற்காக இராணுவம் எடுத்துக்கொண்ட காலம், இராணுவ ரீதியில் ஏற்பட்ட ஆளணி மற்றும்…
-
- 0 replies
- 1k views
-
-
பகுதி | செய்திகள் கொழுப்பில் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொலை திங்கள், 21 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] கொழும்பு மெசன்ஜர் வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் சிறீலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்து சந்தேக நபரை சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்திருந்தனர். குறித்த நபர் மறைத்து வைத்திருக்கப்பட்ட ஆயுதங்களை காண்பிப்பதற்கா சிறீலங்கா காவல்துறையினருடன் சென்ற போது அங்கிருந்த நபர் தனது கைத்துப்பாக்கியால் காவல்துறையினர் நோக்கி சுட்டபோது காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். அதேநேரம் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா காவல்துறைப்…
-
- 0 replies
- 732 views
-
-
காணித்தகராறு காரணமாக இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் நிலைமை காரணமாக இடம் பெற்ற அசிட்வீச்சு சம்பவத்தில் கணவன் மனைவி உட்பட ஏழுபேர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த ஏழு பேரே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களாவ
-
- 0 replies
- 715 views
-
-
சார்க் நாடுகளின் உச்சி மாநாடு ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதிகளில் கொழும்பில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் செல்கிறார். மாநாட்டின் இடைவெளியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்திக்கிறார். பின்னர், இருநாட்டு அதிகாரிகள் குழு நடத்தும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியா-இலங்கை இடையே பொருளாதார பங்களிப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க..
-
- 0 replies
- 584 views
-
-
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு மர்ம நபர்கள் தூக்கு மாட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையைக் கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. இந்த நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை மர்ம நபர்கள் தூக்கில் தொங்க விட்டிருந்தனர். பொம்மையின் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டும் இருந்தது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த உருவ பொம்மையை அந்த இடத்தில் இருந்து அகற்றினர். இதுகுறித்து விசாரணை நடந…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர்களை அண்மைக்காலமாக உலுக்கி வந்த கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது...... தொடர்ந்து வாசிக்க..........
-
- 3 replies
- 2k views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் 500 பேருக்கு கொரியாவுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும்அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க..
-
- 0 replies
- 704 views
-
-
வீரகேசரி இணையம் 7/21/2008 1:58:22 PM - இந்த வருடம் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5000 மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் வரை உயிரிழந்துள்ளதாகவும்,படையின
-
- 12 replies
- 2.2k views
-
-
நிபந்தனைகளை ஏற்று விடுதலைப் புலிகள் பேச்சுக்குவந்தாலும், வடக்கை விடுவிக்கும் இராணுவ நடவடிக்கை தொடரும் என இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க..
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் மத்திய அரசில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றத்தின் மூலம், தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப்பீடமேறினால், ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை நடவடிக்கை எடுக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 1.9k views
-
-
சார்க் மாகாநாடு இடம்பெற இருக்கின்ற வேளையில் இதனை கூட்டாக வைத்து கொண்டு தமிழர்கள் நைய புடைக்கின்ற,தமிழர்கள் கைது செய்கின்ற நடவடிக்கைகள் தென் இலங்கையில் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஆகவே அத்தியாவசிய, வைத்திய தேவைகளை தவிர சார்க் மகாநாடு முடியும் வரை கொழும்பிற்கு பயணிக்க வேண்டாம் என மக்களிடம் தாழ்மையாக கேட்டுகொள்ளுகிறேன்.ஏன் என்றால் அரசாங்கம் அங்கு பல தடைகளை விதித்துகொண்டிருக்கிறது. புகையிரதங்கள் கடைசி வரை செல்லாது இடையிலேயே நிறுத்தப்படுகிறது.பஸ்ஸில் பயணிப்பவர்கள் அதுவும் மன்னாரில் இருந்து செல்பவர்கள் என்றால் மிகவும் மோசமாக பார்வையிடும் நிலையும்,குழந்தை தாய் வயோதிபர்கள் என்ற வித்தியாசமின்றி கைது செய்கின்ற நிலை காணப்படுகிறது. எனவே இக…
-
- 2 replies
- 940 views
-
-
மன்னார் விடத்தல்தீவு பகுதியில் இருந்து வடக்கே அமைந்திருந்த இலுப்பக்கடவை பகுதியை படையினர் இன்று காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். வடமேற்கு பகுதியில் அமைந்திருந்த மேற்படி இலுப்பக்கடவை தளம் புலிகளின் முக்கியமான தளம் என்றும், இங்கே கடற்புலிகளின் தளம் இல்லை என்றும், இவ் பகுதியில் புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இவ்பகுதியை பாவித்து வந்துள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://puspaviji.blogspot.com/
-
- 8 replies
- 2.5k views
-
-
அரசாங்கம் அண்மையில் இறக்குமதி செய்த குண்டுத் துளைக்காத 31 வாகனங்கள் அலரி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் யாருக்கு வழங்க கொண்டு வரப்பட்டன என்பதை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது என ஆளும் கட்சியின் பிரதான கொறட அமைச்சர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த போதிலும், இந்த வாகனங்கள் யாருக்காக கொண்டு வரப்பட்டன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 31 குண்டுத்துளைக்காத வாகனங்கள் பெருபாலானவை ராஜபக்ஸ நிறுவனத்தின் உறவினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அலரி மாளிகையின் தகவல்கள் கூறுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பாரியார், அவரது புதல்வர்கள், ஜனாதிபதியின் பாரியா…
-
- 0 replies
- 916 views
-
-
புத்தள ஒக்கம்பிட்டிய பகுதியில் இரத்தினக் கல் அகழும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கறுப்பு நிற உடையணித்த சிலர் யால வனாந்திரப் பகுதியில் வைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக புத்தள காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 907 views
-
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப்பீடமேறினால் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும்: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் இல.கணேசன் [திங்கட்கிழமை, 21 யூலை 2008, 04:58 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இந்தியாவின் மத்திய அரசில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றத்தின் மூலம், தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப்பீடமேறினால், ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை நடவடிக்கை எடுக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். "புதினம்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பேட்டியின் முழுவிவரம் வருமாறு: இந்தியாவில் அரசு மாற்றம் ஒன்று ஏற்பட்டால் ஆட்சிக…
-
- 2 replies
- 786 views
-
-
மட்டக்களப்பு பாலமீன்மடு அகதி முகாமருகில் கடந்த வாரம் கண்டுபிடிப்பக்கப்பட்ட மனிதப்புதைகுழி தொடர்பில் அரசாங்கம் சுதந்திர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.அத
-
- 8 replies
- 1.1k views
-
-
கச்சதீவை மீண்டும் மீட்பதே, தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினராற் தாக்கப்படுவதற்குத் தீர்வாக அமையும் எனத் தமிழக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளுராட்சித்துறை அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்துரைத்த, அவர், மீனவர்களுக்காகத் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்தே, புதுடில்லி நிர்வாகம், தமிழகத் தலைவர்களை அழைத்துப் பேச்சு நடத்தியுள்ளது. இது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்தநிலையில் கச்சதீவை மீட்பதற்காக என்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், எனத் தமிழக அரசாங்கத் தலைமையே முடிவெடுக்க வேண்டும் என ஸ்டாலின் குறிப்பிட்டார். http…
-
- 0 replies
- 634 views
-
-
விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து வடமாகாணம் முழுவதையும் அரசு விரைவில் மீட்டுவரும் இவ்வாறு பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம் புக்வெல அரச ஊடகம் ஒன்றிற்கு நேற்று அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு: வடமாகாணம் முழுவதையும் விடுத லைப்புலிகளின் பிடியில் இருந்து விடு விக்கும் நடவடிக்கையில் அரச படையினர் ஈடுபட்டுவருகின்ற னர். படையினர் விரை வில் வடமாகாணம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவர். கிழக்கு மாகாணத் தில் இருந்து புலிகளை விரட்டியடித்த தன் ஊடாக அவர்களின் வேசம் கலைக்கப்பட்டது. புலிகளின் பிடியில் உள்ள பிரதேசங்களை விடுவிக்கும் படையினரின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் பூரண ஆதரவுகளை வழங்கிவருக…
-
- 4 replies
- 1.2k views
-