ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
விடுதலைப்புலிகளின் நிலைகளைத் தாக்கவந்த படையினர் மீது தாக்குதல் 18.03.2008 / நிருபர் எல்லாளன் யாழ் முகமாலைப் பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலைகளில் மீது நேற்று காலை தாக்குதல் நடத்தவந்த படையினரை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதேவேளை மன்னார் பாலைக்குழிக்கு அண்மையில் உள்ள களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த கப்டன் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பாலைக்குழிப் பகுதியில் கடந்த 10 ஆம் நாள் இடம்பெற்ற பெரும் மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டு 14…
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்கா சிறீலங்கா காவல்துறையினரக்கு $2.2 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு சிறீலங்கா காவல்துறையினருக்கு அமெரிக்கா அரசாங்கம் பயங்கரவாத தடுப்பிற்காக இரண்டு இலட்சத்து இருபதுனாயிரம் டொலர் பெறுமதியான உபகரணங்களை வழங்கவுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவத்கு சிறீலங்கா காவல்துறையினரின் வினைத்திறனை அதிகரிப்பதற்காகவே இவ் உபகரணங்களை வழங்குவதாக அமெரிக்கா தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&
-
- 5 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவிற்கும் இடையில் இன்று சிறப்பு சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2.1k views
-
-
மே மாத்தில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நவ்சாட் மஜீட்டை ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகப்பற்றற்ற ரீதியில் தெரிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று மாலை கூடும் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டு அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். கிழக்கு மாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டாளராகவும், மாகாணத் தலைவராகவும், அரசியல் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்குப் பிரதிநிதியாகவும் நவ்சாட் தற்போது கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_டன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
மன்னார் முருங்கன் அருவியாற்றுப் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....f4d180b08d62b00
-
- 1 reply
- 3k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 963 views
-
-
மீண்டும் பழைய பல்லவி 18.03.2008 கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் என்ற பெயரில் மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகம் நடத்தப்போகும் அரசியல் குயுக்தி நாடகத்தில் நடிப்பதா, இல்லையா என்பது குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கூடி ஆராய இருக்கின்றது என்ற செய்தி மெல்லக் கசிந்திருக்கின்றது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் ஒன்றரை லட்சம் துருப்புகள் மூலம் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, புலிகளை வன்னிக் காட்டுக்குள் முடக்கி வைத்துக்கொண்டு, அப்போதைய இலங்கை அரசின் இராணுவத்தையும் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, இந்தியத் தரப்புத் தனது ஆசீர்வாதத்தோடு முன்னெடுத்த அதே திட்டம் சற்று மாறுதலோடு மீண்டும் இப்போது மேடையேற வருகிறது. அப்போது, வடக்கில் ஒரு தேர்தலை நடத்தாமலேயே தனது கைப்பொம்ம…
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பினை நோக்கி இன்று முற்பகல் கிளாலி சிறிலங்காப் படைத்தளத்தில் இருந்து படையினர் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 710 views
-
-
மன்னார் பாலைக்குழிக்கு அண்மையில் உள்ள களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த கப்டன் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 850 views
-
-
மணலாற்றில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 4 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 817 views
-
-
வீரகேசரி இணையம் - மன்னார் தள்ளாடி மற்றும் உயிலங்குளம் பகுதிகளில் இன்று அதிகாலை கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதலின் போது படுகாயமைடைந்த 14 இராணுவத்தினர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த 14 இராணுவத்தினரையும் மேலதிக சிகிச்சைகளிற்க்காக அனுராதப்புரம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை மன்னார் தள்ளாடி மற்றும் சௌத் பார் படைத்தளத்திலிருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும், இதனை தொடர்ந்து மன்னாரின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக எ…
-
- 6 replies
- 3.2k views
-
-
-
- 0 replies
- 830 views
-
-
தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 698 views
-
-
திருகோணமலை கடற்படைத்தளம்,சீனன்குடா விமானப்படைத்தளம் புலிகளின் பார்வையில்? ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 13. மார்ச் 2008 06:36 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களுடன் தமது சந்தேகம் குறித்து இராணுவ உயர்மட்டத்திற்கு கடந்த வாரம் புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருக்கின்றனர். திருகோணமலை காட்டுப் பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பது குறித்த ஆதாரங்களுடனான எச்சரிக்கை ஒன்றே அதுவாகும். கிழக்கில் விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகளை மீளவும் உறுதியானதொரு பின்புலத்துடன் ஒருங்கிணைத்து விட்டார்களா என்ற சந்தேகம் இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு வலுத்திருக்கிறது. கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பை …
-
- 33 replies
- 6.4k views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு மாணவர்கள் காணாமல் போயிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 11 மற்றும் 15 வயதான இவ்விருவரும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள புகாரில் பெற்றோர் தெரிவித்திருக்கின்றார்கள். கொக்குவில் வீட்டிலிருந்து புறப்பட்ட இவர்கள் கந்தர்மடம் பகுதியிலுள்ள தமது உறவினர் இல்லத்துக்கு முதலில் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து தென்மராட்சி, சாவகச்சேரியிலுள்ள மற்றொரு உறவினரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டதாகவும் தெ…
-
- 1 reply
- 1k views
-
-
ஆறு இராஜதந்திரிகளின் நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 3/18/2008 11:55:03 AM வீரகேசரி இணையம் - இலங்கையில் சேவை புரிவதற்காக நியமனம் பெற்றுள்ள ஆறு புதிய தூதுவர்களும் உயரிஸ்தானிகர்களும் தமது நியமனக் கடிதங்களை நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர். இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரேஸில் தூதுவர் பெட்ரோ ஹென்ரிக்ஸ் லோப்ஸ் போரியோ, உக்ரைன் தூதுவர் லுகார் போலிக்கா, பூட்டான் தூதுவர் சேரிங் டோர்ஜி;, பிரித்தானிய உயரிஸ்தானிகர் கலாநிதி பீற்றர் ரிச்சட் ஹேய்ஸ், அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் கெத்தே கே குலுக்மான், நைஜீரிய உயரிஸ்தானிகர் லாவல் எம் டஸ்டின் மா ஆகியோரே புதிதாக நியமனம் பெற்றுள்ள இராஜதந்திரிகளாவர்.
-
- 0 replies
- 1k views
-
-
புல்மோடை இராணுவ முகாமில் 17 பொதுமக்கள் தஞ்சம் 3/17/2008 12:01:48 PM வீரகேசரி இணையம் - முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருந்து தப்பி வந்த நான்கு குழந்தைகள் உட்பட 17 பொதுமக்கள் நேற்றுக் காலை 6 மணியளவில் புல்மோடை இராணுவ முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. புலிகளின் கொடுமைகளை சகிக்க முடியாத நிலையிலேயே அவர்களது பிடியில் இருந்து இரகசியமான முறையில் தாம் தப்பி வந்ததாக அவர்கள் இராணுவத்தினரிடம் தெரிவித்துள்ளனர். எட்டு ஆண்களும் ஐந்து பெண்களும் நான்கு சிறுவர்களுமே இவ்வாறு தப்பிவந்தவர்களாவர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தரிப்பிட வசதிகளை படையினர் வழங்கியுள்ளனர் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
-
- 7 replies
- 2.2k views
-
-
இலங்கை அரசு இராணுவ நடவடிக்கையை முற்றாக கைவிட்டால் புலிகள் சமாதான பேச்சுக்கு முன்வருவார்கள் என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசன் தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் பிரிஐ செய்தி ஸ்தாபனத்துக்கு தெரிவித்துள்ளார். மாமனிதர் கே சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசனை 13 தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்து நீண்ட அரசியல் உரையாடல் ஒன்றை செய்துள்ளனர். அந்த சந்திப்பில் மேற்படி கருத்தை தெரிவித்தாக பிரிஐயின் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. http://www.navhindtimes.com/articles.php?Story_ID=031764
-
- 8 replies
- 3.2k views
-
-
கடந்தவாரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் தமிழ்பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்பட்டிருந்தார். கொழும்பில் இருந்து வெளி வரும் வாரந்த இதழான த நேசன் அதனது பாதுகாப்பு பத்தியில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்தச் செய்தியால் உற்சாகமடைந்த இராணுவத்தினர் புளியங்குளம் பகுதியில் புதிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. Buoyed also, by the Army’s deep penetration unit claymore mine killing of Jaffna District MP Srinivesan north of Puliyankulam last week, soldiers on Monday took on hordes of Tiger cadres in the Pulliyankulam ar…
-
- 11 replies
- 1.7k views
-
-
அநுராவின் வெற்றிடத்துக்குச் சரண அநுரா பண்டாரநாயக்க காலமானமாகையால் வெற்றிடமாகியுள்ள கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் பதவிக்கு சரண குணவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். கூட்டமைப்பின் விருப்பு வாக்குப் பட்டியலில் அநுராவுக்கு அடுத்து அதிக விருப்பு வாக்குகைள சரண குணவர்த்தனவே பெற்றுள்ளார் http://www.sudaroli.com/pages/news/today/16.htm
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈரான் ஜனாதிபதி வரும் ஏப்ரம் மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் 3/18/2008 8:38:18 AM வீரகேசரி இணையம் - ஈரான் ஜனாதிபதி அஹமதிநஜாத் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .ஈரானின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதே இவரது விஜயத்தின் நோக்கமாகும். உமா ஓய நீர் மின் அபிவிருத்தித்திட்ட வேலைகளை இவர் நேரடியாகச் சென்று பார்வையிடுவார் என அரச ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 728 views
-
-
ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க கொழும்பில் காலமானர். ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க கொழும்பில் காலமானர். இவர் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் கடமையாற்றியிருந்தார் முன்னாள் சபாநாயகர் அனுரா பண்டாரநாயக்கா நேற்று காலமான நிலையில் முன்னாள் துணை சபாநாயகரான சரத் முனசிங்க இன்று காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. - இணையவன்
-
- 5 replies
- 2.1k views
-
-
17.03.2008 நிருபர் எல்லாளன் யாழ் குடாநாட்டில் தொடர்ந்துகொண்டுள்ள படுகொலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட மரணங்களினால் கணவனை இழந்து வாழும் .விதவைகளின் எண்ணிக்கை சுமார் 29 ஆயிரம் எனக்கூறப்படுகின்றது. இந்த விதவைகளுள் 40 வயதிற்குட்பட்டவர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் எனவும் யாழ் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. இவர்களுள் சுமார் 23 ஆயிரம் பேர் மாத வருமானமாக ஆயிரம் ரூபாவையோ அல்லது அதற்கு குறைவான தொகையினையோ மாத வருமானமாகப்பெறுகின்றனர். இவர்களில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் எவருடைய தயவுமின்றி தம் வாழ்க்கையினை நடாத்துகின்றார்கள். கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தற்போது வரையில் 700 பேர் வரையில் விதவைகளாகியுள்ளார்கள். அதில் பெருவாரியானோர் படுகொலைகளின…
-
- 6 replies
- 2.1k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதியும் மஹிந்தவும், அவரது அரசாங்கமுமே உதவி செய்கின்றது - ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு சார்பான பிள்ளையான் குழுவுடன் இணைந்து இன்று விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதியும், அவரது அரசாங்கமுமே உதவியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் வைத்து இன்று (மார்ச் 17) இதனைத் தெரிவித்துள்ளார். 'தற்போது அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் மற்றும் உதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன." ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்களும் இல்லாது போயுள்ளது. மனித உரிமைகள் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுவதே இதற்கு பிரதான காரணியாகும். மேலும் அரசாங்கத்திற்கு சார்பான பிள்ளையா…
-
- 4 replies
- 2.9k views
-