ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
அநுராவின் வெற்றிடத்துக்குச் சரண அநுரா பண்டாரநாயக்க காலமானமாகையால் வெற்றிடமாகியுள்ள கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் பதவிக்கு சரண குணவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். கூட்டமைப்பின் விருப்பு வாக்குப் பட்டியலில் அநுராவுக்கு அடுத்து அதிக விருப்பு வாக்குகைள சரண குணவர்த்தனவே பெற்றுள்ளார் http://www.sudaroli.com/pages/news/today/16.htm
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈரான் ஜனாதிபதி வரும் ஏப்ரம் மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் 3/18/2008 8:38:18 AM வீரகேசரி இணையம் - ஈரான் ஜனாதிபதி அஹமதிநஜாத் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .ஈரானின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதே இவரது விஜயத்தின் நோக்கமாகும். உமா ஓய நீர் மின் அபிவிருத்தித்திட்ட வேலைகளை இவர் நேரடியாகச் சென்று பார்வையிடுவார் என அரச ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 729 views
-
-
ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க கொழும்பில் காலமானர். ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க கொழும்பில் காலமானர். இவர் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் கடமையாற்றியிருந்தார் முன்னாள் சபாநாயகர் அனுரா பண்டாரநாயக்கா நேற்று காலமான நிலையில் முன்னாள் துணை சபாநாயகரான சரத் முனசிங்க இன்று காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. - இணையவன்
-
- 5 replies
- 2.1k views
-
-
17.03.2008 நிருபர் எல்லாளன் யாழ் குடாநாட்டில் தொடர்ந்துகொண்டுள்ள படுகொலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட மரணங்களினால் கணவனை இழந்து வாழும் .விதவைகளின் எண்ணிக்கை சுமார் 29 ஆயிரம் எனக்கூறப்படுகின்றது. இந்த விதவைகளுள் 40 வயதிற்குட்பட்டவர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் எனவும் யாழ் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. இவர்களுள் சுமார் 23 ஆயிரம் பேர் மாத வருமானமாக ஆயிரம் ரூபாவையோ அல்லது அதற்கு குறைவான தொகையினையோ மாத வருமானமாகப்பெறுகின்றனர். இவர்களில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் எவருடைய தயவுமின்றி தம் வாழ்க்கையினை நடாத்துகின்றார்கள். கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தற்போது வரையில் 700 பேர் வரையில் விதவைகளாகியுள்ளார்கள். அதில் பெருவாரியானோர் படுகொலைகளின…
-
- 6 replies
- 2.1k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதியும் மஹிந்தவும், அவரது அரசாங்கமுமே உதவி செய்கின்றது - ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு சார்பான பிள்ளையான் குழுவுடன் இணைந்து இன்று விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதியும், அவரது அரசாங்கமுமே உதவியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் வைத்து இன்று (மார்ச் 17) இதனைத் தெரிவித்துள்ளார். 'தற்போது அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் மற்றும் உதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன." ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்களும் இல்லாது போயுள்ளது. மனித உரிமைகள் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுவதே இதற்கு பிரதான காரணியாகும். மேலும் அரசாங்கத்திற்கு சார்பான பிள்ளையா…
-
- 4 replies
- 2.9k views
-
-
விடுதலைப் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்களை அர்ப்பணித்தது கிழக்கு மக்கள் [17 - March - 2008] * வரலாறு மறந்து விடாது என்கிறார் மாவை பி.ரவிவர்மன் தமிழ்த் தேசிய விடுதலையை நோக்கிய அறவழிப் போராட்டத்திலும் சரி ஆயுதப் போராட்டத்திலும் சரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தம்மை தியாக உணர்வுடன் இணைத்துக் கொண்டு பெருமை சேர்த்த மண் கிழக்காகும் என்பதை வரலாறு ஒரு போதும் மறந்து விடாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஸ்ரீ ஜெயவர்த்தனபுர தளவத்துக்கொட சனுறா விருந்தினர் மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எ…
-
- 2 replies
- 2.1k views
-
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சுவிஸ் வாழ் தமிழர்களால் நேற்று திங்கட்கிழமை மாபெரும் கண்டன ஊர்வலமும், கவனயீர்ப்புப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
வடபோர்முனையிலும், வன்னிக்களமுனையிலும் கடந்த 72 மணிநேரங்களில் இடம்பெற்ற மோதல்களில் 17 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 41 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து சவாலுக்கு முகம்கொடுப்போம் - ரவூப் ஹக்கீம் 3/18/2008 1:09:41 AM வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ், சிங்கள மக்களுடனும் ஜனநாயகத்தை மதிக்கும் சக்திகளுடனும் இணைந்து இந்நாட்டின் ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான சவாலுக்கு நாம் முகம் கொடுத்திருக்கிறோம். ஆயுதம் தாங்கிய குழுக்கள், அரச அடாவடித்தனங்களுக்கு மத்தியில் இம்மாகாண சபைத் தேர்தலில் மாகாண சபை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இத்தகைய ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயற்பட இருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டி கொஹாகொட, உடுமுள்ள பிரதேசத்தில் தனது வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு நிதியின் மூலம் அமை…
-
- 0 replies
- 969 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழுவிற்கும் சிறிலங்கா வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை முற்பகல் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 905 views
-
-
வீரகேசரி இணையம் - பெல்மதுளை பிரதான நகரில் அமைந்துள்ள பாடசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பாடசாலை பஸ்ஸிலிருந்து இராணுவத்தினர் கைக்குண்டொன்றை இன்று மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கைக்குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கம் செய்யப்பட்டதாக காவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பனாகொடையில
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : Mon Mar 17 9:55:00 2008 புனித மடுப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதே இராணுவத்தின் இப்போதைய பிரதான நோக்கம் பெண்புலிகளே கடும் எதிர்ப்பைக் கொடுக்கிறார்கள் கடந்த வாரம் இலங்கை இராணுவத் தின் காலாட் படையணி ஒன்று முகமா லைக்கு தெற்கே புலிகளின் பகுதிக்குள் டாங்கிகள், கவசவாகனங்களின் ஆதரவு டன் நடவடிக்கையொன்றை ஆரம்பித்தது. அங்கு அவர்கள் வெகுநேரம் சுமார் மூன்று மணி நேரம் தரித்து நின்றனர். கெரில்லாக் கள் பின்நோக்கி நகர்ந்திருக்கலாம் என்று நினைப்பதாக இளம் இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இது உறுதிப் படுத்தப்படவில்லை. இராணுவம் மேலும் உள்ளே வரட்டும் என்று புலிகள் காத்தி ருந்தார்களா என்பது தெரியவில்லை. இருந்தாலும் படையினர் பின்னர் தமது பழைய நிலைகளுக்குத் திரும்பிவிட்டனர். இ…
-
- 3 replies
- 1.7k views
-
-
ரூபவாகினி தொலைக் காட்சியின் கட்டுப் பாட்டு பகுதி முழுவதையும் இராணுவ கட்டுப் பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரூபவாகினி செய்தி பிரிவு 30 இராணுவ வீரர்களால் பாதுகாக்கப்படுவதாகவும், புதிய நிகழ்ச்சி ஒளிபரப்புகள் எதுவும் ஒளிபரப்பப் படவில்லை என்றும் ஏற்கனவே ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒளிபரப்புகள் மட்டுமே ஒளிப்பரப்ப அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. http://www.ajeevan.ch/
-
- 9 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 936 views
-
-
வீரகேசரி நாளேடு நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கக்கொடி ஏற்றப்படுவது உறுதி. அதன் பின் சகல இன மக்களும் இன, மத, பேதமின்றி சம உரிமையுடன் வாழும் நிலை உருவாகும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி. யுமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனநாயகத்தை மதிக்கின்ற கிழக்கு மாகாண மக்களுக்காக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டியது இன்றைய தேவையாகும். மஹிந்த சிந்தனையின் கீழமைந்த பாரிய 10 திட்டங்களில் 90 வீதமானவை நிறைவடைந்துள்ளன என்றும் அவர் கூறினார். மஹிந்தவின் திட்டமான கிராம எழுச்சித் திட்டத்தின் ஒரு நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை களுத்துறை மாவட்டத்திலமைந்துள்ள மாவல மாரெக்ம பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது கிராம வீதிகள் கொங்ரீ…
-
- 12 replies
- 2.7k views
-
-
இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா பெருமளவில் உதவுகிறது என்று இந்திய கொள்கை வகுப்புப் பிரிவான "றோ"வின் முன்னாள் அதிகாரி பி.இராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.4k views
-
-
கோவை (ஏஜென்சி) புலிகள் ஊடுருவலை தடுக்க கடற்கரை பகுதிகளில் 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி ராஜேந்திரன் கூறினார். கோவையில் ரூ.2.90 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்துறையினர் குடியிருப்புகளை தமிழக டிஜிபி ராஜேந்திரன் திறந்துவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் நக்சல் அமைப்பினரின் ஊடுருவல் இல்லை. எனினும், ஊடுருவல்களை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்காக கடற்கரை பகுதிகளில் கூடுதலாக 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நக்சல் மிரட்டல்கள் உள்ள மாவட்டங்களில் சிறப்புப் பயிற்சி பெற்ற சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 1.7k views
-
-
மோசமடைந்து வரும் இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகச் செயற்பட வேண்டும் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையப் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்தலகை தொடர்ந்து ஏமாற்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்ச்சி – மனோ கணேசன் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆரய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை அமைக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யோசனை அனைத்துலகை ஏமாற்றும் முயற்ச்சி என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனேத கணேசன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் ஆராய்வதற்கென அமைக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு இலங்கையில் இருந்து வெளியேறியதை அடுத்து அனைத்துலகை திருப்பதிப்படுத்துவதற் குஸ்ரீலங்கா அரசாங்கம் பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது ஆதில் ஒரு அம்சமாக மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான ப…
-
- 0 replies
- 713 views
-
-
நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை சிறிலங்காவிற்கு 3320 பில்லியன் ரூபா கடன் 17.03.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை 3320 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டுவரை 2120 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட கடன்தொகை இன்றுவரை 3320 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. 2004ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியிலேயே பெருந்தொகையில் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துள்ளன என இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். சிறிலங்கா சின்ன நாடுகளிலிருந்தோ, மனித உரிமை மீறல்களைக் கட்…
-
- 0 replies
- 917 views
-
-
'பிரபாகரனை' பார்க்க மஹிந்த விரும்பம் தெரிவித்துள்ளார். சிங்கள பட இயக்குநரான துஷார பீரிஸ் இயக்கியுள்ள 'பிரபாகரன்' படத்திற்கு அண்மையில் இலங்கை திரைக்படக் கூட்டுத்தாபன தணிக்கை சபை அனுமதி வழங்கியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தப்பியோடும் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரைப் பற்றிய கதையே பிரபாகரனாகும். பர்துகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினரின் பூரண ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட 'பிராபாகரன்' திரைப்படம் ஏப்பரல் மாதம் திரையிடப்படவுள்ளது. இந்த திரைப்படத்தின் பிரத்தியோக காட்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திலுள்ள திரையரங்கில் சிரேஷ்ட இராணுவத் தளபதிகளுக்கு காண்பிக்கபட்டது. இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவும் இந்த திரைப்பட…
-
- 4 replies
- 2.8k views
-
-
முகமாலை கொக்குத்தொடுவாய் மோதல்களின் ஏழு படையினர் பலி! 17.03.2008 / நிருபர் எல்லாளன் முகமாலை முன்னரங்க நிலைகளிலும், கொக்குத் தொடுவாய்ப்பகுதியிலும் ஏற்பட்ட மோதல்களில் ஏழு சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதாகவும் ஆறு படையினர் காயமடைந்ததாகவும் தெரியவருகின்றது. நேற்ற முன்தினம் முகமாலைப் பகுதியில் 10.30 மணியளவில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் மூன்று படையினர் கொல்லப்பட்டும், மூன்று படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மணலாற்று கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் நேற்று முன்தினம் மற்றொரு மோதல் ஒன்று இடம்பெற்றதாகவும், இம்மோதல் காலை 7.00 மணியளவில் இருந்து 1.00 மணிவரையில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்மோதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டும் மூன்று பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
காலகணிப்பு Sirappu Paarvai (Tamil Eelam) (March 1st.2008) ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.9k views
-
-
மூன்று முனைகளில் யுத்தத்தை திறந்திருக்கும் அரசுத் தரப்பு 17.03.2008 ஒரே சமயத்தில் மூன்று களங்களில் மூன்று வெவ்வேறு விதமான யுத்தங்களை மஹிந்த ராஜபக்ஷ அரசு எதிர்கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு யுத்தம் வடக்கு, கிழக்கு யுத்த முனையில் புலிகளுடன் நடக்கின்றது. கொடூரப் போராக அது வடிவெடுத்திருக்கின்றது. அடுத்தது மேற்குலகோடு ஓர் இராஜதந்திர யுத்தம். அது இப்போது உலகப் பெரும் வல்லரசான அமெரிக்காவுக்கும் சவால் விடும் அளவுக்கு மஹிந்தரின் தலைமையைக் கொண்டுபோய் முன்நிறுத்தியிருக்கின்றது. மூன்றாவது யுத்த களம் இலங்கையின் ஒவ்வொரு குடிமனையினதும் அடுப்பங்கரையில் கட்டவிழ்கிறது. அது விலைவாசிப்போர். இப்படி மும்முனை யுத்தத்தை ஒரே சமயத்தில் திறந்துவிட்டு படுகுஷிய…
-
- 0 replies
- 1.9k views
-
-
லக்பிம ஊடகவியலாளர் சுனேத்ரா வீட்டில் இனந்தெரியாத நபர்கள் நுழைந்து ஆவணங்களை சோதனையிட்டு சென்றுள்ளனர் 3/17/2008 9:30:12 AM வீரகேசரி இணையம் - லக்பிம ஊடகவியலாளர் சுனேத்ரா சசிகுமாரின் களனியிலுள்ள வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த இனந்தெரியாத கும்பலொன்று அங்குள்ள ஆவணங்களை சோதனையிட்டுச் சென்றுள்ளதாக களனி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இனந்தெரியாத கும்பல் வீட்டுக்குள் புகுந்துள்ள சமயத்தில் எவரும் வீட்டில் இருக்கவில்லை எனவும், இது தொடர்பில் களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகி“னறனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 901 views
-