ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள படையினருக்கு கடந்த இரண்டு தினங்களில் பெருந்தொகையான ஆயுதங்கள் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுதங்கள் உடனடியாகவே குடாநாட்டின் முன்னணிக் காவல்நிலைகளை நோக்கி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கும் குடாநாட்டு வட்டாரங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மற்றொரு பாரிய படை நகர்வுக்கு இராணுவம் திட்டமிட்டு வருவதையே இது புலப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையும், நேற்று புதன்கிழமையும் சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மூலமாக காங்கேசன்துறைத் துறைமுகத்தில் பெருமளவு ஆயுதங்கள் இறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல கொள்கலன்களில் இவை கொண்டு வரப்பட்…
-
- 18 replies
- 3.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட "மாமனிதர்" பொன். கணேசமூர்த்தியின் "இலங்கை மண்" நாடக நூல் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
வடபோர்முனையான முகமாலைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்கா படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 872 views
-
-
கிழக்கு மாகாண தேர்தலுக்கு வியூகம் வகுப்பதில் மும்முரம் [15 - March - 2008] * ஐ.ம.சு.மு. முஸ்லிம் பங்காளிகள் மத்தியில் புகைச்சல் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் குதிப்பதற்கான வியூகம் வகுப்பதில் கட்சிகள் மும்முரமாக நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் அதேசமயம் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முஸ்லிம் பங்காளிக் கட்சிகள் மத்தியில் அதிருப்தியும் புகைச்சலும் ஆரம்பமாகியுள்ளதாக அறியவருகிறது. மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளினால் உற்சாகமடைந்துள்ள அரச தரப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் ஆரம்பகட்டப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதற்குப் பொறுப்பாக அமைச்சர்கள் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ள நிலைய…
-
- 0 replies
- 827 views
-
-
-
- 0 replies
- 808 views
-
-
பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சின் நிலையியற்குழு உறுப்பினர்களின் தூதுக்குழு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்தவை நேற்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்தது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 577 views
-
-
சிறிலங்காவின் கிழக்கு மாகாண முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவை பனாகொடவில் உள்ள இராணுவத்தளத்தின் பாதுகாப்புத்துறை பணிப்பாளர் நாயகமாக நியமிக்குமாறு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரபாகரன் அனுமதி இன்றியே மக்கள் மடுத்தேவாலயம் செல்லும் நிலை வரும் பௌத்த பிக்குகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் அனுமதியின்றியே மக்கள் மடுத் தேவாலயத்திற்குச் செல்லும் நிலை விரைவில் உருவாக்கப்படும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பௌத்த பிக்குகளிடம் தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் கிழக்கு மாகாண விகாரைகளைப் புனரமைப்பதற்கான நிதி வழங்கும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கிழக்கில் இன்று மக்கள் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளை வடக்கில் கிளிநொச்சியில் உள்ள மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். யுத்த …
-
- 6 replies
- 2.3k views
-
-
ஊடகவியலாளர் பரமேஸ்வரியின் இல்லம் மீது தாக்குதல். 15.03.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு ஊடகவியலாளர் எம்.பரமேஸ்வரி அவர்களின் இன்று காலை இல்லத்திற்கு வந்த விசமிகள் இவரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 3 replies
- 1.6k views
-
-
பிள்ளையான் குழு சிறுவர்களை படையணிகளில் சேர்க்கும் ஆயுதக்குழுவென அமெரிக்கா வெளிவிவகார அமைச்சும் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலும் தெரிவிக்கும் கருத்தை முழுமைகயாக பிழையான தகவலென அந்த அமைப்பின் தலைவனான சிவநேசதுரைசந்திரகாந்தன் கண்டித்துள்ளார். இணையதளம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுமாறு ரணிலுக்குச் சவால் விடுத்துள்ளார். பிள்ளையான் குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவு
-
- 4 replies
- 2.9k views
-
-
மன்னாரில் 58வது படைப்பிரிவின் கவசவாகன அணியின் தளபதி பலி! மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறீலங்கா படைத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் லெப்.ணேல் கீர்த்தி ரணவக்க எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 58வது படைப்பிரிவின் கவச வாகன அணியின் பொறுப்பதிகாரியாக இருந்த இவர் மன்னார் முன்னரங்க நிலைகளைப் பார்வையிடச் சென்றபோது பொறிவெடியில் சிக்கி படுகாமடைந்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிற்சைகள் பலனின்றி பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த படை அதிகாரி கவச வாகன அணிக்குப் பொறுப்பாக இருந்தபோது கப்டன் நிலையில் இருந்து மேஜராக நிலைக்குப் …
-
- 7 replies
- 3.1k views
-
-
தமிழீழம் அமையக்கூடாது என்பதில் இந்திய மத்திய அரசு உறுதியாக உள்ளது - தொல்.திருமாவளவன் இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே எதிராக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை சென்னையில் தியாகராஜ நகரில் இன்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில், நடைபெற்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே எதிராக உள்ளது. ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் அமையக் கூடாது என்பதில் இந்திய மத்திய அரசு மிக உறுதியாக உள்ளது. இதனை மக்கள்…
-
- 5 replies
- 1.1k views
-
-
சனி 15-03-2008 02:26 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தாயக விடுதலைக்காக, தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களின் விபரம், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது. 2ஆம் லெப்ரினன்ட் கார்முகில் அல்லது வடிவழகி என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த விஸ்வச்சந்திரன் நவநிதா, 2ஆம் லெப்ரினன்ட் அமுதமதி அல்லது வண்ணவாகை என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெயலலிதா, 2ஆம் லெப்ரினன்ட் குழலினி என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நாகராசா தவச்செல்வி, 2ஆம் லெப்ரினன்ட் தமிழ்நேயன் என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தங்கையா கிருபாகரன், வீரவேங்கை ஒளியேந்தி என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை ச…
-
- 6 replies
- 2k views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவியை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இயக்கங்களை உள்ளிடக்கிய "தமிழ்ப் பாதுகாப்பு" இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியாவின் யோசனைகள் இலங்கையில் தனிநாடு உருவாக்க முயற்சிக்கு வழிவகுக்கலாம் என ஜே.வி.பி யின் விஜித ஹேரத் இந்தியாவில் வைத்து கருத்து தெரிவித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற அகில இந்திய போர்வவோட் புளோக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த விஜித ஹேரத் அங்கு இந்தோ - ஆசிய செய்திச் வேவைக்கு மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டள்ளா. அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியவின் யோசனைகள் விடுதலைப் புலிகளின் கொள்கைக்கு மறைமுக ஆதரவளிப்பவை என்றும் ஜே.வி.பியின் நா.உ அங்கு மேலும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிகககைகளை மேற்கொள்வதற்காக இலங்கை அரசைப் பாராட்டிய விஜித, அரசியல் தீர்விற்கு முயற்சிகளை மேற்கொள்ளும்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 7 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளை நேற்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சமகால இலங்கை அரசியல் நிலைமைகள், மனித உரிமைகளின் நிலைவரம் மற்றும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவும் இதனால் எழுந்துள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் சர்வதேச சுயாதீன மனித உரிமை கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அமைப்பதே ஒரே வழி என சந்திப்பின்போது மனோ கணேசன் எம்.பி. சுட்டிக்காட்டியு…
-
- 0 replies
- 778 views
-
-
மன்னார் முன்னரங்க நிலைகளில் புலிகளால் விதைக்கப்பட்ட பொறிவெடிகளில் சிக்கி ஏராளமான இராணுவத்தினர் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர
-
- 7 replies
- 2.9k views
-
-
நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி 3/14/2008 7:13:18 PM வீரகேசரி இணையம் - அரசியலில் எதிர்காலத்தில் பிழையான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு இடம் வைக்கமாட்டேன். சுதந்திரமான நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையென்று ஒவ்வொரு நாளும் கோஷம் எழுப்பபடுகின்றது எனினும் நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் எதிர்ப்பார்ப்புகளை காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. யதார்த்தம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மட்டுமே முடிவுகள் எடுக்கப்படமாட்டாது ஒரு விடயத்தை நன்கு ஆராய்ந்ததன் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ரூஹ…
-
- 3 replies
- 931 views
-
-
மணலாறு கொக்குதொடுவாயில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுத்தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
மண்டபம் முகாமில் பாணுக்குள் பல்லி சாப்பிட்ட 10 அகதிகள் வாந்தி, மயக்கம் 3/14/2008 6:59:06 PM வீரகேசரி இணையம் - மண்டபம் அகதிகள் முகாம் கடையில் பல்லி இருந்த பாணை சாப்பிட்ட குழந்தை உட்பட 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகில் உள்ள கடையில் அகதியொருவர் வாங்கிய பாணிலே பல்லி இருந்துள்ளது. அந்த பாணை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே அவர் அதில் பல்லியொன்று இருப்பதை கண்டடுள்ளார். அப்போது அந்த பாணை இரண்டு வயது குழந்தை ஹரினி உட்பட 10 பேர் சாப்பிட்டிருந்தனர். இதையடுத்து அவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக இவர்கள் அகதிகள் முகாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை ஹரினியின் தாய்…
-
- 0 replies
- 793 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள பொரளையில் உடல் இல்லாத தலை ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டது. அந்த தலைக்குரிய உடல் முல்லேரியாப் பகுதியில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 988 views
-
-
மாணவர்களிற்கு மதுபானங்களைக் கொடுத்து படையினர் தகவல் சேகரிப்பு. 14.03.2008 / நிருபர் எல்லாளன் யாழ் தென்மராட்சி கச்சாய் சந்திக்கு அருகாமையில் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை பயன்படுத்தி தகவல்களை சேகரிப்பதில் படையினர் மும்மரமாக ஈடுபடுகின்றனர். இச் செய்தி தொடர்பாக தெரியவருகையில் குறிப்பிட்ட விளையாட்டு மைதானத்தில் மாலை நேரங்களில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சமயம் சிறிலங்காப் படையினரும் சேர்ந்து விளையாட்டில் ஈடுபடுவதாக காட்டி தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்காக மதுபானப் பொருட்களைக் மாணவர்களிற்கு கொடுப்பதுடன் விளையாட்டுப் பொருட்களையும் வாங்கிக்கொடுத்து தகவல்களை நாளாந்தம் விளையாட்டு நேரங்களில் படையினர் சேகரிப்பதாக தகவல்கள் …
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒரே சீனா என்ற கொள்கைக்கே ஆதரவு தாய்வானின் சுதந்திரத்தை ஏற்கமுடியாது அரசாங்கம் உறுதியாக தெரிவிப்பு வீரகேசரி இணையம் - ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்கே இலங்கை முழுமையான ஆதரவளிக்கும். சீனாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கும், சர்வதேச, பிராந்திய ஒன்றியங்களில் இணைவதற்கும் தாய்வான் எடுக்கும் சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, சீனாவிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுதல், ஐக்கிய நாடுகள் சபையில் தாய்வான் என்ற பெயரில் இணைதல் என்பவற்றுக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த தாய்வான் திட்டமிட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஒரே சீனா என்ற கொள்கைக்கே ஆதரவளிக்க…
-
- 11 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் முதியவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 843 views
-