Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருணாவை தமது நாட்டிற்குள் கடத்தி வந்தமை தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென, பிரித்தானிய அரசு சிறீலங்கா அரசை கோரியுள்ளது. [Wednesday December 19 2007 09:31:12 PM GMT] [யாழ் வாணன்] இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதமொன்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு செயலகத்தினால், பிரித்தானிவிற்கான சிறீலங்கா தூதுவர் ஷேனுகா செனவிரத்னவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற டட்லி சேனாநாயக்கவின் ஞாபகார்த்த நினைவுரை நிகழ்வில் கலந்துகொண்ட சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட், கருணா பிரித்தானியாவிற்குள் அழைத்துச் செல்லப்பட்டமை, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் என்பன தொடர்பாக கருத்துரைத்திருந்தார். இதனால் சீற்றமடை…

    • 0 replies
    • 1.1k views
  2. அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதித்திட்டத்திற்கு சிறீலங்கா தகுதியற்றது உலகின் வறிய நாடுகள் தமது சவால்களை வெற்றி கொள்வதற்காக அமெரிக்காவினால் வழங்கப்படும் மிலேனியம் சவால் திட்டதிற்கான நிதியை சிறீலங்கா இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான தகுதியை சிறீலங்கா இழந்துள்ளதாக மிலேனியம் செலேஞ் கோப்பிரேசன் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி இத்தகவல் வெளிவந்துள்ளது. சிறீலங்கா தமது சாவல்களையும் இலக்குகளையும் நிறைவேற்றக்கூடிய தகுதி சிறீலங்காவுக்கு இருக்கிறதா? என அந்நிறுவனம் தனது அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிறீலங்காவில் தற்போது நடைபெறும் நிலவரங்களை அடுத்து அமெரிக்கா அரசாங்கத்தினால் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்…

  3. தமிழர் தாயகத்தின் மீது பெரும் எடுப்பிலான போர் ஒன்றைத் திணிப்பதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தயாராகியுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. சிறிலங்கா இராணுவத்தினர் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பிலான சிறிலங்கா அரச தலைவர் ஆணைய விசாரணைக் குழுவின் விசாரணைகளில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபச்கவின் அலுவலகம் தலையிடுவதாக அந்த விசாரணைகளைக் கண்காணிக்கும் அனைத்துலக வல்லுநர்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 946 views
  5. இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அகதிகளாக வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர், வெட்ட வெளியில், கொட்டும் மழையில் 2 நாட்கள் பரிதவித்தனர். அவர்களை போலீஸார் மீட்டு முகாமில் சேர்த்தனர். இலங்கையின் கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் ஒரு படகில் தமிழகத்திற்குத் தப்பி வந்தனர். இவர்கள் படகில் வந்தபோது கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக அரிச்சல்முனை பகுதியில் இவர்களை இறக்கி விட்டு விட்டு படகோட்டி போய் விட்டார். அப்போது பலத்த மழை கொட்டியது. இரு குழந்தைகளுடன் இந்த 6 பேரும் வெட்ட வெளியில், மழையில் நனைந்தபடி இரு நாட்கள் பரிதவித்தனர். தகவல் அறிந்ததும் தனுஷ்கோடி போலீஸார் விரைந்து சென்று இவர்களை மீட்டு விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு…

    • 0 replies
    • 1.3k views
  6. ஐக்கிய இலங்கைக் கட்டமைப்புக்குள்தான் தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ ப்ளேக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  7. விடுதலைப் புலிகள் என்ற பெயரில் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இல்லை என்று இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு செயலாளர் எம்.கே. நாராயணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுவும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்பு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 12ம் தேதியன்று இந்திய ராணுவத்தின் தென் மண்டல தளபதி லெப். ஜெனரல் நோபுல் தம்புராசும் இதைத் தான் தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்பு குறித்து முக்கியப் பொறுப்பில் உள்ள 2 அதிகாரிகளே தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்றும…

  8. இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. [Wednesday December 19 2007 08:29:46 AM GMT] [யாழ் வாணன்] இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டொன்று இன்று காலை வெடித்துள்ளது. புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு மீது கபரகொய்யா ஒன்று ஏறிச் சென்றமையினால், குண்டு வெடித்துச் சிதறியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சம்பவத்தில் எவரும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். http://tamilwin.net/article.php?artiId=580...;token=dispNews

    • 0 replies
    • 1.5k views
  9. சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இந்தியா மற்றும் ரசியா ஆகிய நாடுகளின் இரானுவ அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

  10. இலங்கை அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த அன்ரன் பாலசிங்கம், சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது என்பது ஒரு மனிதநேயப் பண்பாடு என்று தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 768 views
  11. யாழ். தீவகம் நெடுந்தீவு கடற்கரைப் பகுதியில் மிகவும் அழுகிய நிலையில் இளம் பெண்ணின் தலையில்லாத சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 879 views
  12. ரஷ்ய, இந்திய, இத்தாலிய உயர்மட்ட இராணுவக் குழு கொழும்பில் ஒரே நேரத்தில் முக்கிய சந்திப்புக்கள் ரஷ்ய, இந்திய மற்றும் இத்தாலிய உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது இலங்கையில் முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். மூன்று முக்கிய நாடுகளின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட படை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். இலங்கைப் படையினருக்கான போர்த்தளபாட மற்றும் இராணுவ உதவிகளை வழங்குவது தொடர்பாகவே மேற்படி மூன்று நாட்டுக் குழுவினரும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் முப்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். ரஷ்ய இராணுவ பிரதம தலைமை அதிகாரி கேணல் ஜெனரல் விளாடிமிர் மொல்பென்ஸ் கோய் தலைமையில…

  13. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இல்லாதுபோனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவர் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் எசரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  14. பிரித்தானியாவில் மிதுளா நல்லரட்ணம் என்ற 21 வயது தமிழ்ப் பெண்ணைக் காணவில்லை என்று பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  15. லண்டனிலிருந்து கொழும்பு திரும்ப சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா ஏயர்லைன்சில் இடம் மறுக்கப்பட்டமை தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் பீற்றர் ஹில்லை நீக்க மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

  16. சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மீது இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 853 views
  17. இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைப்போம் என்று சிறிலங்காவின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 731 views
  18. இலங்கையில் யுத்தமும் , படுகொலைகளும் காணாமற்போதலும் முடிவிற்கு வரும்வரை நத்தார் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்குமாறு கிறிஸ்தவ மதகுருமார் சிலர் வேண்டுகோள் விடுக்கின்றனர். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற மாநாடொன்றிற்கு வருகை தந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதகுருவொருவர் , "" சகல நத்தார் கொண்டாட்டங்களையும் நிறுத்தங்கள். நத்தார் வாழ்த்துகள் வேண்டாம். மின் அலங்காரங்கள் வேண்டாம். புதிய ஆடைகள் எதுவும் வேண்டாம். எங்களால் இதனை செய்ய முடியும்.!'' எனத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் கொல்லப்பட்ட மதகுருவண.பாக்கியரஞ்சித்தின் நினைவு நிகழ்ச்சியிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். சமீபத்தில் கொல்லப்பட்ட மதகுரு வண. பாக்கியரஞ்சித்தின் நினைவு நிகழ்ச்சியிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடு…

    • 0 replies
    • 947 views
  19. சட்ட விரோதமாக போலி பாஸ்போட்டுடன் பிரத்தானியாவில் கைது செய்யப்ட்டுள்ள கருணா எல்லா விடயங்களையும் கக்கிவிட்டார். இதனால் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் உட்படப் பலரின் குட்டுகள் அம்பலமாகிவிட்டன. இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள்கை, கௌரவம் என்பன சாவதேச அரங்கில் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. என ஐ.தே.க உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாதுகாப்பபு அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின்படியே வெளிவிவகார அமைச்சு கருணாவுக்கு இராஜதந்திரக் கடவுச் சீட்டு பெற்றுக் கொடுத்தது. கோகில குணவர்தன என்ற பெயரிலான இராஜதந்திர கடவுச்சீட்டு வெளிவிவகார அமைச்சின் மூ…

  20. இலங்கையில் தொடரும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாக இந்தியப் படையினரை அங்கு அனுப்பி வைக்கும் திட்டமொன்றை புதுடில்லி திரைமறைவில் மேற்கொண்டு வருகின்றது எனத தமிழகத்திலிருந்து வெளிவரும் தினசரி நாளேடான 'தினமணி' தகவல் வெளியிட்டுள்ளது. இது விடயத்தில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு சென்னை வருகை தந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன், தமிழக முதல்வரை சந்ததித்து பேச்சு நடத்திய பின் மீண்டும் புதுடில்லி விரைந்தார் என 'தினமணி' தனது செய்திக்கு மேற்கோள் காட்டியுள்ளது. கருணாநிதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சுமார் அரைமணி நேரம் வரை நீடித்த குறித்த சந்திப்பில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குற…

    • 8 replies
    • 2.5k views
  21. புதன்கிழமை, 19 டிசெம்பர் 2007,05:35 மு.ப ஈழம் புதினம் நிருபர் தமிழ் மக்கள் உறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் புத்திசாலித்தனமாக முழு வளங்களையும் பாவித்துப் போராடி வருவதால் அவர்களுக்கான விடுதலை விரைவில் கிடைக்கும் என்று அனைத்துலக மனித உரிமைச் செயற்பாட்டாளரான டியட்றி மக்கென்னல் அம்மையார் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க : http://puthinam.com/full.php?225Vo6203mcYA...d4eSOAca0bCMRde

    • 2 replies
    • 1.4k views
  22. மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் பாதுகாப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணியிலிருந்து சிறிலங்கா அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகியது இன்று இரவு 7.00 மணிக்கு திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதம் கந்தளை பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. கந்தளை புகையிரத நிலையத்தை அண்மிக்க 500 மீட்டர் அளவு தூரம் இருக்கும் போதே புகையிரதம் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. 500 பயணிகள் வரை பயணித்த புகையிரதம் தாக்குதலால் சேதமானாலும் பயணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. புகையிரத என்ஜின் இயங்காதமையால் கல்ஓயாவிலிருந்து மற்றோர் என்ஜினை கொண்டு வந்து புகையிரத்தை நகர்த்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    • 5 replies
    • 2.9k views
  24. கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் மீட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை: மகிந்த [செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2007, 08:35 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் மீட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடர்து வாசிக்க... http://www.puthinam.com/full.php?22YSoa203...d4eJWEcb0aFQMde கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் மீட்கும் கனவில் இருந்த பலரை தெற்கின் அரசியல் காலாவதி ஆக்கிவிட்டது. அந்த வரிசையில் இவரும், அந்த நாள் வெகுதொலைவில் இல்லைப் போல்த்தான் இருக்கிறது.

    • 6 replies
    • 3.2k views
  25. கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார் - ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவி புரிந்து வருவதாக, அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி செல்ல இருக்கும் நிலையில், ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கு படகுகள் கொள்வனவு செயததாக கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியில் முதல்வர் கருணாநிதி இருப்பதாக ஜெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.