Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கின் அம்பாறையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் பாரிய இழப்புடன் பின்வாங்கினர். Written by Seran - Oct 11, 2007 at 11:26 AM கிழக்கின் அம்பாறை றூபஸ்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா அதிரடிப்படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை றூபஸ்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தினர். இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பலர் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் உள்ளனர். விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலையடுத்து ஈடுகொடுக்க முடியாத …

  2. ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று இலங்கை விஜயம் வீரகேசரி இணையத்தளம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்க்கான ஆனையாளர் லூயிஸ் ஆர்ப்பர் இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.பல்வேறு மனித உரிமைகள் ஆமைப்புக்கள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.இது தொடர்பான உண்மை நிலைகளை அரியும் பொருட்டு ஆர்பரின் இவ்விஜயம் அமையவுள்ளது. இலங்கை விஜயம் செய்யும் ஆர்ப்பர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள்,மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க .ஐக்கிய தேசிய கட்சி, ஜாதிக ஹெல உறுமைய, சிலங்கா முஸ்கிம் காங்கிரஸ், தமிழரசு கட்சி மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைவர்களை சந்திக்கவுள்ளார்.வெள்ளிக்கி

    • 11 replies
    • 1.9k views
  3. வியாழன் 11-10-2007 08:37 மணி தமிழீழம் [மயூரன்] 50 யுத்த டாக்கிகள் வாங்கும் முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் பாகிஸ்தானிடம் இருந்து இருபத்தைந்து யுத்த டாங்கிகளை தருவிப்பதற்கான ஏற்பாடுகளில், சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அல் சரார் ரகத்தை சேர்ந்த தலா பதினைந்து இலட்சம் டொலர்கள் பெறுமதியான இந்த யுத்த டாங்கிகளை, மொத்தம் நான்கு கோடி டொலர்கள் செலவில் சிறீலங்கா அரசாங்கம் தருவிக்க இருக்கின்றது. இதனை விட இரண்டு கோடி டொலர்கள் குறைந்த விலையில், ரஷ்யாவின் அயல்நாடான (Belarus) பெலாறஸ்ஸில் இருந்து, அதே எண்ணிக்கையிலான T-72 ரக யுத்த டாங்கிகளை கொள்வனவு செய்யுமாறு சிறீலங்கா அரசாங்கத்திடம் தரைப்படை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ள பொழுதும், இதற்கு அரசாங்கத்தில் அங்கம் வ…

  4. சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகளால் யாழில் 50 வீதமானோர் மனநிலை பாதிப்புக்குள்ளாகும் அபாயம் [வியாழக்கிழமை, 11 ஒக்ரொபர் 2007, 06:02 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்தினதும் அதனது இராணுவத்தினதும் நெடியதொரு ஒடுக்குமுறைகளால் யாழ்ப்பாணத்து மக்களில் அரைவாசிப் பேர் அளவிற்கு மனநிலை பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதொரு நிலையில் உள்ளனர் என்று மனித உரிமை செயற்பட்டாளர்கள் தெரிவித்துனர். மேலும்.... http://www.eelampage.com/?cn=33775

    • 0 replies
    • 746 views
  5. 'நாட்டின் இறைமையைப்பற்றிக் கூறிக்கொண்டு, தமிழ் மக்களின் உரிமையை அடியோடு ஒழிப்பதற்கு இந்த அரசு முயல்கின்றது. உண்மையான இறையையுள்ள அரசுக்கு இது உகந்ததல்ல. இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் சீற்றத்துடன் தெரிவித்தார் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன். குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயம் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:- சர்வதேச சமவாயத்தில் உள்ள தனக்கு சமதாகமான விடயங்களை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு, ஏனைய விடயங்களான ஜனநாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை ஒதுக்கித் தள்ள இந்த அரசு முற்படுகிறது. சர்வதேச சமவாயத்தில் இந்த அரசு நேர்மையு…

  6. புதன் 10-10-2007 15:48 மணி தமிழீழம் [கோபி] அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் - விடுதலைப் புலிகள் அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். 2ம் லெப்.மாலதியின் 20 ஆண்டு நினைவுநாளை முன்னிட்டும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டும் தமிழீழ அரசியற்துறையின் மகளிர் அணியினர் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மனித மேம்பாட்டுக்கான சிந்தனைகள் அனைத்தும் எமக்குமானதே என்பதனை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இனத்தின் வாழ்வுக்காகப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவரை இந்த உலக சமூகம், முழுமையான மேம்பாட்டை நோக்கியு…

    • 4 replies
    • 4.1k views
  7. அதுதான் வரலாறு என்கிறார் ஐ.தே.க. அமைப்பாளர். புலிகள் தற்சமயம் தோல்விகளைச் சந்தித்தாலும் அவர்கள் வீறு கொண்டு எழுவர் என வரலாற்றை மேற்கோள் காட்டியுள்ளார் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸநாயக்கா. விடுதலைப்புலிகள் பல சந்தர்ப்பங்களினல் தோல்விகளைத் தழுவியுள்ளனர். பல அரசுத் தலைமையின் கீழ் தொடர்புபட்ட தாக்குதல்களில் புலிகள் தேல்விகளைச் சந்தித்னர். இது வரலாறு.மாறாக தோல்வியடைந்த பின்னரெல்லாம் புலிகளின் திறமை பன்மடங்கு அதிகரித்தேயொழிய குறைவடையவில்லை". என்று குறிப்பிடடுள்ளர் எஸ்.பி. அவிசாவளையில் இடம் பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். "இலங்கையின் தேசியப் பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்க்க முடியாது. அதி…

    • 3 replies
    • 1.8k views
  8. சிறிலங்கா அமைச்சர்களின் வாகனம் குறித்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேக்கும் ஜே.வி.பியின் விமல் வீரவன்சவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. மேலும் வாசிக்க

  9. வன்னிச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல்களினால் சிறிலங்காப் படையினர் கடும் இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று வன்னிப் பிராந்திய சிறிலங்கா இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

    • 1 reply
    • 1.7k views
  10. http://www.yarl.com/videoclips/view_video....7bd98fa830fa641

  11. சர்வதேசத்திடம் இருந்து தப்பித்துக்கொள்ளும் சிறிலங்கா- சித்தரவதைகளை ஆராயும் அமைப்பு Written by Seran - Oct 10, 2007 at 07:31 PM சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளினுடனான யுத்தத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமென பூதாகரப்படுத்தி சர்வதேசத்தைத் திசை திருப்பி தப்பிக்க முயல்வதாக புனர்வாழ்வு மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக ஆராயும் அமைப்பு தெரிவித்துள்ளது. இது விடையமாக அதன் சட்ட ஆலோசகர் டோறிர் றீ ஈவசன் எழுதிய ஆய்வுக் கட்டுரையிலேயே தெரிவித்துள்ளார். கடந்த 4 ந் திகதி டென்மார்க்கின் முதன்மை பத்திரிகைகளில் ஒன்றான யூலன்ட்போஸ்ரரில் சிறிலங்காவும் மறந்த மக்களும் என்னும் தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை புனர்வாழ்வு மற்றும் சித்தரவதையால் பாதி…

  12. யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அருகாமையாக உள்ள சூன்யப் பிரதேசத்தை புகைப்படம் எடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் வவுனியாவைச சேர்ந்த முஸ்ஸிம் வர்த்தகர் ஒருவரை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 811 views
  13. ஞாயிறு 07-10-2007 22:31 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காவுக்கான அடுத்தாண்டு யுத்த பாதீடு 13,640 கோடி ரூபாக்கள் 2008ம் ஆண்டுக்கான யுத்த பாதீட்டை சிறீலங்கா அரசாங்கம் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. சிறீலங்காவுக்கான அடுத்தாண்டு பாதீ்ட்டு செலவீனங்கள் 16,640 கோடி ரூபாக்களை ஒதுக்கத் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான பெருமெடுப்பிலான போர் நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டே அதிநவீன ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நோக்கோடு இந்த பாதீட்டை சிறீலங்கா மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. இந்த வருடம் சிறீலங்கா அரசாங்கத்தினால் 13.940 கோடி ரூபாக்களை ஒதுக்கிய நிலையில் அடுத்தாண்டு பாதீட்டை 20 வீதத்தால் அதிகரித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction…

    • 2 replies
    • 972 views
  14. சிறிலங்கா அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி மற்றும் திலிப் வேதராச்சி ஆகியோர் நேற்று சபாநாயகரிடம் கையளித்தனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 830 views
  15. யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளிடம் தகாத முறையில் நடக்க சிறிலங்கா இராணுவத்தினர் முயற்சித்து வருகின்றனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 975 views
  16. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பரை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வெலிக்கடை சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் இருந்த தமிழ்க் கைதிகள் மீது சிங்களக் காடையர்களும் சிறைக்காவலர்களும் இன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 875 views
  17. அரசியல் சத்துராதிகளை அடையாளம் கண்டு கொள்வதே முதலாவது தேவை [10 - October - 2007] * அரசியல் வங்குரோத்தே யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதன் பிரதான காரணி வ.திருநாவுக்கரசு `இலங்கை இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வல்ல. அது தொடர்ந்தும் யுத்தம் நடத்துவதற்குரிய நிலைமைகளையே தோற்றுவிக்கும். சமாதானத்தைப் புழுதியில் எறிவது பொறுப்புணர்ச்சியற்றது இவ்வாறு அண்மையில் இடம்பெற்ற ஜேர்மன் தேசிய தின கொண்டாட்டத்தின் போது ஜேர்மன் தூதுவர், ஜோர்ஜன் வீர்த் கூறினார். சந்திரிகா ஆட்சிக் காலத்திலும் ஒரு தடவை தூதுவர் வீர்த் இத்தகைய கருத்துக்களைத் தெரிவித்து வைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. எனினும், இம்முறை வீர்த் தனது உள்ளக் கிடக்கையை சற்று விரிவாக விளக்கியுள்ளார். அதாவது, "சமாதானம் கொண…

  18. சிறிலங்காவின் முப்படையினரும் இன்று நூற்றுக்கு நூறு விழுக்காடு பலம் பெற்றுள்ளனர் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  19. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாசிக்க

  20. Posted on : 2007-10-10 சீலம் போதித்த மதத்தின் பெயரால் நாசம் விளைவிக்கும் நடவடிக்கை ""போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறியுங்கள். கண்காணிப்புக் குழுவினரை நாட்டிலிருந்து விரட்டுங்கள்; வெளியேற்றுங்கள்!'' இவ்வாறு சீறியிருக்கின்றது தேசிய பிக்குகள் முன்னணி. நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஜனாதிபதிக்கு அடுத்து அதிக அதிகாரம் மிக்கவராகத் திகழும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் வண. தம்பிரமில தேரர், பொதுச் செயலாளர் வண. அத்தனயாலே சமிந்திர தேரர் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது; கோரப்பட்டிருக்கின்றது. யுத்தத்தைத் துறந்து, விரோதத்தை மறந்து, சகோத…

  21. மன்னார் மாவட்டம் விளாத்திக்குளம் மோதலில் வீரச்சாவடைந்த இரு மாவீரர்களின் வித்துடல்கள் நேற்று விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டன. மேலும் வாசிக்க

  22. முல்லைத்தீவு விசுவமடு புன்னைநீராவி பிரதேசத்தில் லெப். கேணல் புலேந்திரன் நினைவான முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 710 views
  23. கிளிநொச்சி மாவட்டத்திற்கு சிறிலங்கா அரசின் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காமையால் பல பணிகள் முடங்கியுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 562 views
  24. மன்னார் மாவட்டத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் படையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 771 views
  25. கருணா வெளிநாட்டு வங்கியில் வைப்பிட்டுள்ளார் என்று கூறப்படும் 80 கோடி ரூபா, தமிழ் வர்ததகர்களைக் கடத்தி அவர்களிடம் கப்பமாக கறக்கப்பட்டது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. நேற்று நாடாளுமன்றில் கூறினார். அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், இந்த யுத்தம் மூலம் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், என்பதை சர்வதேச நாடுகள் விளங்கிக கொண்டுள்ளன. ஒரு தேசிய இனத்தை இந்த அரசு கொன்றொழிப்பதானலேயே சர்வதேச பிரதிநிதிகள் இங்கு வந்து போகின்றனர். அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர். இது வரை 75ஆயிரம் மக்கள் சிங்கள அரசுக்களால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றும் கொல்லப்படுகின்றனர். நீங்கள் பெரும்பான்மையினர் என்பதற்காக தொட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.