ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
செவ்வாய் 11-09-2007 13:16 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கையின் தெற்கே கடற்படையினரால் இழுவைப் படகு மூழ்கடிப்பு இலங்கையின் தெற்கே மாத்தறை டென்ரா முனையில் அருகே சந்தேகத்திற்கு இடமான 70 மீற்றர் நீளம் கொண்ட இழுவைப் படகு ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தாக்கியழித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. விபரங்கள் இங்கே....... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 19 replies
- 4.1k views
-
-
புதன் 12-09-2007 22:12 மணி தமிழீழம் [மதுசன்] மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களிற்கு யேர்மன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நிதியுதவி. அண்மையில் சிறீலங்காப்படையினரின் தாக்குதல் காரணமாக மன்னார் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவைகளிற்கென யேர்மன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் 20 லட்சம் ரூபா நிதியுதவியினை வழங்கியுள்ளது. யேர்மன் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் வழங்கப்பட்ட இந் நிதியினைக் கொண்டு மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களிற்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. விபரங்கள் இங்கே......... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 837 views
-
-
சிலாவத்துறை முசலிப் பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது காணாமற் போன தம்பதியர் இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருப்தாக தெரியவந்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சென்றடையும் வரை எமது போராட்டம் தொடரும்- எம்மைத் தடுத்து கைது செய்தாலும் எமது படகுப் பயணம் நடைபெறும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 14 replies
- 2.2k views
-
-
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் மாணவனொருவர் கடந்த வியாழக்கிழமை இரவு அடித்தக் கொல்லப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி சென்.பீற்றஸ் ஒழுங்கையில் வசித்த க.பொ.த (சதாரண) வகுப்பு மாணவனான வைத்தியநாதன் கௌதமன் (16 வயது) என்பவரே கொலை செய்யப்பட்டவரெனத் தெரிவிக்கப்படுகிறது. வியாழக்கிழமை மாலை 4மணியளவில் அப்பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு இவர் சென்றுள்ளார். வழமையக இந்த தனியார் வகுப்பு இரவு 8 மணிக்கு முடிந்ததும் இவர் வீடு திரும்பிவிடுவார். ஆனால் வியாழக்கிழமை இவர் வீடு திரும்பவில்லை.வீட்டார் பல பகுதிகளிலும் தேடியதுடன் இவரது சக மாணவர்களிடமும் விசாரித்த போதும் எதுவும் தெரியவரவில்லை. இந்த நிலையில் இவரது சடலம் சென்.பீட்டஸ் லேனின் முடிவில் கடற்கரை பகு…
-
- 5 replies
- 2.6k views
-
-
[Wednesday September 12 2007 07:56:09 AM GMT] வாளால் வெட்டியும் கூரிய ஆயுதத்தால் குத்தியும் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் தலைகள் இல்லாத இரண்டு சடலங்களை மீட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர். களனி பட்டியந்த சந்திப்பகுதியிலேயே மேற்படி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த படுகொலைச் சம்பவம் நேற்று முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து பொலிஸார் மேலும் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. அத்துடன் கொடூரமான முறையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கொலைக்குற்றத்தின் பேரில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள். இரண்டு குழுக்களுக்கிடையில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
[Wednesday September 12 2007 08:02:10 AM GMT] கொழும்பை அண்டிய கொலன்னாவை பகுதியில் இன்று காலை சூட்டு சத்தங்கள் அதிகமாக கேட்கப்பட்டள்ளது. இதனையடுத்து எகொடகெல இராணுவ முகாமிலிருந்து இராணுவ அணி ஒன்றை அப்பகுதியில் பாதுகாப்புக்காக அனுப்பியள்ளது. நன்றி-தமிழ்வின்
-
- 0 replies
- 1.4k views
-
-
11.09.2007 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 0 replies
- 1.1k views
-
-
போர் ஒத்திகைகளும் சிலாவத்துறை சமரும் சி.இதயச்சந்திரன்- யாழ். குடாவின் வடமுனை கடலோர நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் நீண்ட தூர எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. மறுபடியும் காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி மீது புலிகளின் தூரப் பார்வை பதிந்துள்ள நிலையில் வடபோர்முனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈழப் போரின் முடிவுரை வன்னியில் எழுதப்படுமென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அநுராதபுரத்தில் முழங்கியதால் அடுத்த நிகழ்விற்கான அதிர்வுகள் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/10.htm
-
- 4 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்தில் கண்காணிப்பு பணிகள் மீண்டும் ஆரம்பம்; அலுவலகமும் திறப்பு வீரகேசரி நாளேடு போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தகவல் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு யாழ்ப்பாணத்தில் தனது பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. கண்காணிப்புக்குழுவின் அலுவலகம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதோடு, அங்கு ஒரு சர்வதேச கண்காணிப்பாளர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததையடுத்து கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பு கருதி இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு யாழ்ப்பாணத்தில் தனது பணிகளை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தற்காலிகமாக நிறுத்தியது. அத்துடன் அங்கு கடமையாற்றிய பல சர்வத…
-
- 0 replies
- 697 views
-
-
இலங்கை அமைதி முயற்சிகளுக்கு உதவ தயாராக இருப்பதாக நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 4 replies
- 1.3k views
-
-
10 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்இலங்கை கடற்படை அட்டூழியம்செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007 ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை அத்துமீறித் தாக்கிய இலங்கை கடற்படையினர் 10 பேரை பிடித்துச் சென்று விட்டனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அஙகு இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கினர்.பிறகு அமரன், மாணிக்கம், மணி, ஸ்டாலின் உள்ளிட்ட 10 மீனவர்களை தங்களுடன் அழ…
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு புதிய தரைவெளி பாதையை திறக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம் சூனியப் பிரதேசமாக காணப்பட்ட மன்னார் சிலாவத்துறைப் பகுதியை சிறிலங்கா படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் அதன் ஊடாக யாழ் குடாநாட்டுக்குத் தரைவழிப் பாதையொன்றைத் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விடயமாக சிறிலங்கா அரசாங்கத்தை சேர்ந்த உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவிக்கையில். யாழ் குடாநாட்டுக்குச் செல்லும் வவுனியா-யாழ்ப்பாணம் ஏ-9 வீதி, மன்னார்-பூநகரி கப்புப்பிட்டி ஊடான ஏ-32 வீதி மற்றும் முல்லைத்தீவு-பரந்தன் ஏ-35 வீதி ஆகிய மூன்று பிரதான வீதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் ஊடாகவே செல்வதாக அவர் கூறினார். எனினும், கட…
-
- 6 replies
- 1.6k views
-
-
செவ்வாய் 11-09-2007 20:26 மணி தமிழீழம் [மயூரன்] ஈழத் தமிழர்கள் சரிசமனாக வாழ இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் - இல.கணேசன் இலங்கைத் தமிழர்கள் சரிசமனாக வாழ்வுரிமையுடன் வாழ இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் என பாரதிய ஜனாதாக் கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் உணவு இன்றி நோயினால் இறந்துகொண்டிருக்கிறார்கள். சிறிலங்கா இராணுவம் பெண்களை மானபங்கப் படுத்தி பாலியல் வல்லுறவில் ஈபட்டு வருகின்றது. இலங்கைத் இனப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு இனியும் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை இலங்கை உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.…
-
- 0 replies
- 840 views
-
-
யாழ்ப்பாணத்தில் இந்த மாதத்தில் மட்டும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
கிழக்கு அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனில் போர் நடைபெறாது என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதி வழங்க வேண்டும் என்று வெளிநாடுகள் நிபந்தனை விதித்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
திருகோணமலையின் சிறிலங்கா அரச அதிபர் செயலகம் சிங்களக் குடியேற்ற செறிவுப்பகுதியான 4 ஆம் கட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
செல்லிடப்பேசிகளுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் 17 ஆம் நாள் ஐக்கிய தேசியக் கட்சி போராட்டம் நடத்த உள்ளதாகவும் போராட்டம் நடைபெறும் போது செல்லிடப்பேசி இயக்கத்தை 2 மணி நேரத்துக்கு மக்கள் நிறுத்த வேண்டும் என்றும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 760 views
-
-
வன்னியில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 வானூர்தி தாக்குதல் நடத்தியது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையால் பாதுகாப்பு அளிக்கக் கோரி யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தில் 8 பொதுமக்கள் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 726 views
-
-
சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன் நாட்டின் உதவி கோரல் சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன்ஸ் நாட்டின் உதவி சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம பிலிப்பீன்ஸ் அரசாங்கத்துடன் இதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டதாக பிலிப்பீன்சில் வெளிவரும் ''மணிலா ரைம்ஸ்'' எனும் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டள்ளது. விடுதலைப் புலிகளின் கடல் வழி ஆயுத விநியோகத்தைக் கட்டுப்படுத்தவே இந்த உதவியை சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு
-
- 5 replies
- 1.2k views
-
-
ஞாயிறு 09-09-2007 04:01 மணி தமிழீழம் [செந்தமிழ்] உயிலங்குளம் பாதையை மீளதிறப்பதற்கான பேச்சுகள்! கடந்த வாரம் முதல் மன்னார் - உயிலங்குளம் சோதனைசாவடி மூடப்பட்டுள்ளமை தெரிந்ததே. இதனை மீளதிறப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் சிறீலங்கா இராணுவத்தினருடனும் விடுதலைப்புலிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது. கடந்த செப்ரம்பர் மாதம் 3ம் திகதி முதல் சர்வதேச செஞசிலுவை சங்க ஊழியர்கள் இப்பிரதேசத்தை விட்டு விலகியமை தெரிந்ததே. இருதரப்பினருடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின் இருதரப்பையும் சர்வதேச மனிதாபிமான விதிகளை மதிக்கவேண்டும் எனவும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளதாக தெரியவருகிறது. இத…
-
- 1 reply
- 850 views
-
-
இலங்கை தொடர்பாக சர்வதேசத்தில் நிலவிய தப்பபிப்பிராயங்கள் நீக்கப்பட்டுள்ளன *அரச சமாதான செயலகம் தெரிவிப்பு இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகளில் நிலவிய தவறான அபிப்பிராயங்களை ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பாக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் தலைமையிலான தூதுக்குழு தீர்த்து வைத்துள்ளதாக இலங்கை சமாதான செயற்பாட்டை கூட்டிணைப்பதற்கான செயலக செயலாளர் நாயகம் ரஜிவ விஜேசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பல்வேறு நாடுகள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் பிரதிநிதிகளுடன் ஜெனீவாவில் மனித உரிமைகள் பற்றி கலந்துரையாடக் கிடைத்த சந்தர்ப்பத்தை அரச சமாதான செயலகம் வரவேற்கி…
-
- 1 reply
- 1k views
-
-
கொழும்பு, செப்.9: பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தியா-இலங்கை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெற்றது இலங்கை. தவறான தகவல் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டதாக இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கும் இலங்கை பிரதிநிதிகள் குழுவுக்கும் மன்னிப்பு தெரிவித்துள்ளது இலங்கை. கடந்த வாரம் அதிபர் அலுவலக வட்டாரங்கள் தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உயர்நிலை இந்திய-இலங்கை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிபர் அலுவலக செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலர் கொத்தபய ராஜபட்சய, அதிபரின் முதுநிலை ஆலோசகர் அடங்கிய இலங்கை பிரதிநிதிகள் குழு தில்லியில் செப்டம்பர் 3…
-
- 7 replies
- 2k views
-
-
திங்கள் 10-09-2007 15:33 மணி தமிழீழம் [சிறீதரன்] நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்பு நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை இடம் பெற்றது. யாழ் குடா நாட்டில் கடந்த பல மாதங்களாக காணப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேற்றைய தினம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் நேரத்துடன் ஆலயத்திற்க்கு வருகை தந்திருந்தனர். அதிகாலையில் இடம்பெற்ற பள்ளியறைப் பூசையைத் தொடர்ந்து, காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும், அதனைத் தொடர்ந்து 7.00 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தார். பக்தர்களின் பலத்த வேண்டுதள்களுக்கு மத்தியில் அடியார்களினால் தேர் இழுக்கப்பட்டது. குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முச்சக்க…
-
- 0 replies
- 1.2k views
-