ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
பேச்சுக்களை மீளத் தொடங்க உதவ தயாராக இருக்கிறோம்: நோர்வே [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 19:48 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு உதவ நாம் தயாராக இருக்கிறோம் என்று நோர்வே அறிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு நோர்வேயின் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஜோன் ஹன்சன் பெயளர் கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கம் விரும்பினால் அனுசரணையாளர் பணியை மீளவும் தொடங்க நாம் தயாராக இருக்கிறோம். அனுசரணையாளர் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம். தொடர்புடைய இருதரப்பினரும் விரும்பினால் நாம் அதனைச் செய…
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்தியாவுக்கு தப்பினார் வெடிகுண்டு பார ஊர்தி உரிமையாளர். திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் குண்டு பொருத்திய பார ஊர்தி உரிமையாளரை கைது செய்ய இந்தியாவின் உதவியை நாடியிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. தமிழ் வர்த்தகரான அவர், கிளிநொச்சிக்கு தனது பார ஊர்தியை அனுப்பியதாகவும் அதன் பின்னரே பார ஊர்தியில் குண்டு பொருத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் அவரை தேடிக்கண்டு பிடிக்கும் பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகளில் மேற்படி வர்த்தகர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றம…
-
- 0 replies
- 1.6k views
-
-
வவுனியாவில் ஆயுதங்கள், 11 கண்ணிவெடிகள் மீட்பு: அதிரடிப் படை. வவுனியாவில் ஆயுதங்களையும் 11 கண்ணிவெடிகளையும் கைப்பற்றியதாக சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, 14 ஆம் கொலனி, அண்ணாமலைப் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது பல ஆயுதங்களை மீட்டுள்ளனர். ரி-56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகசின்கள் இரண்டு, ரி-56 துப்பாக்கி ரவைகள் 48 ஆகியன மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் வவுனியா பிரதேசத்தில் 11 கண்ணிவெடிகளை மீட்டு செயலிழக்கச் செய்ததாகவும் இரணை இருப்பைக்குளம் பகுதியில் நடத்தப்பட்ட்ட தாக்குதலை இராணுவத்தினர் முறியடித்துள்ளதாகவும் இராணுவத் தரப்பு…
-
- 0 replies
- 1.1k views
-
-
திங்கள் 02-07-2007 10:58 மணி தமிழீழம் [முகிலன்] வெளிவிவாகர அமைச்சர் ரோஹித போகொல்லாகம இன்று இந்தியாவிற்கு விஜயம் ஸ்ரீலங்காவின் வெளிவிவாகர அமைச்சர் ரோஹித போகொல்லாகம இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் தங்கியுள்ள அமைச்சர் இன்று அங்கிருந்து இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வெளிவிவாகர அமைச்சர் பிரனாப் முகர்ஜி உட்பட முக்கிய அரசதரப்பு பிரதிநிதிகளை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்து பேசவுள்ளதாக வெளிவிவாகர அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையின் மோசமடைந்து வரும் போர் சூழல் மற்றும் சர்வதேச அழுத்தங்கள் குறித்து இந்திய தரப்புடன் பேச்சுவார்தை நடத்துவதே போகொல்லாகமவின் இந்திய விஜயத்தின் நோக்கம் …
-
- 0 replies
- 876 views
-
-
திங்கள் 02-07-2007 11:14 மணி தமிழீழம் [மகான்] அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது என மகிந்த தீர்மானம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டு அரசாங்கம் கவிழ்க்கப்படுமானால் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது என மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராட்சி ஆகியோரின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராள…
-
- 0 replies
- 895 views
-
-
ஜூலை 1 ஆம் நாள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 24 மணி மணி நேர சேவை: அனுரா பிரியதர்சன யாப்பா [புதன்கிழமை, 27 யூன் 2007, 17:18 ஈழம்] [செ.விசுவநாதன்] கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாள் முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் எதிர்வரும் 1 ஆம் நாள் முதல் 24 மணி நேர சேவையை தொடங்க உள்ளது. கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் நடவடிக்கைகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரவு நேரத்தில் இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டது. இது போன்ற நிலைமைகள் பெரிய வல்லரசு…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழீழ ஆதரவு அமைப்புகளை முடக்கும் பீரிசின் கனடா விஜயம் வெற்றியளிக்கவில்லை. கனடாவில் தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர்களின் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசரியர் ஜீ.எல் பீரிஸ் மேற்கொண்ட விஜயம் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் அமைப்புகளின் செயல்பாடுகளை கனடாவில் முடக்குமாறு ஜீ.எல் பீரிஸ் கனேடிய அரசாங்க தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் பீரிசின் கோரிக்கையை கண்டுகொள்ளாத கனேடிய அரசாங்கம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவரிடம் வலியுறுத்தியுள்ளது. கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவாகர செய…
-
- 0 replies
- 1.4k views
-
-
முள்ளிக்குளம் சமரில் புலிகளின் தாக்குதலில் 820 ஆட்டிலெறி எறிகணைகள் அழிப்பு: கொழும்பு ஆங்கில ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான முள்ளிக்குளம் சமரில் சிறிலங்கா இராணுவத்தின் 820 (130 மி.மீ.) ஆட்டிலெறி எறிகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: வன்னியில் கடந்த ஜூன் 2 ஆம் நாள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இராணுவத்தின் 130 மி.மீ. ஆட்டிலெறி சேமிப்புக் களஞ்சியம் தாக்குதலுக்குள்ளானது. விடுதலைப் புலிகள் 130 மி.மீ. ஆட்டிலெறி எறிகணைகள் கொண்டு நடத்திய இத்தாக்குதலில் பம்பைமடு அருகே அமைக்கப்பட்டு இருந்த ஆட்டிலெறித் தளம் அழிக்கப்பட்டது. அத்தளத்தில் 820 எறிகணைகள் அழ…
-
- 1 reply
- 2.3k views
-
-
மனித உரிமை மீல்களைக் கட்டுப்படுத்த நடவடிக் எடுக்க வேண்டும் - அமெரிக்க ஜனாதிபதியிடம் காஸ்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெறும் படுகொலைகளுக்கு முடிவு கட்டுப்படுத்தி மனித உரிமை மீறல்களை மதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமெரிக்காப் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமூலம் வலியுறுத்தியுள்ளனர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 50 பேர் கடிதத்தில் கையெழுத்து அமெரிக் ஜனாதிபதி புஸ் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு நிதி சென்றடைவதை தடுத்து நிறுத்துமாறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் ஜக்கிய நாடுகள் கண்காணிப்பு குழுவை ஈடுபட வைக்கவேண்டும் எனவும்…
-
- 0 replies
- 756 views
-
-
கிழக்கில் இறுதிப் போர்! -விதுரன்- தெற்கில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடிகளை தவிர்க்க, அரசு தனது முழுக் கவனத்தையும் கிழக்கில் யுத்தமுனையில் செலுத்தியுள்ளது. அரசை கவிழ்ப்பதென்ற நோக்குடன் எதிரணிகள் ஒன்றுபட்டு வருகையில் யுத்தமுனையில் கிடைக்கும் சில வெற்றிகள் மூலம் அந்த எதிர்ப்புகளை சமாளித்து மக்கள் கவனத்தை திசை திருப்ப அரசு முற்படுகிறது. குடும்பிமலையையும் (தொப்பிகல) புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றி விடுவதன் மூலம் கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக விரட்டிவிடுவோமென அரசு பெரும் பிரசாரம் செய்து வருகிறது. கிழக்கில் புலிகள் வசமிருக்கும் நிலப் பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் புலிகளை கிழக்கிலிருந்து முற்றாக அகற்றிவிட முடியுமெனவும் அரசு கருதுகிறது. தெற்கில் அ…
-
- 2 replies
- 2.4k views
-
-
ஆட்கடத்தல்களில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நேரடித் தொடர்பு: அம்பலப்படுத்துகிறது "கஜநாயக்க" கைது சிறிலங்கா அரசாங்கமே துணை இராணுவக் குழுவினருடன் இணைந்து ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது என்பதை சிறிலங்கா வான் படையின் முன்னாள் அதிகாரி நிசந்த கஜநாயக்கவின் கைது சம்பவமும் அவரது வலைப்பின்னல் தொடர்புகளும் அம்பலப்படுத்துகின்றன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றில் நிசந்த கஜநாயக்க, சிறிலங்கா காவல்துறை, சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா மற்றும் மகிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்கு இடையேயான தொடர்புகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. அச்செய்தி விவரம்: வான் படையின் சர்ச்சைக்குரிய முன்னாள் அதிக…
-
- 0 replies
- 884 views
-
-
பலமுனை நெருக்கடியில் இலங்கை இந்தியாவின் உதவி அவசியம் வீரகேசரி நாளேடு பல முனை நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நிச்சயமற்ற தன்மையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் இலங்கை விடயத்தில் இந்தியாவின் அவசர உதவி தேவையாகவுள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இன
-
- 2 replies
- 1.1k views
-
-
திங்கள் 02-07-2007 05:34 மணி தமிழீழம் மயூரன் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமெரிக்க ஜனாதிபதியிடம் காஸ்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெறும் படுகொலைகளை கட்டுப்படுத்தி மனித உரிமை மீறல்களை மதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமெரிக்காப் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமூலம் வலியுறுத்தியுள்ளனர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 50 பேர் கடிதத்தில் கையெழுத்து அமெரிக் ஜனாதிபதி புஸ் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு நிதி சென்றடைவதை தடுத்து நிறுத்துமாறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் ஜக்கிய நாடுகள் கண்காணிப்ப…
-
- 0 replies
- 571 views
-
-
சீனாவின் ஆக்கிரமிப்பில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா ஏற்றுமதி [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 19:30 ஈழம்] [ப.தயாளினி] ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சீனாவின் ஆடைத்தொழில் வர்த்தகம் அதிகரித்துள்ளமையால் சிறிலங்காவின் ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலையில் உள்ளனர். மத்திய தரைக்கடல் நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஏற்றுமதியாளர்கள் இந்த ஆண்டுக்குள் தங்களது ஆடைத்தொழிலக உற்பத்திகளை அனுப்ப ஒரு 40 அடி கொள்கலனுக்கு 800 அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா ஏற்றுமதியாளர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதியில் 33 விழுக்காடு அதாவது தோராயமாக 2 பில்லியன் டொலர் பங்களி…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்கு பணம் தருகிறது: ஈ.பி.டி.பி. டக்ளஸ் ஒப்புதல். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்குப் பணம் தருகிறது- இது அனைவரும் அறிந்த வெளிப்படையான உண்மை என்று பல்வேறு ஆட்கடத்தல், படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமான சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: ஈ.பி.டி.பிக்கான பணத்தை பாதுகாப்பு அமைச்சுதான் தருகிறது என்பது ஒவ்வொருவரும் அறிந்த வெளிப்படையான உண்மை. எங்களுக்கான ஒரு பகுதி தொகையைத்தான் பாதுகாப்பு அமைச்சு த…
-
- 4 replies
- 1.7k views
-
-
தெற்காசியாவின் மூன்றாவது பெரும்படை -அருஸ் (வேல்ஸ்)- இந்த மிலேனியத்தின் ஆரம்பத்தில் தென் ஆசியாவின் பெரும் சமர்க்களமாக இலங்கை மாறியிருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான இராணுவத்தின் பேரழிவு ஒன்று குறுகிய காலத்தில் இந்த சின்னஞ்சிறிய தீவில் நிகழப்போகின்றதோ என அனைத்துலகம் அங்கலாய்த்த வேளையில் நோர்வேயின் அனுசரணையுடன் போர் ஓய்வுக்கு வந்தது. விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்தவும் படை நடவடிக்கைகளை நிறுத்தவும் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான முந்தைய அரசாங்கம் சம்மதித்தது. போரும் சமாதானமும் ஒருங்கே பயணிக்க முடியாது என்ற தத்துவமும், போரின் மூலம் சமாதானத்தை எட்டுதல் என்ற ஏமாற்றுத் தனங்களினதும் உண்மைத்தன்மையும் புரிய ஆரம்பித்தது. படைவலுச்…
-
- 1 reply
- 1.8k views
-
-
முகத்துவாரம், சொய்சாபுரவில் தேடுதல் 5 பெண்கள் உட்பட 11 தமிழர்கள் கைது வீரகேசரி நாளேடு கொழும்பு முகத்துவாரம், சொய்சாபுர பகுதிகளில் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 11 தமிழ் இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முகத்துவ
-
- 0 replies
- 910 views
-
-
இணைத் தலைமை நாடுகளிடமிருந்து தப்பிக்க மகிந்த நடத்திய "நோர்வே" நாடகம் [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 17:47 ஈழம்] [ப.தயாளினி] இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் அழுத்தங்களிலிருந்து தப்பிக்க மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றை கொழும்பு ஆங்கில ஊடகமான "சண்டே ரைம்ஸ்" அம்பலப்படுத்தியிருக்கிறது. "சண்டே ரைம்ஸ்" வார இதழில் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளதாவது: ஓஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெறும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு கொழும்பிலிருந்து தொலைபேசி அழைப்பு சென்றது. மகிந்தவின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ச முக்கியமான தகவல் ஒன்றை…
-
- 0 replies
- 1k views
-
-
நிதி முடக்கத்தை கைவிடச் செய்யும் தீவிர முயற்சியில் மகிந்த ராஜபக்ச. சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை அனைத்துலக நாடுகள் நிறுத்தியதைக் கைவிடச் செய்வதற்காக மகிந்த ராஜபக்ச தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக அமைச்சர் கரு ஜயசூர்ய- யேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிராக் வோல்டருடனும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வோசிங்ரனிலும் பேச்சுக்களை நடத்தி வருகிறார். வோசிங்ரன் ரைம்சுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கமானது பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் போது நிதி உதவியை நிறுத்துதல் போக்கை பயன்படுத்தக்கூடாது என்று ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார் -Puthinam-
-
- 0 replies
- 940 views
-
-
தினக்குரல் பத்திரிகையின் பொறுப்பற்ற தலையங்கம். லண்டன் பிரஜையின் விடுதலை கோரி அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் இந்தளவுக்கு உலக பூகோள அறிவுள்ள பத்திரிகையை வாசிக்கும் இலங்கை வாழ் தமிழ் மாணவர்கள் லண்டன் என்றொரு தனிநாடும் உள்ளது என்று படிக்கப்போகின்றார்கள்.
-
- 1 reply
- 867 views
-
-
ஜே.வி.பி.யும் உடைகிறது?: பசில்- விமல் இரகசியப் பேச்சு [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 11:42 ஈழம்] [செ.விசுவநாதன்] ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவும் மகிந்தவும் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்சவும் இரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விரைவில் மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக் கூடும் எனத் தெரிகிறது. தன்னுடன் சுனில் கந்துநெட்டி, பிமல் ரட்நாயக்க, காமினி பத்ரன உள்ளிட்டோர் அரசாங்கத்துடன் இணைய உள்ளனர் என்றும் விமல் வீரவன்ச பசில் ராஜபக்சவிடம் பட்டியலை அளித்துள்ளார். கனடாவுக்கு குடிபெயர்ந்திருக்கும் ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினரும் நாடாளுமன்ற …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஞாயிறு 01-07-2007 14:31 மணி தமிழீழம் [சிறீதரன்] அளவெட்டிப் பகுதியில் மூவர் இராணுவத்தால் கைது. கடந்த வெள்ளிக்கிழமை சுன்னாகம் கந்தரோடை வீதியில் உள்ள மாசியப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் உள்ள அளவெட்டிப் பகுதியில் இடம் பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தோட்டத்திற்கு நீர் இறைத்துக் கொண்ட நின்ற அளவெட்டி மல்லாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க ஊழியர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டள்ளார் இவர் தோட்டத்திற்கு தண்ணீர் இறைத்து விட்டு மல்லாகம் காங்கேசன்துறை வீதியில் உள்ள தனது பல நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைக்கு கடமைக்கு வந்த பின்னர் அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த இராணுவத்தினர் இவரை பெற்றொர்களைக் கொண்டு …
-
- 0 replies
- 786 views
-
-
Posted on : 2007-07-01 நிழலோடு யுத்தம் வேண்டாம் நிஜத்தோடு போர் புரியுங்கள்! ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது தெரிவித்து வரும் கருத்துக்களைக் கேட்டு அழுவதா, சிரிப் பதா என்று தெரியாமல் வேதனைப் படுகின்றார்கள் நம் தமிழ் மக்கள். உதாரணத்துக்கு தலைநகர் கொழும்பில் தங்குமிட விடுதிகளில் இருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளி யேற்றப்பட்ட கொடூரத்தை எடுத்துக் கொள்வோம். தமது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவினால் எடுக்கப்பட்ட மூடத்தன மான இந்த நடவடிக்கை மஹிந்த ராஜபக்ஷ அரசை "பூமராங்' ஆக வந்து திருப்பித் தாக்கி நிற்பதால் தடுமாறுகிறார் அவர். உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பெரும் எதிர்ப்பு அலைகளை இந்த முட்டா…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகள் என சந்தேகித்து 4 சிங்களவர்களை படுகொலை செய்தது இராணுவம். திருகோணமலை மாவட்டம் மாவிலாறு, சேருநுவர காட்டுப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற நால்வரை தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகித்து சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். விடுதலைப் புலிகளைத் தேடி அப்பகுதியில் இராணுவத்தினர் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட நால்வரின் சடலங்கள் கந்தளாய் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து கந்தளாய் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் -Puthinam- மாவிலாறு பகுதியில் படையினரால் நான்கு பொதுமக்க…
-
- 5 replies
- 1.6k views
-
-
சுதந்திரக் கட்சிக்குள் பலப்பரீட்சை மகிந்த எதிர்கொள்ளும் சவால்கள் [01 - July - 2007] -ஆர்.பி.- அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் களான மங்கள சமரவீரவும், ஸ்ரீபதி சூரியாராய்சியும் கடந்த வாரத்தில் அதிரடியான திடீர்த் திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள
-
- 0 replies
- 847 views
-