Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதுடில்லியுடனான உறவில் விரிசல் அதைச் சீர்செய்ய மஹிந்த முயற்சி கொழும்பு,மே 8 புதுடில்லியுடனான கொழும்பு அரசின் நல்லுறவு சீர்கெட்டு வருவதாக உணர்ந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதனை சீர்படுத்தி நல்லுறவை மேம்படுத்து வதற்கான தொடர்பாடல்களை மேற் கொள்ளவைக்கும் முயற்சியாகவும், கொழும்பு அரசுத் தலைமைக்கு ஆதரவான நிலைப் பாட்டை புதுடில்லி வட்டாரங்களில் ஏற் படுத்தச் செய்யும் எத்தனத்தில் ஈடுபட வுமே தனது செயலாளர் லலித் வீரதுங்க வையும், தனது ஆலோசகர் சுனி மல் பெர் னாண்டோவையும் கடந்த வார இறுதியில் புதுடில்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். புதுடில்லி வட்டாரங்கள் இத்தகவலை நேற்று வெளியிட்டன. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்த யோச னைத் திட்டம் குறித்…

  2. பயங்கரவாதப் புராணம் பயன்தரப் போவதில்லை ` சுயகௌரவத்துடன் கூடிய வாழ்வியல் இருப்புக்காக அடிப்படை உரிமைகளுக்காக இலங்கைத் தீவில் தமிழினம் நடத்தும் விடுதலைக்கான சுதந்திரப் போராட்டத்துக்கு மேற் குலக சமுதாயம் பயங்கரவாத முத்திரை குத்தியிருக்கின்றது. ஈழத் தமிழர்களின் உரிமைகளையும் நியாயபூர்வமான அபிலாஷைகளையும் வழங்க மறுத்து, ஆரம்பத்தில் அவர் களின் அஹிம்சை வழியிலான சாத்வீகப் போராட்டத்தை யும், பின்னர் ஆயுத வழிக்குத் திரும்பிய வலோற்காரப் போராட் டத்தையும் அடக்கி, ஒடுக்கி, தமிழர்களுக்கு எதிராகப் பெரும் சமரைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தென்னிலங்கைச் சிங்களமும் தமிழர்களின் உரிமை எழுச்சியை "பயங்கர வாதம்' என்றே அடையாளப்படுத்துகின்றது. அது சரியானதா, நீதியானதா என்பவையெல்லாம் ஒருபு…

  3. அமெரிக்காவின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் சிறிலங்கா: சண்டே லீடர் "இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் எல்லா பிரிவினரும் சம அளவில் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளதை மகிந்த உணர வேண்டும். உதவித் தொகைகளை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சில தகமைகளை கொண்டிருப்பது அவசியம். அதாவது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்பன நிதி உதவிகளை பெறுவதற்குரிய தகமைகளை இல்லாது செய்து விடும்." மிலேனியம் சவாலுக்கான நிதியான ஒரு பில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசாங்கம் பெறும் பொருட்டாவது இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டயத்தில் அரசாங்கம் உள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான சண்டே லீடர் தனது அரசியல் …

  4. கிழக்கு மக்களின் துயர் துடைப்புக்காக சேகரிக்கப்பட்ட பலலட்சம் ரூபாக்கள் கொள்ளை யாழ் பல்கலைககழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் கடந்த மாதங்களில் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக சேகரிக்கப்பட்ட பல லட்சம் ரூபாக்கள் பல் கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நுழைந்த இராணுவ ஆயதததாரிகளினால் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் பொது மக்கள் எனப் பலதரப்பினரும் உண்டியலில் பல லட்சம் ரூபாக்களை சேகரித்திருந்தார்கள். பல்கலைக்கழகத்தில் நள்ளிரவு நேரம் ஆயுதங்களுடன் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அங்கிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் திருவுருவப் படங்களை …

    • 0 replies
    • 1.2k views
  5. சிறிலங்கா இன்னமும் பிரித்தானியாவின் கொலனி அல்ல: ஜே.வி.பி. சாடல் [திங்கட்கிழமை, 7 மே 2007, 14:41 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவை தனது கொலனித்துவ நாடாக பிரித்தானியா இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. சாடியுள்ளது. ஜே.வி.பி.யின் மத்திய குழுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம், நோர்வே அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய முத்தரப்பும் இணைந்த உச்சி மாநாட்டை லண்டன் நகரில் பிரித்தானிய அரசாங்கம் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அழைப்பது குறித்து பிரித்தானிய அதி…

    • 8 replies
    • 1.8k views
  6. இலங்கை அமைதி ஒப்பந்தம்: கைவிட அரசு முடிவு?!- மீண்டும் முழு போர் மூளும் அபாயம் மே 07, 2007 கொழும்பு: புலிகளுடன் நார்வே மத்தியஸ்தில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான ககிலிய ரம்புகெவெல்லா நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் அமைதி உடன்பாட்டை மதிக்கிறோம். ஆனால், இந்த உடன்பாடு தொடர்ந்து மீறப்பட்டு வருவதைப் பார்த்தால் அதை தொடர்ந்து அமலாக்குவதா அல்லது அதை கைவிடுவதா என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது குறித்து புலிகளுடன் பேச வேண்டியது நார்வேயின் வேலை. அமை…

    • 14 replies
    • 3.3k views
  7. வானில் இடைமறித்து தாக்குதல் நடத்த மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்தது சிறிலங்கா ரஸ்யாவில் இருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட சிறிலங்கா வான்படையின் விசாரணைக்குழு விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புக்களை தேடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது. ரஸ்யாவிலிருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. இது விடுதலைப் புலிகளின் வான்படைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும். இந்த வா…

  8. இலங்கை அரசு சொல்லும் புலிகளின் தாக்க்தல் விமான்மாகிய சுவிஸ்லாந்து தயாரிப்பான pc-9 என்னும் விமானமே இவ்விமானம் பல்வேறு நாட்டு விமானப்படையில் அங்கம் வகிக்கின்றது அயர்லாந்து விமானப்படையின் முக்கிய தாக்குதல் விமானமாக இது இருகின்ரது இவ்விமானத்தின் இராணுவரீதியிலான திறனை கீழுள்ள வீடியோவில் பார்க்க

  9. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுக்க கடும் சட்டங்கள் அவசியம்: சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர். பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுக்க கடும் சட்டங்கள் அவசியம் என்று சிறிலங்காவின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் காப்ரல் வலியுறுத்தியுள்ளார். பிரதேச ரீதியான பணமோசடி தடுப்பு தொடர்பான ஒருவார கருத்தரங்கை கொழும்பில் இன்று தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: நமது நிர்வாக அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு அறக்கட்டளை போன்றவற்றின் பெயரால் பயங்கரவாதிகள் நிதி சேகரிப்பதை நாம் தடுக்க வேண்டும். அதற்கென கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கை மற்றும் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதைத் தடுக்க அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிற…

  10. நோர்வே தூதுவர் இன்று விடுதலைப் புலிகளைச் சந்திப்பார். சிறீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளைச் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் நோர்வே தூதுவர், தடைப்பட்டுள்ள சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பது பற்றி ஆராய இருக்கின்றார். நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி செல்ல முயன்றபோது, பாதுகாப்பை காரணம்காட்டி அவரது பயணத்திற்கு சிறீலங்கா அரசு இறுதி நேரத்தில் தடையுத்தரவு விதித்திருந்தது. சிறீலங்கா அரசு தமது வன்னிப் பயணத்திற்கு தடை உத்தரவு பிறப…

  11. காலிக்கு இடம்மாறுமா கன்னியாகுமாரி? -சி.இதயச்சந்திரன்- வான் புலிகளின் தாக்குதல்கள் தொடரும் பொழுது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் மீதான தனிநபர் சார்ந்த கைதுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இது பிரான்ஸில் ஆரம்பமாகி அமெரிக்கா, அவுஸ்திரேலியாவென நீட்சியுறுகிறது. புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தடை விதிக்கப்பட்டு தற்போது முதன்மையான செயற்பாட்டு நபர்கள் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட தாயக உறவுகளின் அவல நிலையை நீக்குவதற்காக திரட்டப்பட்ட நிதி, விடுதலைப் புலிகளைச் சென்றடைவதாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்தே இக்கைதுகள் இடம்பெறுகின்றன. இவ்வகையான கைதுகளின் பின்புல அரசியலில், பேச்சுவார்த்தை மேடைக்கு தமிழர…

  12. பாலித கோகன்ன மீது மகிந்த அதிருப்தி [திங்கட்கிழமை, 7 மே 2007, 14:23 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா வெளிவிவகார உறவுகள் குறித்து சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளரும், சமாதான செயலகப் பணிப்பாளருமான பாலித கோகன்ன தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமைகள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் நடத்தப்பட்டது குறித்து அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பாலித கோகன்ன கருத்து தெரிவித்திருந்தார். அக்கருத்துகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச அதிருப்தியடைந்துள்ளதாக அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஊடாக பாலித கோகன்னவுக்கு அறிவுறுத்தல் சுற்றறிக்கை வ…

  13. தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருள்கள் காங்கேசன் வந்தன தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருள்கள் "றுகுணு' கப்பல் மூலம் எடுத்துவரப்பட்டுள் ளன. அரிசி, சீனி, கடலை, நற்சீரகம் போன்ற பொருள்கள் கப்பல் மூலம் எடுத்துவரப்பட்டதாக அறியவந்தது. இந்தப் பொருள்களை ப.நோ.கூ. சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார். காங்கேசன் துறையில் பொருள்கள் இறக்கிய பின்னர் தமிழகம் சென்று அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இக் கப்பல் காங்கேசன்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. கொழும்பில் இருந்து எடுத்துவரப்படும் பொருள்களின் விலைகள் அதிகமாக இருப்பதால் தமிழகத்திலிருந்து குறைந்த விலைக்கு பொருள்கள்…

  14. வான்தாக்குதலில் சேதமடைந்த செல் நிறுவன தீயணைப்பு இயந்திரத்தை மீளமைக்க 10 லட்சம் அமெரிக்க டொலர் செலவு. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் சேதமடைந்த செல் எரிவாயு நிலையத்தின் தீயணைப்பு இயந்திரங்களைச் சீரமைக்க 5 இலட்சம் அமெரிக்க டொலர் முதல் 10 லட்சம் அமெரிக்க டொலர் வரை செலவிடப்பட உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. புலிகளின் வான் தாக்குதலில் செல் எரிவாயு சேமிப்பு நிலையத்தின் தீயணைப்பு இயந்திரப் பகுதி நேரடியாகப் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து அந்நிறுவனம் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. சிறிலங்காவில் முதன்மையாக எரிவாயு விநியோகிப்பு நிறுவனமாக செல் நிறுவனம் இயங்கி வந்தது. செல் நிறுவனம் மூடப்பட்டதனைத் தொடர்ந்து மற்றொரு பிரதான நிறுவனமான லாப்ஸ்…

  15. வட்டக்கச்சி எரிபொருள் களஞ்சியம் மீது இலங்கை விமானப் படை குண்டு வீசியுள்ளது. இன்று காலை 7-30 மணியளவில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான குண்டு வீச்சு விமானங்கள் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் களஞ்சியத்தின் மீது குண்டு வீசியுள்ளன. இந்த தாக்குதலில் எரிபொருள் களஞ்சியத்துக்கு அருகிலுள்ள சில வீடுகளும் சேதமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை விமானப் படை விமானங்கள் மிகவும் உயரமாக பறந்து தாக்குதலை நடத்தி உள்ளன. -Tamilnet-

    • 3 replies
    • 2.1k views
  16. இந்தியாவுக்கு மகிந்தவின் தூதுவர் பயணம் இலங்கை நிலைமைகள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு விளக்கம் அளிக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க புதுடில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டம், தமிழீழ விடுதலைப் புலிகளின் 4 வான் தாக்குதல்கள் உள்ளிட்டவை குறித்து இந்தியப் பிரதமருக்கு மகிந்த கொடுத்தனுப்பிய தகவல்களை லலித் வீரதுங்க கையளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் புதுடில்லியில் லலித் வீரதுங்க முகாமிட்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பண்டாரநாயக்க அனைத்துல வானூர்தி நிலையத்து சிறப்பு இந்திய வான்படை வானூர்தி மூலம் ஒரு குழுவினர் வந்துள்ளனர். இந்திய …

  17. சர்வதேச சமூகத்தின் எரிச்சலை அறுவடை செய்யும் இலங்கை மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் இலங்கை அரசுத்தலைமை தொடர்ந்து காட்டிவரும் உதா சீனப் போக்கும், விசேட சட்ட விலக்களிப்பு சிறப்புரிமைகளை வசமாகப் பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்புத்தரப்பு புரிந்துவரும் கொடூரங்களும் சர்வதேச மட்டத்தில் விபரீத மான விளைவுகளை ஏற் படுத்தப்போகின்றன என்பதை முற்கூட்டியே இப்பத்தியில் மீண்டும் மீண்டும் வலி யுறுத்தி வந்தோம். அதுவே இப்போது யதார்த்தமாகி வருகின்றது. சர்வதேச நிலைப்பாடு இலங்கை அரசுத் தலைமைக்கு எதிராக ஒன்று திரண்டு, உருக்கொண்டு, விஸ்வ ரூபம் எடுத்திருப்பதையும் அதன் விளைவுகளையும் இலங்கை எதிர்கொள்ளும் வேளை வந்துவிட்டது என்றே தோன்று கின்றது. இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான சம…

  18. போர் மேலும் 20 ஆண்டுகள் நீடிக்கலாம் அதில் இந்தியா தலையிட முடியாது முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி . இலங்கையில் நடக்கும் போர் மேலும் 20ஆண்டுகள் நீடிக்லாம். ஆனால் அதில் இந்தியா தலையிட முடியாது என்று இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி கூறினார். கடலோர காவல்படை மற்றும் சென்னை பல்கலைககழகம் இணைந்து சென்னை துறைமுகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தன. இலங்கை இந்தியா உறவு மற்றும் தற்போது நிலவிவரும் சூழ்நிலை என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.ஆர்.ராகவன் பேசினார். கடலோர காவல்படைக்கு சொந்தமான சாரங்கப்பலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராகவன் மேலும் கூறியதாவது: இலங்கை மற்றும் இந்தியாவில் 1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நிலவிய சூழ்நிலைகள்…

  19. கல்விச் செயற்பாடுகள் மீண்டும் குடாநாட்டில் குழம்பும் நிலையில்! கல்விமான்கள் கவலை தெரிவிக்கின்றனர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கல்விச் செயற்பாடுகள் முடக்கப்படும் ஒரு புறச் சூழ்நிலை உருவாகி வருகிறது. கடந்த பெப்ரவரி மாதத்தில் தோன்றியது போன்று மாணவர்கள் கல்விக்கு மீண்டும் குந்தகம் விளைவிக்கும் நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் கல்வியாளர்கள், புத்திஜீவி கள், பெற்றோர்கள் மத்தியில நிலவுகின் றது. மாணவர்களின் பாதுகாப்புக்குப் பங் கம் உண்டாக்கும் செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கக் கூடிய பின்புலங்கள் உரு வாக்கப்படுவதாக மேற்கண்ட தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர். மிகக் குறிப்பாக அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் றிச்சர்ட் பௌச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் இவ்வேளையில், மாணவர்…

  20. பல்கலை மாணவரின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்புறக்கூடாது என மாணவர் கோரிக்கை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் இயல்பான கற்றல் சூழலைப் பாதிக்கும் வகையில் செயற்படவேண்டாம் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யம் சகல தரப்புகளிடமும் கேட்டுள்ளது. ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த வெள்ளிக்கிழமை சிவில் உடை யில் வந்தவர்களால் பின் வாசலில் கட மைக்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை மிரட்டி விட்டு மாணவர் பொது அறை யில் நுழைந்து அங்கு பெரும் சேதங்களை விளைவித்துள்ளனர். எமது உறவுகளான கொல்லப்பட்ட மூன்று மாணவர்களின் உருவப்படங்களை உடைத்து நொறுக்கி யுள்ளனர். இந்தச் செயற்பாடு மாணவர்கள் மத்தி யில், ஜனநாயகத்தை மதிக்கும் மன நிலை யைக் குழப்பியுள்ளது. பெரும் அதிர்ச்…

  21. ஆயுதம் தாங்கிய குழு பல்கலைக்குள் புகுந்து நடத்திய அத்துமீறலுக்குக் கண்டனம் இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கக் கோரிக்கை கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆயு தந் தாங்கிய குழு ஒன்று யாழ். பல்லைக் கழக வளாகத்திற்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டியதை பதில் துணைவேந்தரும் பீடாதிபதிகளும் கண்டித்துள்ளனர். அமரத்துவம் அடைந்த மாணவர் களின் புகைப்படங்களைச் சேதப்படுத்தி யமை சக மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டும் மனிதநேயமற்ற செயற்பாடா கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ள னர். பல்கலைக்கழகச் செயற்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய இத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு பீடாதிபதி கள் சகல தரப்புகளிடமும் கோரியுள்ளனர். இது சம்பந்தமாக நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது கடந்த சனிக்கிழமை அதிக…

  22. அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிக்க பிரிட்டன் இலங்கைக்கு உதவும் பிரதமர் பிளயரிடமிருந்து ஜனாதிபதிக்குக் கடிதம் நோர்வே அனுசரணையுடன் அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கு பிரிட்டன் உதவி புரிய உள்ளது. இது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் இலங்கை ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இது சம்பந்தமான நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக தமது சார்பில் பேச்சு நடத்த இரு விசேட தூதர்களை அனுப்ப இருப்பது குறித்தும் அவர் பிரிட்டிஷ் ஜனாதி பதிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதர் பிரதமர் பிளயரின் கடிதத்தை ஜனாதிபதி காரியா லயத்தில் கையளித்தார் என்று நம்பிக்கையாகத் தெரியவந்துள்ளது. உதயன்

  23. சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம்? இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ளதைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்றக்கூடும் எனத் தெரிகிறது. மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியோ அல்லது சிறிலங்கா அரசாங்கத்தை கண்டனம் செய்தோ ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மணிநேரம் நடைபெற்றதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் இத்தகைய விவாதம் நடைபெற உள்ளது. ஐரோப்பிய அபிவிருத்திக் குழுவின் இலங்கை நிலைமைகள் தொடர்பான கூட்டம் எதிர்வரும்…

  24. உளவு வானூர்திகளின் பறப்பு வன்னியில் அதிகம்: கண்காணிப்புக் குழு போர் மேகங்கள் வடபோர் முனையை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கப் படையினரின் ஆளில்லாத உளவு வானூர்திகள் மற்றும் வானோடிகளை உடைய உளவு வானூர்திகளின் பிரசன்னம் வன்னி வான்பரப்பில் அதிகரித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. போர் நிறுத்த கண்காணிப்புக் குழு, தனது ஏப்ரல் 23 - 29 வரையிலான வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் விடுதலைப்புலிகள் வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதனைத் தொடர்ந்து படையினரின் உளவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இது வன்னிப்பகுதி மீது விரைவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தை உண்டு பண்…

    • 1 reply
    • 772 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.