Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீராவோடையில் தாக்குதல் தமிழ் இளைஞன் உயிரிழப்பு வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இராணுவ லெப்டினன்ட் ஒருவரும் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுக்காலை 9.40 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் மீராவோடை பகுதியைச் சேர்ந்த எம். கோகுலன் (27 வயது) என்றழைக்கப்படுபவரே பலியானவராவார். இவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என தெரிவித்த பொலிஸார் இவரின் சடலம் மீட்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இராணுவ லெப்டினன்ட் லந்தலால் (32 வயது) என்றழைக்கப்படுபவர் வாழைச்சேனை வைத்தியசாலைய…

  2. வெளிநாடுகள் சிறிலங்காவின் போர்நடவடிக்கைகளுக்கு உதவிக்கொண்டிருக்கும் வரை மனிதஉரிமை மீறல்களைத் தடுக்க முடியாது. -மனோகரன்- இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுவரும் சர்வதேசக்கவனம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களுக்குச் சாதகமானதாக, நீதியின்பாற்பட்டதாக அமையுமா என்ற கேள்வி தற்போது பலதரப்பினரிடையேயும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே வெளிச்சக்திகளின் தலையீடு அல்லது பங்கேற்பு என்பவற்றால் எந்த நன்மையும் பெறாத தமிழ்மக்கள் இப்போது புதிதாக உருவாகிவரும் வேறொரு கவனம் குறித்து இவ்வாறு சிந்திப்பது தவிர்க்க முடியாதது. இருபது ஆண்டுகளுக்கு முன்பான இந்தியத்தலையீடும் பின்னர் அண்மையில் நோர்வேயின் பங்கேற்பும் இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் எந்த முன்னேற்றத்தைய…

    • 0 replies
    • 915 views
  3. புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவினுடையது. கடந்த மார்ச் மாதம் 14 ஆம் நாள் புங்குடுதீவில் உள்ள கடற் கரைப்குதியில் இராணுவச் சாக்கு ஒன்றிற்குள் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதிகள் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவான வண. ஜிம் பிறவுண் அடிகளினுடையது என மரபணு (DNA) சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை இன்று வியாழக்கிழமை மகரகம மருத்துவனையின் உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் பகுதிகளும், ஜிம் பிறவுண் அடிகளாரினது பெற்றோரின் குருதி மாதிரிகளையும் தாம் பெற்றுள்ளதாகவும் விரைவில் மரபணு சோதனை நடத்தப்படும் எனவும் மருத்துவமனையின் சட்டபூவமான அதிகாரி ஒருவர் முன்…

    • 2 replies
    • 1.3k views
  4. May 31, 2007 at 06:49 PM வத்தளை, ஹெந்தளை மற்றும் மாபொல பகுதிகளில் பாரிய அளவில் தேடுதல் நடவடிக்கை ஒன்று தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்தே பாரிய அளவில் இந்த தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். வீதிகள் எங்கும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு வீடு வீடாக இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று போயா விடுமுறை தினம் ஆகையால் அனைவரும் வீட்டில் இருக்கும் மற்றும் வாகன போக்குவரத்துக்களும் குறைவாக இருக்கும் இந்த தருணத்தில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தேடுதல் நடவடிக்கைகளின்போது தமது அடையாளங்களை நிரூபிக்க தவறியுள்ளனர் எனத் தெரிவித்து இதுவரை சுமார் 30மேற்பட்ட இளைஞர் …

  5. வியாழக்கிழமை, 31 மே 2007, 18:57 ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கையில் பல காலமாக இடம்பெற்று வரும் போர், அங்குள்ள சமூகங்களுக்கு இடையிலான வேற்றுமைகளை அதிகரித்துள்ளது. இருதரப்பும் குற்றம் சுமத்தப்படுகின்றனர். எனினும் சிங்கள மக்களை கொண்டுள்ள அரசானது சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தி ஏனைய இனங்களையும், மதங்களையும் சிறுமைப்படுத்தி வருகின்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தி ஆய்வில் ஜோன் றுவிச் தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: தேங்காயை எரியும் பித்தளை எண்ணெய் விளக்கிற்கு அருகில் வைப்பதன் மூலம் சாதாரண மேசையை ஒரு இந்து சமய முறையுள்ள மேசையாக மாற்றியிருந்தனர். அங்கிருந்த பெண் எம்முடன் பேசும் போது தனது எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கையாக…

    • 0 replies
    • 1.2k views
  6. ஈழப்போரட்டத்துக்கு எதிராக மீண்டும் இந்தியா? ராமேஸ்வரம் பகுதியில் 6 கப்பல்களுன் 500 படையினரும் படைகலன்களும் ஏவுகணைகளுடனும் நிற்பதாக வானொலிச்செய்தி இது உண்மையா?

    • 46 replies
    • 6.3k views
  7. மணலாறில் எறிகணைத் தாக்குதல்: படைச் சிப்பாய் பலி! மேலும் ஒருவர் படுகாயம் மணலாறு ஆணைவிழுந்தான் பகுதி நோக்கி விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 10.30 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் படுகாயமடைந்தனர். காயடைந்த இருவரும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதில் ஒருவர் சிகிற்சைகள் எதுவும் பலனின்றி உயிரிழந்தாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. பதிவு

  8. ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு காணொளி

  9. கொள்கை வழிகாட்டிகள் மூலமே சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குவதற்கு 10 கொள்கை வழிகாட்டிகளை தாம் தயாரித்துள்ளதாகவும், அதில் பிரதான கொடையாளர்கள் கையொப்பங்களை இட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஆணைக்குழு, ஜேர்மனி, கிறீஸ், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, தென்கொரியா, சுவீடன், சுவிற்சலாந்து, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா போன்ற உதவி வழங்கும் நாடுகள் இந்த கொள்கை வழிகாட்டி ஆவணத்தில் மே 20 ஆம் நாள் கையொப்பம் இட்டுள்ளன. இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் தெரிவித்துள்ளதாவது: இந்த கொள்ளை வழிகாட்டியான…

  10. ஹெல உறுமயவின் `வாய்ப்பாடு' [31 - May - 2007] இனநெருக்கடிக்கு துரித தீர்வைக் கண்டு இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுவதை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகமும், உள்நாட்டிலுள்ள நியாய சிந்தை படைத்ததோரும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் நிலையில் தென்னிலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் மதிப்புக்குரியவர்களான பௌத்த மதகுருமாரின் ஜாதிக ஹெல உறுமய இந்த நாட்டில் இனப்பிரச்சினையொன்று இல்லை. தமிழ் மக்களுக்கு துயரங்கள், சிக்கல்கள் இருப்பதாக தமக்குத் தென்படவில்லையென்ற `வாய்ப்பாட்டை' மீண்டும் பாடியுள்ளது. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் முளைவிட்ட இனநெருக்கடி பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம்பெற்ற பின் அரச நிர்வாக இயந்திரம் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பிரதிநிதிகளிடம் கைமாறிய பின…

  11. மர்ம படகுகள் குறித்த அச்சத்தால் படையினர் கடலை நோக்கி தாக்குதல். வேலனை கடற்பிரதேசத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2.00 மணியளவில் கடற்படைமுகாமிலிருந்தும் கடற்படையின் டோராப் பீரங்கிப் படகிலிருந்தும் சரமாரியான துப்பாக்கி பிரயோகங்களும் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்று இருப்பதாக இப்பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடலில் சில மர்ம படகுகள் நடமாடியதாகவும் இதனைத் தொடர்ந்து குறித்த படகுகள் தொடர்பான அச்சத்தால் கலக்கமடைந்த படைத்தரப்பு கடற்பகுதியை நோக்கி தாக்குதலை மேற்கொண்டு இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து இப்பிரதேசத்தின் கடற்படைபரப்பின் மீது காலை 6.00 மணியளவில் இரு தடவைகள் படை உலங்கு வானூர்தி இரண்டு கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் இப்பிரதேச மீனவர்கள் தெரி…

  12. Gjd;fpoik, 30 Nk 2007 ] [ yf;];kd; ] Nearly 80 pro-Pillaiyan cadres are held incommunicado in deplorable condition in camps run by Karuna supporters. Also 27 women, who are mostly mothers and wives of Pillaiyan supporters are detained illegally and held by Karuna's cadres. These detained women are wives and mothers of those Pillaiyan supporters who have left Amparai Batticaloa and joined Pillaiyan group in the Trincomalee district. A spokesman for Pillaiyan group told that the Karuna and Pillaiyan began attacking each other soon after Ajith, Devilkanth, Jeyanthan and Seelan joined with Pillaiyan group. The spokesman further said that when the cadres were on their way…

    • 0 replies
    • 673 views
  13. ராஜீவ் கொலைக்குப் பின் புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்திய இரண்டாவது சம்பவம் [31 - May - 2007] கடந்த மார்ச் மாதம் இந்திய மீனவர்கள் புலிகள் இயக்கத்தினரால் பாக்கு நீரிணைக் கடல் பகுதியில் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இது பற்றி இந்தியப் பத்திரிகைகள் தெரிவிக்கையில், இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் அண்மையில் மிக மோசமான அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இதுவென்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களைப் புலிகள் இயக்கத்தினரே பிடித்துச் சென்று தடுத்து வைத்தார்கள் என்ற தகவல் வெளியானதைத…

  14. Posted on : Thu May 31 5:35:59 EEST 2007 போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அரசு முடிவுசெய்யவேண்டிய காலம் வந்துவிட்டது இன்றைய தள நிலையில் அது அர்த்தமற்றதாகி விட்டதாக அறிவிப்பு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்துத் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்தில் நிலவிய சூழ்நிலைக்கும் இன்றைய தள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஆகையால், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதா என்பது குறித்து அடுத்த வாரத்தில் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளோம். அரசாங்கத்தின் சார்பில் இந்தத் தக வலை வெளியிட்டார் அமைச்சர் ஹெகெ லிய ரம்புக்வெல. நேற்றைய ஊடகவ…

  15. விடுதலைப் புலிகளுக்கு உதவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளுக்கு நேரடியற்ற விதத்தில் உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: கொழும்பு நகரில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாதுகாப்பு படையினர் தமது எல்லைகளை மீறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். தேடுதல் மற்றும் கைது செய்தல் என்பன பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகும். கிழக்கில், விடுதலைப் புலிகள் தோல்வி கண்டதனால் தெற்கில் தாக்குதலை நடத்துகின்றனர்.…

  16. Posted on : Thu May 31 5:40:46 EEST 2007 அநுராதபுரத்தில் இன்று பொசன் விழா; புலிகளின் தாக்குதல் குறித்து எச்சரிக்கை அநுராதபுரத்தில் இன்று பொசன் போயா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் புலிகள் அங்கு குண்டுத்தாக்குதல் நடத்தலாம் என்றும் மக்கள் அங்கு விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் இராணுவப் பேச் சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க எச்சரித்திருக்கிறார். நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதா வது: புலிகள் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரு கின்றனர். கொழும்பில் இரண்டு குண்டுத் தாக்குதல் களை நடத்தி விட்டனர். இரண்டு தாக்குதல்களும் மக் களைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன. மக்கள் இதுவரை விழிப்பாக இருந்ததன்…

  17. காட்டுச் சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவேசம் ""காட்டுச்சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடி யாது. கொழும்பில் குண்டுகள் வெடித்தாலும், வடக்கில் சண்டை நடந்தாலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை ஒருபோதும் ஸ்தம்பிதம் அடையாது.'' இவ்வாறு ஆவேசமாகக் கூறினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: இந்த நாட்டில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்களில் நான் மாத்திரமே ஊடகத் தணிக்கையை இதுவரை அமுல் செய்யவில்லை. இந்நிலையில் ஊடகங்கள் நாட்டின் முக்கியமான விடயங்களையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக வெளிச்சம் போட்டுக் காட்ட…

  18. லக்பீம பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளர் மீது கடற்படையினர் தாக்குதல். லக்பீம பத்திகையின் புகைப்படப் பிரிவில் பணிபுரியும் சஞ்சீவ சின்ரக சிறீலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை மாலை தாக்கபட்ட இவர் கொழும்பு தேசிய பொது மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது பத்திகைப் பணிமனைக்குச் செல்லும் வழியில் உள்ள சிறீலங்காப் படையினரின் சோதனைவடியிலேயே இவர் தாக்கப்பட்டுள்ளார். சிறீலங்காப் கடற்படையினர் இலங்கை தேசிய அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டபோது சஞ்சீவ சின்ரக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஊடவியலாளர் அடையாள அட்டையை காண்பித்த போது எழுந்த வாக்குவாதத்திலேயே இவர் படையினரால் தா…

  19. மனித உரிமைகள் விவகாரம்: மேற்குலகின் மீது மகிந்த கடும் பாய்ச்சல் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் மேற்குலக நாடுகள் கடுமையாக நடந்து கொள்வதாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை அரச தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணலிலின் போது அல்ஜசீரா தொலைக்காட்சி கேட்ட கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்ச சிங்களத்தில் பதிலளித்தார். அதனை ஊடக இயக்குநர் லூசியன் ராஜ கருணாநாயக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்குலக…

  20. தென்மராட்சி நோக்கி படையினரையும், போர்த்தளபாடங்களையும் நகர்த்தும் படையினர். தென்மராட்சி கிழக்கு படைத்தளங்களுக்கு நேற்று முன்தினமிரவு 8.00 மணியிலிருந்து அதிகாலை 1.00 வரை பாரிய போர்த்தளபாடங்களும் டாங்குகளும் ஏ-9 பிரதான சாலை வழியாக நகர்த்தப்பட்டு இருப்பதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய ஊர்திகள் பிரதான இப்பாதை வழியாக நகர்ந்ததால் ஊர்திகள் செல்லும் சத்தம் இப்பிரதேசம் எங்கும் அதிர்ந்ததாகவும் தெரிவிக்கும் மக்கள் இப்போர்த தளபாடங்கள் படைத்தளங்களுக்கு நகர்த்தப்பட்ட சமயம் தென்மராட்சி கிழக்கு படைத்தளங்களிலிருந்தும் கிளாலி படைத்தளத்தில் இருந்தும் படையினரால் அரசகட்டுபாடற்ற பிரதேசங்களை நோக்கி சரமாரியாக எறிகணை மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற…

    • 4 replies
    • 2k views
  21. வியாழன் 31-05-2007 05:37 மணி தமிழீழம் [மயூரன்] உலக சமாதானச் சுட்டெண் வரிசையில் 111வது இடத்தில் சிறீலங்கா உலக சமாதானச் சுட்டெண் வரிசையில் 111 இடத்தில் சிறீலங்கா வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. ஜி-8 நாடுகளின் மாநாடு நடைபெறுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலக சமாதான சுட்டெண் வரிசையில் அல்ஜீரியா தொடக்கம் சிம்பாவே வரையான 121 நாடுகள் பட்டியலிடப்பபட்டுள்ளன. நோர்வே 1வது இடத்திலும்இ அமெரிக்கா 96வது இடத்திலும்இ இந்தியா 109வது இடத்திலும்இ சிறீலங்கா 111வது இடத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளன. வரிசை நாடுகள் மதிப்பெண் 1 Norway 1.357 2 New Zealand 1.363 3 Denmark …

    • 1 reply
    • 1.1k views
  22. கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தல்: தூதரகங்களில் முறைப்பாடு. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் பறிக்கப்படுவது தொடர்பாக கொழும்பில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்களில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டதன் தொடர்ச்சியாக முஸ்லிம் வர்த்தகர்களும் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாட்டு தூதரகங்களை அணுகியுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள், அந்த நாடுகள் தமது அழுத்தங்களை அரசு மீது பிரயோகித்து இதனை உடனடியாக நிறுத்த முன்வரவேண்டும் என கேட்டுள்ளனர். இது தொடர்பாக அதிக கவனங்களை செலுத்துவதாக இ…

    • 4 replies
    • 1.4k views
  23. மண்முனை, பட்டிப்பளை பகுதிகளில் மக்களை குடியேற்றும் பணி நாளை ஆரம்பம் வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மீள்குடியேற்றத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் எஸ். அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உள்ளூர் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்படி நாளை 1 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்ற…

  24. கட்டுநாயக்க வான்பரப்பில் விமானப்படையினர் ஒத்திகை வீரகேசரி நாளேடு கட்டுநாயக்க வான் பரப்பில் நேற்றிரவு விமானப்படையினர் விமானத் தாக்குதல் எதிர்ப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மின்விளக்குகள் அணைக்கப்பட்ட விமானங்களை வானில் பறக்கவிட்ட விமானப்படையினர், படைத்தளத்திலிருந்து வானை நோக்கி விமான தாக்குதல் எதிர்ப்பு கருவிகளை இயக்கினர். இதனால், வான் பரப்பில் பெரும் வெளிச்சம் தென்பட்டதுடன், பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்களும் கேட்டன. இதன்காரணமாக கட்டுநாயக்க உட்பட அதனையண்டிய பிரதேங்களில் பதற்றம் நிலவியது. பொதுமக்கள் பீதியடைந்தனர். இதனையடுத்து, விமானப் படையினர் ஒத்திகையில் ஈடுபடுவதாக மக்களுக்கு பொலிஸார் தெரியப்படுத்தினர். முன்னறிவிப்பு செய்யப்படாமல் ஒத்திகையில் ஈடுபட்…

  25. புறக்கோட்டையில் குண்டுப்புரளி வீரகேசரி நாளேடு புறக்கோட்டை, ஒல்கொட் மாவத்தையில் உள்ள பௌத்த விஹாரைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவியது. நடைபாதை வியாபாரிகள், ஊழியர்கள், பயணிகள் எனப் பலரும் அச்சம் காரணமாக பதறியடித்துக்கொண்டு நாலாபக்கமும் சிதறியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். ஆட்டோவில் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதி பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அதில் குண்டுக்குப் பதில் செங்கல்லே இருந்தது. இதனையடுத்து, புறக்கோட்டை பிரதேசம் வழமைக்குத் திரும்பியது. எனினும், சன நடமாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.