ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
ஐந்து படையினரின் சடலங்கள் புலிகளால் நேற்று ஒப்படைப்பு மன்னார்,மே8 மன்னார் வவுனியா வீதியை அண்டிய எல்லைப் புறக்கிராமங்களான பெரியதம்பனை மற்றும் பண்டிவிரிச் சான் பகுதிகளில் நேற்றுமுன்தினம் நடந்த மோதல்களின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஐந்து சிப் பாய்களின் சடலங்கள் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஊடாக இராணுவத் தரப்பிடம் கையளிக்கப்பட்டன. நேற்றுமுன்தினம் காலைமுதல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி படையினர் மேற் கொண்ட முன்னேற்ற முயற்சியை முறி யடித்து நடத்தப்பட்ட பதில் தாக்குத லின்போது இந்தச் சடலங்களை தாங் கள் கைப்பற்றினர் என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சனிக் கிழமை இரவு தெரிவித்தார். …
-
- 0 replies
- 908 views
-
-
வன்னியில் வேவு விமானம் அடிக்கடி பறப்பதாக கண்காணிப்புக் குழு குறை கூற முடியாது! மூக்கை நுழைப்பதாக அரசு குற்றச்சாட்டு கொழும்பு,மே8 விமானப் படையினரின் ஆளில்லா உளவு விமானங்கள் வன்னிப் பிரதேசத்தில் அடிக்கடி பறக்கின்றன என்று கூறுவதற்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. வன்னிப் பகுதியில் விமானப் படையின் நடவடிக்கைகளை அரசு மேலும் அதிகரிக்கும். இதில் மூக்கை நுழைக்க யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் கெஹெ லிய ரம்புக்வெல விசனம் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை தேசிய பாதுகாப்பு தகவல் நிலையத்தில் நடைபெற்றது. அங்கு அமைச்சர் தொடர்ந்து தகவல் தருகையில் கூறியதாவது…
-
- 2 replies
- 1.6k views
-
-
வெளிநாடுகளில் ரணில் தெரிவிக்கும் கருத்து நாட்டைச் சீரழிப்பதற்கே வழிகோலும் விமல் வீரவன்ஸ ஆவேசம் கொழும்பு,மே8 ""ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க வெளிநாடுகளுக்குச் சென்று வெளியிட்டுவரும் கருத்துக்கள் நாட்டைச் சீரழிப்பதற்கே வழிகோலும்''. இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளு மன்ற குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நேற்று முற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள் ளார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதா வது: ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்களை அற்பத்தன மாக அசாதாரணமாக தேசத்துரோகமானவையாக விவரிக்க முடியும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசு டன் …
-
- 0 replies
- 939 views
-
-
கருணா-பிள்ளையான் மோதலால் மட்டக்களப்பில் வீடுகள் உடைப்பு!! ஜ திங்கட்கிழமைஇ 7 மே 2007 ஸ ஜ யோகராஜன் ஸ பிள்ளையானின் முக்கிய நபர்களான சித்தாமாஸடர் வீடு, கல்விக்கந்தோருக்கு அருகில் இருக்கிறது. கருணாவின் மொட்டை மாமா தலைமையில் சென்ற குழு இவரது வீட்டுக்குச் சென்று விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு எடுக்க முடியாத பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டுச் சென்றனர். இதே குழு, சிங்களவாடி அனுமான் கோவிலுக்கு அருகில் இருக்கும் சீலனின் வீட்டுக்குச் சென்று பெறுமதி மிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை அடித்து நொறுக்கிவிட்டு சீலனின் மனைவியைக் கடத்திச் சென்றுள்னர் என்று தெரியவருகிறது. 3ம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் சீலன் காயமடைந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத…
-
- 2 replies
- 949 views
-
-
அரியநேத்திரன் வீட்டில் படை முகாம் சிறப்புரிமைப் பிரச்சினை கிளப்புவார் கொழும்பு, மே 08 மட்டக்களப்பு படுவான்கரையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரனின் வீட்டின் உள்ளும் அவரது உறவினர்களின் வீடுகளின் உள்ளேயும் விசேட அதிரடிப்படையினர் அத்துமீறி நுழைந்து முகாம் அமைத்திருப்பது தொடர்பாக அரியநேத்திரன் இன்று நாடாளுமன்றில் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றவுள்ளார். அதற்கான அனுமதியை வேண்டி சபா நாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவ
-
- 0 replies
- 857 views
-
-
பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை வெளிவிவகார அமைச்சர் சொல்கிறார் கொழும்பு,மே8 பிரித்தானிய நடாளுமன்றத்தில் நடந்த விவாதம் எந்தவகையிலும் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்தார். அமைச்சு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தி யாளர் மாநாட்டில் அவர் இப்படிக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பது சாதாரண விட யமாகும். அந்தவகையிலேயே பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் நடந்த விவாதத்தையும் நோக்குகிறோம். பயங்கரவாதம் தொடர்பில் இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்துக்கு விளக் கியிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார். அதேவேளை கொழும்பில் உள்ள வெளிநா…
-
- 0 replies
- 863 views
-
-
பிரிட்டனின் முத்தரப்பு மாநாட்டில் அரசு கலந்துகொள்ளமாட்டாது! அமைச்சர் ரம்புக்வெல நேற்று அறிவிப்பு கொழும்பு, மே 08 இலங்கையில் மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்புகளிடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பிரிட்டனில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் உயர்நிலை முத்தரப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்திருக்கின்றது. இலங்கை விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட விசேட விவாதம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து அரசு அலட்டிக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருக்கும் அரச பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இலங்கை அரசு நோர்வே புலிகள் தரப்புகளை இணைத்து நடத்தப்படவிருக்கும் மாநாட்டில் இலங்கை அர…
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் சிறிலங்கா: சண்டே லீடர் "இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் எல்லா பிரிவினரும் சம அளவில் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளதை மகிந்த உணர வேண்டும். உதவித் தொகைகளை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சில தகமைகளை கொண்டிருப்பது அவசியம். அதாவது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்பன நிதி உதவிகளை பெறுவதற்குரிய தகமைகளை இல்லாது செய்து விடும்." மிலேனியம் சவாலுக்கான நிதியான ஒரு பில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசாங்கம் பெறும் பொருட்டாவது இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டயத்தில் அரசாங்கம் உள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான சண்டே லீடர் தனது அரசியல் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
செவ்வாய் 08-05-2007 02:18 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பு மாநகரசபை கட்டடத்தில் வெடிகுண்டு புரளி கொழும்பு மாநகர சபைக்கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு புரளியை அடுத்து பெரும்பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நேற்று பிற்பகல் சிறீலங்காவின் பாதுகாப்புப் படைகளுக்கு குண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து உள்நுழைந்த படையினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு கட்டிடத்தை சோதனையிட்டுள்ளனர். எனினும் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததையடுத்து மாலையுடன் பதற்றம் தணிந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 1.1k views
-
-
புதுடில்லியுடனான உறவில் விரிசல் அதைச் சீர்செய்ய மஹிந்த முயற்சி கொழும்பு,மே 8 புதுடில்லியுடனான கொழும்பு அரசின் நல்லுறவு சீர்கெட்டு வருவதாக உணர்ந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதனை சீர்படுத்தி நல்லுறவை மேம்படுத்து வதற்கான தொடர்பாடல்களை மேற் கொள்ளவைக்கும் முயற்சியாகவும், கொழும்பு அரசுத் தலைமைக்கு ஆதரவான நிலைப் பாட்டை புதுடில்லி வட்டாரங்களில் ஏற் படுத்தச் செய்யும் எத்தனத்தில் ஈடுபட வுமே தனது செயலாளர் லலித் வீரதுங்க வையும், தனது ஆலோசகர் சுனி மல் பெர் னாண்டோவையும் கடந்த வார இறுதியில் புதுடில்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். புதுடில்லி வட்டாரங்கள் இத்தகவலை நேற்று வெளியிட்டன. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்த யோச னைத் திட்டம் குறித்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பயங்கரவாதப் புராணம் பயன்தரப் போவதில்லை ` சுயகௌரவத்துடன் கூடிய வாழ்வியல் இருப்புக்காக அடிப்படை உரிமைகளுக்காக இலங்கைத் தீவில் தமிழினம் நடத்தும் விடுதலைக்கான சுதந்திரப் போராட்டத்துக்கு மேற் குலக சமுதாயம் பயங்கரவாத முத்திரை குத்தியிருக்கின்றது. ஈழத் தமிழர்களின் உரிமைகளையும் நியாயபூர்வமான அபிலாஷைகளையும் வழங்க மறுத்து, ஆரம்பத்தில் அவர் களின் அஹிம்சை வழியிலான சாத்வீகப் போராட்டத்தை யும், பின்னர் ஆயுத வழிக்குத் திரும்பிய வலோற்காரப் போராட் டத்தையும் அடக்கி, ஒடுக்கி, தமிழர்களுக்கு எதிராகப் பெரும் சமரைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தென்னிலங்கைச் சிங்களமும் தமிழர்களின் உரிமை எழுச்சியை "பயங்கர வாதம்' என்றே அடையாளப்படுத்துகின்றது. அது சரியானதா, நீதியானதா என்பவையெல்லாம் ஒருபு…
-
- 0 replies
- 919 views
-
-
அமெரிக்காவின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் சிறிலங்கா: சண்டே லீடர் "இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் எல்லா பிரிவினரும் சம அளவில் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளதை மகிந்த உணர வேண்டும். உதவித் தொகைகளை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சில தகமைகளை கொண்டிருப்பது அவசியம். அதாவது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்பன நிதி உதவிகளை பெறுவதற்குரிய தகமைகளை இல்லாது செய்து விடும்." மிலேனியம் சவாலுக்கான நிதியான ஒரு பில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசாங்கம் பெறும் பொருட்டாவது இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டயத்தில் அரசாங்கம் உள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான சண்டே லீடர் தனது அரசியல் …
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு மக்களின் துயர் துடைப்புக்காக சேகரிக்கப்பட்ட பலலட்சம் ரூபாக்கள் கொள்ளை யாழ் பல்கலைககழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் கடந்த மாதங்களில் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக சேகரிக்கப்பட்ட பல லட்சம் ரூபாக்கள் பல் கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நுழைந்த இராணுவ ஆயதததாரிகளினால் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் பொது மக்கள் எனப் பலதரப்பினரும் உண்டியலில் பல லட்சம் ரூபாக்களை சேகரித்திருந்தார்கள். பல்கலைக்கழகத்தில் நள்ளிரவு நேரம் ஆயுதங்களுடன் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அங்கிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் திருவுருவப் படங்களை …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா இன்னமும் பிரித்தானியாவின் கொலனி அல்ல: ஜே.வி.பி. சாடல் [திங்கட்கிழமை, 7 மே 2007, 14:41 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவை தனது கொலனித்துவ நாடாக பிரித்தானியா இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. சாடியுள்ளது. ஜே.வி.பி.யின் மத்திய குழுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம், நோர்வே அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய முத்தரப்பும் இணைந்த உச்சி மாநாட்டை லண்டன் நகரில் பிரித்தானிய அரசாங்கம் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அழைப்பது குறித்து பிரித்தானிய அதி…
-
- 8 replies
- 1.8k views
-
-
இலங்கை அமைதி ஒப்பந்தம்: கைவிட அரசு முடிவு?!- மீண்டும் முழு போர் மூளும் அபாயம் மே 07, 2007 கொழும்பு: புலிகளுடன் நார்வே மத்தியஸ்தில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான ககிலிய ரம்புகெவெல்லா நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் அமைதி உடன்பாட்டை மதிக்கிறோம். ஆனால், இந்த உடன்பாடு தொடர்ந்து மீறப்பட்டு வருவதைப் பார்த்தால் அதை தொடர்ந்து அமலாக்குவதா அல்லது அதை கைவிடுவதா என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது குறித்து புலிகளுடன் பேச வேண்டியது நார்வேயின் வேலை. அமை…
-
- 14 replies
- 3.3k views
-
-
வானில் இடைமறித்து தாக்குதல் நடத்த மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்தது சிறிலங்கா ரஸ்யாவில் இருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட சிறிலங்கா வான்படையின் விசாரணைக்குழு விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புக்களை தேடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது. ரஸ்யாவிலிருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. இது விடுதலைப் புலிகளின் வான்படைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும். இந்த வா…
-
- 14 replies
- 3.9k views
-
-
-
- 11 replies
- 5k views
-
-
இலங்கை அரசு சொல்லும் புலிகளின் தாக்க்தல் விமான்மாகிய சுவிஸ்லாந்து தயாரிப்பான pc-9 என்னும் விமானமே இவ்விமானம் பல்வேறு நாட்டு விமானப்படையில் அங்கம் வகிக்கின்றது அயர்லாந்து விமானப்படையின் முக்கிய தாக்குதல் விமானமாக இது இருகின்ரது இவ்விமானத்தின் இராணுவரீதியிலான திறனை கீழுள்ள வீடியோவில் பார்க்க
-
- 5 replies
- 4.3k views
-
-
பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுக்க கடும் சட்டங்கள் அவசியம்: சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர். பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுக்க கடும் சட்டங்கள் அவசியம் என்று சிறிலங்காவின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் காப்ரல் வலியுறுத்தியுள்ளார். பிரதேச ரீதியான பணமோசடி தடுப்பு தொடர்பான ஒருவார கருத்தரங்கை கொழும்பில் இன்று தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: நமது நிர்வாக அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு அறக்கட்டளை போன்றவற்றின் பெயரால் பயங்கரவாதிகள் நிதி சேகரிப்பதை நாம் தடுக்க வேண்டும். அதற்கென கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கை மற்றும் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதைத் தடுக்க அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிற…
-
- 2 replies
- 1.1k views
-
-
நோர்வே தூதுவர் இன்று விடுதலைப் புலிகளைச் சந்திப்பார். சிறீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளைச் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் நோர்வே தூதுவர், தடைப்பட்டுள்ள சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பது பற்றி ஆராய இருக்கின்றார். நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி செல்ல முயன்றபோது, பாதுகாப்பை காரணம்காட்டி அவரது பயணத்திற்கு சிறீலங்கா அரசு இறுதி நேரத்தில் தடையுத்தரவு விதித்திருந்தது. சிறீலங்கா அரசு தமது வன்னிப் பயணத்திற்கு தடை உத்தரவு பிறப…
-
- 2 replies
- 1.5k views
-
-
காலிக்கு இடம்மாறுமா கன்னியாகுமாரி? -சி.இதயச்சந்திரன்- வான் புலிகளின் தாக்குதல்கள் தொடரும் பொழுது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் மீதான தனிநபர் சார்ந்த கைதுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இது பிரான்ஸில் ஆரம்பமாகி அமெரிக்கா, அவுஸ்திரேலியாவென நீட்சியுறுகிறது. புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தடை விதிக்கப்பட்டு தற்போது முதன்மையான செயற்பாட்டு நபர்கள் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட தாயக உறவுகளின் அவல நிலையை நீக்குவதற்காக திரட்டப்பட்ட நிதி, விடுதலைப் புலிகளைச் சென்றடைவதாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்தே இக்கைதுகள் இடம்பெறுகின்றன. இவ்வகையான கைதுகளின் பின்புல அரசியலில், பேச்சுவார்த்தை மேடைக்கு தமிழர…
-
- 0 replies
- 1.6k views
-
-
பாலித கோகன்ன மீது மகிந்த அதிருப்தி [திங்கட்கிழமை, 7 மே 2007, 14:23 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா வெளிவிவகார உறவுகள் குறித்து சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளரும், சமாதான செயலகப் பணிப்பாளருமான பாலித கோகன்ன தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமைகள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் நடத்தப்பட்டது குறித்து அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பாலித கோகன்ன கருத்து தெரிவித்திருந்தார். அக்கருத்துகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச அதிருப்தியடைந்துள்ளதாக அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஊடாக பாலித கோகன்னவுக்கு அறிவுறுத்தல் சுற்றறிக்கை வ…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருள்கள் காங்கேசன் வந்தன தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருள்கள் "றுகுணு' கப்பல் மூலம் எடுத்துவரப்பட்டுள் ளன. அரிசி, சீனி, கடலை, நற்சீரகம் போன்ற பொருள்கள் கப்பல் மூலம் எடுத்துவரப்பட்டதாக அறியவந்தது. இந்தப் பொருள்களை ப.நோ.கூ. சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார். காங்கேசன் துறையில் பொருள்கள் இறக்கிய பின்னர் தமிழகம் சென்று அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இக் கப்பல் காங்கேசன்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. கொழும்பில் இருந்து எடுத்துவரப்படும் பொருள்களின் விலைகள் அதிகமாக இருப்பதால் தமிழகத்திலிருந்து குறைந்த விலைக்கு பொருள்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வான்தாக்குதலில் சேதமடைந்த செல் நிறுவன தீயணைப்பு இயந்திரத்தை மீளமைக்க 10 லட்சம் அமெரிக்க டொலர் செலவு. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் சேதமடைந்த செல் எரிவாயு நிலையத்தின் தீயணைப்பு இயந்திரங்களைச் சீரமைக்க 5 இலட்சம் அமெரிக்க டொலர் முதல் 10 லட்சம் அமெரிக்க டொலர் வரை செலவிடப்பட உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. புலிகளின் வான் தாக்குதலில் செல் எரிவாயு சேமிப்பு நிலையத்தின் தீயணைப்பு இயந்திரப் பகுதி நேரடியாகப் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து அந்நிறுவனம் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. சிறிலங்காவில் முதன்மையாக எரிவாயு விநியோகிப்பு நிறுவனமாக செல் நிறுவனம் இயங்கி வந்தது. செல் நிறுவனம் மூடப்பட்டதனைத் தொடர்ந்து மற்றொரு பிரதான நிறுவனமான லாப்ஸ்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வட்டக்கச்சி எரிபொருள் களஞ்சியம் மீது இலங்கை விமானப் படை குண்டு வீசியுள்ளது. இன்று காலை 7-30 மணியளவில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான குண்டு வீச்சு விமானங்கள் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் களஞ்சியத்தின் மீது குண்டு வீசியுள்ளன. இந்த தாக்குதலில் எரிபொருள் களஞ்சியத்துக்கு அருகிலுள்ள சில வீடுகளும் சேதமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை விமானப் படை விமானங்கள் மிகவும் உயரமாக பறந்து தாக்குதலை நடத்தி உள்ளன. -Tamilnet-
-
- 3 replies
- 2.1k views
-