ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
படையினரால் கடத்தப்பட்ட யுவதி ஆபத்தான நிலையில் - பண்டார வன்னியன் Thursday, 22 March 2007 12:04 யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் 53ஆம் பிரிவு சிறிலங்காப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட 26வயதுடைய இளம் யுவதிஒருவர் கொடூர பாலியல் வன்புணர்ச்சியின் பின் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த யுவதி 53வது சிறிலங்காப் படைப்பிரிவினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர். பலாத்காரமாகக் கடத்திச்செல்லப்பட்டிருந்தத
-
- 6 replies
- 2.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிருலப்பனைப் பகுதியில் உள்ள, தமது அரசியல் அலுவலகம் என்ற பெயரில் தங்கியிருந்து ஆட்கடத்தல்கள், கொலைகள், கப்பங்கள் பெறுதல் ஆகியவற்றில் ஈடுபடும் கருணா ஒட்டுக்குழுவினர் ஆயுதங்களுடன் வெளியில் பகிரங்கமாக நடமாடுவதாக பொல்கென்கொட பகுதியில் உள்ள அந்தரவத்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில பத்திரிகையான "டெய்லி மிரர்" இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. கடந்த சில நாட்களாக பிந்திய மாலை வேளைகளில் தமது அலுவலகத்திற்கு வெளியே பகிரங்கமாக ஆயுதங்களுடன் வரும் கருணா ஒட்டுக்குழுவினர், அப்பகுதி மக்களுடன் உரையாடிவிட்டு மீண்டும் அலுவலகத்துக்குள் செல்வதாக அப்பகுதி வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கருணா குழு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தை இலங்கையில் அமைக்க அனுமதிக்கப் போவதில்லை- அரசாங்கம் அறிவிப்பு ஜ22 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ -கே.பி.மோகன்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தை இலங்கையில் அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென திட்டவட்டமாக நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கும் அரசாங்கம்இ இங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் போலிப் பிரசாரங்கள் என்றும் தெரிவித்துள்ளது. கொழும்புஇ கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்பு தகவல் நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாராந்தர பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமை…
-
- 2 replies
- 816 views
-
-
தமிழர்களிடம் கப்பம் கோரும் அமைச்சர்கள் [23 - March - 2007] * `தெரிவுக்குழுவை நியமித்தால் விபரம் தருவேன்' -டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- அமைச்சர்கள் சிலர் தமிழர்களிடம் பல இலட்ச ரூபா பணத்தை கப்பம் கோருவதாக அதிர்ச்சியூட்டும் கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்த முன்னாள் சபாநாயகரும் கம்பஹா மாவட்ட ஐ.தே.க. எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா, பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை அமைத்து இந்தவிடயம் தொடர்பாக விசாரணை நடத்தினால், கப்பம் கோரும் அமைச்சர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்கத் தயாரென அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உள்நாட்டரசிறை, பொருளாதார சேவை விதிப்பனவு (திருத்த) சட்டமூலப் பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜ…
-
- 0 replies
- 791 views
-
-
வெள்ளி 23-03-2007 12:53 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்புக்கு தென் கிழக்கே இந்து சமுத்திரத்தில் நில நடுக்கம் கொழும்புக்கு தென் கிழக்கே இந்து சமுத்திரத்தில் 1350 கிலோ மீற்றர் தூரத்தில் நேற்று முற்பகல் 11.40 மணியளவில் நில நடுக்கம் 5.8 ரிச்சர்ட் அளவில் ஏற்பட்டது என இலங்கை வளிமண்டலத் திணைக்களம் இத்தகவலை அறிவித்துள்ளது. பசிபிக் ஆழிப் பேரலை எச்சரிக்கை மையத் துடன் தொடர்பு கொண்டபோது, ஆழிப் பேர லைத் தாக்கம் இல்லை என உறுதியளிக்கப்பட்டதாகவும் வளிமண்டலத் திணைக்களம் மேலும் தெரிவித்தது. pathivu.com
-
- 0 replies
- 786 views
-
-
'கொழும்பு ஆட்கடத்தல்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு': ஐ.தே.க சிறிலங்கா தலைநகர் கொழும்பில் பெரும் தொகை பணம் கேட்டு பொதுமக்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவங்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு" என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளதாவது: "கடத்தல்களில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களின் பெயர் விபரங்களை எமது கட்சி தெரிந்து வைத்துள்ளது. 5 தொடக்கம் 10 மில்லியன் ரூபாய் கேட்டு பொதுமக்களை கடத்தும் அமைச்சர்கள் தொடர்பான தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. எனினும் சில காரணங்களால் அவற்றை நாம் வெளியிட முடியாது.…
-
- 3 replies
- 1.2k views
-
-
கொழும்பு அரசின் கீர்த்தி சர்வதேச ரீதியில் அம்பலம் ` மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மஹிந்தர் அரசின் "கீர்த்தி' தினசரி கொடிகட்டிப்பறக்கும் விதத்தில் அம்பலமாகிக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜ வியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ கொழும்பில் வெள்ளைவான் பொலிஸ் குழுவினர் எப்படி பணத்திற்கு மட்டும் கடத்துகிறார்கள் என்பதை இன்றய பாகம் மூன்றில் தருகின்றோம். கொழும்பில் அனைத்து தமிழ் ஒட்டுக் குழு உறுப்பினர்களுக்கும் இலங்கை அரச புலனாய்வு பிரிவு ஒரு மொபிட்டல் தொலைபேசி வசதியினை செய்து கொடுத்துள்ளது. அந்த மொபிட்டல் தொலைபேசியில் குறித்த தொலைபேசியை பெற்றுக் கொடுத்தவர் அடிக்கடி தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொண்டு இருப்பார். இத்தகைய தமிழ்க் குழு உறுப்பினர்களிடம் புதிதாகக் கொழும்புக்கு வரும் தமிழ் அப்பாவி இழைஞர்களின் பட்டியலும் முகவரியும் கொடுக்கபடுகின்றது. தமிழ் குழுக்களின் தகவல் தேடும் கும்பல் கொழும்பில் தங்குமிட விடுதிகள் உட்;பட அனைத்து பகுதியினையும் தேடுதல் நட…
-
- 0 replies
- 1k views
-
-
- பண்டார வன்னியன் குசனையலஇ 23 ஆயசஉh 2007 09:28 கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் மிருசுவில் உசன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் 53வது சிறப்புப் படைப்பிரிவினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய இளம்யுவதி இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்த யுவதியைக் கடத்தி கொடூரமாக மேற்கொள்ளப்பட்ட வன்புணர்வுச் சம்பவத்தில் இராணுவத்தினருடன் இணைந்து ஈ.பி.டி.பி தேசவிரோதக் குழுவின் யாழ்மாவட்டப் பொறுப்பாளரான கிளாலியைச் சேர்ந்த சாள்ஸ்சும் இன்னும் சிலரும் பிரதான பாத்திரம் வகித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் ஆபத்தான நிலையில் அந்த யுவதி இருந்தபோதும…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் பல்குழல் எறிகணை செலுத்திகள்: சிறிலங்கா படைத்தரப்பு ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 07:06 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளால் நேற்று நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் அவர்கள் சிறியரக பல்குழல் எறிகணை செலுத்திகளை பயன்படுத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை முறக்கொட்டாஞ்சேனைஇ மாவடிவேம்பு இராணுவ முகாம்கள் மீதும் திருமலை மட்டக்களப்பு வீதியில் உள்ள காவல்நிலையங்கள் மீதும் ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன்இ செங்கலடி மற்றும் கறுத்தப்பாலம் பகுதியில் அமைந்துள்ள நிலைகள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன…
-
- 16 replies
- 3.9k views
-
-
வெள்ளி 23-03-2007 02:13 மணி தமிழீழம் [தாயகன்] இரண்டு மாவீரர்களின் வித்துடல் விதைப்பு தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த இரண்டு மாவீரர்களின் வித்துடல்கள், விடுதலைப் புலிகளின் முழுப் படைய மதிப்புடன் புனித விதை குழிகளில் விதைக்கப்பட்டன. வட போர் அரங்கில் கடந்த 19ஆம் திகதி சிறீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் லெப்ஃரின்னட் கதிர் என்றழைக்கப்படும், இடதுகரை, ஒட்டிசுட்டானைச் சொந்த முகவரியாகக் கொண்ட பாலகிருஸ்ணன் மோகனதாஸ் வீரச்சாவடைந்துள்ளார். இந்த மாவீரரின் வித்துடல் நேற்று மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் முழுப் படைய மதிப்புடன் புனித விதை குழியில் விதைக்கப்பட்டது. மன்னார் தம்பனைப் ப…
-
- 3 replies
- 961 views
-
-
கிருலப்பனையில் ஆயுதங்களுடன் கருணா குழுவினர் [வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2007, 05:17 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிருலப்பனைப் பகுதியில் உள்ள தமது அரசியல் அலுவலகங்களுக்கு வெளியில் கருணா குழுவினர் ஆயுதங்களுடன் நடமாடுவதாக பொல்கென்கொட பகுதியில் உள்ள அந்தரவத்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டினை கருணா குழுவினரும் கிருலப்பனை காவல்துறையினரும் மறுத்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாக பிந்திய மாலை வேளைகளில் தமது அலுவலகத்திற்கு வெளியே ஆயுதங்களுடன் வரும் கருணா குழுவினர், அப்பகுதி மக்களுடன் உரையாடிவிட்டு மீண்டும் அலுவலகத…
-
- 1 reply
- 912 views
-
-
மட்டக்களப்பில் மெழுகு திரியைத் தேடி அலையும் இராணுவம் ஜ வெள்ளிக்கிழமைஇ 23 மார்ச் 2007 ஸ ஜ நசார் ஸ கிழக்கு மாகாணத்தின் அனைத்து இராணுவ முகாங்களின் தொடர்பாடல்களையும் மின்சாரத்தையும் ஒருங்கிணைக்கும் றெடதெனியவில் அமைந்துள்ள தொடர்பாடல் கோபுரமும் அதனுடன் இணைந்திருந்த மின்மாற்றியும் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த இனம் தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வெற்றிகர தாக்குதலால் கிழக்கு மாகாணத்தில் வெலிக்கந்தை பகுதியில் அமைந்திருந்த அனைத்து ஒட்டுக் குழுக்களின் குடில்களுக்கும் இராணுவ முகாம்களுக்கும் வழங்கப்பட்டு வந்த மின்சார வினியோகம் நிரந்தரமாக தடைப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து வாளைச்சேனை வெலிக்கந்தை களுவாங்கேணி போன்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் வினியோகங்களும் முற்றுமுழு…
-
- 1 reply
- 1.2k views
-
-
புத்தாண்டுக்கு முன்னர் கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்ற போகின்றாராம் மஹிந்த ராஜபக்ஷ, - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 21 ஆயசஉh 2007 16:59 சித்திரை புது வருடப்பிறப்பிற்கு முன்னர் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் முற்றாக வெறியேற்றப்படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று ஜாதிக ஹெல உறுமயவின் குழுவினரை அலரிமாளிகையில் சந்தித்து உரையாடியபோதே ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரரில் தலைமையிலான குழுவினரே மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். http://sankathi.org/news/index.php?option=...60&Itemid=1 இதில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கூடுதலான பௌத்…
-
- 9 replies
- 2.6k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச ரீதியில் முன்னெடுக்க விசேட திட்டம் -வெளிவிவகார அமைச்சு துரித நடவடிக்கை புலிகளுக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச ரீதியில் கொண்டு செல்ல வெளிவிவகார அமைச்சு உத்தேச திட்டமொன்றை வகுத்துள்ளதாக அறிவித்துள்ளது. புலிகளின் ஆயுத நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச ரீதியில் அவர்களுக்குள்ள தொடர்புகள் ஆகியவற்றை துண்டிக்கும் வகையிலேயே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். புலிகளினால் நாட்டில் உருவாகியுள்ள ஸ்திரமற்ற நிலைமை, பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல், சர்வதேச ரீதியில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள், பட்டியல் படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச பயங்க…
-
- 7 replies
- 3k views
-
-
[Thursday March 22 2007 06:28:04 AM GMT] [uthayan.com] சிறுபான்மையினரின் நிலைமை கடந்த ஆண்டில் மிக மோசமான அளவு சீர்கெட்டுப்போன நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் முன்னணி இடம் கிடைத்திருக்கின்றது. "சிறுபான்மையினரின் உரிமைக் குழுமம் சர்வதேசம் என்ற அமைப்பு உலகின் சிறுபான்மையினர் நிலைமை குறித்து வெளியிட்ட அதன் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விவரம் அம்பலமாகியிருக்கின்றது. இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அதற்கு முதல்நாள் மார்ச் 20 ஆம் திகதி நியூயோர்க்கில் ஐ. நாவில் வைத்து இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தச் சர்வதேச மதிப்பாய்வு பற்றிய அறிக்கைக்கு இலங்கை ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமே, இந்த நா…
-
- 3 replies
- 1.1k views
-
-
பாக்கு நீரிணையில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளை கையாள்வதற்கும் மீனவர் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவும் இலங்கையும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளன. இதனை கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவின் புதுடில்லி விஜயத்தின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் ரம்புக்வெல குறிப்பிட்டிருக்கிறார். பாக்கு நீரிணையில் இந்திய, இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ரோந்து செல்வதற்கு இந்த இணக்கப்பாடு வழி வகுக்குமா? என்று கேட்கப்பட்டபோது, இந்த நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் இன…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கையில் 1.50 லட்சம் தமிழர்கள் பட்டினியால் வாடல்: உணவு அனுப்ப தில்லிக்கு ராமதாஸ் வலியுறுத்தல் சென்னை, மார்ச் 22: இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் பட்டினியால் வாடுகின்றனர். அவர்களுக்கு உடனடியாக உணவு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் போரினால் வீடு, வாசல்களை விட்டு விட்டு மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் உள்ளனர். அவர்களைக் காப்பாற்ற உடனடியாக உணவுப் பொருள்களையும் முக்கிய மருந்துப் பொருள்களையும் அவசரமாக உலக நாடுகள் வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்ட அமைப்பின் ஆசியப் ப…
-
- 0 replies
- 678 views
-
-
வெள்ளி 23-03-2007 02:16 மணி தமிழீழம் [தாயகன்] வவுனியாவில் தியாகி திலீபன் மருத்துவமனை வவுனியா வடக்கு நயினாமடுவில் மக்களின் தேவைக்காக திலீபன் மருத்துவமனை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. திலீபன் மருத்துமனை மருத்துவர் இறையொளி தலைமையில் நேற்று கலை 10.00 மணியளவில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து திலீபன் மருத்துமனைக்கான புதிய கட்டடடத்திற்கான கல்வெட்டினை, திலீபன் மருத்துமனை மருத்துவர் புலிமறவன் திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து புதிய கட்டடத்தினை மருத்துவர் திலகன் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மருத்துமனை விடுதியும் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்புரைகளை வவுனியா மாவட்ட தளபதிகளில் ஒருவரான றெஜி, மாவட்ட அரசியல…
-
- 1 reply
- 1k views
-
-
கோட்டாபய ராஜபக்ஷ மீதான தாக்குதல்: வெளிநாட்டிலிருந்து வந்த தமிழ்ப்பெண் கைதானார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜ பக்ஷவைக் கொலைசெய்யும் நோக்கோடு நடத்தப் பட்ட தாகக் கூறப்படும் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சத்தியவாணி என்ற தமிழ்ப்பெண் ஒருவர் கைதுசெய்யப் பட்டிருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கிய சமயம் இவர் கைது செய்யப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப் பட்டிருக்கின்றார். இத்தகவலை பயங்கரவாதச் செயல்களை விசாரிக்கும் பொலிஸ் பிரிவு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது. மேற்படி தற்கொலைத் தாக்குதலை…
-
- 1 reply
- 1.2k views
-
-
"உலகில் காணாமல் போவோர்" ஐ.நாவின் அறிக்கையில் இலங்கை இரண்டாவது இடம்: தமிழர் மனித உரிமைகள் மையம் [வியாழக்கிழமை, 22 மார்ச் 2007, 18:07 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இலங்கைத் தீவு ஓரு சிறிய தீவு என சிறிலங்கா அரசாங்கம் கூறிவரும் இவ்வேளையில், இதே சிறிய தீவு, உலகில் காணாமல் போனோர் விடயத்தில் இராண்டவது இடத்தை அடைந்துள்ள வெட்கட்கேடான விடயம் பற்றி, எந்தவித அக்கறையும் கொள்வதில்லை என பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் நான்காவது கூட்டத்தொடரில் சுவிற்சர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் "சர்வதேச சர்வ நம்பிக்கை" சபையின் சார்பில் கலந்து கொண்டு …
-
- 2 replies
- 933 views
-
-
ஜெயசிக்குறு காலத்திற்கு திரும்பும் வவுனியா வடக்குப் பிரதேசம்: வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 17:10 ஈழம்ஸ ஜகிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்ஸ "ஜெயசிக்குறு காலத்தில் வவுனியா வடக்குப் பிரதேசம் எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு தற்போது மாறியுள்ளது என்று வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ஞானம் தெரிவித்துள்ளார். சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சுகள்இ கிளைமோர் தாக்குதல்கள்இ மக்கள் இடப்பெயர்வுகள் தொடர்பாக 'புதினம்' இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நெடுங்கேணிஇ கனகராயன் குளம்இ புளியங்குளம் என்பன தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகு…
-
- 0 replies
- 1k views
-
-
தெற்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தம்புள்ள வர்த்தக மத்திய நிலையம் [22 - March - 2007] தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் என அழைக்கப்படும் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய வர்த்தக சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுடனான வர்த்தகத்தைச் செய்து வந்த இரண்டு முக்கிய நிலையங்களாக கந்தளாயும் கிளிநொச்சியும் இருந்தன. வடக்கில் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்ட பின்னர் இந்த இரண்டு நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த வடக்கு, கிழக்கு சம்பந்தப்பட்ட வர்த்தகச் செயற்பாடுகள் தம்புள்ளவுக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தம்புள்ள பிரதான வர்த்தக நகரமாக மாறியது. தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் என அழைக்கப்பட்ட இந்த நிலையம் நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தக…
-
- 3 replies
- 2.4k views
-
-
பாராளுமன்ற செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டிய நேரம் உதயமாகியுள்ளது: மகிந்த ராஜபக்ஷ - பண்டார வன்னியன் Thursday, 22 March 2007 12:54 பாராளுமன்ற செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாராளுமன்ற அதிகாரத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தில் மாற்றங்களை கொண்டுவரவேண்டிய காலமும் உதயமாகியுள்ளது என்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் உருவப்படத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் செயற்பாடுகளையும் நாம் பலப்படுத்தவேண்டும். பாராளுமன்ற அதிகா…
-
- 0 replies
- 675 views
-