Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளி 12-01-2007 21:32 மணி தமிழீழம் (பதிவு நிருபர்) யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் காந்தியழகன் ஸ்ரீசனாத் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் இருந்து உரும்பிராய் சென்ற பின்னர் காணாமல் போனதாக முறையிடப்பட்டிருந்தது.  இந்தநிலையில் அவர் இன்று காலை நாவலர் வீதியில் உள்ள வீட்டின் அருகில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார். காணாமல் போன வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவன் கந்தையா லதீஸ்வரன். அல்லைப்பிட்டியில் வைத்து காணாமல் போன யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவன் மார்கண்டு சசிக்குமார் ஆகியோர் தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. நன்றி : பதிவு

  2. வெள்ளி 12-01-2007 16:45 மணி தமிழீழம் [மயூரன்]{பதிவ} பாலித கோகன்ன வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமனம். கலாநிதி பாலித கோகன்ன இன்று வெள்ளிகிழமை ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரச சமாதான செயலகத்தின் பணிப்பாளரான கலாநிதி பாலித கோகன்ன தொடர்ந்து சமாதான செயலக பணிப்பாளராக கடமையாற்றுவதோடு அதெவேளை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றுவாரேன ஜனாதிபதியின் பேச்சாளர் சந்திரப்பால லியனகே தெரிவித்தார்

  3. இலங்கையில் தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. இதற்கு பாலியல் பலவீனம் காரணமாம்: மருத்துவ நிபுணர் தகவல் இலங்கையில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அநுராதபுரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்கள் பெரும்பாலும் பாலியல் பலவீனம் காரணமாகவே இம்முடிவுக்கு வருகின்றனர் என்றும் மருத்துவ ஆய்வின் ஊடாககக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமையன்று தாஜ்சமுத்;திரா ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய அநுராதபுரம் பொது வைத்திய சாலையின் சட்ட மருத்துவ அதிகாரியான தனஞ்சய வைத்யரட்ன இத்தகவலை வெளியிட்டார். இம்மாவட்டத்தில் தற்கொலை செய்வோரில் 80 சதவீதமானோர் ஆண்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் 30-50 வயதுக்குட்பட்ட திருமணமானவர்களே …

  4. நாட்டைப்பிரிக்காத அரசியல் தீர்வுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் ஆயர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு வீரகேசரி நாளேடு அடுத்த சர்வகட்சி மாநாட்டில் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாட்டை பிரிக்காத அரசியல் தீர்விற்கு நான் பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் ஆயர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த சந்திப்பில் வடக்குகிழக்கின் தற்போதைய நிலை மற்றும் மக்களின் வாழ்க்கை ஆகியவை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது…

  5. சி.ஐ.டி. அதிகாரி எனக்கூறி நகை வியாபாரியிடம் கொள்ளை செட்டியார் தெருவில் சம்பவம் வீரகேசரி நாளேடு சி.ஐ.டி. அதிகாரி எனக்கூறி நகை வியாபாரி ஒருவரிடமிருந்து மோதிரம் மற்றும் பணத்தை ஒருவர் கொள்ளையடித்துச்சென்றுள்ளார

  6. தினக்குரல் ஊழியரான கு.கஜன் (26வயது) என்பவர் தெமட்டகொட வீட்டில் வைத்து 11.01.2007 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் இவருடன் இணைந்திருந்த கல்வியியல் கல்லூரி மாணவனும் கைது.

  7. புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை ஜேர்மனி தளர்த்தும் சாத்தியம் [12 - January - 2007] [Font Size - A - A - A] ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைமைத்துவத்தை ஜேர்மனி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்காவின் இனப் பிரச்சினை சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கூடுதல் தலையீடு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. 2007 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பதவியை ஜேர்மனி ஏற்றுக் கொண்ட பின்னர் ஜேர்மனியின் அபிவிருத்தி அமைச்சர் அய்டிமரியா விக்சொறேசெவுல் வெளியிட்டுள்ள கருத்துரையில் எதிர்காலத்தில் ஸ்ரீ லங்காவில் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான நடவடிக்கைகளில் மிகவும் நெருக்கமாகச் செயற்படப் போவதாகக் கூறியுள்ளார். இதேவேளை, ஜேர்மனி அரசாங்கம் ஸ்ர…

  8. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தம்பிகளாலும் பாலா அண்ணை என அன்போடு அழைக்கப்பட்டு நேசிக்கப்பட்டவர்தான் மறைந்த பேராசிரியர் அன்றன் பாலசிங்கம் அவர்கள். 1980களின் தொடக்கத்தில் அவரும் நானும் அறிமுகமான நிகழ்ச்சி வேடிக்கையானதாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியத் தலைவர் ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது "பிரபாகரனுக்கு தவறான ஆலோசனை தந்து அவரைக் கெடுப்பவர் பாலசிங்கம்' என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனக்கு அப்போது அவரைப்பற்றி எதுவும் தெரியாது. எனவே நான் சென்னையிலிருந்த பிரபாகரனைச் சந்திக்கும்பொழுது பாலசிங்கம் குறித்து என்னிடம் கூறப்பட்ட குற்றச்சாட்டை எடுத்துக்கூறினேன். இதைக்கேட்டப் பிரபாகரன் புன்னகை செய்தா…

  9. வெள்ளிக்கிழமை, 12 சனவரி 2007, 20:47 ஈழம்ஸ (காவலூர் சங்கீதன்) பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இந்தொனேசியாவில் கைது செய்யப்பட்டு, இந்தோனேசிய அதிகாரிகளால் அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட தமிழ் இளைஞர், சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா கொண்டு வரப்பட்டார். இவருக்காக வாதாடவுள்ள வழக்கறிஞர், தனது கட்சிக்காரரான 32 வயதுடைய தவராஜா பிரதீபன் ஒரு நிரபராதி என்றும், அவர் எதுவித பயங்கரவாத குற்றச் செயலிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை என்றும், அமெரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாக, கிழக்கு நியூயோர்க் நீதிமன்றத்தின் சார்பில் பேசவல்ல றொபேர்ட் நர்டோசா தெரிவித்துள்ளார். தற்போது விசாரணைக்காக தடுப்புக்காவலில்…

  10. இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை மீள இணையுமாறு அழைப்பு. இலங்கையில் இடம்பெற்று வரும் போரை தீவிரமாக்கும் நோக்குடன் சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 17,000 படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: போர் உக்கிரமடைந்த காலப்பகுதியான 1983 இலிருந்து இன்றுவரை 50,000-க்கும் மேற்பட்ட படையினர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். எனினும் 2003 இலிருந்து முறைப்படி விடுமுறை கோராமல் கடமைக்கு சமூகமளிக்காத படையினரை இணைத்துக்கொள்ளவே அரசு தீர்மானித்துள்ளது. இவர்களே மீள் பயிற்சிக்கு உகந்தவர்கள் என கருதப்படுகின்றது. பொதுமன்னிப்பு வழங்…

  11. Nederlands kantoor Colombo bestormd Nederlands kantoor Colombo bestormd In de Srilankaanse hoofdstad Colombo hebben tientallen woedende Srilankanen het kantoor bestormd van de Nederlandse hulporganisatie ZOA. Ze fotografeerden medewerkers en eisten dat ZOA binnen 24 uur uit Sri Lanka vertrekt. De inval volgt op de bewering van het leger dat ZOA een ziekenhuis heeft in een kamp van de Tamil Tijgers en de rebellenbeweging steunt. De christelijke hulporganisatie ontkent dat. Er zijn bij de Tijgers spullen van ZOA gevonden, maar volgens ZOA zijn die gestolen. De autoriteiten hebben ZOA beloofd de aantijging publiekelijk in te trekken. Het ZOA-kantoor wor…

    • 3 replies
    • 2.1k views
  12. வெள்ளி 12-01-2007 16:38 மணி தமிழீழம் [மயூரன்]{பதிவு} சோஆ நிறுவனத்தின் கொழும்பு அலுவலகம் பிக்குகளால் அடித்துடைப்பு நெதர்லாந்தை தளமாக கொண்டுள்ள சோஆ என்ற சர்வதேச சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் கொழும்பு அலுவலகம் பிக்குமார் அடங்கிய குழுவால் சேப்படுத்தப்பட்டுள்ளது கடந்த திங்கட்கிழமை ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமில் சோஆ நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்ட பல உபகரணங்களை தாங்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது இது குறித்து சிங்கள ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து சோஆ நிறுவனத்தின் கொழும்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட குழு ஒன்று அந்த அலுவலகத்தை சேதப்படுத…

  13. வெள்ளி 12-01-2007 16:32 மணி தமிழீழம் [மயூரன்]{பதிவு} வெலிகம பகுதியில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல் வெலிகம பகுதியில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.முஸ்லீம்கள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் 4 முஸ்லீம்கள் காயமடைந்துளனர் கடந்த மூன்று நாட்களாக இந்த பகுதியில் இரு இனங்களுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.இதனை அடுத்து அந்த பிரதேசத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

  14. வெளிநாட்டு - உள்நாட்டு தன்னார்வ நிறுவனங்கள் புலிகளுக்கு உதவுகின்றன: கெஹெலிய ரம்புக்வெல சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சில வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் நாட்டின் சட்ட விதிகளை மீறி பயங்கரவாதத்திற்கு துணைபுரிவதாக குற்றம்சுமத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை காஞ்சிக்குடிச்சாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ மனையொன்றையும் படையினர் கைப்பற்றப்பட்டதாகவும் அங்கு நெதர்லாந்தை சேர்ந்த சோவா நிறுவனத்தின் உடமைகள் காணப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை சிறீலங்கா பாதுகாப்பு மையம் வெளீயிட்ட செய்திக் குறிப்பில் சேவ் த சில்ரன், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் …

    • 3 replies
    • 1.3k views
  15. வியாழன் 11-01-2007 23:17 மணி தமிழீழம் [மோகன்] மூலிகை நுளம்புத்திரி யாழ் சிவலிங்கம் புளியடிப்பகுதியை சேர்ந்த 19 அகவையுடைய செல்வி அருமைநாயகம் தேவகி என்ற யுவதி மூலிகைகளை மூலமாக கொண்டு நுளம்புத்திரி ஒன்றை தயாரித்துள்ளார். ஏ-9 பாதை மூடியதை தொடர்ந்து குடாநாட்டில் நுளம்புத்திரி ரூ100க்கு விற்பனை செயவதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய சாதரண மக்களால் இயலாமல் உள்ளமையால் மக்கள் நுளம்புக்கடிக்கு உள்ளாவதாகவும் இதனால் மலேரியா, சீக்குன்குனியா போன்ற நோய்களுக்கு உள்ளாவதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இவர் தயாரித்த இந்த நுளம்புத்தரி 5 மணிநேரம் அணையாது புகையக்கூடியதாகவும் இதனை இவர் வேப்பிலை, வேப்பம் பட்டை, வேப்பம் வித்து, துளசி, இலுப்பை விதை ஆகிய மூலப்பொருட்கள் கொண்டு …

  16. வவுனியாவில் கிளேமோர்த் தாக்குதல்: இரு பொலிஸார் பலி. வவுனியா பாலமைக்கல்ப் பகுதியில் இன்று காலை 10:30மணியளவில் இனந்தெரியாதவாகள் நடத்திய கிளேமோர்த்தாக்குதலில் சிறிலங்காப் பொலிஸார் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் மற்றொருவர் படுகாயமடைந்தார். சம்பவ விசாரணைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்குச் சென்ற மாவட்ட நீதிவான் எம்.இளஞ்செழியன் விசாரணைகளை மேற்கொண்ட பின் கொல்லபட்ட கொன்ஸ்ரபிள்களின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தவிட்டார். காயமடைந்த பொலிஸ்கான்ஸ்ரபிள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -Sankathi-

  17. A Vigil is organised by the Tamil Civil Society in front of 10 Downing Street from 12 noon to 8pm A Vigil is organised by the Tamil Civil Society in front of 10 Downing Street from 12 noon to 8pm ''British Tamil Civil Society'' calls all who believe in humanity and protection of fundamental and basic human rights in Sri Lanka to join them on 12th January to give voice to the voiceless in Sri Lanka in front of 10 Downing Street from 12 noon to 8pm to draw the attention of British Prime Minister Tony Blair. VENUE: Front of 10 Downing Street TIME: 12 noon to 8pm DATE: 12 - 01 - 2007 CONTACT: Eliza Mann: 07944 117 959 Punitham: 01322 440 594 …

  18. திட்டமிட்டபடி கட்சி மறுசீரமைக்கப்படும்: ரணில். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உறுப்பினர்கள் அரச பக்கம் தாவலாம் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், திட்டமிட்டபடி தனது கட்சி 100 நாட்களுக்குள் மீள ஒழுங்குபடுத்தப்படும் இது தொடர்பான முடிவு எதிர்வரும் வாரம் எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது: எதிர்வரும் வாரம் கட்சியின் செயற்குழு கூடி முன்னைய கட்சிக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அனுமதி வழங்கிய பின்னர் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும். செயற்குழுவில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, செயற்குழு தலைவர் ருக்மன் சேனநாயக்கா, கரு ஜெயசூரியா உட்பட மற்று…

  19. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை சிறிலங்கா அரசு கைப்பற்ற வேண்டும் என விரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களையே நடத்துகின்றது என பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனினும் விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாக வடக்கு - கிழக்குப் பகுதிகளை கைப்பற்றுவோம் என இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரச ஊடகம் ஒன்றுக்கு தகவல் தருகையில் 'நியாதை ஜெயா' என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படையினர் புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றை கிழக்கில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேகலிய ரம்புக்வெல தெரிவிக்கையில், படைத்த…

  20. முன்னாள் ஜனாதிபதியின் வீட்டை புனரமைக்க 32 மில்லியன் செலவிடப்பட்டது வீரகேசரி நாளேடு ஜனாதிபதி செயலகம் உயர்நீதிமன்றில் தெரிவிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டை புனரமைப்பு செய்வதற்காக 32 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் உயர்நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளது. இந்த வீட்டை புனரமைப்பதற்காக 35 மில்லியன் ரூபா திட்டமிடப்பட்ட போதிலும் 3 கோடியே 23 லட்சத்து 28 ஆயிரத்து 548 ரூபா மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர சதுக்கத்திலுள்ள இராணுவ வீரர்களுக்கான வீடமைப்பு திட்டத்திலுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டை புனரமைப்பதற்காக…

  21. ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதிகள் நோக்கிய படையினரின் முன்னேற்ற முயற்சி புலிகளால் முறியடிப்பு. திருகோணமலை ஈச்சிலம்பற்று பூநகர் பகுதிகள் நோக்கி சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினர் பாரிய இழப்புக்களுடன் பின்வாங்கியுள்ளனர். கல்லாறு மகிந்தபுரம் முகாம்களிலிருந்து சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டவாறு பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சியை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர். இதனை விடுதலைப்புலிகள் முறியடிப்புச்சமர் தொடுத்தனர். இதனால் தாக்குபிடிக்க முடியாத படைத்தரப்பு இழப்புக்களுடன் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளன. பின்வாங்கிச் சென்ற படையினர் வெருகல், பாற்சேனை, கதிரவெளி ஆகிய மக்கள் குடியிரு…

  22. வடக்கு - கிழக்கை மீண்டும் இணைக்க யோசனை?: ஜே.வி.பி. கடுமையாக அரசை எச்சரிக்கின்றது. அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமைச்சர் திஸ்ஸ விதாரன சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்துள்ள தேசியப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையின் மூலம் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஜே.வி.பி., அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்காவிட்டால், அரசாங்கம் பெரும் அவலமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய போதே ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான விமல் வீரவன்ச இவ்வாறு ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவர் அங்கு மேல…

  23. வவுனியாவில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒருவர் பலி மற்றொருவர் காயம். வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்றுமாலை 6:30மணியளவில் காவலரணில் இருந்த சிறிலங்கா பொலிஸார் மீது இனந்தெரியாதோர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ்கான்ஸ்ரபிள் ஒருவர் கொல்லப்பட்டதோடு மற்றொருவர் காயமடைந்துள்ளார். வீடொன்றினுள் இருந்தே கைத்துப்பாக்கிள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் இதன்போது காயமடைந்த பொலிஸ்கான்ஸ்ரபிள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை நேற்று மாலை 7:45மணியளவில் வவுனியா மறவன்குளம் பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் பட…

  24. சிறீலங்கா இராணுவத்தால் நேற்று வியாழக்கிழமை முதல் யாழ்துடாநாட்டில் ஊரடங்கு மாலை 7 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்பு மாலை 9 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இருந்தது தெரிந்ததே. குடாநாட்டில் சிறிய ரக மோட்டார் சைக்கிள்களில் மக்கள் பயணம் செய்வதற்கும் படையினர் நேற்று முதல் தடை விதித் துள்ளனர். "சூட்டி பப்', "ரி.வி.எஸ்49சிசி', "சாளி' போன்ற மோட்டார் சைக்கிள்களில் சென்ற பொதுமக்கள் மறிக்கப்பட்டு அந்த வாகனங்களில் பயணம் செய்வதை நிறுத்துமாறு படையினர் அறிவுறுத்தினர். இந்த நடைமுறை உடன் அமுலுக்கு வருவதாக அந்த வாகனங்களைப் பயன்படுத்துவோருக்குப் படையினர் நேற்று வீதிகளில் வைத்துத் தெரிவித்தனர். இந்த வகை வாகனங்களை இலகுவாகச் செலுத்தலாம் என்பதால் பெண்களே இவற்றை அ…

  25. கடந்த வருடம் ஒக்டோபர் 8 ஆம் நாள் காலி கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியதற்காக காலி கடற்படைத் தளத்தின் கடற்படை அதிகாரிகள் பலர் 4 அங்கத்தவர்கள் கொண்ட இராணுவ நீதிமன்றின் முன்பா நிறுத்தப்பட உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படையினரின் உதவித் தலைமை அதிகாரி வசந்த தென்னகோன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இராணுவ நிதிமன்றம் கடமை தவறிய கடற்படை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க உள்ளது. விடுதலைப் புலிகளால் காலித் துறைமுகம் தாக்கப்படலாம் என்று புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்ட பின்னரும் கடற்படையின் தென்பகுதி கட்டளை மையத்தின் அதிகாரிகள் அதை முறியடிக்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதால் இந்த நீதிமன்றம் கடற்படைத்தளபதி வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.