ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142635 topics in this forum
-
மாமனிதர் ரவிராஜ் படுகொலையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி.யின் அம்பாறை பிரதேச சபை உறுப்பினருக்குத் தொடர்பிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வெளிவந்துள்ள கொழும்பு ஊடகத்தின் செய்தி விவரம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையில் ஈ.பி.டி.பியின் அம்பாறை மாவட்ட பிரதேச சபை உறுப்பினருக்குத் தொடர்பிருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூறப்படும் உந்துருளி (வாகன பதிவிலக்கம் JE 6507) குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது இது தெரியவந்துள்ளது. ரவிராஜ் படுகொலையை நேரில் பார்த்த சா…
-
- 3 replies
- 1.5k views
-
-
பாதுகாப்பு சீர்குலைவு: சிறிலங்காவிலிருந்து வெளியேறுகிறது மலேசிய நிறுவனம் சிறிலங்காவில் அதிகரித்து வரும் விலை உயர்வு மற்றும் பாதுகாப்பு நிலைமை சீர்குலைவினால் பிரபல சமையல் எரிவாயு நிறுவனமான ஈ-காஸ் அந்நாட்டிலிருந்து வெளியேற உள்ளது. ஈ-காஸ் நிறுவனமானது மலேசிய முதலீட்டாளரைக் கொண்டது. சிறிலங்காவின் சமையல் எரிவாயு துறையில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது. சிறிலங்கா நிலைமைகள் தொடர்பில் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஸ்லன் சா மொகமெட் சா கூறியுள்ளதாவது: எங்கள் நிறுவனம் இங்கு தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் உள்ளது. கடந்த 2003-2004 ஆம் ஆண்டைப் போலவே உள்நாட்டு பங்குதாரர் ஒருவரை நாம் தேடுகிறோம். ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் எமது விற்பனையில் 40 விழுக்காடு பாதிப்படைந்…
-
- 4 replies
- 1.2k views
-
-
இணைத்தலைமை இன்று வாஷிங்ரனில் கூடுகிறது ஏ9 வீதி விடயத்தில் தரப்புக்களுக்கு அழுத்தம்? இலங்கைக்கு உதவி வழங்கும் டோக் கியோ மாநாட்டின் இணைத் தலைமையின் கூட்டம் இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்ரனில் நடைபெறவுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, ஐரோப் பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இக் கூட் டத்தில் பங்கேற்கின்றன. அமெரிக்காவின் ரிச்சர்ட் பௌச்சர், நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம், ஜப் பானின் யசூசி அகாஷி, ஐரோப்பிய ஒன் றியத்தின் பெனிட்டா பியெர்ரோ வால்ட் னெர் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற் கின்றனர். ஏ9 பாதை திறப்பு தொடர்பிலான பேச்சு கள் நடத்த அரசுக்கும் தமிழீழ விடு தலைப் புலிகளுக்கும் இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் விடுக்கக் கூடும் என்று தெரிகிறது. ஏ9 வீதியைத் திறப்பதற்கு இரண்டு தரப்புகளும் …
-
- 0 replies
- 869 views
-
-
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் இரட்டை வேட இராஜதந்திரம் "பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது' என்ற பேச்சு மொழி நம் மத்தியில் உள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை நிலைவரம் தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோவுக்கு அனுப்பிய கடிதத்தைப் பார்க்கும்போது அத்தகைய எண்ணம்தான் எழுகின்றது. அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் தந்திரங்களைக் கையாள்வதை விட்டு, தமிழ் மக்களின் உண்மையானதும், சட்டபூர்வமானதுமான உரிமைகளைப் பேச்சு மூலம் வழங்கி, அரசியல் தீர்வு ஒன்றைக் காணவேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்தியா வற்புறுத்த உள்ளது என அக்கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கின்றார். எதைக் கைவிட வேண்டும் என இலங்கையை இந்தியா வற்புறுத்தப் போகி…
-
- 0 replies
- 937 views
-
-
யாழ் அதி வணக்கத்துக்குரிய ஆண்டகை தோமஸ் சவுந்தரநாயம் அடிகளார் அவர்களால் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சிறிலங்கா அரசாங்கத்தை யுத்தநிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தக் கோரியும் ஏ-9 பாதையை மீளதிறக்க கோரியும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் யாழ்மக்களின் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அவர்கள் அனுபவிக்கும் அவலநிலையை கருத்தில் கொள்ளாமல் திறந்த வெளிச்சிறைச்சாலை கைதிகள் போன்று நடாத்துவதையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 781 views
-
-
வாகரை விவகாரம்: சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பெரும் இழுபறி, கலகம் மட்டக்களப்பு வாகரையில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்புமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் சபையில் பெரும் இழுபறி, கலகம் ஏற்பட்டது. இதன் உச்ச கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மேல் அங்கியை கழற்றி எறிந்து விட்டு சபை நடுவே நின்று பெருத்த குரலில் ஆக்ரோசமாக கத்தினார். இதனால் சபையில் பெரும் அமளி-துமளி ஏற்பட்டது. எனினும், சிவாஜிலிங்கம் கழற்றி எறிந்த மேலங்கியை எடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் அதனை ஒருவாறு மீண்டும் சிவாஜிலிங்கத…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா விமானப்படையினருக்கு தமிழகத்தில் பயிற்சிகள் தமிழகம் இந்தியா சூளுர் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய வான்படைத்தளத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இதனைகண்டித்து பெரியார் திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் பாரரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது இதேவேளை இவ்வாரம் இந்தியாவின் பஞ்சாப் தலைநகர் சண்டிகாரில், கடந்த சிலநாட்களாக சிறிலங்கா விமானப்படையினருக்கு இந்தியாவால் இரகசியமாக விமானப்பயிற்சிகள் வழங்கப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது. பதிவு
-
- 16 replies
- 2.9k views
-
-
சிறிலங்கா மீது ஐ.நா. தடை? சிறிலங்கா இராணுவத்தில் சிறார்களை சேர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தடைக்கு முகம் கொடுக்கும் சிறிலங்கா உள்ளாகியுள்ளது. "சிறிலங்காவில் சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த அறிக்கையை சனவரி மாதத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் சிறார் மற்றும் இன மோதல் தொடர்பிலான குழு பரிசீலிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கு எதிராக பயணத்தடை, இராணுவ கொள்வனவுக்கான தடை, சொத்துகள் முடக்கம் உள்ளிட்டவைகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை பரிசீலிக்க கூடும்" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த ஐ.நா. சிறப்பு பிரதிநிதி அலன் றொக், …
-
- 1 reply
- 1k views
-
-
இனவெறிக்கு எதிரான வரலாற்று நாயகர் பிரபாகரன் இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஏ.பி. வெங்கடேசுவரன் புகழ்மாலை வினா: இலங்கையில் நிலவும் தற்போதைய நிலை குறித்து உங்கள் கணிப்பு என்ன? விடை : நான் சார்ந்திருக்கும் ஆசியா மய்யம் என்ற நிறுவனமும் பாதுகாப்புத் துறை ஆய்வு நிறுவனமும் இணைந்து இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அண்மையில் ஒரு கருத்தரங்கம் நடத்தினர். பொதுவான கணிப்பு என்னவெனில் நிலைமை மோசமாக இருக்கிறது. மேலும் மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசு, அதற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புகளுக்குப் பிறகும் ஒரு அமைதியான தீர்வைக் காணுவதற்கு முயற்சிக்கவில்லை எனத் தோன்றுகிறது. மற்றொரு புறம், விடுதலைப் புலிகள் இயக்கம் அவர்கள் போக்கில் விடப்பட்டிருக்கின்றனர…
-
- 1 reply
- 1.2k views
-
-
வாகரைக்கு அனுப்பப்பட்ட உணவுகள் இராணுவத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது -BBC சிங்களசேவை Food supplies sent back from FDL The security forces in Sri Lanka have sent back food supplies sent to refugees in the LTTE-held areas in the east. Civil administrators in Batticaloa said the civilians are caught in the increasing fighting in the Vakarai area. Food and medicine supplies are rapidly running out for nearly 30,000 residents and refugees, they said. Essential supplies were earlier prevented as the Forward Defence Line (FDL) at Mankerny has not received authorisation though the Defence Ministry authorised District Secretary to provide supplies. …
-
- 5 replies
- 1.5k views
-
-
படுகொலைக்குப் பின்னர் அரங்கேறிய அவலங்கள்! ரவிராஜ் எம்.பியின் படுகொலைக்குப் பின்னர் தென்னி லங்கையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் குறித்து கொழும் பின் முக்கிய பிரமுகர் ஒருவர் சில தகவல்களை வெளியிட் டார். அந்த உள்வீட்டுத் தகவல்கள் தென்னிலங்கையின் மனப்பாங்கை அம்பலப்படுத்துகின்றன என்றார் அவர். அவர் சொன்ன தகவல்கள் இவைதான்: * ரவிராஜ் படுகொலைக்கு எதிராக இன்று கொழும்பில் நடத்த ஏற்பாடாகியிருக்கும் கண்டனக் கூட்டத்துக்கு கொழும்பு மாநகரசபை மைதானம் வழங்கப்படுவதைத் தடுப்பதற்கு அரச உயர்மட்டத்திலிருந்து பெரிய அளவில் அழுத்தம், மாநகர நிர்வாகத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரவிராஜ் கொல்லப்பட்டமை குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த. ஆனால், ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து …
-
- 3 replies
- 2k views
-
-
சென்ற வார நிகழ்ச்சிகள் சிலவும், தமிழர் உரிமைப் போராட்ட முன்னெடுப்பும் -(பீஷ்மர்) இலங்கையில் அரச ஊடகங்களும் சிங்கள ஊடகங்களும் பிராந்திய ஊடகங்களும் முனைப்புறுத்திக் கூற விரும்பாத மூன்று முக்கிய சம்பவங்கள் சென்றவாரம் நிகழ்ந்துள்ளன. இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டம் பற்றிய இலங்கை நிலை, பிராந்திய நிலை முக்கியத்துவங்களை அவை எதிர்பாராத அழுத்தங்களையும் பரிமாணங்களையும் தந்துள்ளன. முதலாவது, ரவிராஜின் கொலை பற்றிய கொழும்பில் நிகழ்ந்த பதிற்குறி. அரச சார்பற்ற நிறுவனமொன்றினது நிதிப் பலத்துடன் இலங்கையின் தீவிர இடதுசாரி சக்திகளான விக்கிரமபாகு கருணாரட்ண, ஸ்ரீ துங்க ஜயசூரிய, மேலக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் ஆகியோர் மிகவும் எதிர்பாராதளவுக்கு மிகப் பெரிய ஊர்வலமொன்றை நடத்தினர். அதற…
-
- 0 replies
- 648 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரை அம்பலப்படுத்த ஐ.தே.க.வில் இருவர் குழு சிறிலங்கா இராணுவத்தினரை வெளிநாட்டு ஊடகங்களின் மூலமாக அம்பலப்படுத்த பாதுகாப்புத் தரப்பு முன்னாள் அதிகாரிகள் இருவரை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது. கேணல் ஜயவி பெர்னாண்டோ மற்றும் லெப். சன்ன கருணாரட்ண ஆகியோரிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக கொழும்பில் உள்ள லெப். சன்ன கருணாரட்ணவுடன் தொடர்புடைய பிரபல ஊடக நிறுவனத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறிலங்கா இராணுவத்தினரது பல்வேறு நடவடிக்கைகள லெப். சன்ன கருணாரட்ண விமர்சனம் செய்து வந்துள்ளார். ஏ௯ பாதையை சிறிலங்கா இராணுவத்தினர் மூடப்பட்டமையை விமர்சனம் செய்த அவர் மனித உரிமை மீ…
-
- 0 replies
- 899 views
-
-
வாகரைப் பிரதேசம் ஆக்கிரமிக்கும் வரை அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பமுடியாது - சிறிலங்கா இராணுவம் அறிவுப்பு மட்டக்களப்பு விடுதலைப்புலிகளின் நிர்வாக பகுதியான வாகரைபகுதியை சிறீலங்கா படைகள் ஆக்கிரமிக்கும் வரை தமிழ்மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்ல சிறிலங்கா இராணுவம் அனுமதிக்காது என தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த வியாழக்கிழமை வாகரைப்பகுதிக்கான அவசர அத்தியாவசியப்பொருட்களை அனுப்புவதற்கு மகிந்த ராஐபக்ஸ உறுதியளித்ததையடுத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் 35000 மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வாகரைப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இவ்வாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தும் மாங்கேணி படைமுகாமில் வைத்து சிறிலங…
-
- 0 replies
- 1.1k views
-
-
-யாழின் மைந்தன்- http://www.thinakkural.com/news/2006/11/19...s_page15529.htm தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக குரல்கொடுத்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு ஒருவாரகாலம் கடந்துவிட்டது. தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென கால்நூற்றாண்டுகளுக்கு முன்னர், காங்கேசன்துறை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றபின்னர், தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கூறிய தீர்க்கதரிசனம் இன்றும் பொய்க்கவில்லையென்பதை ரவிராஜின் படுகொலை நிரூபணமாக்கியுள்ளது. தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக போராடுபவர்கள் சுட்டுச் சரிக்கப்படுவது, திருகோணமலையில் நடராஜன் என்ற வீரமறவன், மணிக்கூட்டுக்கோபுரத்தில் கறுப்புக்கொடியைக் கட்டியபோது படைத்தரப்பினால் சுட்டுக்கொல்லப்பட்டது முதல் ஆரம்பித்து இன்றுவரை அரங்கே…
-
- 0 replies
- 774 views
-
-
வடகிழக்கு மக்களை பட்டினி போட்டுக் கொல்லும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த வைப்பிலிருக்கும் நெல்லை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் வடக்கு கிழக்கு மக்களிற்கு அரசு அத்தியாவசியப் பொருட்களை தடை செய்து மக்களை பட்டினியில் ஆழ்த்தி விட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிறிலங்கா அரசு அக்கறை காட்டிநிற்கின்றது. இந்த ஏற்றுமதி தொடர்பான உரிமையை கேரள மாநில நிறுவனம் ஒன்று வழங்க கமத்தொழில் சேவை மற்றும் கமத்தொழிலாளர் மேம்பாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 20 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் ஏற்றுமதி செய்ய அரசு தீர்மானித்துள்ளது. ஏற்றுமதி செய்யும் இந்த நெல் ஒரு கிலோ 12 ரூபாவுக்கு விற…
-
- 2 replies
- 1.2k views
-
-
யுத்த முஸ்தீபு நோக்குடனான வரவு செலவுத் திட்டம்? சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் எம்.பி யின் இறுதிக் கிரியைகள் நேற்று தென்மராட்சியில், அவரது சொந்த ஊரான சாவகச்சேரியில் நடந்து முடிந்துள்ளதுடன், துடிப்புள்ள ஓர் இளம் தமிழ் ஜனநாயகப் போராளியின் சரித்திரம் முடிவுக்கு வந்து விட்டது. ரவிராஜ் எம்.பியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள அவரின் உறவினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்கள் ஆகியோர் யாழ்.வருவதற்கும், ரவிராஜின் பூதவுடலை இங்கு எடுத்து வரவும் தனியான விமானப்படை விமான வசதியை அரசு "தாராளமாக' பெருமனதுடன் வழங்கி உதவியிருக்கின்றது. அரசுத் தலைமை இந்த உபகாரத்தைச் செய்தாலும் "சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை' என்பதுதான் உண்மை. தமிழர் தாயகமான வடக…
-
- 7 replies
- 1.6k views
-
-
http://www.tamilnaatham.com/articles/2006/...tus20061117.htm
-
- 3 replies
- 2.4k views
-
-
செஞ்சிலுவை ஊடாகவே இலங்கைக்கு உணவுப்பொருள்களை அனுப்புங்கள் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை இலங்கைத் தமிழருக்கு தேவையான உணவுப்பொருள்கள் மற்றும் மருந்துப்பொருள்கள் இலங்கை அரசு மூலம் அனுப்பாமல் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்கவேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள் ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னை இலங்கைத் துணைத் தூதரகம் முன் போராட்டம் நடத்த, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. அரசிடம் அனுமதி கேட்டும் அதைத் தராமல் மறுத் ததும் வைகோவைக் கைது செய்ததும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற …
-
- 0 replies
- 933 views
-
-
கண்காணிப்புக்குழு வருவதற்கு மறுப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் கவலை தெரிவிப்பு நாதன் Friday, 17 November 2006 மட்டக்களப்பு மாவட்டம் வி டுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகு திக்கு மாவட்ட போர் நிறுத்தக் கண் காணிப்புக்குழுத் பிரதிநிதிகள் வருவ தற்கு கொழும்பிலுள்ள கண்காணிப்பு குழுத் தலைமைப் பணிமனை அனு மதி வழங்கவில்லை எனத் தெரிவிக் கப்படுகிறது. இதன் காரணமாக போரதீவு பகுதியில் அதிரடிப்படையினர் வியாழ க்கிழமை இரவு மேற்கொண்ட எறி கணைத் தாக்குதல் தொடர்பாக விடு தலைப்புலிகளின் மாவட்ட அரசியல் துறை கண்காணிப்புக்குழுவிடம் மு றையிட்டபோதும் சம்பவம் நடந்த இ டங்களை வந்து பார்வையிட மறுத் து விட்டனர். இது தொடர்பாக கவலை தெரிவித்திருக்கும் விடுதலைப்புலிகள் நோர்வே அரசு…
-
- 0 replies
- 1k views
-
-
ரவிராஜ் படுகொலை தொடர்பாக தமிழ்கட்சி மாகாணப் பொறுப்பாளர் மீது விசாரணை [18 - November - 2006] [Font Size - A - A - A] தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜின் படுகொலை தொடர்பாக தமிழ்க் கட்சியொன்றின் மாகாணப் பொறுப்பாளர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கூறுகின்றனர். ரவிராஜின் கொலை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தமிழ்க் கட்சியொன்றின் மாகாணப் பொறுப்பாளர் விசாரணைக்குட்படுத்தப்படவுள
-
- 2 replies
- 1.9k views
-
-
நெல்லியடியில் சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் உணவுக்கு வழியின்றி பசியால் துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லியடி புலோலியைச் சேர்ந்த முத்தையா சந்திர பாலா (வயது 60) என்பவரே இவ்வாறு பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தவராவார். நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இவர் பட்டினியால் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இவரது சடலத்தின் பிரேத பரிசோதனையை மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரியும் பதில் நீதிவானுமாகிய ந.தங்கராசா ஆகியோர் நடத்தினர். யாழ். குடாநாட்டில் கடும் உணவுப் பஞ்சம் நிலவி வரும் நிலையில் ஒரு வேளை உணவுக்க…
-
- 19 replies
- 3.1k views
-
-
இலங்கையின் வடமேற்கே தலைமன்னார் கடற்பரப்பில் இன்று அதிகாலை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் கடற்புலிகளின் 3 படகுகளை மூழ்கடித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விடத்தல்தீவை அண்டிய கடற்பகுதியில் கடற்புலிகளின் படகுகளைக் கண்டு அவற்றின் மீது தர்க்குதல் நடத்தியதாகவும் இதில் குறைந்தது 25 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தல் தீவு கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்குப் பாதுகாப்பு வழங்கிய தமது படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அதனைத எதிர்த்து நடத்தப்பட்ட தாக்குதலில் கடற்படையின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதா…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு உதவி இல்லை: வைகோவுக்கு இந்தியப் பிரதமர் கடிதம் [சனிக்கிழமை, 18 நவம்பர் 2006, 19:53 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையிலான இராணுவ தளபாடங்களை சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்காது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.11.06) திகதியிடப்பட்ட பிரதமரின் கடிதத்தை இன்று சனிக்கிழமை சென்னையில் ஊடகவியலாளர்களிடம் வழங்கினார். அக்கடிதத்தில் மன்மோகன் சிங்க் கூறியிருப்பதாவது: இலங்கையில் சமீபத்தில் நடந்த சம்பவங்களில் தமிழர் பகுதிகளில் பெண்களும் குழந்தைகளும் உயிரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
சமாதானத்தை உருவாக்குவதில் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இரு சவால்கள் [18 - November - 2006] தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் யாப்பு அல்லது அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடியது. ஒரு அரசியலமைப்புச் சட்டம் தயாரிப்பதில் எங்கள் ஒருவருக்கும் முன் அனுபவமில்லை. கடந்த காலத்தில் எங்களுடைய நாட்டில் சட்ட நிபுணர்களும் ஒரு சில அரசியல்வாதிகளுமே சேர்ந்து எங்களுடைய யாப்பினைத் தயாரித்திருக்கிறார்கள். எம்மில் அனேகம் பேருக்கு அதில் என்ன எழுதியிருக்கின்றது என்றே தெரியாமல் இருக்கும். அதில் ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த ஆவணம் சட்டத் துறையினர் பாவிக்கும் கடும் சொற்களில் எங்களுக்கு விளங்கக் கஷ்டமான முறையில் எழுதப்பட்டிருக்கின்றது. ஒரு நாட்டு …
-
- 0 replies
- 971 views
-