ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
பனிச்சங்கேணி தாக்குதலில் இராணுவ வீரர் பலி; ஐவர் காயம் வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு வாகரைபனிச்சங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். நேற்று முற்பகல் வேளையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பலியான இராணுவ வீரரின் சடலம் பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் ஐந்துபேரும் இவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.. வாகரைபனிச்சங்கேணி பிரதேசத்தில் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினரை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் மோட்டார் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போதே படையினருக்கு இழப்பு ஏற்…
-
- 0 replies
- 906 views
-
-
ஊடகவியலாளர்களின் விருந்துபசாரத்தில் அழையா விருந்தாளியாக பங்கேற்ற மகிந்த [வெள்ளிக்கிழமை, 29 டிசெம்பர் 2006, 02:51 ஈழம்] [பா.பார்த்தீபன்] ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான வருட இறுதி விருந்துபசார நிகழ்வில் மகிந்த ராஜபக்ச திடீரென பங்கேற்றார். கிரான்ட் ஒரியன்டல் விடுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்ச்சி நிரலில் மகிந்தவின் வரவு இருக்கவில்லை. சண்டே லீடர் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மகிந்த விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.eelampage.com/…
-
- 0 replies
- 886 views
-
-
Vehicle explosion at Alwis Town - Wattala A vehicle explosion took place at Alwis town, Wattala injuring the driver of the vehicle no: HW- 4522, on Friday the 29th of December at 08:30 a.m. The driver of the private van has been hospitalized immediately. The cause for the explosion is yet to be identified said the Wattala Police sources. More information will follow.
-
- 1 reply
- 1.4k views
-
-
வெளிநாட்டுச் சிங்களவரிடம் நிதியினைத் திரட்டி போரை முன்னெடுக்க மகிந்த திட்டம். சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடம் இருந்து பெருந்தொகை நிதியினைக் கோரியுள்ளார். இது தொடர்பான பரப்புரைகள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் ஐரோப்பாவில் இயங்கும் சிங்கள சேவைத் தொலைக்காட்சியில் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் இந்த அவசர நிதியினை கொடுத்துதவுமாறு வலியுறுத்தப்படுகின்றது. நிதியினை வழங்க வரும் சிங்கள் மக்கள் டொச் வங்கி மூலம் குறைந்த அனுப்பு கூலியைக் கொடுத்து நிதியினை வழங்க முடியும் என அப்பரப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
பிரித்தானிய அரசாங்கத்தை புலிகளின் மீதான தடையை விலக்கக் கோரி மனு. பிரித்தானிய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி ஆளும் தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு அலுவலர்களும் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் Jeremy Corbyn, John McDonnellபோன்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் யுனிசன், ஆர்.எம்.ரி, சிடபிள்யு (UNISON, RMT and CWU)போன்ற பல வர்த்தக சங்கங்களும் இம்மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது. சிறீலங்கா அரசாங்கம் தமிழ்மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் இருதசாப்தங்களுக்கு மேலாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருவதாகவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
எங்கள் இனம் அழிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது: கட்டளைத் தளபதி நகுலன் எங்கள் இனம் எதிரிகளால் அழிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளைத்தளபதி நகுலன் தெரிவித்துள்ளார். இம்ரான்- பாண்டியன் படையணியின் மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப்பாசறை நிறைவு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆக்கிரமிக்கப்பட்ட எமது நிலங்களில் எமது உறவுகள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருப்பத
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று வெருகல் முருகன் கோயில் மீது சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. [Thursday December 28 2006 12:21:58 PM GMT] [யாழ் வாணன்] இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணியளவில் 2 கிபிர் விமானங்கள் முருகன் கோவில் மீது 9 குண்டுகளை வீசியுள்ளன. கோயில் கட்டடம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் அருகில் உள்ள கடைகளும் சேதமடைந்துள்ளன. வாகரையையும் திருகோணமலையையும் இணைக்கும் வெருகல் பாதையையும் இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையான எல்லைப் பிரதேசமான வெருகல் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற வெருகல் முருகன் கோயில் அமைந்துள்ளது. http://www.tamilwin.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
b]பாகிஸ்தானிடம் ஏமாந்த சிறீலங்கா அரசு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து தமிழருக்கு எதிரான போரை தீவீரப்படுத்தும் இக்காலத்தில் சிறீலங்கா அரசு பாகிஸ்தானிடம் ஆயுதங்களுக்காக சரணாகதியடைந்தது தெரிந்ததே. ஆனால் இதைப்பயன்படுத்திய பாகிஸ்தான தரப்புக்கள் பாவனைக்கு உதவாத ஆயுதங்களை சிறீலங்காவிற்கு விற்றிருப்பதாக அறியமுடிகிறது. இந்திய தரப்புகளிடம் இருந்து கசிந்த தகவல்களின்படி சிறீலங்கா அரசு 1. MK80 ரக பொதுப்பாவனை வெடிகுண்டுகள் 2. பியூஸ்கள் fuses (AB-103, AB-100, AB-100 variety) 3. 250 கிலோ கிளஸ்ரர் வெடிகுண்டுகள் (cluster bombs ) 4. �நெருப்பு கக்கும்� வகை எரிகுண்டுகள் (fuel air bombs) 5. நிலத்தை ஆள ஊடுருவி தாக்கும் குண்டுகள் (deep penetration bombs)…
-
- 0 replies
- 1.8k views
-
-
புளொட் ஒட்டுக்குழு உறுப்பினர் இருவரைக் காணவில்லை. புத்தளம் பகுதியில் புளொட் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் இருவரைக் காணவில்லை சீனை குடியிருப்பு புத்தளம் அம்பாறை வீதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு வாகனத்தில் சென்ற ஆயுததாரிகளால் இரு மூத்த புளொட் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை இரவு கடத்தப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்டவர்கள் ‘மாமா’ பாக்கியராஜா எனவும் மற்றயவர் கரிகாலன் எனவும் இனம் காணப்பட்டுள்ளார். www.sankathi.com
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இராணுவத்தினரின் ட்றக் வாகனத்தை இலக்கு வைத்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. காயமடைந்த இராணுவத்தினர் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.eelampage.com/?cn=30263
-
- 1 reply
- 1.2k views
-
-
சம்பூரில் அவசர அவசரமாக மின் நிலையம்; அமைக்கும் அரசின் முயற்சி: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கண்டனம் - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 12:04 சம்பூரில் அவசர அவசரமாக அனல் மின்நிலையத்தை நிறுவ அரசு மேற்கொண்டுவரும் முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் அரசு எடுத்திருக்கும் இத்தீர்மானம் பிழையானது என்றும் தமிழ்ப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காகவே அரசு இவ்வாறு செயற்படுகிறது என்றும் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் கருத்துக் கூறுகை…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜனாதிபதி, அமைச்சர்கள் ஊதிய உயர்வை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கலாகும்! - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 12:01 ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்களுக்குப் பெருமளவு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து அரசதுறை சம்பள மீளாய்வுத் தொழிலாளர் சங்க ஒன்றியம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் 20 ஆயிரம் ரூபாவிலிருந்து 54 ஆயிரம் ரூபாவாக அதாவது 165 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் சம்பளம் 31, 800 ரூபாவிலிருந்து 97 ஆயிரம் ரூபாவாக 210 சதவீதத்தாலும், ஜனாதிபதியின் சம்பளம் 25 ஆயிரம் ரூ…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி, அமைச்சர்களின் சம்பளங்கள் புதுவருடத்தில் இருந்து பல மடங்கு அதிகரிப்பு! - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 11:59 அடுத்தமாதம் தொடக்கம் ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் பல மடங்கு அதிகரிக்கின்றன. ஜனாதிபதியின் சம்பளத்தை 300 சதவீதத்தாலும் அமைச்சர்களின் சம்பளத்தை 210 சத வீதத்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 165 சதவீதத்தாலும் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 6 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் மட்டுமே (வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஏற்ப) அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது. மக்கள் சேவைக்கெனத் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்க
-
- 0 replies
- 965 views
-
-
வவுனியாவில் கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 28 டிசெம்பர் 2006, 05:22 ஈழம்] [ந.ரகுராம்] வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 782 views
-
-
சிறிலங்கா அரசின் ஊழல் விவகாரம்: அமெரிக்கா கவலை [வியாழக்கிழமை, 28 டிசெம்பர் 2006, 13:44 ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவில் அதிகாரிகளின் ஊழல்கள் குறித்து அந்த நாட்டு அரசு அக்கறை கொள்வதில்லை என்று அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல் தருகையில், சிறிலங்கா அரசு அந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்று தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் எந்த கூட்டு உடன்பாடுகளும் இல்லாததால் கண்காணிப்பு அமைப்புக்கள் அரசியல், பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக மிரட்டப்படலாம் என்று அச்சமடைகின்றன. அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு ஆசியப் பி…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறீலங்காவில் புதிய பொருளாதார நிபுணர்கள் சபை சிறீலங்கா ஐனாதிபதியால் சிறீலங்காவின் பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கான சிறப்பு நிபுணர்கள் சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சபையில் பேராசிரியர் லக்ஸ்மன், பேராசிரியர் புத்திக்க ஹெட்டவிதாரன, டொக்ரர் சமன் கெலிகம, லொயிட் பெர்ணாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் அஐpத் நிவாட் கப்ரால், உதவி ஆளுநர் ராணி nஐயமகா தேசிய திட்டமிடல் பொது அதிகாரி அபேகுணவர்த்தன நெடுஞ்சாலைகள் செயலாளர் அமரசேகர மற்றும் யுடைய கம்பொல போன்றோர் அங்கம் வகிக்கிறார்கள். இச் சங்கம் நேரயாக சிறீலங்கா ஐனாதிபதியின் கீழ் செயற்படும் எனவும் மாதத்திற்கு இருதடவைகள் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் கூட்டம் ஒன்றில் சிறீலங்கா ஜனாதிபதி உரைய…
-
- 0 replies
- 684 views
-
-
பொத்துவிலில் ஓட்டுக்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை. அம்பாறை பொத்துவில் பகுதியில் பொதுமக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வந்த ஒட்டுக்குழுவைச் சேர்ந்த பரணி என்பவர் நேற்று மாலை இனம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பொத்துவில் பகுதியில் பொதுமக்கள் மீது தொடர்ச்சியான கெடுபிடிகளையும் கொலைகளையும் இவர் மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. www.sankathi.com
-
- 0 replies
- 828 views
-
-
ஜோர்தான் கப்பலை மீட்பதற்கு புலிகளுடன் நோர்வே தொடர்பு முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்கு கப்பலை கொண்டுசெல்லும் வழிமுறை பற்றி ஆராய்வு. முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுக் கடல் பிரதேசத்தில் தரித்துநிற்கும் ஜோர்தான் நாட்டைச்சேர்ந்த சரக்குக் கப்பலை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக அனுசரணைத் தரப்பான நோர்வே, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டு பேச்சு நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. www.uthayan.com
-
- 1 reply
- 1.5k views
-
-
பாலசிங்கத்தின் மரணத்தையடுத்து புலிகள் வழிகாட்டியில்லாத கபோதியாகிவிட்டதாக நினைக்கிறார்கள் சிங்கள இனவாதிகள் -பேராசிரியர் சுச்சரித்த கமலத்- தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நியாயவாதியாகிய கலாநிதி அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் சில நாட்களின் முன்னர் லண்டனில் காலமானார். காலமாகும் போது 68 வயதுடையவரான பாலசிங்கம் இறுதியில் புற்றுநோய் வாய்ப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் கூட கடந்த சுமார் 35 வருடங்களாக இவர் கடுமையான நீரிழிவு, தொண்டைக்கட்டி, நிரந்தரமான இரத்த அழுத்தம் ஆகிய வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தார். கலாநிதி பாலசிங்கம் தனது தாய் நாடாகிய ஈழம் தேசத்தைவிட்டு வெகு தூரத்தில் லண்டனில் நோய்வாய்ப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவருடைய தாய்நாடு ஸ்ரீலங்க…
-
- 0 replies
- 992 views
-
-
Most tourists have stayed away this year, deterred by renewed civil war between the state and Tamil Tiger rebels that has killed 3,000 people this year alone amid a rash of land battles, air raids and suicide bombings. A backpacker haven since the 1970s, Hikkaduwa has sprouted luxury hotels with pop bands, internet cafes, and diving schools catering to mostly middle-aged Germans and Britons looking for tropical sunshine in the middle of their winter. "This is the worst it's been in 30 years," said W. M. Bandaranayake, manager of the Coral Sands Hotel on Hikkaduwa's main strip. "We had more guests after the tsunami." The war has prompted foreign govern…
-
- 0 replies
- 978 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களில் 8 வெள்ளைவான் கடத்தல்கள். யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களில் சிறீலங்கா இராணுத்துடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்கூலிக் குழுக்களால் இரு மாணவர்கள் உட்பட 8 கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மனித உரிமைகள் மையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.... 1)கடந்த வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறையை சேர்ந்த 31 அகவையுடைய செபஸ்ரியான்பிள்ளை என்பவர் உள்ளுர் கடை ஒன்றில் பொருட்கள் வாங்க செல்லும் போது காணாமல் போயுள்ளார். 2)முளாய் வட்டுக்கோட்டையில் 20 அகவையுடைய கந்தையா லதீசன் அவர்கள் யாழ்பாணம் கன்னாதிட்டிக்கு தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு செல்லும் வழியல் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போயுள்ளார். …
-
- 0 replies
- 669 views
-
-
போர்நிறுத்த கண்காணிப்புக் குழு மீள ஒழுங்குபடுத்தப்படும்:-கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர். போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தாங்கள் தம்மை மீள நிலைப்படுத்தும் செயற்பாடு ஒன்றிற்கு தயாராவதாக கூறியுள்ளார். 2002 போர்நிறுத்த ஒப்பந்தம் போரில் சம்பந்ததப்பட்ட இருதரப்பினதும் உடன்பாட்டு ஆணைப்படி உருவாக்கப்பட்டது. போர்நிறுத்த கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. மகிந்த ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் சிறீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் போர்நிறுத்தத்தை மதிக்காத இராணுவ நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்ததினதும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினதும் இருப்பை கேள்விக்குறியாக்கியிருந்தம
-
- 0 replies
- 628 views
-
-
ஐ.தே.க.வும் தம்மால் தயாரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை அடுத்த மாதம் சமர்ப்பிக்கிறது. இனப்பிரச்சனை தீர்வுக்கு தம்மால் தயாரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தினை ஐக்கிய தேசிய கட்சியும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அனைத்து கட்சிக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.என். சொக்சியும், ஜி.எல்.பீரிசும் கலந்து கொள்வார்கள் எனவும் தமது தீர்வுத்திட்டம் ஒஸ்லோ மற்றும் டோக்கியோ பிரகடனங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகவும் கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் மகிந்த ராஜபக்சவை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க அமைதிப் பேச்சுக்களின் தேக்கநிலை தொடர்பாக கலந்துரையாடியிருந்தார். அதன் போது …
-
- 1 reply
- 776 views
-
-
யாழ்தீவகத்தில் இருவர் காணாமல் போயுள்ளார்கள் http://www.pathivu.com யாழ் தீவகம் ஊர்காவற்துறை, நெடுந்தீவு பகுதியில் இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஊர்காவற்தறைப்பகுதியில் 30 அகவையுடைய சபாபதிப்பிள்ளை அனேந்திரன் என்பவரும் கடந்த வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் வைத்து 26 அகவையுடைய குணசீலன் வசந்தகுமார் என்பவரும் வீடுதிரும்பவில்லை என முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை குணசீலன் வசந்தகுமார் என்பவரை புங்குடுதீவு பகுதியில் வைத்து சிறீலங்கா இராணுவத்தினர் கைது செய்ததாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 779 views
-
-
வடபோர் முனையில் துப்பாக்கி மோதல். 27-12-06. யாழ் முகமாலை வடபோர் முனையில் இன்று அதிகாலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது. இத் தாக்குதலில் இரு உடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கி ஒன்றையும், பூகோள நிலைகாட்டி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எதுவித தகவலும் இதுதொடர்பில் வெளியாகவில்லை www.pathivu.com
-
- 0 replies
- 953 views
-