Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இருண்டு கிடக்கிறது ஈழத்தமிழர் வாழ்க்கை - ஆனந்த விகடன் http://www.tamilnaatham.com/pdf_files/av_2..._2006_09_15.pdf

  2. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் கடந்த 2 மாதங்களில் இந்திய வர்த்தகர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா நகைக்கடை வர்த்தகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பினர் கூறியுள்ளதாவது: கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் கொழும்பில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கப்பப் பணம் கொடுத்தவுடன் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பணம் கொடுத்த பின்னரும் விடுவிக்கப்படாதோர் எண்ணிக்கை அதிகம். இரு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் கடத்தப்பட்ட ஒரு வர்த்தகர் கப்பப் பணமாக ரூ. 6 மில்லியன் செலுத்தினார். ஆனால் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்திய வர்த்தகர்கள…

  3. யாழ்ப்பாணத்துக்கான கப்பல் மூலமான விநியோகப் பணி நிறுத்தம்: செஞ்சிலுவைச் சங்கம் [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:10 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை கப்பல் மூலம் கொண்டு செல்லும் பணிகளை நிறுத்துவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னதி கூறியதாவது: கப்பல் போக்குவரவு தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுநிலைப்பாட்டுக்கு வரும் வரை அனைத்து கடல்சார் பணிகளும் இடை நிறுத்தப்படும். நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களை பட்டினியால் சாகவிடமுடியாது. …

    • 0 replies
    • 867 views
  4. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 17:03 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பயங்கரவாதச் செயல் என்றும் பாலஸ்தீனத்தின் விடுதலைப் போராட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கியூபா அணிசேரா நாடுகள் கூட்டத்தில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கியூபாவில் மகிந்த பேசியதாவது: பாலஸ்தீன மக்களின் அரசியல் உரிமைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது. மனித உரிமைகள், சமூக, பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க வேண்டியிருக்கிறது. உலக ஆட்சி முறையை ஜனநாயகப்படுத்துவதில் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது. சட்டவிரோத ஆயுதங்கள், பயங்கரவாதம், போதைப்பொருட்கள், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், குற்றச் செயல்களால் நாட்டின் இறைமைக்கும் சிவ…

  5. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 18:25 ஈழம்] [ம.சேரமான்] யாழ். தீவகத்துக்கான தரை வழிப்பாதையை சிறிலங்கா கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திடீரென மூடியுள்ளனர். அல்லைப்பிட்டியூடான இந்தப் பாதை மூடப்பட்டமையால் இரு புறமும் மக்கள் சிக்கியுள்ளனர். எரிபொருள், தகவல் தொடர்பு உள்ளிட்டவைகளை ஏற்கனவே தீவகப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் முடக்கி உள்ள நிலையில் தரவழிப்பாதையையும் மூடியிருப்பதால் அங்கு நிலைமை மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது. http://www.eelampage.com/?cn=28815

    • 0 replies
    • 787 views
  6. வட, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களுடன் இராணுவ பாதுகாப்பு? [17 - September - 2006] [Font Size - A - A - A] வடக்கு, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி) போன்றவற்றுக்கே இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புகள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்தக் குழுக்களுக்கு 168 ரி. 56 ரக துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதைவிட, இவற்றின் உறுப்பினர்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலையடுத்தே, இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நிலைமைக்கேற்ப மேலும…

    • 0 replies
    • 1.2k views
  7. ஞாயிறு 17-09-2006 18:03 மணி தமிழீழம் [நிலாமகன்] கிழக்கு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய கப்பல் ஒன்றை தாக்கியழித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர், விமானப் படையினரின் உதவியுடன் இக்கப்பலை தாக்கியழித்ததாக தெரிவித்துள்ளனர். எனினும் இதனை எம்மால் உறுதி செய்யமுடியவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  8. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நாளைய தினம் நியூயோர் பயணமாக உள்ளனர். இக்குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் 61வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி உட்பட 12 நாடுகளின் தலைவர்களை சந்திக்க உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=1&

  9. :arrow: [url=http://www.eelampage.com/?cn=28806]ஈழத் தமிழர் ஆதரவை சீர்குலைக்க சென்னை துணைத் தூதுவர் ஹம்சா சதி: "நக்கீரன்" அம்பலம் [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 16:08 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மூலம் ஈழத் தமிழர் ஆதரவை சீர்குலைக்க சிறிலங்காவுக்கான சென்னை துணைத் தூதுவராக உள்ள ஹம்சா சதித்திட்டம் தீட்டுவதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "நக்கீரன்" ஏடு அம்பலப்படுத்தியுள்ளது. நக்கீரன் வாரமிருறை ஏட்டில் வெளியாகி உள்ள கட்டுரை விவரம்: "இப்போதுள்ள சூழலை அதிபர் ராஜபக்ச பயன்படுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும்'' என அதிபரிடமே நேரில் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கைக்கு வந்த இந்திய நிதியமைச்சர் ப.…

    • 7 replies
    • 1.9k views
  10. இரண்டு தசாப்த காலமாக இலங் கையில் நடைபெற்றுவரும் இன மோதல் யுத்தத்துக்கு மத்தியில் காணாமற் போவோர் தொகையும் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ள சர்வ தேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று இலக்கத்தகடு இல்லாத வெள்ளை "வான்' வாகனங்களில் வரும் படை யினரே ஒன்றுமறியாத அப்பாவி சிவிலி யன்களின் கடத்தல்களுக்குப் பின்னா லிருந்து செயற்படுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. கொங்கொங்கை தலைமையமாக கொண்டு இயங்கும் "ஏசியன் கியூமன் றைட்ஸ் கமிஷன்' என்ற ஆசிய மனித உரிமைகள் அமையம் இவ்வாறு ஆட் கடத்தல், காணாமற்போதல் போன்ற வற்றுக்கு படையினர் மீது பழியைப் போடுகிற அதேவேளை, ஆட்கடத்தல் மற்றும் சிவிலியன் கொலைகளுக்கும் இளம் பராயத்தினரை வலுக்கட்டாய மாக தமது இயக்கத்தில் சேர்ப்பதற்காக வும் விடுதலைப் புலிகள்…

  11. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 05:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகரில் இடம்பெறும் கடத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.09.06) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கதவடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று சனிக்கிழமை இரவு கேட்டுக்கொண்டதற்கிணங்க மகிந்த நாடும் திரும்பும் வரை பிற்போடுவது என ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது. கியூபாவுக்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்ச கொழும்பில் கதவடைப்பு மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படுவதை அறிந்து தனது சகோதரர் பசில் ராஜபக்ச மூலமாக கதவடைப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட அரசியல்வாதிகள் சிலருடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைகளின் போத…

  12. ஆள்கடத்தல்கள், கொலைகள் பற்றி விசாரிக்க தனிநபர் ஆணைக்குழு. கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மனிதப் படுகொலை கள், கடத்தல்கள் ஆள்கள் காணாமற்போகும் சம்பவங்கள் பற்றி விசாரிக்கவென ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி மகாநாம தில கரட்ணவை தனிநபர் ஆணைக்குழுவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார் என நேற்று ஜனாதிபதி செயலகம் அறி வித்துள்ளது. கடத்தல்கள், காணாமற்போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு மக் கள் கொடுத்த முறைப்பாட்டை அடுத்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இந்த ஆணைக்குழுவில் பொதுமக்கள் தமது முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. முறைப்பாடு செய்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மற்றும…

  13. வடக்கு கிழக்கைப் பிரிக்கக் கோரும் மனுக்கள் விசாரணையின் தீர்ப்பு ஒத்திவைப்பு. வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிக் கும்படி உத்தரவிடக்கோரி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப் படை உரிமைமீறல் மனுக்கள் மூன்றின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் ஐந்து நீதிய ரசர்கள் ஆயத்தின் முன்னால் நேற்று ஒரே நாளில் முடிவுற்றது. தீர்ப்பு வழங்குவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்த அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் மீதான விசாரணையின்போது தங்களை இடை யீட்டு மனுதாரர்களாகச் சேர்த் துக்கொள்ளும் படி கோரி அந்த அடிப்படை உரிமைமீறல் மனுக்களுக்கு எதிரான வாதங்களுடன் மூன்று தமிழர்கள் உட்பட நான்கு பேரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு இடை யீட்டு மனுக்களையும் உயர் நீதிமன்றம் விசா ரணைக்கு ஏற்காமல்…

    • 0 replies
    • 850 views
  14. ஞாயிறு 17-09-2006 02:06 மணி தமிழீழம் [மகான்] வாளைச்சேனை குடும்பஸ்தர் சிறீலங்காப் படையினரால் சுட்டுக்கொலை. வாழைச்சேனை காவல்துறைக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் சிறிலங்கா படையினரால் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான முருகேஸ் சிவராஜா வயது 34 என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் இராணுவத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பகுதிக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் அமெரிக்கன் மிசன் வாகன சாரதி ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ப…

    • 0 replies
    • 819 views
  15. ஞாயிறு 17-09-2006 02:03 மணி தமிழீழம் [மயூரன்] கடத்தல், கைது தொடர்பாக கோதபாய ராஜபக்ஷவுடன் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு. தலைநகர் கொழும்பில் தமிழர்கள் கடத்தப்படுவது, காணாமல்போவது, கப்பம் பெறுவது, சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பு எந்தவொரு திருப்தியையும் அளிக்கவில்லை என்று அச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி தொடக்கம் 12 மணிவரை இந்த விசேட கூட்டம் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ. சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ …

    • 2 replies
    • 1.1k views
  16. புலியை சாட்டி அகதி பிச்சை கேட்கிறார் இலங்கை சுதந்திர கட்சி முக்கியஸ்தர் - திருட்டு வேலைக்கு 10 மாத சிறை. (சனிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2006 )(ஜோசெப்) புலிகளை சாட்டி அகதி அந்தஸ்து கோரியுள்ளார் இலங்கை சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான மூத்த குமார் கிரிஸ்ணசாமி. சுமார் 47 வயதுடைய இவர் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தராவார். குடந்த வாரம் பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் இவர் பிறான்ஸ் நாட்டில் இருந்த போலிக் கடவுச் சீட்டுடன் லண்டன் வந்தார். புலிகள் தன்னை கொல்லப் போவதாகவும் அதனால் லண்டனுக்கு ஓடி வந்ததாகவும் போலியான வாக்கு மூலத்தை பிரித்தானிய குடிவரவு திணைக்களத்திற்கு கொடுத்திருந்தார். தன் போலியான கடவுச் சீட்டுக்காக 10ஆயிரம் பவுண்களை செலுத்தியதாகவும் ச…

  17. படையினருடன் கடல்வழிப் போக்குவரத்து எதனையும் மேற்கொள்ள வேண்டாம்: விடுதலைப் புலிகள் வேண்டுகோள் சிறிலங்காப் படையினர் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி தமது கடல் போக்குவரத்தினை மேற்கொள்வதால் யாழ். குடாநாட்டு மக்கள் கடல்வழிப் போக்குவரத்து எதனையும் மேற்கொள்ள வேண்டாம். இந்த வேண்டுகோளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ளது. சிறிலங்கா கடற்படை யாழ்ப்பாண மக்களை கேடயமாகப் பயன்படுத்தி தங்களுடைய கடல்வழிப் போக்குவரத்து மற்றும் அதனூடான வளங்களை செய்து வருகின்றது. எந்த வகையிலும் பாதுகாப்பு உறுதிப்பாடு வழங்கப்படாததாகவே கடல்வழிப் போக்குவரத்து உள்ளது. தரைவழிப் பாதையைத் திறந்து மக்களுடைய போக்குவரத்துக்கு வழி செய்யப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வ…

  18. Started by Manivasahan,

    'SLFP Bandaranaike Group' breakaway party from SLFP A new breakaway political party from the Sri Lanka Freedom Party titled 'Sri Lanka Freedom Party-Bandaranaike Group' is now being formed, well informed political sources said. Several rounds of talks have already been held within the SLFP regarding the formation of the new party and it is expected to gather momentum with the return o the island of former President Chandrika Kumaratunga. Three Chief Ministers, several ministers and 20 SLFP parliamentarians area said to be backing the breakaway group. President Mahinda Rajapaksa who got wind of the internal rumblings in the party had tried to meet K…

  19. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கப்பலில் புறப்பட்ட பயணிகள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு, வவுனியா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது இடைவழியில் பெரும் அவலங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் இது தொடர்பில் கூறியதாவது: வியாழக்கிழமை அதிகாலை காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நாம் 3.45 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தைச் சென்றடைந்தோம். பின்னர் 5.30 மணிக்கு துறைமுகத்திலிருந்து வெளியேற நாம் அனுமதிக்கப்பட்டோம். திருமலை துறைமுகத்தில் எம்மைச் சந்தித்த பாதுகாப்புத் தரப்பினர் நீங்கள் பயணம் செய்யவேண்டிய பஸ்கள் தயாராக உள்ளன. அனைத்துப் பஸ்களிலும் பாதுகாப்புப் படையினரால் உறுதிப்படுத்தப்பட்ட ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பயணிகள் எங்க…

  20. மூதூர் அன்சன் பாம் நிறுவன பணியாளர்கள் இருவரின் உடலங்கள் இன்று தோண்டியெடுக்கப் பட்டுள்ளன. மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் வசந்த தினசேனவின் முன்னிலையில் இந்த உடலங்கள் திருகோணமலை உப்புவெளி இந்து மயானத்தில் இருந்;த தோண்டியெடுக்கப்பட்டன. ரகசிய காவல்துறையினரின் கோரலின் பேரில் ரசாயன பகுப்பாய்வுக்காக இந்த உடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. தோண்டியெடுக்கப்பட்ட மாதவராஜா கேதீஸ்வரன்,முத்துலிங்கம் நர்மதன் ஆகியோரின் உடலங்கள் கொழம்புக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்படவுள்ளன. இதேவேளை ஏனைய 15 பேரின் உடலங்கள் தொடர்பிலும் ரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுவதற்கு மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் நேற்று நீதிவான் அனுமதி வழங்கினார். கடந்த மாதம் மூதூரில…

  21. உலக பயங்கரவாதத்திற்கு எதிரான நாடுகள் ஒன்றிணைண வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ச கோரியுள்ளார். அணிசேரா மாநாட்டில் பங்கேற்ற அவர் நேற்று மாலை ஆற்றிய உரையின் போது இலங்கையில் பயங்கவாதத்தினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிறுவர்களை படைகளில் சேர்ப்பது பாரிய உரிமை மீறல் சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  22. காணாமல் போவோர் குறித்து ஆராய ஆணைக்குழு ஜசனிக்கிழமைஇ 16-09-2006இ 03:12 புஆவுஸ கொழும்பிலும்இ நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அதிகரித்துவரும் கடத்தல்இ காணாமல் போதல் போன்ற சம்பவங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர்இ மஹாநாம திலகரத்னவை கொண்டு தனி நபர் ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருப்பதாகஇ ஜனாதிபதி செயலகம் நேற்று அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் கடத்தல்இ காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள்; சிலர் ஜனாதிபதியிடம் மேற்கொண்ட முறைப்பாடுஇ மனித உரிமை அமைப்புக்கள்இ மற்றும் ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள் மற்றும் செய்திகளின் பின்னரே ஜனாதிபதி ராஜபக்ஷ இவ்வாறான தனி நபர் ஆணைக்குழு ஒன்றினை அமைத்திருப்பதாகவும்இ பொதுமக்கள்…

  23. இந்தியாவுக்கான தூதுவர்களின் இடமாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராக கொழும்பில் பணியாற்றிய நிருபமா ராவ் சீனாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் தற்போது இந்தியத் தூதுவராகக் கடமையாற்றும் அலொக் பிரசாத் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். இதேவேளை, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதுவரும் இடமாற்றம் பெறவுள்ளார். பாகிஸ்தானுக்கான தற்போதைய இந்தியத் தூதுவர் சிவசங்கர் மேனன், ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். தென்னாபிரிக்காவில் தற்போது இந்தியத் தூதுவராகவுள்ள சத்யபிரதா பால், புதிய பாகிஸ்தான் தூதுவராகவுள்ளார். பாகிஸ்தானின் புதிய தூதுவராக நியமனம் பெறவுள்ளா சத்யபிரதா ப்…

  24. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பதவிக்கான போட்டியில் குதித்துள்ள அங்கத்தவர்கள் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாவது வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது போட்டியிடும் ஐந்து பிரதிநிதிகளின் பெயர்கள் மீதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் வாக்களிப்பில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும், இந்த ஐந்து வேட்பாளர்கள் பெயர்மீது, வாக்களிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு, இந்நபர் "வேண்டும்", "வேண்டாம்" அல்லது "கருத்தில்லை" என்ற மூன்றில் ஒன்றை இவர்கள் தெரிவுசெய்ய வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில், 14 விருப்பு வாக்குகளை, தென்கொரிய வெளிநாட்டமைச்சரும் ஐ.நா. தலைமைப் பதவிக்கான போட…

    • 3 replies
    • 1.2k views
  25. வெள்ளி 15-09-2006 23:52 மணி தமிழீழம் [செந்தமிழ்] தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 19ம் ஆண்டு தொடக்க நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு. தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 19ம் ஆண்டு தொடக்க நினைவு நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பங்கேற்றுள்ளார். http://img228.imageshack.us/img228/5462/th...epan2006hc2.gif திலீபன் நிகழ்வுக்கென பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மண்டபத்தில் திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளார் http://img228.imageshack.us/img228/1706/th...pan20062aj5.gif . இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், மற்றும் பேராளிகளும் கலந்து கொண்டு தீலீபனும் …

    • 0 replies
    • 728 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.