ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
UNITED NATIONS (Reuters) - Fiji said on Friday it never intended to sponsor a British member of the European Parliament as a candidate for U.N. secretary-general, thereby eliminating him from the race, the council's president said. The almost-candidate, Niranjan Deva-Aditya, 58, who also goes by the name of Nirj Deva, serves as a British Conservative Party member of the European Parliament as well as an ambassador at large from his native Sri Lanka.
-
- 0 replies
- 922 views
-
-
இராணுவத்தினர் மீதும் கிபிர் தாக்குதல் சிப்பாய் பலி; இரு படையினர் காயம் Thursday, 07 September 2006 வடமராட்சி கிழக்கு நகர்கோவில் பகுதியில் விமானப் படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் உயிரிழந்ததுடன் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். கிபிர் விமானமொன்று புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியெனக் கருதி நடத்திய தாக்குதலிலேயே இந்த உயிரிழப்பும் படுகாயமும் ஏற்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர். பதுங்கு குழிகளில் கடமையிலிருந்தவர்கள் மீதே கிபிர் விமானம் தவறுதலாக குண்டு வீசியதாகவும் இராணுவ தரப்புச் செய்திகள் தெரிவித்தன. இச் சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் இருவரும் பலாலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கிளிநொச்சி மற்றும…
-
- 1 reply
- 1.5k views
-
-
சம்பூர் மீட்புக்கான சமர் வெடிக்கும்! போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முழுவதும் முரணான வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர்ப் பிரதேசத்தை சிறிலங்கா தேசம் தமது உச்ச வலுவைப் பயன்படுத்தி ஆக்கிரமித்து வெற்றி முரசு கொட்டி நிற்கின்றது. பல பொது மக்களை கொன்றழித்து. தமிழ் மக்களின் வாழ்விடங்களை நிர்மூலம் செய்து ஒட்டு மொத்தமாக அந்தப் பூமியை இடுகாடாக்கி விட்டு அதில் தமது வீரப் பிரதாபங்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றது. அது மாத்திரமின்றி சம்பூர் பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் பேரினவாதிகளிடம் இருந்து வரும் கருத்துக்களை அவதானிக்கின்ற போது இனி எந்த விதத்திலும் சமாதான வழிமுறைகள் நடைமுறைக்கு வராது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. …
-
- 7 replies
- 2.8k views
-
-
ஆனையிரவை கைப்பற்றும் சண்டையை ஆரம்பிக்கப்போறதா சிங்கள அரவாங்கம் அறிவிப்பு. ibc 3pm news
-
- 5 replies
- 2.3k views
-
-
http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&
-
- 0 replies
- 724 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை உறுதியாக மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், நேரடியாக தொடர்புடையவர்களை நாடு கடத்தவும் உத்தரவு :roll: :roll: :roll: ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவில் சேர்த்துக் கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதி மறுத்துள்ள தருணத்தில், உறுப்பு நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையை உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிம், தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததை அடுத்து அவர்கள் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவில் இடம்பெறும் பட்சத்தில், பக்கசார்பற்ற முறையில் க…
-
- 13 replies
- 4.5k views
-
-
http://thatstamil.oneindia.in/news/2006/09.../fishermen.html
-
- 1 reply
- 1.4k views
-
-
வவுனியாவில் 10 வீடுகளில் 300 பவுன் கொள்ளை. ஞாயிற்றுக்கிழமைஇ 10 செப்ரெம்பர் 2006 ஜோசெப் வவுனியா குருமன்காடு பிரதேசத்தை அன்மித்த பகுதியிலுள்ள 10 வீடுகள் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்ர் தெரிவித்தனர். இதன்போது சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 300 பவுன் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதுடன் பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் அண்மைக் காலங்களில் ஒரே பாணியில் கொள்ளையிடும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். www.nitharsanam.com
-
- 3 replies
- 1.2k views
-
-
வடக்கில் முகமாலை முன்னரங்க பகுதிகள் இன்றும் தொடரும் மோதல்களில் மொத்தமாக 28 இறந்தும் 119 காயமடைந்தும் உள்ளனர். http://in.today.reuters.com/news/newsArtic...ia-266820-3.xml அதேவேளை வவுனியா ஆசிக்குளம் பகுதியில் நடந்த கிளைமோர் தாக்குதலில் 3 இராணுவத்தினர் இறந்தும் 2 காயமடைந்தும் உள்ளனர். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19535
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளின் கோரிக்கை அரசால் நிராகரிப்பு அரச படையினர் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. படையினர் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறாவிடின் யுத்தத்திற்கு முகம்கொடுக்க நேரிடும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்த கருத்துக்கு பதிலாகவே பாதுகாப்பு அமைச்சுஅறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு விவகார பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வல சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோது புலிகளின் கோரிக்கைக்கு தாம் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
- 2 replies
- 1.8k views
-
-
இந்தியப் பிரதமர் கியூபா செல்வதால் கூட்டமைப்பினரின் சந்திப்பு தாமதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்காக புதுடில்லியில் தங்கியிருக் கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழு இந்தச் செய்தி எழுதப்படும் நேற்று மாலை வரை பிரத மரைச் சந்திக்கவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் கியூபாவிற் கான பயணமொன்றை மேற்கொள்ளவதால் அவரின் சந்திப்பு நேர ஒழுங்குகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே கூட்டமைப்பினர் சந் திப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்குக் காரணமென்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமரை சந்திப்பதற்காகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலை மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகு…
-
- 2 replies
- 1.4k views
-
-
(4ஆம் இணைப்பு) தென்மராட்சி மோதல்களில் 26 படையினர் பலி - 125பேர் காயம் தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளிலிருந்து இன்று அதிகாலை சிங்களப் படைகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அதிகாரி ஒருவர் உட்பட 26 படையினர் கொல்லப்பட்டும் 125 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்களின் செறிவான சூட்டாதரவுடனும் வான்படையின் குண்டு வீச்சுடனும் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கிச சிங்களப் படையினர் பாரிய தரை ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப் ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை எதிர்க்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மகிந்தவை இனபிரச்சனை சம்மந்தமாக சந்திக்கவுள்ளதாக TAMILNET இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 2 replies
- 1.1k views
-
-
வட போர்முனை மோதலில் 11 இராணுவத்தினர் பலி- 53 பேர் காயம்: சிறிலங்கா [சனிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2006, 18:04 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வட போர்முனையின் முன்னரங்கப் பகுதிகளில் இன்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தாக்கியதாகவும் இதில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளதாவது: ஆர்ட்டிலறி மற்றும் விமானத் தாக்குதல்களை முன்னோடியாக மேற்கொள்ளப்பட்டு தாக்குதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். முகமாலை முன்னரங்கப் பகுதியிலிருந்து மேற்கொள்ளப்படும் சிறிய ரக மோட்டார்த் த…
-
- 4 replies
- 1.6k views
-
-
இந்திய அரசாங்கம் புலிகளுக்கு உதவும் சாத்தியம் உருவாகிறது [09 - September - 2006] [Font Size - A - A - A] இந்திய அரசு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடு உடையது என்பது உண்மைதான். ஆயினும், இதனைவிட இந்தியா, பாகிஸ்தானுக்கு விரோதமாக உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இந்தியாவுக்குப் பெரும் சவாலாகவும் முக்கிய விரோதியாகவும் இருந்து வருவது பாகிஸ்தானே. இந்தியா புலிகள் இயக்கத்துடன் ஒரு யுத்தத்தில் முன்னர் ஈடுபட்டிருந்தாலும் பாகிஸ்தானுடன் மூன்று பெரிய யுத்தங்களைச் செய்த நாடாகும். இந்திய அரசு, இந்தியாவின் தெற்கு வாசலில் ஒரு தனியான தமிழ் நாடு. (குறிப்பாக, புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில்) உருவாகுவதை விரும்பாது விட்டாலும், அதைவிட, விரோத நாடாகி…
-
- 11 replies
- 2.8k views
-
-
''உணவு போர்வைக்குள் ஆயுத கடத்தல்..பயணிகள் பணயம்...'' இராணுவத்தினரின் வலிந்து தாக்குதலையடுத்து மூண்ட விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலால் மக்கள் போக்குவரத்து பாதைகள் மூடப் பட்டன . அவர்களுடைய தொடர்பாடல்கள் தடுக்கப் பட்டன . ஊரடங்கை பிறப்பித்து அந்த மக்கள் தமது இருப்பிடங்களிற்க்குள் முடக்கப் பட்டன . மக்கள் மீது கெடு பிடிகள் அவிழ்த்து விடப்பட்டன அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப் பட்டன பலர் காணமல் போயினர் . உணவு தட்டுப் பாடு தலை தூக்கியது புழக்கத்தில் இருந்த உணவுகள் பதுக்கப் பட்டன . உணவின்றி மக்கள் தவித்தனர் பால் மா இல்லாது பிள்ளைகள் கதறினர் . இத்தனைக்கும் காரணமாய் இருந்தது தரை கடல் விநியோகம் தடைப் பட்டதே . அதன் ஒரு பகுதியாக இராணுவத்தினர…
-
- 2 replies
- 1.8k views
-
-
"உண்மையான தமிழ் உணர்வாளர்களை ஊனப்படுத்த வேண்டாம்;' தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு பாரதிராஜா கடும் கண்டனம் என்னை வைத்து அரசியல் நடத்த முயற்சிக்க வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து உருக்கமான பேட்டியையும் பாரதிராஜா அளித்துள்ளார். பாரதிராஜாவின் இலங்கை பயணம் குறித்தும் பிரபாகரனை சந்தித்தது குறித்தும் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான பாரதிராஜா பிரபாகரனை சந்தித்ததன் பின்னணி என்னஇ வைகோ…
-
- 2 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளின் பகுதிகளை கைப்பற்றுவோமே தவிர ஒர் அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்: பிரதமர் (சனிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2006, 06:33 ஈழம்)(ந.ரகுராம்) விடுதலைப் புலிகளின் வசமுள்ள பகுதிகளை இன்னும் இன்னும் கைப்பற்றுவோமே தவிர சிறிலங்கா இராணுவத்தினரால் மீட்கப்பட்ட இடங்களிலிருந்து ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சிறிலங்கா பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். http://www.eelampage.com/?cn=28718
-
- 32 replies
- 6.4k views
-
-
அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவின் கருத்து, சிறீலங்கா அரசின் கருத்தல்ல என்று வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டார். இந்திய-சிறீலங்கா உறவில் மிக முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிறப்பாக செயற்பட்டு வரும் தற்போதைய இந்திய வெளிநாட்டமைச்சர் நிருபமா ராவோ குறித்து, சிறீலங்கா அரசு மிகுந்த திருப்தியடைந்துள்ளது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தூதுவர்களின் உறவுகளையும், சிறீலங்கா அரசு சமமாகப் பேணுவதுடன், தனித்தனியாக நட்புறவுடனும் பேணி வருகிறது. இரு நாடுகளும், சிறீலங்காவுடனான உறவை, தமக்கே உரிய பாணியில் சிறப்பாக பேணி வருகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற நாளிலிருந்து, சிறீலங்காவின் எல்லைப் பாதுகாப்புக்கு இந்திய அரசு முழுமையான ஒத்துழைப்…
-
- 1 reply
- 955 views
-
-
ஆக்கிரமித்த பகுதியிலிருந்து இராணுவம் வெளியாறாது விடின் போர் வெடிக்கும்: சீ.புலித்தேவன் ஆக்கிரமித்த பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் உடனடியாக வெளியாறாது விடின் போர் வெடிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செய்மதி தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளதாவது: தொடர்ச்சியான ஆர்ட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை நடத்தி திருகோணமலையின் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றை, சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. 2002 இல் உருவான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுப் பகுதியை அத்துமீறி மற்றைய தரப்பு ஆக்கிரமித்துள்ளம…
-
- 6 replies
- 1.3k views
-
-
சமாதான செயலகத்திடம் அனுமதி பெறாது நோர்வே தூதுவர் பிராஸ்கர் கிளிநொச்சி விஜயம் எதிரி நாடாக நோர்வே செயற்படுவதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு நோர்வே இலங்கைக்கு எதிரி நாடாகவே செயற்பட்டுவருகின்றது. நோர்வே இலங்கையின் இறைமையை மதிக்காது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. எனவே சமாதான செயற்பாட்டிலிருந்து அந்நாட்டை உடனடியாக வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜே.வி.பி. மீண்டும் ஒருமுறை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நோர்வே தூதூவர் ஹன்ஸ் பிராஸ்கர் கடந்த புதன்கிழமை கிளிநொச்சிக்கு சென்று புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்துவிட்டு மறுதினமே கொழும்பு திரும்பியுள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
றூபன் என்றழைக்கப்படுகின்ற 18 வயயேதான துவாரகன் பாலசுப்பிரமணியம் இன்று மாலை மாலிசந்தி சின்னத்தம்பி வித்தியாலத்துக்கு அருகில் வைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.ச
-
- 1 reply
- 1.1k views
-
-
color=blue]யாழில் மீண்டும் புதைகுழிகளா....??? மக்கள் சந்தேகம்....??? மகிந்த அரசு ஆட்சி பீடம் ஏறிய பின் காணமல் போகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது . சந்தேகத்தின் பெயரில் கைதாவோர் காணமல் போகும் நிகழ்வானது இப்போ சாதரன மாகி விட்டது . இலங்கை படைகளால் காணமல் போகும் பட்டியலில் உள்ளவர்கள் மரணமானதாகவே எண்ணப் படுகிறது ... இது கடந்தகால ஆட்சி ஆளர்களினாலும் இவ்வாறே மேற் கொள்ளப் பட்டது . எத்தனை மக்கள் தமது உறவுகளை இழந்து கண்ணீரோடும் கதறலோடும் இராணுவ முகாம் மாற்றும் மனித உரிமை அமைப்புக்கள் முன்னால் ... ஆனால் அவைகள் கண்டது என்ன ஏமாற்றம் தான் தாங்கள் இப்படி ஆனவர்களை கைது செய்யவில்லை என்ற வாய் மொழி பதிலயை அராணுவ தரப்…
-
- 0 replies
- 1k views
-
-
650 மக்களை ஏற்றிய பேருந்துகள் யாழ் நகரிலிருந்து வெளியேறின. இவர்கள் எங்கே, எதற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்ற தகவல்கள் இல்லை.14:35:32 பலாலியிலிருந்து ஒலிபரப்பாகும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பலாலி சேவையில் இன்று காலை அறிவிக்கப்பட்ட தகவலில் யாழ் குடாநாட்டிலிருந்து கொழும்பு செல்வதற்கு பதிவு செய்தவர்களில் முன்னுரிமை அடிப்டையில் பலர் கொழும்பு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் அவர்களை யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்திற்கு வரும்படியும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொழும்பு செல்ல பதிவு செய்த 11 ஆயிரம் பேர்களில் சுமார் 6 ஆயிரமம் பேர் முண்டியடித்துக் கொண்டு சிங்கள மகாவித்தியாலயத்திற்கு சென்றNபுhது இவர்களில் 650 பேர் மட்டும் தெரிவு செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப…
-
- 0 replies
- 1.3k views
-
-
இப்படத்திலுள்ள ஆயுதம்எவ்வகையை சேர்ந்தது?[img]
-
- 24 replies
- 7.8k views
-