ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல் இல்லாத நிலையில் எதிர்க்கட்சியிலிருந்து என்ன செய்வது? அருள்சாமி, சுரேஸ் வடிவேல் போன்றோரால் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமாயின், எம்மால் எமது தலைவருக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்க முடியுமென தெரிவித்த இ.தொ.கா.வின் உப தலைவர் ஆர்.யோகராஜன் ஆனால், பதவிகளை பெறுவதற்காக நாம் அரசுடன் இணையவில்லை என்றும் கூறினார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சிசபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் இ.தொ.கா.மற்றும் மலையக மக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கடந்த சனிக்கிழமை மாலை மாத்தளை ஹோம்சீஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும்…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள் கொழும்பு, மார்ச்.8- ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இலங்கை திரும்பிய விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து, கொழும்பு விமான நிலையத்தில், துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். விடுதலைப்புலிகள் போர் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கக்கோரி, விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவத்துடன்கடந்த 20 ஆண்டுகளாக போர் நடத்தி வந்தனர். இதில் 64 ஆயிரம் பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து, நார்வே சமரசக்குழுவினர் இரு தரப்பினரிடமும் பேசி, போர் நிறுத்தத்துக்குஏற்பாடு செய்தனர். போர் நிறுத்தத்துக்கும் பிறகு விடுதலைப்புலிகள் அவ்வப்போ…
-
- 9 replies
- 2.1k views
-
-
செவ்வாய் 07-03-2006 20:59 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] காங்கேசன்துறை கடற்பரப்பில் துப்பாக்சிச் சூடு மற்றும் வெடியோசை கடற்படையினரின் காங்கேசன்துறை கடற்படைத் தளம் அமைந்துள்ள பக்கமாக வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுத் சத்தங்களும் தொடர்ச்சியாகக் கேட்டதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வெடிச்சத்தங்கள் இன்று இரவு 8 மணியளவில் கேட்கத் தொடங்கிய துப்பாக்கி மற்றும் வெடிசத்தங்கள் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பில் சிறார் பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பு: காவல்துறை அதிகாரி தகவல் செவ்வாய்கிழமை 7 மார்ச் 2006 கொழும்பின் வடபகுதியில் கடந்த பெப்ரவரி மாதத்தில் சிறார் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரி பிரியங்க விஜெநாயகெ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் கூறியதாவது:கடந்த பெப்ரவரி 22 ஆம் நாளன்று 12 வயது சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தை, வளர்ப்புத் தாயின் துணையுடன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ள
-
- 5 replies
- 1.6k views
-
-
சுதந்திரக்கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சந்திரிகா! [செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2006, 01:27 ஈழம்] [காவலூர் கவிதன்] தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அளவுக்கதிகமான நெருக்குவாரம் காரணமாக, சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அறிவித்துள்ளார். உடல்நிலை மற்றும் தனிப்பட்ட அலுவல்கள் காரணமாகவும் தான் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக தெரிவித்த சந்திரிகா, கட்சித் தலைவர் என்ற வகையில், தற்போது கட்சியின் பிரதித் தலைவராக உள்ள ரத்னசிறீ விக்கிரமநாயக்கவை புதிய கட்சித் தலைவராக நியமிப்பதற்குப் பரிந்துரைப்பதாகக் கூறியுள்ளார். தற்போது இங்கிலாந்திற்குப் பயணமாகியுள்ள சந்தி…
-
- 4 replies
- 1.5k views
-
-
கட்டாரில் நடந்தது என்ன? நாடு திரும்பும் கருணா ஆதரவாளர்கள் புலிகளுடன் மீண்டும் இணைவு! "கருணா குழு உறுப்பினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல், கட்டாரில் சம்பவம்" என்ற தலைப்புடன் அண்மையில் வெளிவந்த சில சிங்களப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன. கருணா குழுவைச் சேர்ந்தவரான `குருவி' எனப்படுபவர் கட்டாரில் வைத்துக் குத்திக் கொல்லப்பட்டது தொடர்பாகவே சிங்கள ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன. கருணா குழு தொடர்பான மோதல்கள் கடல் கடந்து கட்டார் வரையில் சென்றுவிட்டது. வேலை தேடி வெளிநாடு செல்பவர்கள் மத்தியிலும் மோதல்கள் உருவாகிவிட்டன என்ற ஒரு பீதியை ஏற்படுத்துவதாகவும், இந்தச் செய்திகள் அமைந்திருந்தன. இத்தாக்குதல் தொடர்பாக கட்டாரில் தொழில்புரியும் தமிழ் இளைஞர்கள் சிலர் …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜெனீவா பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசாங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்ட ஆவணங்களைப் படித்துப் பார்த்த சிறிலங்கா மகிந்த ராஜபக்ச அதிர்ச்சியடைந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தை கடந்த வியாழக்கிழமை மகிந்த ராஜபக்ச கூட்டியுள்ளார். அதில் ஜெனீவா பேச்சுக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கையளிக்கப்பட்ட ஆவணங்களையும் மகிந்த ஆராய்ந்துள்ளார். இந்த ஆவணங்களை உரிய அதிகாரிகள் படித்துப்பார்த்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தமக்குத் தெரிவிக்குமாறும் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்கள், பொதுமக்களுக்கு எதிரான வன்முறைக…
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத் தமிழர் தொடர்பான நிலைப்பாட்டில் எதுவித சமரசமும் எப்போதும் இல்லை: வைகோ [சனிக்கிழமை, 4 மார்ச் 2006, 17:23 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர் தொடர்பான நிலைப்பாட்டில் எப்போதும் எதுவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்று தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க. அணியில் வைகோவின் ம.தி.மு.க. இன்று சனிக்கிழமை இணைந்தது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குச் சென்ற வைகோ இது தொடர்பான பேச்சுக்களை நடத்தினார். அதன் பின்னர் ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைகோ கூறியதாவது: பொடா சட்டத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
வவுணதீவில் ஒட்டுப்படை ஊடுருவித் தாக்குதல்: போராளி வீரச்சாவு Written by Paandiyan - Saturday, 04 March 2006 05:01 இன்று அதிகாலை 12.30 மணியளவில் வவுணதீவு யுத்த சூனியப் பிரதேசம் ஊடக விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவலரண் பகுதிக்குள் ஊடுருவி ஒட்டுப்படை மேற்கொண்ட தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். ஒட்டுப்படைகளால் தாக்குதல் ஆரம்பித்ததும் காவலரணில் இருந்த போராளிகளில் மேற்கொண்ட பதில் தாக்குதலையடுத்து ஒட்டுப்படையினர் வவுணதீவு படைமுகாமை நோக்கி தப்பியோடியுள்ளனர். ஒட்டுப்படைகளின் இத்தாக்குதலை முறியடித்து போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதி…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம் மாசிலான் அன்புக்குரிய தென்தமிழீழ மக்களுக்கு! எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்த ஜெனிவாப் பேச்சுவாரத்தை குறிப்பிட்ட திகதிகளில் நடந்து முடிந்துள்ளது. மீண்டும் ஏப்ரல் திங்களில் 19,20,21 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தையை ஜெனிவா நகரிலேயே தொடர்வதெனவும் தீர்மானித்துள்ளனர். உள்நாட்டு, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களிடம் பல பயிற்சி வகுப்புக்குளில் கலந்துவிட்டு ஜெனிவாவுக்குச் சென்றனர். சிறிலங்காவின் அரசுக் குழுவினர் ஆனால் இப்பயிற்சி எல்லாம்; எவ்வளவுதூரம் அவர்களுக்குப் பயன்பட்டதோ தெரியவில்லை. ஜெனிவா நகரில் நடந்த பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் 22ம்ஆம் நாள் கையெழுத்தான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுவான…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த நபர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட உள்ளார்: தயாமோகன் [வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2006, 18:50 ஈழம்] [க.நித்தியா] கருணா குழுவைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரண் அடைந்துள்ளதாகவும் அவர் விரைவில் திடுக்கிடும் தகவல்களை ஊடகவியலாளர்களிடம் தெரிவிப்பார் என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார். கனடாவில் ஒலிபரப்பாகும் தமிழ்ச்சோலை வானொலிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தயாமோகன் கூறியுள்ளதாவது: மட்டக்களப்பு நகரை அண்மித்த பகுதியில் இராணுவத் துணை ஆயுதக்குழுக்கள், இராணுவப் புலனாய்வுத்துறையினரின் மக்கள் மீதான கெடுபிடிகள்…
-
- 0 replies
- 992 views
-
-
விடுதலைப் புலிகள் கைது தொடர்பாக விசாரணை: ஹக்ரூப் ஹொக்லெண்ட் [சனிக்கிழமை, 4 மார்ச் 2006, 00:01 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகள் 5 பேரை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளமை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் ஹொக்ரூப் ஹொக்லெண்ட் மேலும் கூறினார். சிறிலங்கா இராணுவத்தினரே விடுதலைப் புலிகள் 5 பேரை கைது செய்தனர் என்பதற்கான சாட்சியங்கள் உள்ளன என்று விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் சி. எழிலன் கூறியிருந்தார். இருப்பினும் வழம…
-
- 0 replies
- 808 views
-
-
நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் விடுதலைப் புலிகள் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2006, 23:53 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெனீவா பேச்சுவார்த்தைக் குழுவினர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ய+ணாஸ் ஸ்தோரவை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். ஜெனீவா இணக்கப்பாடுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கத் தரப்பு முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் தருவதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ய+ணாஸ் ஸ்தோரவிடம் விடுதலைப் புலிகளின் குழுவினர் எடுத்துக் கூறினர். நோர்வே நேரம் பிற்பகல் 2 மணிக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன், கா…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகமும், தமிழ் ஈழமும் தமிழக இளையசமுதாயம் தமிழீழம் குறித்து எந்தளவுக்கு அறியாமையுடன் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தான் நந்தனின் இந்தப் பதிவு. இந்தப் பதிவை நான் நேற்று படிக்க நேர்ந்தது. நந்தனின் பதிவில் தான் நினைத்ததை அவர் எழுதியிருக்கிறார். அதற்காக அவருக்கு என்னுடைய நன்றி. அதே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக இளையசமுதாயமும் இவ்வாறு இருக்கிறது என முடிவு கட்டிவிட முடியாது. நானும் வலைப்பதிவில் இருக்கும் பிற நண்பர்களும் என்ன முதிய சமுதாயமா ? புரிதல் என்பது பிரச்சனையை எந்தளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. பிரச்சனை குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாத வரை எந்தச் சமுதாயமும் எந்தப் பிரச்சனையையும் புரிந்து கொள்ள முடியாது. ஆவணப்படுத்து…
-
- 0 replies
- 1.4k views
-
-
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .... இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! காய் காய் கய் ... மீண்டும் உங்களுடன் கோணல் .... காய் ... ... என்ன இந்தப் பக்கம் காணேலை எண்டு யோசிச்சிருப்பியள்??? என்ன செய்யிறது ... இளவு விழுந்த வாழ்க்கை! நக்கிறதை நக்கி, கழுவுறதை கழுவி சொறி பிடித்து தெருநாயாய் வாழும் எனக்கு, என்டை "அறசியள் ஆளோசகர்கல்" சொன்னார்கள் .. "..மாண், உங்களை இப்போ பங்கருக்கு பங்கர் மாற்றும் அரசுகள் ஒருநாள் கைவிட்டாலும், ... நீங்கள் தூக்கிக் கொண்டு ஓடிவந்த பைசாவெல்லாம் ஓல்ரெடி முடிச்சுது, இப்பவே நக்கி, கழிவி, கடத்தி, ... அ"றோ"கராப் போட்டுத்தான் பைசாவிற்கு தடுங்கினத்தோம் போடுகிறீங்கள்!! ... நாளை??? .. ஆகவே பேசாமல் ஒரு கோயிலைத் தொடங்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது உண்மையில் நடந்தது என்ன? அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை எந்த வித மாற்றங்களையும் செய்யாமல் அமுல்படுத்துவதற்கு இணங்கியதை தொடர்ந்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் முதல் சுற்றை விடுதலைப் புலிகள் வென்றனர். நோர்வே அனுசரணையாளர்களால் தயாரிக்கப்பட்ட கூட்டறிக்கையில் சேர்க்கப்பட்ட ஒரு சொல் குறித்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் வாதாடிய பின்னர் இறுதியில் அரசாங்கம் விட்டுக் கொடுத்ததுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் சட்ட பூர்வ தன்மையையும் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் வன்னிக்கு இன்னுமொரு வெற்றியை கையளித்தது. அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்கு பெருமளவு பிரதிநிதிகள், ஆலேசகர்கள், விசுவாசமான ஊடகவியலாளர்கள், மேலும் அரசாங்க ஆதரவாளர்…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஜெனீவாப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதி!: சரணடைந்த இளைஞர் தகவல் [செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2006, 16:58 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] சிறிலங்காப் படையினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவும் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை சீர்குலைக்க மேற்கொண்ட சதி முயற்சி தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெற்ற ஆரம்ப தினமான பெப். 22 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் ஜெனீவாப் பேச்சுக்களை குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கருணா குழு எனக் கூறப்படும் ஆயுதக் குழுவிலிருந்து விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ள இளைஞர் ஒருவர் இந்த தகவல…
-
- 16 replies
- 2.7k views
-
-
உடன்பாடுகளை அமுல்படுத்தாவிடின் எதிர்கால பேச்சுக்கள் பயனற்றது: சி.எழிலன் [செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2006, 16:59 ஈழம்] [தி.நிர்மலா] ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளை சிறிலங்கா அரசு அமுல்படுத்தாவிடின் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பேச்சுவார்த்தைகள் பயனற்றதென விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்திற்கு திருகோணமலையில் வைத்து சி.எழிலன் வழங்கிய நேர்காணல்: சிறிலங்கா அரச பாதுகாப்புப் படையினர் தவிர்ந்து ஏனையவர்கள் ஆயுதங்களை ஏந்தவோ ஆயுதங்களைக் கையாளவோ அனுமதிக்கப்பட மாட்டார்களென கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கம் இணக்கம் தெரிவி…
-
- 0 replies
- 1.1k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. வழக்கு! [திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2006, 19:16 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் அமுலில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் செல்லாது என்று கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது என்றும் அம்மனுவில் ஜே.வி.பி. மற்ற…
-
- 6 replies
- 1.5k views
-
-
யார் இந்தப்பெண் மாற்றாக்காரி உலகப் புலனாய்வு வரலாற்றில் பல அற்புதங்கள் காமத்திலும் பெண்களின் அழகிலும் அவர்களின் கதையிலும் நகர்வதுண்டு அவ்வாறான சில செயல்கள் இலங்கையின் சமாதான காலத்தில் நகர்வதாக சிங்கள இனவாத ஊடகமொன்று தவறுதலாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக மிகவும் அழகாக அற்புதமாக எதுவும் அறியாதவர் போல சுமாரான உடல்வாகு கொண்ட ஒரு பெண் இந்த சமாதானப் பேச்சுவாhத்தையில் பேச்சுவார்த்தைக் குழுவினரையும் பேச்சுவார்தைக்குச் செல்லும் பத்திரிகையாளர்களையும் தனது கண் பார்வையாலும் கதையாலும் தொல்லை பண்ணி வருகிறார். கருணா குழு என்ற ஒன்று இலங்கையில் இண்றிலிருந்து உருவாகின்றது என்றும் கருணாவிடம் தான் பிரிவதாக அறிவிப்பதற்கு 3 நாட்களுக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வினாயகமூத்தி முரளீதரன் என்ற கருணாவுக்கு இலங்கை அரசு புதிய அடையாள அட்டை - விக்னேஸ்வரன் மதன்குமார் என்ற பெயரில் கொழும்பில் பிறந்ததாகவும்; பதுளையில் வசிப்பதாகவும் பதிவு. http://www.nitharsanam.com/?art=15580
-
- 3 replies
- 2.3k views
-
-
ஜெனீவா பேச்சு மேசையில் தூங்கி விழுந்த அரசாங்கக் குழு உறுப்பினர்- தட்டி எழுப்பிய பேரியல் அஸ்ரப் [ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2006, 17:31 ஈழம்] [ம.சேரமான்] ஜெனீவா பேச்சுவார்த்தையில் சிறிலங்கா அரசாங்கக் குழு உறுப்பினர் ஒருவர் தூங்கி விழ அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவரை தட்டி எழுப்பியுள்ளார். ஜெனீவா பேச்சு மேசையில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு: - யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்வது பற்றி பேசினால் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்பு செய்வோம் என்று ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கை தொடர்பில் ஜெனீவாவிலிருந்து சிறிலங்கா அரசாங்கக் குழுவினர் மகிந்தவை தொடர்பு கொண்டனர். …
-
- 5 replies
- 1.7k views
-
-
யுத்தம் வராமல் நம் நாடு நமக்குக் கிடைக்காது என்று சுவிஸில் தற்போது நடைபெற்று வரும் விடுதலை வாசல் நிகழ்வில் கட்டளைத் தளபதி கேணல் ஜெயம் தெரிவித்தார். விடுதலையின் வாசலில் நிகழ்வில் கேணல் ஜெயம் ஆற்றிய உரை: எங்களுடைய விடுதலைப் போராட்டம் இன்று விடுதலையின் வாசலில் வந்து நிற்கின்றது என்பதை எல்லோருடைய நாவும் சொல்லிக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக அதை நாங்கள் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். இனி வரப்போகும் காலம் அதற்கான பதிலை நிச்சயமாகச் சொல்லும். எனவே இந்த மண்ணில் உங்களுடைய உறவுகளின் விடுதலைக்காக உணர்வுகளைக் காட்டி நிற்கும் உங்களுக்கு எங்கள் தமிழ் மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். புதிதாக ஆட்சிப்பீடம் ஏறியுள்ள சிங்கள அரசாங்கத்தின் முகத்திரையை…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஏதுவானது: அன்ரன் பாலசிங்கம் [ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2006, 00:15 ஈழம்] [ம.சேரமான்] இலங்கையில் தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஏதுவாக அமையும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பி.பி.சி. தமிழோசை வெளியிட்டுள்ள செய்தி விவரம்: ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் திருப்தி அளிக்கின்றன. வடக்கு கிழக்கில் அரச ஆதரவில் இயங்கும் துணைப் படைகளின் ஆயுதங்கள் களையப்பட்டு வன்முறைகள் நிறுத்தப்படும் பட்சத்தில் தமிழர் பகுதிகளில் அமைதி நிலை ஏற்படும். இது தொடர்பில் அரசாங்கம் உறுதியளித்திருப்பது …
-
- 0 replies
- 1.1k views
-
-
EPDPஅமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டு தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படும் தோழர்களால் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் வினியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஜ சனிக்கிழமைஇ 25 பெப்ரவரி 2006 ஸ ஜ லக்ஸ்மன் ஸ ஒட்டுக்குழுத் துரோகி டக்ளசின் கோர முகம். மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி டக்ளஸ் தேவானந்தாவிற்கு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. இது நன்றாகத் தெரிந்தும் இவர் ஏன் நாய் வேடம் போட்டார்? யார் இந்த டக்ளஸ் தேவானந்தா? மேலும் வாசிக்க::::::: http://www.nitharsanam.com/?art=15535
-
- 12 replies
- 3.4k views
-