Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பூஜ்ஜியத்தில் பும்ரா... எதுல தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணி தற்போது பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. 2007 ல் இருந்து கேப்டனாக விளங்கிய தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது, மீண்டும் சிக்ஸர் மன்னன் யுவராஜ் அணியில் சேர்க்கப்பட்டு தன் அதிரடியை வெளிப்படுத்தியது, ரஹானே பார்ம் இழந்து அணியில் இருந்து நீக்கப்பட்டது, கேதார் ஜாதவின் சதம், விராட் கோஹ்லியின் தலைமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்திய அணி தன் திறமையை பல வீரர்களின் துணைகொண்டு கச்சிதமாக காய் நகர்த்திதான் வருகிறது. ஆனால், இந்திய அணியில் இடக்கை பந்து வீச்சாளர் யாரும் அணியில் நிரந்திரமாக இல்லை என்பது தான் ஒரு குறை. இந்த இடத்திற்கு அவ்வப்போது…

  2. இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றுவோம்- அப்ரிடி டி20 சபதம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றிக் காட்டுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி சபதம் எடுத்துள்ளார். 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் அடுத்த ஆண்டு (2016) மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 7 நகரங்களில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் (குரூப்2) இடம் பெற்றுள்ளன. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் தர்மசாலாவில் மார்ச் 19-ம் தேதி நடக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் அப்ரிடி அளித்துள்ள…

  3. 'எங்களுக்கு எதிராக கோலியால் சதம் அடிக்க முடியுமா?'- பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சவால் கோப்புபடம்: விராத் கோலி, மிக்கி ஆர்தர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அனைத்து அணிகளுக்கும் எதிராக சதம் அடித்து இருக்கலாம், ஆனால், இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடிக்க முடியாது என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சவால் விடுத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மனும், கேப்டனுமான விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, தனது 33-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க…

  4. மைல்கல்லை எட்டிய சங்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சங்கக்கார 450 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் காப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் மொத்தமாக 452 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து இரண்டாம் இடத்திலுள்ளார். முதலிடத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 472 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். சங்கக்காராவின் 450 ஆவது விக்கெட் ஜோ ரூட். ஜோ ரூட் இலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்நிலையில் இங்கிலாந்து அணி 18 ஆவது முறையாக 300 ஓட்டங்களுக்கு மேல் உள்ள இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/11/28/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E…

  5. தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படும் கால்பந்து வீரர்கள்! எல்சல்வாடார் அணிக்காக 83 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள அல்ஃபிரடோ பாச்சிகோ அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலைநகர் சான் சல்வாடர் பகுதியில் இருந்து 76 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, சாந்தா அனா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அல்ஃபிரேடோவுடன் இந்த சம்பவம் நடந்த போது இரு நண்பர்களும் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. எல்சல்வாடார் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் வரை 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாச்சிகோ எல்சல்வாடார் அணிக்காக 83 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த நாட்டு அணிக்க…

  6. ரொனால்டோவின் கோலின்றி ரியல் மெட்ரிட் முதல்கட்ட அரையிறுதியில் வெற்றி Image courtesy - Getty Image பயென் முனிச் அணியுடனான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் முதல்கட்ட அரையிறுதியில் நடப்புச் சம்பியன் ரியெல் மெட்ரிட் பெரும் போராட்டத்துடன் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதில் இந்த ஐரோப்பிய பருவத்தில் போர்த்துக்கல் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறை ஒரு கோல் கூட போட தவறியுள்ளார். ஜெர்மனி கழகமான பயென் முனிச்சின் சொந்த மைதானமான அல்லியன்ஸ் அரேனாவில் இலங்கை நேரப்படி இன்று (26) அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் அந்த அணியினால் ஆதிக்கம் செலுத்த முடிந்தபோத…

  7. கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கைது! October 18, 2021 ஹரியாணா காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது யுஸ்வேந்திர சாஹல் சாதி குறித்து அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து யுவரான் சிங் தனது ட்விட்டரில் கடந்த ஆண்டு பகிரங்க மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில் ‘‘நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி வி…

  8. துடுப்பு மட்டைக்கு ஓட்டை போட்ட அமெரிக்கா சுங்க அதிகாரிகள் சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014 மேற்கிந்திய துடுப்பாட்ட வீரர் லென்டி சிமொன்சின் துடுப்பு மட்டையில் அமெரிக்கா சுங்க அதிகாரிகள் துளையிட்டு போதைப் பொருள் கடத்தப்படுகின்றதா என சோதனை செய்துள்ளனர். கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்காக அமெரிக்காவினூடாக பயணிக்கும் போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷாம் தந்து டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் இல்லாத விளையாட்டு. துடுப்பு பெரியதாகவும், பாரமானதகவும் இருக்க சுங்க அதிகாரில் சந்தேகத்தின் பேரில் இந்த செயலை செய்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-…

    • 1 reply
    • 530 views
  9. 2034 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்! 2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என ஃபிஃபா நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. தொடரின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030ஆம் ஆண்டு 3 போட்டிகள் ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. நேற்று இடம்பெற்ற ஃபிஃபா காங்கிரஸின் வாக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஃபிஃபாவில் அங்கம் வகிக்கும் 211 நாடுகளின் பிரதிநிதிகள் தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …

  10. முழு வட மாகாணமுமே எனக்கு ஆதரவு தருகின்றது – அனித்தா 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை படைத்த யாழ் வீராங்கனை அனித்தா மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் சுபாஸ்கரனுடனான ThePapare.comஇன் சிறப்பு நேர்காணல்.

  11. நாடு திரும்பும் இலங்கை அணியின் அடுத்த மோதல் இங்கிலாந்துடன் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்குமிடையேயான இப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் முதலில் ஆரம்பமாகவுள்ள ஐந்து ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி (பகல் 2.30)தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் இரண்டாவது போட்டி 13 ஆம் த…

  12. குசல் பெரேராவின் தடை நீக்கம் இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய குசல் பெரேராவுக்கு ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக கொண்ட நிறுவனம், தாம் முன்வைத்த அறிக்கை பிழைய…

  13. பெண்களுக்கான 20 -20 உலக கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா பெண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்தை 8 விக்கெட்டுக்களினால் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 10 அணிகள் பங்குபற்றிய 6 ஆவது பெண்களுக்கான இருபதுக்கு- 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் கடந்த 09 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதின. இதில் அவுஸ்திரேலியா அணி மேற்கிந்தியத்‍ தீவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து. இதனையடுத்து நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக…

  14. ‘கெட்ட பையனா’ இஷாந்த் சர்மா புதுடில்லி: ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை இஷாந்த் சர்மா உணராதவராக இருக்கிறார். களத்தில் இவரது ஆக்ரோஷம் எல்லை மீறுவது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 28. களத்தில் இவரை சீண்டி விட்டால் போதும், மோதலில் இறங்கி விடுவார். கடந்த 2012ல் பாகிஸ்தானுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் கம்ரான் அக்மலுக்கு இவர் பவுலிங் செய்தார். அப்போது கம்ரான் ஏதோ கூற, உடனடியாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய மண்ணில் சமீபத்தில் நடந்த பிரிஸ்பேன் டெஸ்டில், ஸ்மித்தை தகாத வார்த்தைகளால் திட்டிய இஷாந்த் சர்மாவுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது இலங்கை மண்ணில் அளவுக்கு அதிகமாக …

  15. ஓய்விற்கான எந்த காரணமும் இல்லை: வருத்தத்தில் மலிங்கா ஓய்வு எதற்காக கொடுக்கப்பட்டது என்று தனக்கு தெரியவில்லை என்று இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் மலிங்கா கருத்து தெரிவித்துள்ளார். #TeamSrilanka #LasithMalinga இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா கடந்த செப்டம்பர் மாதம் கடைசியாக சர்வதேச போட்டியில் விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. இந்தியாவிற்கு எதிரான தொடரின்போது மலிங்கா இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை. அடுத்த மாதம் இலங்கை அணி வங்காள தேசம் செல்கிறது. அப்போது மலிங்கா முக்கிய பந்து வீச்சாளராக இருப்பார். இதனால் இந்தியாவிற்கு எதிரான…

  16. ரூ.1600 கோடியை இழப்பை சந்திக்கும்: பி.சி.சி.ஐ பல்லை பிடுங்கியது லோதா கமிட்டி! லோதா கமிட்டி பரிந்துரை அமல் செய்யப்பட்டால், இந்த ஆண்டு பி.சி.சி.ஐ ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்பபான பி.சி.சி.ஐ. யின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும். இதில் பெரும் பகுதி தொலைகாட்சி உரிமத்ததால் கிடைப்பது. த கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்கள், சீர்கேடுகளை களைய உச்சநீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி, கிரிக்கெட் அமைப்புகளை சீரமைக்க, பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. அதில் முக்கியமானது, ஒவ்வொரு ஓவர் இடைவேளை, விக்கெட் அவுட் ஆகும் சமயங்களில் தொலைகாட்சி விளம்பரங்கள் ஒளிபரப்ப அனுமதிக்க கூடா…

  17. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் 400 விக்கெட் வீழ்த்தினார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். #NZvENG #StuartBroad நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் பகல்- இரவு ஆட்டமான நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 20.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 58 ரன்னில் சுருண்டது. டிரென்ட் போல்டு 10.4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்தினார். டிம் சவுத…

  18. கிரஹம் போர்ட் சொல்லாமலேயே இலங்கையை விட்டு வேளியேற இதுதான் காரணமாம் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட், திடீர் என்று சொல்லாமலேயே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார். அவர் மீண்டும் நாட்டிற்கு வர மாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தற்பொழுது இலங்கை கிரிக்கெட்டில் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியமை, களத்தடுப்பு தொடர்பிலான விமர்சனங்கள், மாலிங்க – விளையாட்டுத்துறை அமைச்சர் இடையிலான மோதல் என்பவற்றுக்கு இடையில், தற்பொழுது கிரஹம் போர்ட் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளமையானது இலங்கை கிரிக்கெட்டில் ஒரு பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதைய…

  19. ஐ.எஸ்.எல். கால்பந்து - கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியின் 2-வது லெக் போட்டியில் சென்னையின் எப்.சி., கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HeroISL #FCGoa #ChennaiyinFC சென்னை: 10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடித்ததன் அடிப்படையில் அரையிறுதிக்கு பெங்களூரு, சென்னை, கோவா மற்றும் புனே அணிகள் தேர்வு பெற்றன. இதற…

  20. `64 பவுண்டரிகள்; 7 சிக்ஸர்கள்!’ - ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 490 ரன்கள் குவித்த நியூசிலாந்து அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. Photo Credit: Twitter/ICC அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸை கேப்டன் சூஸே பேட்ஸ் மற்றும் ஜெஸ் வாட்கின் ஆகியோர் தொடங்கினர். அயர்லாந்து பந்துவீச்சாளர்களை ஆரம்பம் முதலே பதம்பார்த்த இந்த இணை, முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்தது. வாட்கின் 59 பந்துகளில…

  21. சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்த ஆனந்த கல்லூரி Tamil சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்த ஆனந்த கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்த கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளுக்கிடையிலான சிவகுருநாதன் ஞாபகார்த்தக் கிண்ணம், பனிக்கர் தனபாலசிங்கம் ஞாபகார்த்த கேடயத்துக்கான கிரிக்கெட் போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. 50 ஓவர்களைக் கொண்டிருந்ததாக அமைந்திருந்த இந்தப்போட்டியில் ஆனந்த கல்லூரி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனது ஆரம்ப வ…

  22. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி இன்று ஆரம்பம் January 14, 2019 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இன்று ஆரம்பமாகின்றது. இந்த ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான இந்தப் போட்டி வரும் 27-ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் பெடரர், நடால், ஜோகோவிச், முர்ரே ஆகிய 4 முன்னிலை வீரர்களும் கிண்ணத்தினைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர். கடந்த வருடம் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் மற்றும் விம்பிள்டன் கிண்ணத்தினையும் , நடால் பிரெஞ்சு ஓபன் கிண்ணத்தினையும் ; ரோஜர் பெடரர் அவுஸ்திரேலிய ஓபன் கிண்ணத்தினையும் கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அதேவேளை குழந்தை பெற்றதால் கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில்…

  23. அஷ்வின், ஜடேஜாவின் ‘ஓய்வு’ தற்காலிகமா... நிரந்தரமா? Chennai: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அஷ்வின், ஜடேஜா இல்லை. “இலங்கை தொடருக்கு ஓய்வுன்னு சொன்னாங்க.. இன்னுமா ரெஸ்ட் எடுக்குறாங்க...?” என்று ரசிகர்களுக்கு டவுட்! இந்தச் சந்தேகம் நியாயமானதே. டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த பெளலர்களில் இருவருக்கு, ஒருநாள் போட்டி அணியில் இடமில்லை எனும்போது, அதுவும் தொடர்ந்து 3 தொடர்களில் எனும்போது சந்தேகம் எழுவது சகஜமே. உண்மையில் இது ஓய்வுதானா? இல்லை, இளம் இந்திய அணியை உருவாக்கும் முயற்சியில் கழட்டிவிடப்பட்டார்களா? 2016-ம் ஆண்டு நடந்த இந்தியா – நியூசிலாந்து தொடருக்குப் பிறகான பெர்ஃபாமன்ஸ்களை வைத்து, ஒரு பார்வை….. சாம்பியன்ஸ் டிராஃ…

  24. தனி நிறுவனமாகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் "சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிஷனை தனி உரிமை துணை நிறுவனமாக மாற்ற எங்கள் நிறுவனம் (இந்தியா சிமெண்ட்ஸ்) முன்மொழிந்துள்ளது” என்று மும்பைப் பங்குச் சந்தைக்கு ஃபைல் செய்த மனுவில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்தியா சிமெண்ட்ஸிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு தனிச்சிறப்பான பிராண்ட் இமேஜை வழங்கியுள்ளது. மேலும் அனைத்திந்திய கார்ப்பரேட் நிறுவனம் என்ற அடையாளத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பிராண்ட் இந்தியா சிமெண்ட்ஸிற்கு வழங்கியது. தோனி என்ற மிகப்பெரிய கிரிக்கெட் பிம்பத்தின் காரணமாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் குஜராத் ம…

  25. சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளன தலைவர் செப் பிளட்டர் இலங்கை வருகிறார் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்கள் சம்­மே­ளனத் (ஃபீஃபா) தலைவர் செப் பிளட்டர், அடுத்த மாதம் முதலாம் திகதி இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். அவர் இலங்­கைக்கு வருகை தரும் மூன்­றா­வது விஜயம் இது­வாகும். இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் தற்­போ­தைய கால்­பந்­தாட்ட இல்­லத்தைத் திறந்து வைக்­க­வென 2002 இல் இங்கு வரு­கை ­தந்த பிளட் டர், 2007 இல் சுனாமி நிதியத் திட்­டங்­க­ளையும் பார்­வை­யிட வருகை தந்­தி­ருந்தார். இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் 75 வருட பூர்த்தி விழா கொண்­டாட்­டங்­களில் கலந்து சிறப்­பிக்கும் வகையில் அவர் வருகை தரு­கின்றார். தனது 36 மணித்­தி­யால இலங்கை விஜ­யத்­தின்­போத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.