Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஒருநாள் அணியில் அஸ்வின், ஜடேஜா இடம்பெறாததற்கு இதுதான் காரணம்: தேர்வுக்குழுத் தலைவர் விளக்கம்! சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் பந்துவீசியதை அவர்களை அணியிலிருந்து நீக்கவில்லை என தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் பேட்டியளித்துள்ளார். மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு இந்திய ஒருநாள், டி20 அணிகளில் இடம் அளிக்கப்படுவதில்லை. இளம் சுழற்பந்து வீச்சாளர்களான, மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக ஆடி வருவதால் இனி அஸ்வின், ஜடேஜாவுக்கு ஒருநாள், டி20 அணிகளில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என தெரிகிற…

  2. ஒருநாள் அரங்கில் மற்றுமொரு சாதனை படைக்கவுள்ள மாலிங்க Tamil ஒருநாள் அரங்கில் மற்றுமொரு சாதனை படைக்கவுள்ள மாலிங்க இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க மற்றுமொரு சாதனையை நிகழ்த்தவுள்ளார். இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மாலிங்க, 298 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (20) தம்புள்ளையில் நடைபெறவுள்ள முதலவாது ஒருநாள் போட்டி மாலிங்கவின் 200ஆவது ஒருநாள் போட்ட…

  3. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 100 வது வெற்றி பெற்றது பங்களாதேஷ். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 100 வது வெற்றி பெற்றது பங்களாதேஷ். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் அரங்கில் பங்களாதேஷ் அணி தனது 100வது வெற்றியை பதிவு செய்தது. பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய 3 வது போட்டியில் முதலில் ஆடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (118), சபிர் ரஹ்மான் (65) ஆகியோர் கைகொடுக்க பங…

  4. ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து குக் நீக்கம்: இங்கிலாந்து அதிரடி 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தலைமையேற்று நடத்தும் கனவு குக்கை பொறுத்தவரையில் தகர்ந்து போனது. அவர் நீக்கப்பட்டு இயான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அலிஸ்டர் குக் ஒரேயொரு அரைசதம் மட்டுமே எடுத்தார். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-5 என்று படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து. இதனையடுத்து குக் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இயன் மோர்கன் இங்கிலாந்தை வழி நடத்திச் செ…

  5. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் முதலிடம் – இலங்கை வீரர்கள்? சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளனர். அதேபோல, தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளரான றபாடா 3 இடங்கள் முன்னேறி 6 ஆவது இடத்தையும், தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். தென்னாபிரிக்கா – சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதன்படி, …

  6. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதலிடம் வங்காள தேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் முதல் இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்தது. த…

  7. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 2-வது இடம்; டாப்-10-ல் புவனேஷ் குமார் ஐசிசி ஒருநாள் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் புவனேஷ் குமார் முதல் முறையாக டாப்-10-ல் நுழைந்துள்ளார். மேற்கிந்திய தீவுகளை 2-1 என்று வீழ்த்திய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 127 ரன்கள் எடுத்த கோலி, மொத்தம் 191 ரன்கள் எடுத்தார். இதனால் 2-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹஷிம் ஆம்லாவை பின்னுக்குத் தள்ளி அவரது இடத்தை கோலி பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் தோனி மாறாமல் அதே 6-வது இடத்தைத் தக்க வைத்துள்ளார். ஷிகர் தவன் ஒர…

  8. ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஓவர்களை 40-ஆக குறைக்க ஐசிசி திட்டம்! அடுத்த உலக கோப்பையில் அமுல்? லண்டன்: அடுத்த உலக கோப்பை போட்டியை 40 ஓவர்கள் கொண்டதாக மாற்ற ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1975ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஒருநாள் போட்டிகளுக்கு மொத்தம் 60 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 1979 மற்றும் 1983ம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டிகள் 60 ஓவர்களாகவே நடத்தப்பட்டன. முதல் முறை 1987ம் ஆண்டுதான் உலக கோப்பையில் முதல்முறையாக 50 ஓவர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு நடப்பு உலக கோப்பை வரையிலும் 50 ஓவர்களே நடைமுறையில் உள்ளது. டி20 பிரபலம் தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்துள்ள…

  9. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 444 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தது இங்கிலாந்து 2016-08-30 23:01:49 பாகிஸ்தானுடனான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 444 ஓட்டங்களைக்குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் இன்று நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 444 ஓட்டங்களைக் குவித்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இது புதிய சாதனையாகும். 2006 ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்களைக் குவித்தம…

  10. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சங்ககாரா உலக சாதனை! ஹோபர்ட்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதம் அடித்து, புது உலக சாதனை படைத்துள்ளார், இலங்கையின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா. உலக கோப்பையில், இன்று இலங்கையும், ஸ்காட்லாந்தும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை, அபார ரன் குவிப்பில் ஈடுபட்டது. இலங்கையின் குமார் சங்ககாரா இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். நாலாவது சதம் உலக கோப்பை தொடரில் அவர், பதிவு செய்யும் தொடர்ச்சியான 4வது சதம் இதுவாகும். முன்னதாக, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக, சங்ககாரா சதம் அடித்திருந்தார். முதல் வீரர் இன்…

  11. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார். Published By: Vishnu 30 Nov, 2025 | 10:06 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடியின் அதிக சிக்ஸ்களுக்கான 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அப் போட்டியில் 3 சிக்ஸ்களை அடித்த ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 352ஆவது சிக்ஸை அடித்து அதிக சிக்ஸ்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடிக்கு 15 வருடங்கள் சொந்தமாக இருந்த 351 சிக்ஸ்கள் என…

  12. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடி ‘ஸ்ட்ரைக் ரேட்’ வைத்திருக்கும் நடப்பு வீரர் யார் தெரியுமா? ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி. - படம். | ஆர்.வி.மூர்த்தி. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சமீப காலமாக ரோஹித் சர்மா சில அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார், விரட்டல் ஸ்பெஷலிஸ்ட் விராட் கோலி உள்ளார், ஆஸி.யில் வார்னர், தென் ஆப்பிரிக்காவில் குவிண்டன் டி காக், ஏரோன் பிஞ்ச் ஆகியோர் இருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட்டில் இவர்களில் யாரும் நடப்பு வீரர்களில் முன்னிலை வகிக்கவில்லை. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்தது 2000 ரன்கள் எடுத்த வீரர்கள் என்ற அளவுகோலை வைத்துக் கொண்டால் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 2…

  13. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 7,000 ரன்கள்: டிவிலியர்ஸ் புதிய சாதனை ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் தெ.ஆ. கேப்டன் ஏ.பி. டிவிலியர்ஸ். பெர்த்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் 7,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 166 இன்னிங்ஸ்களில் அவர் 7,000 ரன்களைக் கடந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை வைத்திருந்தவர் சவுரவ் கங்குலி. இவர் 174 இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தார். ஆனாலும் டிவிலியர்ஸ் சாதனை குறுகிய காலமே நீடி…

  14. ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து கிரிக்கெட் வீரர் ஓய்வு! நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிராண்ட் எலியாட் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அரை இறுதியில் தோல்வி கண்ட சில தினங்களுக்குள் அந்த அணியின் ஆல்-ரவுண்டர் கிராண்ட் எலியாட் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான கிரான்ட் எலியாட் தனது ஒருநாள் போட்டி வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மற்ற வகையான (டெஸ்ட், 20 ஓவர்) போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த ஒருநாள் உலக கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணி…

  15. ஒருநாள் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் புதிய சாதனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது புதிய சாதனையொன்றை படைத்துள்ளது. அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோன் கேம்பெல் மற்றும் ஷெய் ஹோப் களமிறங்கினர். இந்த ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை அனைத…

  16. ஒருநாள் கிரிக்கெட்டை முற்றிலும் ஒழித்து விட லலித் மோடி போடும் புது ஐடியா! தற்போது உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுதான் கால்பரப்பி உள்ளது. உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வந்தாலும், ஆசிய நாடுகளைத் தவிர பிற கண்டங்களில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தென்அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகள் சிலவற்றில் கிரிக்கெட்னா என்ன? என்று கேட்கும் நிலைதான் உள்ளது. ஐ.சி.சி.ஐ.யின் தவறான முடிவுகளும், கிரிக்கெட்டை பரப்புவதற்கு எடுத்த முயற்சிகளும் சரியாக பலனளிக்கவில்லை என்று ஏற்கனவே லலித் மோடி, ஐ.சி.சி. மீது குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கிடையே ஐ.சி.சி.க்கு போட்டியாக, மற்றொரு கிரிக்கெட் அமைப்பையும் உருவாக்கும் முயற்சியில் லலித் மோடி ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. …

  17. ஒருநாள் தரவரிசை: முதல் இடத்திற்கு டி வி்ல்லியர்ஸ், கோலி, வார்னர் கடும் போட்டி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் டேவிட் வார்னர் அபாரமான ஆட்டத்தை வ…

  18. ஒருநாள் தொடரில் ஆஸி.க்கு முதல் ஒயிட்வாஷ்: தென் ஆப்பிரிக்கா மகத்தான 5-0 வெற்றி! தென் ஆப்பிரிக்க அணி கொண்டாட்டம். | படம்: ராய்ட்டர்ஸ் ரைலி ருசோவ்வின் அதிரடி சதத்தின் மூலம் கேப்டவுனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-0 என்று தொடரைக் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா முதன்முதலாக ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வியைப் பெற்றுத் தந்தது. அனுபவமற்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சு மட்டுமல்ல, டேவிட் வார்னர் நீங்கலாக ஆஸ்திரேலிய பேட்டிங்கும் சப்பென்று ஆகி வரலாறு காணாது ஒருநாள் போட்டி ஒயிட்வாஷ் தோல்வியை அடைந்தது ஆஸ்திரேலியா. கேப்டவுனில் நேற்று நடைபெற்ற பகலிரவு ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்…

  19. ஒருநாள் தொடரில் இந்தியாவை வைட் வோஷ் செய்தது தென்னாபிரிக்கா! இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 3-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி தொடரை வென்று இந்தியா அணியை, வைட் வோஷ் செய்துள்ளது. கேப் டவுனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அத…

  20. ஒருநாள் தொடரில் ஸ்மித்துதான் என் இலக்கு: இர்பான் சொல்கிறார் ஆஸ்திரேலியாவின் ஆடுகளத்தை பயன்படுத்தி நல்ல பாஃர்மில் இருக்கும் ஸ்மித்தை வீழ்த்துவதே என் இலக்கு என பாகிஸ்தான் வீரர் இர்பான் சொல்கிறார். பாகிஸ்தானின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் மொகமது இர்பான் 7 அடியும் ஒரு இஞ்ச் உயரம் கொண்டவர். இவர் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 13-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மொகமது இர்பான் கூறுகையில் ‘‘நான்தான் மிகவும் அதிக உயரம் கொண்…

  21. ஒருநாள் தொடரும் இந்தியா வசம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள இந்திய அணி, நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இருபதுக்கு - 20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது. அதன்படி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்றையதினம் இரவு 7.00 மணிக்கு இப் போட்டி ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்…

  22. ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியுஸிலாந்து பங்களாதேஷ் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்ற நியுஸிலாந்து அணி தொடரை 3 - 0 என கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்று முடிந்த 3 ஆவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 8 விக்கட்டுகள் மற்றும் 52 பந்துகளினால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களதேஷ் அணி சார்பில் தமிம் இக்பால் 59 ஓட்டங்களையும், இம்ருல் கையிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ஜீடன் படேல் மற்றும் சென்ட்னர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர். பதிலுக்க…

  23. ஒருநாள் தொடரை வசப்படுத்துமா இலங்கை? ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மைதானத்தில் இன்று இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 5வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இடம்பெறுகின்றது. இதில், சற்று முன்னர் இடம்பெற்ற நாணய சுழற்சியில் வென்ற சிம்பாபே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இதேவேளை முன்னதாக இடம்பெற்ற 4 போட்டிகளில் இரு அணிகளிலும் தலா இரண்டில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு நாள் தொடர் தற்போது சமநிலையில் உள்ளது. இதற்கமைய, தொடரைக் கைப்பற்ற வேண்டுமாயின், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இரு அணிகளுக்கும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=93178 Sri Lanka 47/3 (13.5 o…

  24. ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய அணி! சரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்ற தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, இத்தொடரை கைப்பற்றியுள்ளது. இத்தொடரில் முன்னதாக இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன், சமநிலைப் பெற்றிருந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டியில், இன்றைய தினம் மெல்பேர்ன் மைதானத்தில் இரு அணிகளும் களம் கண்டன. அவுஸ்ரேலியா மைதானங்களை பொறுத்தவரை, வெற்றியை தீர்மானிப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது நாணய சுழற்சியே. ஆகையால் இப்போட்டியில் முதல…

  25. ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை- 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று கோலி சாதனை அ-அ+ ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #ViratKohli #ICCRankings இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 சதங்கள் உள்பட 558 ரன்கள் குவித்திருந்தார். இதன் ஒருநாள் போட்டிக்கான ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் வரலாற்று உச்சத்தை பெற்றுள்ளார். ஐசிசி இன்று ஒருநாள் போட்டிக்கான தரவரிசைகளை வெளியிட்டது. இதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.