Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. லா லிகா: டெபோர்டிவோவிடம் வீழ்ந்து முதல் இடதை பறிகொடுத்த பார்சிலோனா லா லிகா தொடரில் டெபோர்டிவோவிடம் 1-2 என தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பறிகொடுத்தது பார்சிலோனா. லா லிகா தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்றைய போட்டிகளுக்கு முன் ரியல் மாட்ரிட் 25 போட்டிகளில் 18 வெற்றி, 5 டிரா மற்றும் 2 தோல்விகளுடன் 59 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பார்சிலோனா 26 போட்டிகளில் 17 வெற்றி, 6 தோல்வி மற்றும் 3 டிராவுடன் 60 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் அ…

  2. பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வீரர் (காணொளி இணைப்பு) மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரரான மார்லன் சாமியல்ஸ் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய விரும்புவதாக இணையத்தளத்தில் காணொளி வழியாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.சி.சி. மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டிய ஏற்பாடுகளை செய்வது அவசியம். பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்புகின்றனர். பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும். நான் சாகும்வரை இதற்கான தொடர்ந்து ஊக்குவிக்கும் பணியில் ஈடுப…

  3. பாதி போதையில் 111 பந்தில் 175 ரன்கள் விளாசிய கிப்ஸ்: சுயசரிதையில் தெரிவித்துள்ளார் வரலாற்று சிறப்பு மிக்க சேஸிங்கில் 111 பந்தில் 175 ரன்கள் விளாசும்போது பாதி போதையில் இருந்ததாக தென்ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் 13-3-2006 அன்று தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான போட்டியும் ஒன்று. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 434 ரன்கள் குவித்தது. இவ்வளவு பெரிய ஸ்…

  4. 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத துரதிஷ்டம் : பிரபல வீரருக்கு ஏற்பட்ட சோகம் இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர் மொஹமதுல்ல விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் கலீட் முஹமது தெரிவித்துள்ளார். இவர் இறுதியாக இடம்பெற்ற காலி டெஸ்ட் போட்டியில் 8 மற்றும் 0 என்ற துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துவீச்சில் இரண்டு ஓவர்களை மாத்திரமே வீசியிருந்தார். இந்நிலையில் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், மொஹமதுல்ல நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டி கொழும்பி…

  5. 48 போட்டிகளில் தொடர்ந்து கோல் அடித்த முதல் அணி என்ற சிறப்பை பெற்றது ரியல் மாட்ரிட் 48 போட்டிகளில் தொடர்ந்து கோல்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது லா லிகா புகழ் ரியல் மாட்ரிட். லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்கு கடும் எதிரியாகத் திகழ்ந்து வருவது ரியல் மாட்ரிட். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஷினேடின் ஷிடேன் பொறுப்பேற்ற பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாம்பியன்ஸ் லீக் முதல் அரையிறுதி (First Leg) போட்டியில் மான்செஸ்டர் அணிக்கெதிராக கோல்கள் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. அதன்பின் அந்த அணி 34 வெற்றிகள், 11 …

  6. மகனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சந்திரபால்! இருவரில் யார் டாப் ஸ்கோரர்? அப்பாவும், மகனும் ஒரே போட்டியில் அரைசதம் அடித்த நிகழ்வு சமீபத்தில் நடந்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சந்திரபாலை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்து விட முடியாது. நம் பால்ய காலங்களில் சந்திரபால் மாதிரி ஒரு முறையாவது பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்திருப்போம். இடது கை பேட்ஸ்மேனான சந்திரபால் கிளாசிக் பிளேயர். டெஸ்ட் போட்டிகளில் லாராவுக்கு அடுத்தபடியாக பத்தாயிரம் ரன்களை கடந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும், அந்த மண்ணின் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே நடக்கு…

  7.  ‘கிரிக்கெட் நிர்வாகத்தில் இணையத் தயாரில்லை’ தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென, டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். கிரிக்கெட் நிர்வாகத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இணைந்துக்கொள்ள வேண்டுமென, இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக இந்நாட்டில் என்ன நடந்ததென, அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை. எவ்வாறான…

  8. ஸ்மித், கோஹ்லியின் செயற்பாடுகளுக்கு ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்காதது ஏன்? : குற்றம் சுமத்துகிறார் டுபிளசிஸ்! சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தென்னாபிரிக்க அணி வீரர் டுபிளசிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெற்றுவருகின்றது. இதன்போது இந்திய அணித் தலைவரும் அவுஸ்திரேலிய அணித் தலைவரும் நடந்துக்கொண்ட விதம் தொடர்பில் ஊடகங்கள் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வந்தன. எனினும் இது தொடர்பில் ஆராய்ந்த ஐ.சி.சி. எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதேவேளை அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது டுபிளசிஸ் பந்தை சேதப்பட…

  9. மேற்கிந்தியத்தீவுகள்: கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு - 1 2012 இருபதுக்கு இருபது உலகக்கிண்ண இறுதிப்போட்டி. போட்டிகளை நடத்துகிற இலங்கை அணியை இறுதிப்போட்டியிற் தோற்கடித்துக் கிண்ணத்தைக் கைப்பற்றுகிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 2016 இல் போட்டியை நடாத்திய இந்திய அணியை அரையிறுதியிலும், இங்கிலாந்து அணியை இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி உலகக்கிண்ணத்தை வெல்கிறது மேற்கிந்தியத்தீவுகள் அணி. இரு சந்தர்ப்பங்களிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வீரர்களோடு சேர்ந்து தம் அணிகளை வெறித்தனமாக ஆதரிக்கும் இலங்கை மற்றும் இந்திய அணி இரசிகர்களும் களிப்பாக நடனமாடி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். 2016 இறுதியாட்டத்தின் கொண்டாட்டங்களின் மத்தியிலும் மேற்கிந்தியத்தீவுக…

  10. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் டிராவிட் ? இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு, தற்போதைய பயிற்சியாளர் அணில் கும்ளே அணியின் மேலாளராக பொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக ஒரு காலத்தில் திகழ்ந்த ராகுல் டிராவிட் மற்றும் அணில் கும்ளே ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் அணியை முன்னேற்றுவதற்கான யோசனைகளை தெரிவித்து வந்தனர். கடந்த ஆண்டில் அணில் கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக ந…

  11. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’ மழையால் கடைசி நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. டுனிடின்: நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா அணிகள் டுனிடினில் மோதிய முதல் டெஸ்ட் ‘டிரா ஆனது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்னும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 341 ரன்னும் குவித்தன. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து இருந்தது. இன்றைய 5-வது மற்…

  12. எஃப்.ஏ. கோப்பை: மிடில்ஸ்ப்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி எஃப்.ஏ. கோப்பைக்கான கால்பந்து தொடரில் மிடில்ஸ்ப்ரோ அணியை 2-0 என வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள கிளப் அணிகளுக்கிடையிலான ‘கால்பந்து அசோசியேசன் சேலஞ்ச் கோப்பை’ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு காலிறுதிப் போட்டியில் மிடில்ஸ்ப்ரோ- மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் டேவிட் சில்வா முதல் கோலை அடித்தார். கோல் கம்பத்தின் வலது பக்கம் 6 யார்டு தூரத்தில் இருந்து சபலேட்டா க…

  13. விராட் கோலி படத்தை விலங்குகளுடன் வைத்து போலிங் நடத்திய ஆஸி. மீடியா இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் படத்தை விலங்குகள் படத்துடன் வைத்து ஆஸ்திரேலியா மீடியா ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. 11 பேர் பீல்டிங் செய்ய, இரண்டு பேர் பேட்டிங் செய்யும் கிரிக்கெட் விளையாட்டை பொதுவாக ‘ஜென்டில்மேன் கேம்’ என்று அழைப்பார்கள். இந்த விளையாட்டில் சில நேரங்களில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அது பெரும்பாலும் போட்டியின் உற்சாகத்தைப் பாதிக்காத வகையில் இருக்கும். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையில் அதிக அளிவில்…

  14. பிரிமியர் லீக் கால்பந்து - இந்த வார அப்டேட் இங்கிலாந்தில் உள்ள சிறந்த 20 கால்பந்து கிளப்கள் மோதும், பிரிமியர் லீக் தொடர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 38 வாரங்கள் நடக்கும் இந்த தொடர் தற்போது 29-வது வாரத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் ஆட்டங்கள் உண்மையிலேயே சூடு பிடிக்க தொடங்கி உள்ளன. இந்த வாரம் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெற்றதால் இங்கு பிரிமியர் லீக்கில் குறைவான ஆட்டங்களே அட்டவணையில் உள்ளன. இந்த வார ஆட்டங்களை பார்ப்பதற்கு முன், புள்ளிகள் பட்டியலில் அணிகளின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். செல்சி கிளப் 66 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள டோதன்ஹாம் அணியை…

  15. என்னை விட திறமையாக கால்பந்து வீரர்கள் யாழில் உள்ளனர் : தேசிய அணி வீரர் ரவிகுமார் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தனது திறமைகளைக் காண்பித்து தான் பிறந்து, வளர்ந்த இடத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்ப்பதையே அனைத்து விளையாட்டு வீரர்களும் தனது பெரிய இலக்காகக் கொண்டுள்ளனர். அதுபோன்றே, இலங்கையின் 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தேசிய அணியில் இடம் பிடித்து யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவன் ரவிகுமார் தனூஜன். ஜப்பான், இலங்கை, நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் 16 வயதின் கீழ் அணிகள் பங்கு கொள்ளும் கால்பந்து தொடர் ஒன்று மார்ச் மாத…

  16. கவாஸ்கர் காலத்தில் இருந்தே நீடிக்கும் பகை... ஆஸ்திரேலியாவும் சர்ச்சையும்! சமீபத்தில் முடிந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ‘சிக்னல்’ வந்தபின்பே, டி.ஆர்.எஸ் கோரினார். உடனுக்குடன் தைரியமாக தானாக முடிவெடுப்பதுதான் கேப்டனின் கெத்து. அதைவிடுத்து, ஸ்மித் இப்படிச் செய்கிறாரே... அவருக்கு என்ன புத்தி மழுங்கி விட்டதா என புலம்பினர் ரசிகர்கள். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் கூட ஸ்மித்தின் செயலை ஏற்கவில்லை. இந்த நேரத்தில்தான் Brain fade என்ற வார்த்தையும் பிரபலமானது. ‘ஆமாம், நானே பார்த்தேன். இரண்டு முறை ஸ்மித், டிரெஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டு அப்பீல் செய்தார். இது நியாயமே இல்லை’ என பிரஸ் கான்ஃபரன…

  17. கரிபியின் பிரிமியர் லீக் : 1.9 கோடிக்கு விலைபோன சங்கா மற்றும் மலிங்க 2017 ஆம் ஆண்டுக்கான கரிபியின் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்கள் தெரிவு இன்று இடம்பெற்றது. இந்த வீரர்கள் தெரிவில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு முன்னணி வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் லசித் மலிங்க ஆகியோரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். குமார் சங்கக்கார ஜமைக்கா டளவாஸ் அணிக்கு விளையாடவுள்ளதுடன், லசித் மலிங்க சென் லூசியுர் ஸடார்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். குறித்த அணிகள் சங்கக்கார மற்றும் மலிங்கவை தலா ஒரு இலட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை பணத்தில் சுமார் 1.9 கோடி) வாங்…

  18. ஹொங்கொங்கில் கலக்கும் சங்கா ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டியில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார விளையாடும் போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த போட்டியில் சங்கக்கார கெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்த போட்யில் 178 என்ற வெற்றியிலக்கை நோக்கி கெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. http://www.virakesari.lk/article/17595

  19. உலகின் தலைசிறந்த வீரராக இருக்கவே விருப்பம்: வீராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழவே எப்போதும் தாம் விரும்புவதாக இந்திய அணியின் தலைவர் வீராட் கோஹ்லி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பாலி உம்ரீகர் விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடந்தது. இந்த விருதை மூன்றாவது முறையாக பெற்ற வீராட் கோஹ்லி கூறுகையில், நான் எப்போதும் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருப்பதையே விருப்புகிறேன். அது சாத்தியமாக, மூன்று விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் சிறப்பான செயல்பட வேண்டும் என்று எனக்குத் தெரியும். எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணம் முழுதுமே நான் எப்படி ஆடுகிறேன் என்பது பற்றிய விமர்சனங…

    • 0 replies
    • 422 views
  20. ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசிய பாகிஸ்தான் வீரர் (காணொளி இணைப்பு) ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான மிஷ்பா ஹுல் ஹக் 6 பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார ஹொங்கொங் டி20 பிலிட்ஸ் தொடரில் ஹொங் கொங் ஜகூவார்ஸ் மற்றும் ஹொங்கொங் இஸ்லேன்ட் யுனைட்டன் அணிகளுக்கிடையிலான போட்டியிலேயே மிஷ்பா ஹுல் ஹக் ஆறு சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவர் 18 ஆவது பந்து ஓவரின் 5 மற்றும் 6 பந்துகளை சிக்ஸருக்கு விளாசியதுடன், 19 ஆவது பந்து ஓவரின் 2,3,4 மற்றும் 5 ஆவது பந்துகளில் ஆறு ஓட்டத்தை விளாசி அசத்தியுள்ளார். மிஷ்பா ஹுல் ஹக் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை பெற்று…

  21. ராஞ்சியில் 3-வது டெஸ்ட்: பிட்ச் தயாரிப்பில் அக்கறை காட்டும் தோனி தோனி. | படம்.| பிடிஐ. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் உள்ளிட்ட தயாரிப்புகளில் முன்னாள் கேப்டன் தோனி அக்கறை காட்டுவதாக ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி தெரிவித்தார். தனது சொந்த மாநிலத்தில் இந்த டெஸ்ட் நடைபெறுவதால் அது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் தோனி தீவிர ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு அவர் தெரிவித்ததாவது: தோனி பிட்ச் நிலவரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் அக்கறை காட்…

  22. ஹாங்காங் டி20 லீக்கில் 31 பந்தில் சதம் அடித்து அசத்திய வெயின் ஸ்மித் ஹாங்காங் டி20 லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெயின் ஸ்மித் 31 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார். ஹாங்காங் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் சிட்டி கைடாக் - கோவ்லூன் கேண்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிட்டி கைடாக் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொட…

  23. மீண்டும் களமிறங்கிய சங்கா மற்றும் டில்ஷான் (நேரடி ஒளிபரப்பு) ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டியில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்ஷான் விளையாடும் போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த போட்டியில் டில்ஷான் சிட்டி கைட்டாக் அணி சார்பாகவும் , சங்கக்காரகெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். http://www.virakesari.lk/article/17560

  24. ‘வாட்டே மேட்ச்... வாட்டே கம்பேக்..!’ - பார்சிலோனாவை பாராட்டும் கால்பந்து உலகம் ‘‘Bloody hell!’’ - ஃபுட்பால் குறித்து மான்செஸ்ட் யுனைடெட் கிளப் முன்னாள் பயிற்சியாளரான ஜாம்பவான் சர் அலெக்ஸ் பெர்குசன் சொன்ன வார்த்தைகள் இவை. உச்சபட்ச பாராட்டு கெட்ட வார்த்தையில்தானே முடியும்! இந்தியாவுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத இரு அணிகள் மோதிய, சாம்பியன்ஸ் லீக் மேட்ச்சை நேற்று நள்ளிரவு கண் விழித்து பார்த்தவர்களுக்குப் புரியும், பெர்குசன் ஏன் அப்படி வர்ணித்தார்... கால்பந்து ஏன் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்திருக்கிறது என்று. எஸ்... ஃபுட்பால் இஸ் ஏ பியூட்டிஃபுல் கேம். ஏன், எதனால்? இரண்டு வாரங்களுக்கு முன் பாரிஸில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் -1…

  25. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா முதல்நாள் முடிவில் 229 ரன் குவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எல்கர் சதத்தால் தென்னாப்பிரிக்கா அணி முதல்நாள் ஆட்டம் முடிவில் 229 ரன்கள் குவித்துள்ளது. ட்யூனிடின்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 மற்றும் 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ட்யூனிடின் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.