விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
கால்பந்து விளையாட்டு ஊதியத்திலும் சிலர் சிரிப்பார் பலர் அழுவார் கதைதான்! கால்பந்து விளையாட்டில் மிக உயர்மட்டத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகை, உலகம் முழுவதும் உள்ள தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரர்களின் நிலை குறித்த ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கால்பந்து விளையாட்டு வீரர்களின் சம்பளம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த, சுமார் 14,000 விளையாட்டு வீரர்களில் பாதிப் பேர் தாங்கள் மாதம் வெறும் 1,000 டாலர்களுக்கும் குறைவாக பெறுவதாகத் தெரிவித்தனர். 10 வீரர்களில் நான்கு பேர் தங்களின் சம்பளம் தாமதித்து வழங்கப்பட்டது என்று தெரிவித்தனர். 14 வீரர்களில் ஒருவர், தன்னை சூதாட்டக்காரர்கள் அணுகியதாகத் தெ…
-
- 0 replies
- 357 views
-
-
நடப்பு சாம்பியன் சென்னை மீண்டும் ஏமாற்றம்! #ISLupdate மும்பைக்கு எதிரான ஐ.எஸ்.எல். போட்டியில், நடப்பு சாம்பியனுக்கு உரிய எந்த அறிகுறியும் இல்லாது விளையாடிய சென்னை அணி மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது. சொந்த மண்ணில் மும்பை 2-0 என வெற்றி பெற்று, முதலிடத்தில் நீடிக்கிறது. மும்பையில் இன்று நடந்த ஐ.எஸ்.எல். லீக் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் புள்ளிகள் பட்டியலில் மும்பை 19 புள்ளிகளுடன் ஜம்மென முதலிடத்திலும், சென்னை 14 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே இருப்பதால், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் இறங்கியது செ…
-
- 2 replies
- 594 views
-
-
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே ஆகிய அணிகள் மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹராரேயில் இன்று நடைபெறவுள்ள இலங்கை – ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகின்றது. சர்வதேச ஒருநாள் தரநிலை வரிசையில் 6 ஆம் இடத்திலிருக்கும் இலங்கை, 9 ஆம் இடத்திலிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள், 11 ஆம் இடத்திலிருக்கும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளது. இந்தத் தொடரில் தோல்விக…
-
- 28 replies
- 1.2k views
-
-
பார்முலா 1 கார் பந்தயம்: ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி ரோஸ்பெர்க் முதன் முறையான சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் போட்டிக்கு அந்தந்த நாட்டின் பெயருடன் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் (உதாரணம்: ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ்). இதுவரை 20 போட்டிகளின் முடிவில் மெர்சிடெ…
-
- 1 reply
- 368 views
-
-
அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம் தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியாவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளம் என்று வர்ணிக்கப்படும் பேர்த்தில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. காயம் காரணமாக டிவில்லியர்ஸ் ஓய்வு எடுப்பதன் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியை பாப் டு பிளிஸ்சிஸ் வழிநடத்துகிறார். தென்ஆப்பிரிக்க அணி அவுஸ்ரேலியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருப்பது இது 11-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் அவுஸ்ரேலியா…
-
- 29 replies
- 2.6k views
-
-
தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ட்ரவெர் கொட்டார்ட் தனது 85ம் வயதில் காலமானார். சில காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொட்டார்ட் காலமானார். 1955ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரையில் தென் ஆபிரிக்க தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்திருந்த கொட்டார்ட் தென் ஆபிரிக்க அணியின் சார்பில் 41 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 2516 ஓட்டங்களை குவித்துள்ளதுடன் 123 விக்கட்டகளையும் வீழ்த்தியுள்ளார். தென் ஆபிரிக்க கிரிக்கட் துறைக்கு கொட்டார்ட் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது என அந்நாட்டு கிரிக்கட் சபை இரங்கல் வெளியிட்டுள்ளது. htt…
-
- 0 replies
- 317 views
-
-
வேகப்பந்து வீச்சாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தடை விதிக்கக்கூடாது: அக்தர் ஏராளமான விதிமுறைகளை கொண்டு வந்து வேகப்பந்து வீச்சாளர்களின் உற்சாக உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுக்கக்கூடாது என்று அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், மைதானத்தில் பேட்ஸ்மேன்களை தனது வேகப்பந்தால் அச்சுறுத்துவதில் வல்லவர். 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் அக்தர், நீண்ட தூரத்தில் இருந்து ஓடி வந்து பந்து வீசக்கூடியவர். விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் இரண்டு கைக…
-
- 0 replies
- 428 views
-
-
உலக செஸ் போட்டி: 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் உலக செஸ் போட்டியின் 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் போட்டியில் கார்ல்சென்-செர்ஜி கர்ஜாகின் மோதிய காட்சி. நியூயார்க் : மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), செர்ஜி கர்ஜாகின் (ரஷியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இது 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் முதல் 7 சுற்று வரை எல்லா ஆட்டமும் டிராவில் முடிந்தன. 8-வது சுற்றில் செர்ஜி கர்ஜாகின், …
-
- 0 replies
- 318 views
-
-
'11 முதல் 15 வயதுவரை கால்பந்து பயிற்றுநரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன்' - இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட நட்சத்திரம் போல் ஸ்டுவர்ட் தெரிவிப்பு இங்கிலாந்தின் பிரபல முன்னாள் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான போல் ஸ்டுவர்ட், தனது சிறு பருவத்தில் கால்பந்தாட்டப் பயிற்றுநர் ஒருவரால் 4 வருட காலம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். போல் ஸ்டுவர்ட் 1981 முதல் 2000 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தின் புகழ்பெற்ற கால்பந்தாட்டக் கழகங்களின் சார்பில் விளையாடியவர் போல் ஸ்டுவர்ட். மன்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பு…
-
- 1 reply
- 409 views
-
-
பந்தின் தன்மையை மாற்றினாரா? - சர்ச்சையில் விராட் கோலி கோலி. | கோப்புப் படம்.| ஏ.எஃப்.பி. பந்தின் தன்மையை செயற்கையான முறையில் மாற்றியதாக பிரிட்டன் சிறுபக்க செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. ஹோபர்ட் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்தியதாக கூறிய ஐசிசி அவருக்கு 100 சதவீத அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் இதே போன்ற விவகாரத்தில் விராட் கோலியும் சிக்கியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸின் போது கோலி தனது சுவிங்கத்தை பயன்படுத்தி பந்தை பளபளக்க செய்வது போன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஐசிசி-யின…
-
- 1 reply
- 524 views
-
-
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு ஓய்வு இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு தொழில்முறை கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும், லிவர்பூல் கால்பந்து கிளப் அணிக்காகவும் விளையாடியவர் ஸ்டீவன் ஜெரார்டு. 36 வயதாகும் இவர் தொழில்முறை கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 17 வருடங்களாக லிவர்பூல் அணிக்காக விளையாடிய அவர், அதில் 12 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2005-ம் ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் உள்பட 7 முக்கிய சாம்பியன் கோப்பைக…
-
- 2 replies
- 387 views
-
-
கொமென்வெல்த் போட்டியில் யாழ் மாணவிக்கு வெண்கலப் பதக்கம் 2016இற்கான இளைஞர் பாரம் தூக்கும் போட்டியில், யாழ் சுண்டிக்குளி மகளிர் பாடசாலை மாணவியான வீ.அர்ஸிகா வெண்கலப் பத க்கத்தை வென்றெடுத்துள்ளார். 58 கிலோ எடை தூக்கும் போட்டியிலேயே இச் சாதனையை இவர் புரிந்துள்ளார். மலேசியாவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பதக்கத்தை வென்ற அர்ஸிகா தரம் - 10 மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேயின் அனுசரணையுடன் இந்த மாணவிக்கானபாராட்டு விழாவை யாழ் மாவட்ட பாரந்தூக்கும் அமைப்பு , யாழ் வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது. http://onlineuthayan.com/news/20633
-
- 1 reply
- 448 views
-
-
அமெ. பயிற்சியாளர் நீக்கப்பட்டார் அமெரிக்க கால்பந்து அணி யின் பயிற்சியாளரான ஜெர்மனி யை சேர்ந்த முன் னாள் கால்பந்து வீரரான கிளின்ஸ்மென் பயிற்சியாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 2018ஆ-ம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கால்பந்து தகுதி சுற்றில் அமெரிக்க அணி இரு ஆட்டங்களில் தோற்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அமெரிக்கா தகுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவியதால் அணி நிர்வாகம் கடும் அதிருப்தி அடைந்தது. இந்த தோல்வி குறித்து விசாரணை நடத்திய அமெரிக்க கால்பந்து சம்மேளனம், களின்ஸ்மெனை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/m…
-
- 1 reply
- 423 views
-
-
சம்பியன்ஸ் லீக்: வென்று அடுத்த சுற்றில் பார்சிலோனா ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரின் குழு நிலைப் போட்டிகளில், நேற்றுப் புதன்கிழமை (23) இடம்பெற்ற போட்டியொன்றில் வெற்றி பெற்ற பார்சிலோனா, இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. பார்சிலோனா, 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்து அணியான செல்டிக்கைத் தோற்கடித்தே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் லியனல் மெஸ்ஸி பெற்றார். இந்நிலையில், ஜேர்மனியின் புண்டெலிஸ்கா தொடர் சம்பியன்களான பெயார்ண் மியூனிச், ரஷ்ய அணியான எஃப்.சி றொஸ்டோவ்விடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. எவ்வாறெ…
-
- 0 replies
- 340 views
-
-
தென்ஆப்பிரிக்கா அணியின் வரலாற்று நினைவில் தந்தை - மகனின் ஒற்றுமை தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் ஸ்டீபன் குக் அவரது தந்தை ஜிம்மி குக் ஆகியோர் தொடக்க பந்தை சந்தித்து வரலாற்று நினைவில் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் முதல் பகல் - இரவு சர்வதேச போட்டி இதுவாகும். டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ஸ்டீபன் குக், எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி…
-
- 0 replies
- 392 views
-
-
சிங்கப்பூரில் சாதித்து பதக்கம் வென்ற இலங்கை கராத்தே வீரர்கள் கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கையைச் சேரந்த சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2016 சிங்கப்பூர் பெடோக் (Bedok ) உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்களான எஸ்.அமித்தேஷா குமித்தேவில் வெண்கலம், காட்டாவில் வெள்ளிப் பதக்கங்களையும் எஸ்.ஆதேஷா குமித்தேயில் வெள்ளிப் பதக்கத்தையும் காட…
-
- 0 replies
- 434 views
-
-
பந்தை ஷைனிங் செய்வதற்காக குறுக்கு வழியை கையாண்ட டு பிளிசிஸ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் பந்தை ஷைனிங் செய்வதற்காக தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் ஒருவகை இனிப்பை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. 2-வது போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் அபார பந்து வீச்சை …
-
- 4 replies
- 588 views
-
-
நெய்மர் 2 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்: ஸ்பெயின் கோர்ட் பார்சிலோனா அணியின் முன்னணி வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனுமான நெய்மர் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் கோர்ட் அறிவித்துள்ளது. 24 வயதே ஆகும் பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான நெய்மர் உலகளவில் உள்ள தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியானா ரொனால்டோ ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நெய்மர் பிரேசிலில் உள்ள சான்டோஸ் கிளப்பிற்காக வ…
-
- 0 replies
- 347 views
-
-
சச்சினை நினைவு படுத்தும் 5 வயது சிறுவன்!- வைரல் வீடியோ உள்ளூர் போட்டி ஒன்றில் பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஐந்து வயது சிறுவன், விளையாடிய வீடியோ தெறி வைரலாகி வருகிறது. சாதிக்கத் தடையில்லை எனச் சொல்வார்கள், பதினைந்து வயதில் சச்சின் டெண்டுல்கர் முதல் தர போட்டிகளில் ஆடிய போது, மைதானத்துக்குள் இருந்தவர்களும் சரி, எதிரணி வீரர்களும் சரி, ஏளனமாக பார்த்தார்கள், சிரித்தார்கள். மிகவும் குட்டையாக இருந்த சச்சின், அதன் பின்னர் ஆறரை அடி உயர பவுலர்களை, அவர்களின் யார்க்கர்களை கலங்கடித்தது தனி வரலாறு. 2002 ஆம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயம் அது. பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்…
-
- 0 replies
- 530 views
-
-
கெளதம் கம்பீர் கதை முடிந்ததா? #EndOfGambhir? தோல்வியை நினைத்து வெற்றியாளர்கள் பயப்பட மாட்டார்கள். தோல்வி என்பது வெற்றிக்கான முயற்சிகளின் ஒரு அங்கேம. தோல்வியைத் தவிர்க்க நினைப்பவர்கள் வெற்றியையும் தவிர்க்கிறார்கள். - ஒரு வாரத்துக்கு முன்பு, ட்விட்டரில் இதை ரீவிட் செய்திருந்தார் கவுதம் கம்பீர். நேத்து என்னடான்னா... அவரை இந்திய அணியில் இருந்தே நீக்கி விட்டது தேர்வுக்குழு. இது கங்குலிக்கு முன்பே புரிந்திருக்கிறது. அதனால்தான் விசாகப்பட்டினம் டெஸ்டில் கம்பீரை உட்கார வைத்து விட்டு, ராகுலை தேர்வு செய்தபோது கங்குலி இப்படிச் சொன்னார்... ''கெளதம் கம்பீர் விஷயத்தில் இந்திய அணி முடிவெடுத்தாக வேண்டும். உண்மையிலேயே அவர் விளையாட வேண்டும் என நினை…
-
- 0 replies
- 542 views
-
-
இலங்கை அணியின் வெற்றி சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரை 2-0 என்ற ரீதியில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றியே. ஆனால் இந்த வெற்றி, இலங்கை அணிக்கு புதிய பலத்தை தந்துள்ளதா/ புதிய வீரர்கள் சரியாக இடங்களை பிடித்துள்ளார்களா? இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்குள் வந்ததும் இலங்கை டெஸ்ட் அணி முழுமை பெறுமா? இப்படியான முக்கிய விடயங்களே இங்கே கவனிக்க வேண்டியவை. இந்தத் தொடர் இலங்கை அணிக்கான இலகுவான தொடர் எனக் கூற முடியாது. வெற்றி பெற்றாலும் கூட போராடிப் பெற்ற வெற்றிகள் என்றே கூற வேண்டும். சிம்பாப்வே அணியும் முழுமையான அணி இல்லை. சில முக்கிய வீரர்கள் இல்லாமலேயே அவர்களும் விளையாடியுள்ளனர். சிலர் இலங்க…
-
- 0 replies
- 381 views
-
-
கப்பற்படையினருடன் ஒரு காஃபி... போர்க்கப்பலுக்கு சென்ற அஷ்வின்... விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை தோற்கடித்தது. இந்த வெற்றியை அஷ்வின், கப்பற்படையினருடன் கொண்டாடினார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு இன்னிங்சிலும் சேர்த்து அஷ்வின் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டி முடிந்த திங்கள்கிழமை இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைக்குச் செல்ல, அஷ்வின் மட்டும் வேறொரு இடத்துக்குச் சென்றிருந்தார். அந்த இடம் விசாகப்பட்டினத்தில் உள்ள, ஐ.என்.எஸ். ஜலஷ்வா என்னும் போர்க்கப்பல். போர்க்கப்பலுக்கு செ…
-
- 0 replies
- 408 views
-
-
'கிங் பேர்' ஆண்டர்சன்..! சேவாக் கிண்டல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக ட்வீட் செய்து மற்ற விளையாட்டு வீரர்களை கிண்டல் செய்வது வழக்கம். இந்த முறை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிக்கிக் கொண்டார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜேம்ஸ் ஆண்டர்சன் 'கிங் பேர்' எடுத்து அவுட்டானர். ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும், தான் விளையாடும் முதல் பந்துகளில் அவுட் ஆனால் அது கிங் பேர் எனப்படும். 2011ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய அணி. அப்போது ஒரு டெஸ்ட் போட்டியில் கிங் பேர…
-
- 0 replies
- 455 views
-
-
புரட்டி எடுத்த கோல்டுபர்க்... இரண்டே நிமிடங்களில் முடிந்த மல்யுத்தம் - வீடியோ இணைப்பு #Survivorseries மல்யுத்த வீரர் கோல்டுபர்க் கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பிறகு நேற்று சண்டையிட்டார். கடந்த சில மாதங்களாக எதிரில் உள்ள வீரர்களைப் போட்டு புரட்டி எடுத்து, டபிள்யு.டபிள்யு.இ அரங்கையே கதிகலங்க வைத்த பிராக் லெஸ்னர்தான் கோல்டுபர்க்கை எதிர்த்து நின்றது. உண்மையில் அவர் எதிர்த்து நிற்க மட்டுமே செய்தார், அடித்தது எல்லாம் கோல்டுபர்க்தான். இந்தப் போட்டி அறிவிக்கபட்டபோதே இரு பெரும் ஜாம்பவான்கள் மோதும் இந்த போட்டி, மிகவும் கடுமையானதாக, சுவாரஸ்யமானதாக இருக்கும் என உலகம் முழுவதும் உள்ள ரெஸ்லிங் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், கோல்டுபர்க்கோ …
-
- 0 replies
- 512 views
-
-
2016-ல் அதிக விக்கெட்டுகள்: ஹெராத்தைக் கடந்து அஸ்வின் சாதனை அஸ்வின். | படம்: ராய்ட்டர்ஸ். விசாகப்பட்டண டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து தோல்வியை முடுக்கி விட்ட அஸ்வின் 2016-ம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை அவர் இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 22.23. மேலும் 6 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹெராத் 8 டெஸ்ட் போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 13 டெஸ்ட்களில் 46 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 10 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளையும் இந்த ஆண்டில் கைப்பற்றியுள்ளனர். …
-
- 0 replies
- 347 views
-