Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சொந்த மண்ணில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் தொடரை இழந்த அவுஸ்திரேலிய அணி [31 - December - 2008] * தென்னாபிரிக்கா அபாரவெற்றி மெல்போர்னில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென்னாபிரிக்க அணி. 16 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா தொடரை இழந்துள்ளது. தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அபார வெற்றிபெற்றது. 2 ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர் கேட்டிச் …

    • 0 replies
    • 1.1k views
  2. சொந்த மண்ணில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை சொந்த மண்ணில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனைப் படைத்துள்ளார். நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் டீன் எல்கர், ஹெய்னோ குன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 18 ஆக இருக்கும்போது டீன் எல்கர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில்…

  3. சொந்த மண்ணில் ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா? இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்துள்ளது. கடந்த 07 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 15 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக…

  4. சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை இலங்கை இளையோர் மற்றும் இங்கிலாந்து இளையோர் அணிக்களுக்கிடையில் இங்கிலாந்தின் வோர்ம்ஸ்லேயில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி 149 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் அசலங்க 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 70 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இலங்கை அணி சார்பில், அஷான் ஆட்டமிழக்காமல் 60 ஒட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, சில்வா 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி சார்பில் பெர்னர்ட் 43 ஓட்டங்களுக்கு 2 விக்…

  5. சொந்த மண்ணில் இந்தியாவிற்கெதிராக இலங்கை பெற்ற சாதனை வெற்றிகள் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றது என்றால் அங்கே விறுவிறுப்பிற்கும், சுவாரஷ்யங்களிற்கும் எந்தவித பஞ்சமும் காணப்படாது. அந்த வகையில், இந்த இரண்டு ஆசிய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்குமிடையில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளும் கொண்ட தொடர், கிட்டத்தட்ட மூன்று வருடங்களின் பின்னர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகின்றது. விருந்தாளியாக இலங்கைக்கு வந்துள்ள இந்தியா, தமது சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடாத்தவுள்ளது. சகல துறையிலும் சிறப்பித்த இந்திய அணி : பயிற்சிப் போட…

  6. சொந்த மண்ணில் இராமகிருஸ்ணா முதலிடம் -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் சொந்தமண்ணிலே முதலிடத்தினை பெற்றுக்கொண்டது. மேற்படி கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 26கழகங்கள் பங்கேற்று, இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகமும் கல்லடி யூத் கழகமும் தெரிவாகியிருந்தன. போட்டியின் வழமையான நேரத்தில் இரு அணிகளும் எவ்விதமான கோல்களையும் இடாத சந்தர்ப்பத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக பெனால்டி மத்தியஸ்தரினால் வழங்கப்பட்டது. பெனால்டியில், இராமகிருஸ்ணா வெற்றி பெற்று …

  7. சொந்த மண்ணில் உசைன் போல்ட்டுக்கு உணர்ச்சிகரமான பிரியாவிடை படத்தின் காப்புரிமைGETTY IMAGES தன்னுடைய சொந்த மண்ணான ஜமைக்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த 100 மீட்டர் இறுதிப்போட்டில் வென்ற உசைன் போல்ட், விளையாட்டு அரங்கம் நிறைந்திருந்த மைதானத்தில் இருந்து உணர்ச்சிகரமான பிரியாவிடை பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு தன்னுடைய ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கும் 30 வயதான உசைன் போல்ட், கிங்ஸ்டனில் 30 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னால் பிரியாவிடை பெற்றுள்ளார். எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட் 2017-ஆம் ஆண்டு தன்னுடைய முதலாவது 100 மீட்டர் ஓ…

  8. சொந்த மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி By SETHU 20 DEC, 2022 | 12:00 PM கராச்சியில் இன்று நிறைவடைந்த பாகிஸ்தானுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து 3-0 விகிதத்தில் வென்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் 3 போட்டிகளிலும் தோல்வியுற்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். கடந்த 17 வருடங்களின் பாகிஸ்தானில் முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய இங்கிலாந்து அணி 3:0 விகிதத…

  9. சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்; உலகக்கோப்பை இங்கிலாந்துக்குத்தான்: ஆலன் டொனால்ட் படம். | கே.பாக்யபிரகாஷ். இங்கிலாந்திடமிருந்து ஒருபோதும் எதிர்பார்த்திராத ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தை ஒருநாள் போட்டிகளில் வளர்த்து வரும் கேப்டன் இயன் மோர்கன் 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை தோற்கடிக்க முடியாத அணியாக திகழச்செய்வார் என்று நம்புகிறார் தென் ஆப்பிரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட். 14 ஆண்டுகால பிரமாதமான கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு ஏ.பி.டிவில்லியர்ஸ் எனும் 360டிகிரி ஓய்வு பெற்றுள்ளதால் தென் ஆப்பிரிக்காவுக்கும் கடினமே என்கிறார் ஆலன் டொனால்ட். இந்நிலையில் ஸ்கை ஸ்…

  10. சொந்த மைதானத்தில் பார்சிலோனாவிடம் 4 கோல்கள் வாங்கி ரியல்மாட்ரிட் படுதோல்வி ஸ்பானீஷ் லீக் கால்பந்து தொடரில் நேற்று இரவு நடைபெற்ற எல்கிளாசிகோ மோதலில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை தோற்கடித்தது. மாட்ரிட் நகரில் ரியல்மாட்ரிட் அணிக்கு சொந்தமான சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் 85 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ரியல்மாட்ரிட் அணியின் கரீம் பென்ஜமா,ஜேம்ஸ் ரோட்ரிகஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். பார்சிலோனா அணியின் காயம் காரணமாக லயனல் மெஸ்சி இடம் பெறவில்லை. சவுரஸ் தலைமையில் பார்சிலோனாவின் முன்களம் ஆடியது. முதல் பாதியில் 11வது நிமிடத்தில் நெய்மர் கொடுத்த பாசை பயன்படுத்தி சவுரஸ் முதல் கோலை அடித்தார். அடு…

  11. சொந்த மைதானத்தில் பீற்றர்ஸை உதைத்த பற்றிக்ஸ் ; 6:1 என அசத்தல் வெற்றி கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரிக்கு எதிரான கால்பந்தாட்ட லீக் போட்டியொன்றில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல்களைப் பெற்று அசத்தல் வெற்றிபெற்றுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்டுவரும் கொத்மலை சொக்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் சென் . பீற்றர்ஸ் கல்லூரி அணிகள் மோதின. கொழும்பு சென் . பீற்றர்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி 6:1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் ஆரம்பமானது முதலே போட்டி விறுவிறு…

  12.  சொன்னதைச் செய்துகாட்டிய மக்ஸ்வெல் அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல், அதிரடியான - பல நேரங்களில் பொறுப்பற்றுவிளையாடும் - துடுப்பாட்ட வீரராக இருந்தாலும், சமூக ஊடக வலையமைப்புகளிலும் ஊடகங்களுடனான சந்திப்புகளிலும், நகைச்சுவையாகவும் எளிமையாகவும் பேசக்கூடிய ஒருவராவார். இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியில், அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரொன் பின்ச், 18 பந்துகளில் அரைச்சதத்தைப் பெற்று, அவுஸ்திரேலியா சார்பாக பெறப்பட்ட வேகமான அரைச்சதம் என்ற சாதனையைச் சமப்படுத்தினார். அச்சாதனைக்கு சைமன் ஓ டொனல், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் இதற்கு முன்னர் சொந்தக்காரர்க…

  13. சோகங்களை கடந்து வாசிம் அக்ரம் முகத்தில் மீண்டும் சிரிப்பு...! கராச்சியில் நடைபெற்ற ஃபேஷன் பேரேடில் வாசிம் அக்ரம் அவரது மனைவி ஷெனிரா ஆகியோர் பங்கேற்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்தவர். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போது, அதாவது அக்ரமின் 30வது வயதில் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் முறையான உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயையும் வென்று கிரிக்கெட்டில் சாதித்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருந்தது கிடையாது. கடந்த 1995ஆம் ஆண்டு ஹீயூமா என்பவரை வாசிம் அக்ரம் திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உண்டு. இந்ந…

  14. சோதனை செய்தால் 90 சதவீத ஸ்பின்னர்கள் தோல்வியடைந்து விடுவார்கள்: ஐ.சி.சி. மீது அஜ்மல் கடும் தாக்கு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அஜ்மல் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் ஐ.சி.சி. மீது கடுமையாக தாக்கியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் சயீத் அஜ்மல். 40 வயதாகும் இவர் 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின்போது பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டில் இருந்து மிஸ்பா-உல்-ஹக் கேப்டன் பதவியின் கீழ் முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தார். 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார். …

  15. சோதனைகளில் சாதித்த இம்ரான் கான் - சிறப்பு பகிர்வு.. உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் ஆதிக்கத்தை கபில் தேவ் துவங்கி வைத்தார் என்றால் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். அவரின் பிறந்த தினம் நவம்பர் 25. 92 ஆம் வருடம் உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதே எதோ ஒரு தேவதைக்கதை போல மாயங்களும்,அதிர்ஷ்டங்களும்,அற்புதமான சுவாரசியங்களும் நிரம்பியது. இம்ரான் கான் தான் அணியின் தலைவர். அம்மாவுக்கு கேன்சர் வந்து இறந்து போயிருக்க அவரைப்போல துன்பப்படும் எண்ணற்ற பிரஜைகளுக்கு உதவும் மருத்துவமனையை கட்டிக்கொண்டு இருந்தார் அதற்கு பணம் தேவைப்பட்டது. நாற்பது வயதில் அணியின் கேப்டனாக அந்த ஆசையோடு பொறுப்பேற்றுக்கொண்டார். வேகப்புயல் வக்கார் யூனிஸ் போட்டிக்கு சில வாரங்கள…

  16. சோதனைகளை தாண்டி சாதனை படைக்கும் யாழ். ஹார்ட்லியின் மெய்வல்லுனர்கள் 33 வருடகால வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வட பகுதியைச் சேர்ந்த பாடசாலைகள் யுத்த சூழ்நிலை காரணமாக ஆரம்ப காலத்தில் பங்கேற்கவில்லை. எனினும், கடந்த 10 வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பாடசாலைகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்று வெற்றிகளைப் பதிவுசெய்து வருவதுடன், தேசிய மட்டத்தில் சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 158 புள்ளிகளைப் பெற்ற வடக்கு மாகாணம், தேசிய மெய்வல்லுனர் அரங்கில் முன்னிலை வகிக்கின்ற வட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை பின்தள்ளி 6ஆவது இட…

  17. சோதனைக்கு மத்தியிலும் உலக சாதனை படைத்த M.S.டோனி சோதனைக்கு மத்தியிலும் உலக சாதனை படைத்த M.S.டோனி அமெரிக்காவின் கிரிக்கெடடை வளர்ப்பதன் நோக்கமாக கொண்டு புளோரிடாவில் இடம்பெற்றுவரும் இந்திய,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் டோனி ஓர் உலக சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் இளம் வீரர் லோகேஷ் ராஹுலின் அசத்தல் சதம் வீணாகிப்போக பரபரப்பான நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவை 1 ஓட்டத்தால் வெற்றிகொண்டது உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகள். நேற்றைய போட்டியில் இறுதி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவையான நிலையில்,இறுதி ஓவரை மிக துல்லியமாக வீசிய பிராவோ,இறுதி பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார், …

  18. சோபர்ஸ் இல்லையென்றால் ..... : மனம் திறந்த அர்ஜுன ரணதுங்க சேர் கார்பீல்ட் சோபர்ஸ் மட்டும் இல்­லை­யென்றால் என்­னு­டைய கிரிக்கெட் வாழ்க்கை இவ்­வ­ளவு தூரம் வளர்ந்­தி­ருக்­காது என்று, இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தைப் பெற்­றுத்­தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். உலகின் தலை­சி­றந்த சகலதுறை ஆட்­டக்­கா­ர­ராக கரு­தப்­படும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கை வந்­துள்ளார். மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் பார்­வை­யா­ள­ராகப் பங்­கு­பற்றிய சேர் கார்பீல்ட் சோபர்­ஸுக்கு, துறை­மு­கங்கள் கப்­பல்­துறை அமைச்­சில், அமைச்சர் அர்­ஜுன ரண­…

  19. சௌதி அரேபியாவில் பெரும் பணத்துடன் புதிய வரலாறு படைக்கும் ரொனால்டோ பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆடுவதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏற்கெனவே வெளியேறிவிட்ட ரொனால்டோ சௌதி அரேபிய கிளப்பில் இணைய இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. சவுதி அரேபிய கிளப்பில் ஆடுவதற்காக கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை ரொனால்டோ…

  20.  சௌதி இல்லை: அக்மலுக்குத் தடை நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல், இத்தொடரில் முதலாவது போட்டியில் பங்குபெறமாட்டார். டிம் சௌதியின் இடது காற்பாதத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக, இலங்கைக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலும் அவரால் பங்குபெற முடியாது போயிருந்த நிலையில், உலக இருபதுக்கு-20 தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தானுக்கெதிரான போட்டிகளில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்…

  21. ஜகார்த்தா ஆசியப் போட்டிகள் 2018: கோலாகல தொடக்கம் ஆசியப் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற வாணவேடிக்கை. * வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் * வாண வேடிக்கைகள் * நீரஜ் சோப்ரா தலைமையில் இந்தியா அணிவகுப்பு 18-ஆவது ஆசியப் போட்டிகள் 2018 சனிக்கிழமை மாலை ஜகார்த்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆசியப் போட்டிகள் கடந்த 1951-இல் புதுதில்லியில் தொடங்கி நடைபெற்றது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவின்படி 18-ஆவது ஆசியப் போட்டிகள் இந்தோனேஷியாவுக்கு ஒதுக்கப்பட்டன. இதன் வரலாற்றிலேயே முதன்முறையாக இரு நகரங்களில…

  22. ஜகார்த்தா நீச்சல் போட்டியில் தமிழக வீரர் தங்கப் பதக்கம் வென்றார் [31 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஜகார்த்தாவில் நடந்துவரும் ஆசிய ஏஜ் குறூப் நீச்சல் போட்டியில் தமிழக வீரர் அக்னீஷ்வர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய ஏஜ் குறூப் நீச்சல் போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் 27 நாடுகளைச் சேர்ந்த 700 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் 4ஆவது நாளான நேற்றுமுன் தினம் நடந்த 50 மீற்றர் பிரஸ்ட்ஸ்டிரோக் போட்டியில் இந்தியா சார்பில் பங்ககேற்ற தமிழக சர்வதேச வீரர் ஜெ.அக்னீஷ்வர் 30.39 விநாடிகளில் கடந்த ஜப்பான் வீரர் மசாருகாயமா வெள்ளிப் பதக்கமும் 30.74 வினாடிகளில் தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 30.64 வினாடி…

    • 0 replies
    • 969 views
  23. ஜகார்த்தா மெய்வல்லுனர் தொடரில் இலங்கைக்கு 3 தங்கப் பதக்கங்கள் இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டு மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தோனேஷிய அழைப்பு மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகின. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பங்குபற்றலுடன் இடம்பெறும் இந்தப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையிலிருந்து 24 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில், போட்டிகளின் முதல் நாளில் குறுந்தூர ஓட்ட வீரரான வினோஜ் சுரன்ஞய டி சில்வா, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் குறித்த போட்டியை 10.30 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். …

  24. ஜக்மோகன் டால்மியாவின் நினைவுதின நிகழ்வுக்கு சங்கக்காரவுக்கு அழைப்பு இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவை இந்திய கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முன்னாள் தலைவரும், கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஜக்மோகன் டால்மியாவின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவருமான சவ்ரவ் கங்குலி இவ் அழைப்பை விடுத்துள்ளதுடன், இதற்கு சங்கக்கார சாதகமான பதிலை வழங்கி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள…

  25. ஜடேஜா அதிரடி...! முதல் இன்னிங்சில் 574 ஓட்டங்களை குவித்த இந்தியா! இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 574 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியின் இரண்டாவது நாளான இன்று 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் …

    • 2 replies
    • 426 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.