Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராக் கோலி, டிம் சவுதி பந்தில் மோசமான ரன்களுடன் அவுட் ஆனார். நிலைமைகளை இன்னும் மோசமாக்க, விராட் கோலி ரிவ்யூவையும் பயன்படுத்தி வீணாக்கினார். பந்து வீசிய டிம் சவுதிக்கு அந்த பந்து பேடில் பட்டதால் அவுட் என்று தெரிந்தது. ஆனாலும், புஜாராவுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது, ரிவ்யூ கேட்டார். சவுதி வீசிய பந்து, பேட்டில் படாமல், நேராக பேடில் பட்டதால் அவர் அவுட்டானார். உடனே ரசிகர்கள், ரிவ்யூவை வீணடித்த விராட் கோலியை கடுமையாக விமர்சித்தனர். இந்தச் சுற்றுப்பயணத்தில் அதிகபடியாக 51 ரன்கள் மட்டுமே எடுத்த கோலி, டிம் சவுதி பந்தில் அவுட்டாவதற்கு முன்பு மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தார். கோலி, ஏழாவது முறையாக …

    • 0 replies
    • 419 views
  2. இயன் சாப்பலின் உலகளாவிய மனித நேயம்: தெரியாத இன்னொரு முகம் 2002-ம் ஆண்டு கிழக்கு தைமூரில் முகாம்களில் அகதிகளை சந்தித்த இயன் சாப்பல். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளரும், கிரிக்கெட் ஆட்டத்தின் நுட்ப, விஷயஜீவியுமான இயன் சாப்பலின் இன்னொரு உலகளாவிய மனிதநேயவாத முகம் பலரும் அறியாததே. அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பில் இவர் ஆஸ்திரேலியாவுக்கான சிறப்பு பிரதிநிதியாக இவர் 2001-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சிட்னியில் விருந்து ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கடந்த சனிக்கிழமை உலக அகதிகள் தினத்தையொட்டி அவருக்கு இந்த சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இவர் இந்த பொறுப்பை ஏற்றவுடன், தெற்கு ஆஸ்திரேல…

  3. குமார் சங்ககாரா மீண்டும் சதம் இங்கிலாந்து surrey கவுன்டி அணிக்காக ஆடிவரும் குமார் சங்ககாரா County Championship போட்டியில் Lancashire அணிக்கு எதிராக 118 ஓட்டங்கள் எடுத்து உள்ளார். Surrey 480 & 283/7d Lancashire 272 & 22/0 (7.0 ov) Lancashire require another 470 runs with 10 wickets http://www.espncricinfo.com/county-championship-div2-2015/engine/match/804433.html

  4. ஆஸ்திரேலியாவுடன் அதிரடி: முதல் இடத்துக்கு முன்னேறினார் ஷாகிப் வங்கதேசம் அணி கிரிக்கெட்டில், அவ்வப்போது பெரிய அணிகளைத் தோற்கடித்து அதிர்ச்சிக் கொடுக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என்று எந்த அணிகளும் அதிலிருந்து தப்பியதில்லை. குறிப்பாக, சொந்த மண்ணில் புலி பாய்ச்சலுடன் அந்த அணி விளையாடி வருகிறது. இதனிடையே, ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முதலே, அந்த அணி ஆஸ்திரேலியாவுக்குக் கடும் சவால் அளித்து வந்தது. அந்த ஆதிக்கத்தை கடைசி வரை செலுத்திய வங்கதேச அணி, போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டது. இதன்மூலம், டெஸ…

  5. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது. முதலாவது போட்டியில் தோல்வியடைந்த தென்னாபிரிக்க அணி நேற்றைய (செவ்வாய்க்கிழமை) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முட…

  6. பாகிஸ்தானோடு இந்தியா கிரிக்கெட் விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 660 கோடி நஷ்டம். பாகிஸ்தானோடு இந்தியா கிரிக்கெட் விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 660 கோடி நஷ்டம். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே முழுமையான இரு தரப்பு தொடர் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டில் நடந்தது. அதன்பின் 2015ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 6 தொடர்களில் விளையாட இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. இது தவிர கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை அனைத்து முன்னணி அணிகளும் தவிர்த்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக…

  7. ஆமிருக்கு ஏளனம்: அறிவிப்பாளருக்குக் கண்டனம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிரை ஏளனம் செய்த மைதான அறிவிப்பாளருக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் சபை, உத்தியோகபூர்வக் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, தனது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர், நியூசிலாந்துத் தொடரிலேயே ஆமிர், முதன்முறையாகப் பங்குபற்றியிருந்தார். இதில், ஆமிர் பந்துவீசும்போது, பெட்டியில் பணம் வீழ்வது போன்றதான ஒலியை எழுப்பியிருந்தார். இதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்திடம் முதலில் மன்னிப்புக் கோரியிருந்த நியூசிலாந்து கிரிக…

  8. கிரிக்கெட் வீரர் பயிற்சியின் போது பலி இளம் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரொருவர் பயிற்சியின்போது கீழே விழுந்து உயிரிழந்த துன்பியல் சம்பவமொன்று கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லுகன்யா டஸ்கி என்ற 22 வயது நிரம்பிய இளம் வீரரே இதயக்கோளாரறு காரணமாக திடீரென மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்தவராவார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் பின்கோ நகம் கேப் டவுனில் கிரிக்கட் அக்கடமியொன்றை நடத்தி வருகிறார். குறித்த கிரிக்கெட் அக்கடமியில் உடற்தகுதி தேர்வுகள் இடம்பெற்று வந்தன. வழமையாக குறித்த தினம் அக்கடமியில் பயிற்சி இடம்பெற்றவேளையில் லுகான்யா ட…

  9. தொடரை இழந்தது பாகிஸ்தான் January 22, 2016 வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கியது நியூஸிலாந்து. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 2-1 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 16.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. மார்டின் கப்தில் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுக்க, வில்லியம்சன் 33 ரன்களை எடுத்தார். ஆனால் கோரி ஆண்டர்சன் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசி கடைசி வரை நாட் அவ…

  10. மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை 9 விக்கெட்க்கல் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது. இந்திய மேற்கிந்திய தீவகள் அணிகளுக்கிடையிலான, ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டி இரு அணிக்கும் மிக முக்கியமான போட்டியாக அமைந்திருந்த நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அந்திய அணியின் பந்து வீச்சிற்கு…

  11. அதிக சிக்சர்கள்; கெய்ல், தோனி கிளப்பில் இணைந்தார் டிவில்லியர்ஸ்: சுவையான தகவல்கள் வங்கதேசத்துக்கு எதிராக 2-வது ஒருநாள் போட்டியில் 104 பந்துகளில் 176 ரன்கள் விளாசி மைதானம் நெடுக வங்கதேச பீல்டர்களை அலைய வைத்த டிவில்லியர்ஸ் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் பட்டியலில் உயர்மட்ட கிளப்பில் இடம்பிடித்தார். ஒருநாள் போட்டிகளில் ஷாகித் அஃப்ரீடி 351 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க, ஜெயசூரியா 270, கெய்ல் 252, தோனி 213, டிவில்லியர்ஸ் 201 என்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் நே…

  12. 150வது ஆண்டு விழா - எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ஈடன் கார்டன்ஸ்! கிரிக்கெட் வரலாற்றில் மூன்று மைதானங்கள்தான் மற்ற எல்லா மைதானங்களை விடவும் அதிக அங்கீகாரமும் கவுரவமும் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (எம்.சி.ஜி), இங்கிலாந்தின் லார்ட்ஸ் மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ். இந்தியாவின் பெருமைமிக்க மைதானமான ஈடன் கார்டன்ஸூக்கு இந்த வருடத்தோடு 150 வயது. அதற்குச் சிறப்பு சேர்ப்பதற்காகத்தான் இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள் போட்டி நாளை (வியாழன்) இங்கு நடக்கிறது. மைதானமான பூந்தோட்டம் ஒரு பூந்தோட்டம், ஆடுகளமாக மாற்றப்பட்டதுதான் ஈடன் கார்டன்ஸ். 1836 முதல் 1842 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஆக்லாண்ட் பிரபுவின் தங்கைகள் எமிலி மற்றும் ஃபேனி ஈடன் ஆகிய இருவரும்…

  13. `விடைபெறுகிறது தென்னாப்பிரிக்க வேகம்' - மோர்னே மார்கல் அதிர்ச்சி! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாகத் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல் அறிவித்துள்ளார். தனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல். 2006-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், பிற்காலத்தில் ஸ்டெய்னுடன் கூட்டணி அமைத்து எதிரணிகளைத் திணறடித்தார். கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமான பௌலராக இருந்த இவர், இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்றுவிதமான போட்டிகளிலும் சேர்த்து 529 வீழ்த்தியுள்ள இவர் தற்போது தனது ஓய்…

  14. பெண் மத்தியஸ்தரை திட்டிய கால்பந்தாட்ட வீரர் சிறுமிகளுக்கான போட்டியில் கடமையாற்ற நிர்ப்பந்தம் ஜேர்­ம­னியில் நடை­பெற்ற கால்­பந்­தாட்ட போட்­டி­யொன்­றின்­போது மத்­தி­யஸ்­த­ராகப் பணி­யாற்­றிய பெண் ஒரு­வரை திட்டி, ஆண்­க­ளுக்­கான இவ்­வி­ளை­யாட்டில் பெண்­க­ளுக்கு இட­மில்லை எனக் கூறிய கால்­பந்­தாட்ட வீரர் ஒருவர் சிறு­மி­க­ளுக்­கான கால்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றில் மத்­தி­யஸ்­த­ராக கட­மை­யாற்­று­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்ளார். போர்ச்­சுனா டெசல்டோர்வ் கழ­கத்தைச் சேர்ந்த கெரெம் டெமிர்பே எனும் இவ்­வீரர், அண்­மையில் நடை­பெற்ற எவ்.எஸ்.வி. பிராங்பர்ட் கழ­கத்­து­ட­னான போட்­டியில் பங்­கு­பற்­றினார். இப்­போட்­டி­…

  15. ராயல் சேலஞ்சர்ஸ் அணி இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் மல்லையா விலகல்! புதுடெல்லி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பதவியை விஜய் மல்லையா திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது, வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது சி.பி.ஐ. அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி இங்கிலாந்துக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்று விட்டார். இந்நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் ம…

  16. ஆஃப்கனுக்கு எதிரான போட்டியிலிருந்து சஹா விலகல்! - 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ரித்திமான் சஹா காயம் காரணமாக விலகியுள்ளார். photo credit: @bcci சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டி, வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அஜிங்கியா ரஹானே தலைமையில், இந்திய அணி பங்கேற்க உள்ளது. கேப்டன் கோலி, காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதேபோல் இதில் பங்கேற்கவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியு…

  17. அவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு அவுஸ்திரேலிய அணி இன்னும் தயாராகவில்லை என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டாரென் லீமான் (Australian coach Darren Leeman) தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவுஸ்திரேலியா, அண்மைக்காலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பின்தங்கி வருகின்றது. கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஆக்ரோஷமான அணுகுமுறை தேவை என டாரென் லீமான் தெரிவித்துள்ளார். உண்மையிலேய…

  18. கிரிக்கெட்டில் அசத்தும் ஒன்றரை வயது சென்னைக் குழந்தை.. ஜூனியர் MSD! #Video சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 'சனுஷ் சூர்யா தேவ்' என்கிற ஒன்றரை வயதுக் குழந்தை, கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கிறது. பால்மணம் மறா அந்தக் குழந்தையின் கிரிக்கெட் முயற்சியை கின்னஸ் சாதனைக்கு முயற்சித்து வருகின்றனர் பெற்றோர் முருகன் ராஜ் - சுபத்ரா. இதுகுறித்து அவர்களிடம் பேசியபோது... "நான் இயல்பாகவே கிரிக்கெட்டர். இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற என் ஆசை பல காரணங்களால் நிறைவேறலை. அதனால்தான் இன்னிக்கு கிரிக்கெட் பயிற்சியாளரா இருக்கிறேன். என் மனைவி சுபத்ரா, ஒரு டாக்டர். என் மகன் சனுஷ், மகேந்திர சிங் தோனி பிறந்த தேதியிலதான் பிறந்தான். அது…

  19. ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே' 2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சிறந்த கிரிக்கெட் வீரராக, இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிக்கப்பட்டுள்ளார். 2016 ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின் அறிவிப்பு அதே போல், 2016 ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. மேலும், ஐசிசி டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். முன்னதாக, சச்சின் டெண்ட…

  20. பிரிட்டன் ராணுவத்துக்காக டி20 காட்சிப் போட்டியில் விளையாடும் தோனி தோனி, சேவாக். | கோப்புப் படம். காயமடைந்த மற்றும் உடல்நலம் குன்றிய பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டும் காட்சி டி20 போட்டியில் இந்திய ஒருநாள் கேப்டன் தோனி விளையாடுகிறார். வியாழக்கிழமை, லண்டன் கியா ஓவல் மைதானத்தில் 'கிரிக்கெட் ஃபார் ஹீரோஸ்' என்ற நிதிதிரட்டு காட்சி போட்டியில் தோனி, சேவாக், ஷாகித் அப்ரீடி, ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோர் ஒரு அணியில் விளையாடுகின்றனர். ஹெல்ப் ஃபார் ஹீரோஸ் அணியின் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ். இந்த அணிக்கும் உலக லெவன் அணிக்கும் டி20 காட்சிப் போட்டி நடைபெறுகிறது. இந்த அணியில் பிரெண்டன் மெக்கல்லம், ஹெய்டன், ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித், முன்னாள் நியூஸிலாந்து வீரர்கள் ஸ்காட் ஸ்டைரிஸ், …

  21. ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் புதிய சாதனை படைத்துள்ள மிதாலி ராஜ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES மகளிருக்கான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவரான மிதாலி ராஜ் பெற்றுள்ளார். கடந்த புதனன்று பிரிஸ்டல் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி ஒன்றில், 69 ஓட்டங்கள் குவித்த நிலையில் மிதாலி ராஜ் இந்த சாதனையை அடைந்தார். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சார்லெட் எட்வர்ட்ஸ், 5,992 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்தோர் பட்டியலில் இதுவரை முதலிடம் வகித்து வந்தார். தற்போது 6,028 ரன்கள் குவித்ததன் மூல…

  22. ஒருநாள் போட்டியில் 7 சிக்சர், 27 பவுண்டரியுடன் 490 ரன்கள் எடுத்து சாதனை: தென் ஆப்ரிக்கா வீரருக்கு குவியும் பாராட்டு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள நார்த்வெஸ்ட் யுனிவர்சிடி புக்கே அணிக்கும், போட்ச் டார்ப் அணிக்கும் இடையே நேற்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில்…

  23. 2020 இலிருந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை நீக்க தீர்மானம் By Mohammed Rishad - நேபாளத்தில் நிறைவுக்கு வந்த 10ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) பங்கேற்ற இலங்கை வீரர்கள் பெரும்பாலான போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியதையடுத்து எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் என்பன தீர்மானித்துள்ளது. 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால இலக்கு என்பவை குறித்து தெளிவுபடுத்துகின்ற விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (24) விளைய…

  24. இங்கிலாந்து ஹவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ திடீர் மரணம்! இங்கிலாந்து சசெக்ஸ் கவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூவின் திடீர் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சகெக்ஸ் அணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்தர போட்டியில் அறிமுகமான மேத்யூ ஹாப்டன், அந்த அணிக்காக நடைபெற்ற 3 வகை போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள…

  25. 5 நாள்களும் ஈடன் கார்டன்ஸில் பேட்டிங் செய்து சாதனை செய்த புஜாரா! கொல்கத்தாவில் நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா 5 நாள்களும் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார். இதுபோல 5 நாள்களும் பேட்டிங் செய்த 9-வது வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜெய்சிம்ஹா, ரவி சாஸ்திரிக்குப் பிறகு இதுபோல விளையாடிய 3-வது இந்தியர், புஜாரா. கொல்கத்தா டெஸ்டில் முதல் நாளன்று புஜாரா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். மழையால் 2-வது நாளும் பாதிக்கப்பட்டதால் அந்த நாளின் முடிவில் 47 ரன்களுடன் களத்தில் இருந்த புஜாரா 3-ம் நாளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.