Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டி.ஆர்.எஸ். முறைக்கு உடன்படாமல் நடுவர் தீர்ப்புகளை குறை கூறக்கூடாது: கோலி விராட் கோலி. | படம்: ஏ.பி. எதிர்காலத்தில் நிச்சயம் நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்.) முறையை பயன்படுத்துவோம் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது முந்தைய கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது (பிடி)வாதத்திலிருந்து நிச்சயம் வேறுபட்டதே. “இது குறித்து இங்கு உட்கார்ந்து கொண்டு நான் எதுவும் கூற முடியாது, ஆனால் டி.ஆர்.எஸ். குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம். இதில் சில பகுதிகளை விவாதிக்கலாம். குறிப்பாக பந்தின் தடம் காணும் தொழில் நுட்பம் மற்றும் ஹாக் ஐ ஆகியவை குறித்து விவாதித்து முடிவுக்கு வரலாம். …

  2. டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக் கொள்ளாததால் இந்திய அணி தண்டிக்கப்படுகிறது: தோனி டி.ஆர்.எஸ். முறை சரியானதுதானா? தோனி மீண்டும் கேள்வி. படம்: ஏ.பி. நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கான டி.ஆர்.எஸ் முறையை ஏற்றுக் கொள்ளாததால் இந்திய அணி மோசமான தீர்ப்புகளினால் தண்டிக்கப்படுகிறதா என்று தோனி ஐயம் எழுப்பியுள்ளார். நேற்றைய பெர்த் ஒருநாள் போட்டியில் ஜார்ஜ் பெய்லி இறங்கியவுடனேயே கிளவ்வில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது, பந்து வீசியவர் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரண். நடுவர் கெட்டில்புரோ நாட் அவுட் என்றார். அதன் பிறகு பெய்லி 120 பந்துகளீல் 122 ரன்கள் எடுத்து அவரும் ஸ்மித்தும் ஆட்டத்தை 21/2 என்ற சரிவிலிருந்து இந்தியாவிடமிருந்து பறித்துச் சென்றனர…

  3. டி.ஆர்.எஸ்., முறையை ஏற்குமா இந்தியா டிசம்பர் 21, 2014. புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அம்பயரின் தவறான முடிவுகள் சர்ச்சை கிளப்பின. இதனால், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறையை இந்தியா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சில நேரங்களில் அம்பயர்கள் தவறான தீர்ப்பு தருவர். இதனால் போட்டியின் முடிவே மாறிவிடும். இதை தடுப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறையை கொண்டு வந்தது. இரு அணிகள் மோதும் தொடரில், ஏதாவது ஒரு அணி எதிர்ப்பு தெரிவித்தாலும் இதனை பயன்படுத்த முடியாது. இந்திய அணி துவக்கம் முதலே எதிர்த்து வருவதால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ்., முறை பி…

  4. டி10 கிரிக்கெட் லீக்: பஞ்சாபி லெஜண்ட்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கேரளா கிங்ஸ் ஷார்ஜாவில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி கேரளா கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஷார்ஜா: ஷார்ஜாவில் டி10 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியும், கேரளா கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கேரளா கிங்ஸ் முதலில் பந்து வீசியது. இதையடுத்து பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுக் ரான்கியும், உமர் அக்மலும் களமிறங்கினர். லுக் ரான்கி …

  5. டி20 அணியில் சிராஜ், ஷ்ரேயஸ்; டெஸ்ட் அணியில் மீண்டும் முரளி விஜய் முரளி விஜய் - முகமது சிராஜ் | கோப்புப் படங்கள் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் மும்பையைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இந்திய டி20 அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 அணியில் புதிய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 23 வயதான சிராஜ் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். தென் ஆ…

  6. டி20 உலகக் கிண்ணம் – 86 அணிகள் மோதல்! விளையாட்டு 2022- ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க 86 அணிகள் தகுதிச்சுற்றுகளில் மோதவுள்ளன. ஐசிசி திங்கள்கிழமை வெளியிட்ட அட்டவணையின்படி, உலகக் கிண்ண போட்டிக்கான 15 இடங்களுக்கு தகுதிபெற அந்த அணிகள் யாவும் 13 மாதங்களில் 225 ஆட்டங்களில் விளையாடுகின்றன. 4 படிநிலைகளாக அணிகளை தேர்வு செய்யும் இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்குகிறது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவதற்காக முதல் முறையாக ஹங்கேரி, ருமேனியா, செர்பியா அணிகள் போட்டியிடுகின்றன. அதேபோல், ஐசிசி போட்டிகளில் முதல் முறையாக அவுஸ…

  7. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்.... 20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி, இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும், பிரிவு-2-ல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி ப…

  8. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ல் தொடக்கம்! இந்தியா- பாக் மார்ச் 19-ல் மோதல்!! மும்பை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி தொடங்குகிறது. இந்தியா முழுவதும் 8 மைதானங்களில் ஏப்ரல் 3-ந் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. தர்மசாலாவில் மார்ச் 19-ந் தேதியன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. இந்த போட்டி தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது. குரூப் ஏ,பி மொத்தம் 16 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. முதல் சுற்றுக்கான குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன் அ…

  9. டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO இந்த வருடம் அக்டோபர் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறுகின்றன. டி20 உலகக் கோப்பையில் எத்தனை அணிகள் கலந்து கொள்கின்றன? இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அதில் 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிப் போட்டியின் வழியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2ஆக…

  10. டி20 உலகக் கோப்பை: ஓமன், ஆப்கானிஸ்தான் தகுதி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சியில் ஓமன் அணியினர். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஓமன், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அயர்லாந்தின் துல்பின் அருகேயுள்ள மலாஹைடில் நடைபெற்ற டி20 தகுதிச்சுற்றில் நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை வாய்ப்பை பெற்றுள்ளது ஓமன். உலகக் கோப்பை போன்ற பெரிய சர்வதேச போட்டிகளில் விளையாட ஓமன் தகுதி பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக கனடா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை ஓமன் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. கனடா உள்ளிட்ட 3 அணிகளும் நிறைய போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்றவையாகும…

  11. டி20 உலகக் கோப்பை: விராட் கோலி வேதனையை சாதனைகளாக மாற்றி மறுபிறவி எடுத்தது எப்படி? நிதின் ஸ்ரீவத்ஸவ் பிபிசி செய்தியாளர், ஆஸ்திரேலியாவிலிருந்து 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TREVOR COLLENS நல்ல காலமும் கெட்ட காலமும் மாறி மாறி வருவது இயல்பு தான். காலத்தை விட வலுவானது எதுவுமில்லை. காலம் தலைகீழாக மாறவும் அதிக நேரம் பிடிக்காது. இந்த சொலவடை பழையது தான். ஆனால், நிஜ வாழ்க்கையில், நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் உண்மை தான் இது. இந்திய கிரிக்கெட்டில் இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. விராட் கோலி தற்போது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2…

  12. T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது! மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. T20 உலகக்கிண்ணத்தின் போட்டி அட்டவணையின்படி அமெரிக்காவின் 3 மைதானங்களிலும், மேற்கிந்திய தீவுகளின் 6 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி இலங்கை அணி D குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஜூன் 3ம் திகதி நியூ யோர்க்கில் எதிர்கொள்கின்றது. அதனைத்தொடர்ந்து ஜூன் 7ம் திகதி பங்களாதேஷ் அணியையும், ஜூன் 11ம் திகதி நேபாளம் அணியையும், ஜூன் 16ம் திகதி நெதர்லாந்து அணியைய…

  13. டி20 உலகக் கோப்பையில் இந்த 4 சவால்களை இந்தியா முறியடிக்குமா? ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பை ஜூரம் களைகட்ட தொடங்கியிருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தவரையில், அத்தொடரை நடத்தும் நாடு உலகக் கோப்பையை வென்றதில்லை என்ற சென்டிமென்ட்டை உடைத்து, தோனி தலைமையில் 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இருபது ஓவர் போட்டிகளை பொறுத்தவரையிலும், இதுவரை உலகக்கோப்பையை நடத்திய நாடு, சொந்த மண்ணில் சாம்பியன் ஆனது கிடையாது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இதுவரை தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகளில் உலகக் கோப்பை நடந்திருக்கிறது, இதில் இலங்கை தவிர மற்ற அணிகள், சொந்த மண்ணில் அரைய…

  14. டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்பு: சேவாக் கருத்து சேவாக். | படம்: பிடிஐ. உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் சேர்க்கையாக இந்திய அணி இருப்பதால் வரவிருக்கும் உலகக் கோப்பை டி20 போட்டியில் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே சாதக சூழ்நிலைகள் உள்ளன என்று அதிரடி வீரர் சேவாக் கூறியுள்ளார். 92.7 பிக் கிரிக்கெட் ஹெட்குவாட்டர் அறிமுக விழாவின் போது சேவாக் இதனைத் தெரிவித்தார். உலகக்கோப்பை டி20 போட்டிகளின் போது இவர் நேயர்களின் கிரிக்கெட் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார். “நான் ஒரு கிரிக்கெட் நிபுணர் இப்போது. மைதானத்தில் நடப்பதை நேயர்களுக்கு விளக்கப்போகிறேன். வீரர்களின் காலைவாருவதும் நடக்கும்” என்று அவர் சற்றே நகைச்சுவை ததும்ப தெரிவித்தார்…

  15. டி20 உலகக்கோப்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுதான் பிரச்னையா? - தொடர் தோல்விகளின் பின்னணி ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடர் தோல்விகளால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். ` டி20 போட்டியைவிடவும் ஐ.பி.எல் போட்டிகளை பெரிதாக நினைத்ததன் விளைவாகத்தான் இப்படியொரு தோல்வி ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்றுப் போனது. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இ…

  16. டி20 கிரிக்கெட் தொடரில் 19 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் டிவில்லியர்ஸ் 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் டைட்டன்ஸ் - லயன்ஸ் அணிகள் மோதின. லயன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருக்கும் மழைக்குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. பின்னர் 15 ஓவரில் 135 ரன்க…

  17. டி20 கிரிக்கெட் தொடர் நாயகன் வாஷிங்டன் சுந்தர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார் தமிழகத்தை சேர்ந்த 18 வயது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். அவரைப்பற்றிய சில தகவல்கள் சென்னையை பூர்வீகம…

  18. டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீர்ர என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். ‘சிக்சர் மன்னன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், டி20 கிரிக்கெட்டில் முடிசூடா மன்னராக விளங்கி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் டி20 சர்வதேச கிரிக்கெட் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் கெய்ல், உலகின் பல்வேறு பகுதிய…

  19. நாளை டி20 கிரிக்கெட்- இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், நாளை ஜோகன்னஸ்பர்க்கில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. #SAvIND இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 5-1 என கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஒருநாள் தொடரைப் போல் டி20 கிரிக்கெட் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செ…

  20. டி20 கிரிக்கெட்: ஒரே ஓவரில் 5 சிக்ஸ்; 35 பந்தில் சதம்; டேவிட் மில்லர் உலக சாதனை வங்காள தேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 35 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். தென்ஆப்பிரிக்கா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி போட்செஃப்ஸ்ட்ரூம் சென்வாஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் சாஹிப் அல் ஹசன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, மொசேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மொசேல் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த…

  21. டி20 கிரிக்கெட்: கிறிஸ் கெய்ல் சிக்சர் மழையில் மூழ்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டவுனில் நேற்று இரவு நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா-மே.இ.தீவுகளுகு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியில் மே.இ.தீவுகள் வெற்றி பெற்றது. ஆம்லா, டிவிலியர்ஸ், டேல் ஸ்டெய்ன், மோர்கெல் என்று முன்னிலை வீரர்கள் இல்லாத அணியை டு பிளேசி வழிநடத்தினார். மே.இ.தீவுகளுக்கு டேரன் சமி கேப்டன். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. டுபிளேசி 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 38 ரன்கள் விளாசி அவுட் ஆனார். புதிய அதிரடி வீரர் ரூஸோ 40 பந்துகளில் 51 ரன்களை எடுக்க பிஹார்டீன் 18 ரன்களையும் டேவிட் மில்லர் 24 ரன்…

  22. டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்: வெயின் பிராவோ சாதனை வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் 2017-18 சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ 4 ஓவரில் 28 …

  23. டி20 தொடர்: அணிக்கு திரும்பினார் ரெய்னா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா சுமார் ஓராண்டுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு உடற்தகுதி பிரச்னைகள் காரணமாக அணிக்கு திரும்பாமல் நீடித்து வந்தவர், சமீபத்தில் சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். அத்துடன், உடற்தகுதிக்கான "யோ யோ' சோதனையிலும் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார். அவரோடு, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட…

  24. டி20 பிளாஸ்ட் லீக்: லங்காஷைர் அணியுடன் ஜெயவர்தனே ஒப்பந்தம் இங்கிலாந்தின் ‘டி20 பிளாஸ்ட்’ கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட லங்காஷைர் அணியுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணியின் கேப்டனாகவும், முன்னணி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் மகேலா ஜெயவர்தனே. 39 வயதாகும் இவர், 2014-ம் ஆண்டு இலங்கை அணி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வாங்க முக்கிய காரணமாக இருந்தார். டி20 கிரிக்கெட்டில் 5455 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற…

  25. டி20 பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடம் விராட் கோலி. | படம்: கெட்டி இமேஜஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி தனது கனவு பார்மில் இருந்து வருகிறார். இந்நிலையில் டி20 தொடரில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய டி20 கேப்டனும், தொடக்க வீரருமான ஏரோன் பிஞ்ச்சை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்தார். மூன்று டி20 போட்டிகளில் 90 நாட் அவுட், 59 நாட் அவுட், 50 ஆகிய ஸ்கோர்களை எடுத்தார் விராட் கோலி. இதன் மூலம் 47 தரவரிசைப் புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்று முதலிடம் சென்றார். டேவிட் வார்னர் 6 இடங்கள் பின்னடைவு கண்டு 18-வது இடத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.