Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விழிப்புலனற்றோர் ஆசிய கிண்ண ரி 20 ஆரம்பப் போட்டியில் இலங்கை வெற்றி 2016-01-20 11:31:30 விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான அங்­கு­ரார்ப்­பண ஆசிய கிண்ண இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி தனது முத­லா­வது போட்­டியில் பங்­க­ளா­தேஷை 9 விக்­கெட்­களால் வெற்­றி­கொண்­டது. கொச்சின், ஜவ­ஹர்லால் நேரு விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற இப் போட்­டியில் சக­ல­து­றை­களில் பிர­கா­சித்த சுரங்க சம்பத், சமன் குமார ஆகியோர் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணியின் வெற்­றியில் பெரும் பங்­காற்­றினர். எண்­ணிக்கை சுருக்கம் பங்­க­ளாதேஷ் விழிப்­பு­ல­னற்றோர் 20 ஓவர்­களில் 129 க்கு 8 விக். (சுரங்க சம…

  2. விவ் ரிச்சர்ட்சை ஒத்திருக்கிறது விராட் கோலியின் மனநிலை: ரவி சாஸ்திரி விராட் கோலி. | படம்: ஜி.பி.சம்பத் குமார். இந்திய அணியின் இயக்குநரான ரவிசாஸ்திரி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது விராட் கோலியின் மனநிலையை விவ் ரிச்சர்ட்ஸின் மனநிலைக்குச் சமமானது என்று புகழாரம் சூட்டினார். விஸ்டன் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னுடைய ஆளுமை எப்படியெனில் எந்த ஒரு சவாலையும் நான் விட்டு விட மாட்டேன். நான் அனைத்துத் தடைகளையும் கடந்து நேராக பணிக்கு வருபவன். அதாவது தகவல் தொடர்பு மற்றும் நம்பிக்கை என்ற புள்ளிக்கு நேராக வருவதுதான் என்னுடைய அணுகுமுறை. இதுதான் எனது முதல் பதிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்திய அணி …

  3. சர்வதேச ஒலிம்பிக் குழுவிலிருந்து விலகுகிறார் பிளட்டர் 2015-08-05 10:48:54 சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவில் 16 வரு­டங்­க­ளாக உறுப்­பி­ன­ராக இருந்து வந்த செப் பிளட்டர் அப்­ப­த­விக்கு மீண்டும் போட்­டி­யி­டு­வ­தில்லை எனத் தீர்­மா­னித்­துள்ளார். சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் தலைவர் பத­வி­யி­லி­ருந்தும் வில­க­வுள்ள செப் பிளட்­டரின் விளை­யாட்­டுத்­துறை சார் நிர்வாகப் பணி விரைவில் முடி­வுக்கு வர­வுள்­ளது. எவ்­வா­றா­யினும் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம் ­மே­ள­னத்தில் நிலவும் சர்ச்­சை­ க­ளுக்கும் பிளட்­டரின் தீர்­மா­னத்­திற்கும் எவ்­வித தொடர்பும் இல்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவில் அங்கம் வகிப்­ப­வர்கள் 80 வ…

  4. அடிபட்ட நபருக்காக மாற்று வீரரை களமிறக்கும் புதிய விதிமுறை: நியூசிலாந்தில் அறிமுகம் போட்டியின்போது காயமடையும் வீரருக்குப் பதிலாக பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பர் போன்ற பணிகளை செய்யும் வகையில் புதிய வீரரை களமிறக்கும் விதியை நியூசிலாந்து அறிமுகம் செய்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டி முக்கிய விளையாட்டாக கருதப்பட்டு வருகிறது. இப்போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரசிகர்களின் ஆர்வத்தை எந்த வகையிலும் குறைக்காத வகையில் ஐ.சி.சி. புதுப்புது முறையை அறிமுகப்பட…

  5. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹேமில்டன்: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. …

  6. ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது: ஷேன் வாட்சன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி கடும் சவால்களைச் சந்திக்கும் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியாவுக்கு தங்கள் அணி வரும்போது எத்தகைய பிட்ச்களை வழங்கி கடினமாக்கினார்களோ அதே போன்று இங்கு இந்திய அணிக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார் ஷேன் வாட்சன். ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் பிட்ச் தயாரிப்பாளர்கள் நிச்சயம் எங்களுக்குச் சாதகமான பிட்சையே தயாரிப்பார்கள் என்று நம்பலாம், இந்தியாவில் எப்படி அந்த அணிக்குச் சாதகமாக பிட்ச் தயாரிக்கப்படுகிறதோ அப்படி, ஆகவே இந்திய அணிக்குக் கடும் சவால்கள் காத்திருக்கின்றன.…

  7. தோற்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், லீக் 1 புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள பரிஸ் ஸா ஜெர்மைன் இப்பருவகால லீக் 1 தொடரில் முதற்தடவையாக தோற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற ஸ்ராஸ்பேர்க் அணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது. ஸ்ராஸ்பேர்க் சார்பாக நுனோ டா கொஸ்டா, ஸ்டெபனி பஹொஹென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே பெற்றிருந்தார். ஆர்சனலை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட் இங்கிலாந்து கால்பந்தாட்டக்…

  8. புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் சச்சின், திராவிட், கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் சச்சின், திராவிட், கங்குலி இடம்பெற்றுள்ளனர். நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுடன் இந்திய பயிற்சியாளர் பதவிக்காலம் டன்கன் பிளெட்சருக்கு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பு சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், மற்றும் கங்குலி அடங்கிய மூவர் கூட்டணியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான ஆலோசனைகளை மூவரும் வழங்கவிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெர…

  9. டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியதையடுத்து, டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில், இரண்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது இலங்கை அணி. இதையடுத்து, ஏழாம் இடத்தில் இருந்த இலங்கை அணி, நான்கு புள்ளிகள் அதிகமாகப் பெற்று 94 புள்ளிகளுடன் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது. மாறாக, 93 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, இந்தத் தொடர் தோல்வியையடுத்து 5 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு, முழ…

  10. பிரியாவிடை போட்டிக்காக காத்திருக்கும் லசித் மாலிங்க தனது வெளிப்படையான, நேரடியாகப் பேசும் தன்மையும் தான் இலங்கை அணிக்காக தொடர்ந்து தேர்வு செய்யப்படாமலிருப்பதற்கான காரணங்களாக இருக்கலாமென மனவருத்தத்துடன் தெரிவிக்கின்ற இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, நேரம் வரும்போது நிச்சயம் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வினை அறிவிப்பேன் என தனது எதிர்கால நிலைப்பாட்டையும் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாத்தில் லசித் மாலிங்க தேர்வுசெய்யப்படாமையைத் தொடந்து விரைவில் லசித் மாலிங்க ஓய்வை அறிவிக்கப் போகின்றார் என்ற தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்தன. இவ்வாற…

  11. ஒரே பந்துக்கு இரண்டு ரிவியூக்கள்: வங்கதேச கடைசி விக்கெட் எழுப்பும் சந்தேகங்கள் படம்.| பிடிஐ. ஹைதராபாத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி முடிந்த விதம் வெற்றிக் கொண்டாட்டங்களினால் நம் கவன ஈர்ப்பை பெறாமல் போயிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு என்று நிபுணர்களால் கருதப்படுகிறது. ஆனாலும் இந்தத் தீர்ப்பு முடிவை மாற்றக்கூடியதல்ல ஏனெனில் ஆட்டம் முடிய இன்னும் 2 மணி நேரங்கள் இருந்தது, கடைசி விக்கெட்தான் வங்கதேசம் கையில் உள்ளது, எனவே இந்தத் தீர்ப்பினால் முடிவு மாறிவிட்டது என்றுகூற முடியாவிட்டாலும், இது எதிர்காலத்தில் மேலும் நெருக்கமான சூழ்நிலைகளில் கடும் சர்ச்சைகளைக் கிளப்பக்கூடிய (தவ…

  12. அஜ்மல் மீது ஐ.சி.சி. நடவடிக்கை November 06, 2015 பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் சயித் அஜ்மல், சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை விரும்பத்தகாத வகையில் விமர்சித்தமையை அடுத்து, குறித்த விமர்சனத்துக்கு விளக்கம் தருமாறு ஐ.சி.சி. அஜ்மலை கேட்டுள்ளது. அஜ்மல் விளக்கம் கொடுத்த பின்னர் -அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முறைகேடான பந்துவீச்சால் இவரது பந்துவீச்சுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிமுறைப்படி 15 டிகிரி வரை முழங்கையை மடக்கலாம். ஆனால் அஜ்மல் வீசும் அனைத்துப் பந்துகளும் விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தன. 5 மாதங்களுக்கு பிறகு அவரது பந்துவீச்சுக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது. பந்துவீச்சு ம…

  13. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பவுலர் ஃபவாத் அகமது ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபவாத் அகமது என்ற லெக் ஸ்பின்னர் முதல் முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆடம் வோஜஸ் என்ற பேட்ஸ்மெனும் டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோருக்கு இடமில்லை. ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் இருவரும் 17 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். லெக் ஸ்பின்னர் ஃபவாத் ஆலம், விக்டோரியா அ…

  14. மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது பிஎஸ்ஜி லீக்-1 கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து பிஎஸ்ஜி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. #PSG இங்கிலாந்தில் பிரீமியர் லீக், ஸ்பெயினில் லா லிகா தொடர் நடைபெறுவதுபோல் பிரான்சில் லீக்-1 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. 2017-18 சீசனில் நடப்பு சாம்பியனான மோனாகோவிற்கும், தலைசிறந்த அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. நேற்றிரவு இந்த இரண்டு அணிகளும் பலப்ரீட்சை …

  15. கனேரியாவிடம் 5 கோடி ரூபா அபராதம் கோருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் சபை கிரிக்கெட் தடைக்குட்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர் டனிஷ் கனேரியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணம் மற்றும் செலவினத் தொகையான 249,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களை (சுமார் 5 கோடியே 6 இலட்சம் ரூபா) பெற்றுத்தர உதவுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்றிடம் ஆங்கிலேய கிரிக்கெட் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இசெக்ஸ் பிராந்திய அணிக்காக 2009இல் விளையாடிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியின்போது கனேரியா ஊழல் மோசடியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2012இல் அவரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தடை செய்திருந்தது. அத்துடன் 100,000 ஸ்டேர்லிங் பவுண்ட்கள் அபராதத்தையும் சபை விதித்திருந்தது. …

  16. வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியது மகாஜனக்கல்லூரி October 13, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய் வன்மைப் போட்டிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 15வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனக்கல்லூரியின் மாணவி ச.செரீனா 1.49மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். http://www.onlineuthayan.com/sports/?p=2025

  17. இந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது January 31, 2019 இந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கின்றது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. நூணயச்சுழறிசியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்த லையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்…

  18. 400 மீற்றர் தடை தாண்டல் மத்திக்கு வெற்றி October 14, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட தடகளத்தொடரில் தடைதாண்டலில் யாழ். மத்திய கல்லூரிக்கு வர்ணச் சான்றிதழ் கிடைத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 400மீற்றர் தடைதாண்டலில்; யாழ். மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்ததே. செந்தூர்ஜன் 56.95 செக்கன்களில் தடைகளைத்தாண்டி வர்ணச் சான்றிதழைப் பெற்றார். http://www.onlineuthayan.com/sports/?p=2051

  19. எப்போ, எப்படி செய்யனும் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.. டோணி பற்றி சங்ககாரா சென்னை: கேப்டன் பொறுப்பை எப்போது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது டோணிக்கு நன்கு தெரியும் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்தார். நிருபர்கள் கேள்விக்கு சங்ககாரா அளித்த பதில்களின் தொகுப்பை பாருங்கள்: இலங்கையில் ஒன்டே-டெஸ்ட் போட்டிகளுக்கு மேத்யூசும், டி20 போட்டிகளுக்காக சண்டிமாலும் இலங்கை அணி கேப்டன்களாக செயல்படுகிறார்கள். அதே வியூகத்தை இந்திய அணியில் புகுத்தலாமா என்பது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. அதேநேரம் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவது ஒரு கலை. டெஸ்ட் ஆடும் வீரர்களில் அதிகம்பேர் டி20 போட்டிகளில் ஆடுவது பொருத்தமாகாது. டோணிக்கு தெர…

  20. கிரிக்கெட் நடுவரான அசாத் ரவூப் மாரடைப்பால் மரணம் By VISHNU 15 SEP, 2022 | 11:47 AM (எம்.எம். எஸ்.) பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. எலைட் பேனல் நடுவரான அசாத் ரவூப், இன்று (15) லாஹூரில் மாரடைப்பால் மரணமடைந்தார். 66 வயதான அசாத் ரவூப், 64 டெஸ்ட் போட்டிகளில் (49 கள நடுவராகவும் 15 டிவி நடுவராகவும்), 139 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 சர்வ‍தேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியிருந்தார். 2000 களின் நடுப்பகுதியில் பாகிஸ்தானின் மிக முக்கியமான நடுவர்களில் ஒருவராக இருந்த அசாத் ரவூப், 2006 இல் ஐ.சி.சி.யின் எலைட் பேனலுக்கு தரமுயர்த்தப்பட்டார். எனினும், 2013…

  21. மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய குகேஷ்! உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (கிளாசிக்கல்) சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னாள் உலக செம்பியனான நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சென் 2,833 புள்ளிகளுடன் 1 ஆவது இடத்திலும், ஜப்பானின் ஹிகாரு நகமுரா 2,802 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேவேளை கடந்த ஆண்டு டிசம்பர் உலக செஸ் செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சென்னையைச் சேர்ந்த குகேஷ் 2,787 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அத்துடன் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா 2,758 புள்ளிகளைப் பெற்று 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டொப்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும் என்பதும்…

  22. இது ஆரம்பம் தான் *மனம் திறக்கிறார் மோகித் சர்மா புதுடில்லி: ‘‘சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளேன். மற்றபடி சமீபத்திய வெற்றிகள் சென்னை அணி கேப்டன் தோனி கொடுத்த வாய்ப்புகளால் கிடைத்தவை,’’ என மோகித் சர்மா தெரிவித்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா, 26. பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுபவர். கடந்த 2013 ஆக., 1ல் அறிமுகமான இவர், இதுவரை இந்திய அணிக்காக 20 ஒருநாள், 4 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். வரும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள இவர் தனது திறமை குறித்து கூறியது: சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகி 2 ஆண்டுகள் ஆகவுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் எனது பவுலிங் மற்றும் உடற்தகு…

  23. 31 OCT, 2023 | 10:41 AM 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 30 ஆண்கள் மற்றும் 30 பெண்களுமாக 60 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி 8 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் இடம்பெற்ற உலகக் கி…

  24. கணினியில் விளையாட வந்துவிட்டது ஒரு 'வாவ்' கேம்! - DON BRADMAN CRICKET 17 டிரெய்லர் கிரிக்கெட் லவ்வர்கள் கணினிகளில் கிரிக்கெட் கேமுக்கு என குறிப்பிட்ட ஜி.பி ஒதுக்கிவிடுவார்கள். உலகம் முழுவதும் கணினிகள், மொபைல், லேப்டாப், டேப்லெட் என எந்த வடிவத்திலும் அதிகம் விளையாடப் படும் கேம்களில் கிரிக்கெட்டுக்கும் முக்கிய இடம் உண்டு. தற்போதைய சூழ்நிலையில், தெருவில் கிரிக்கெட் ஆட முடியாதவர்கள், வயதானவர்கள் என அத்தனை பேரும் தங்களது கிரிக்கெட் ஆசையைத் தீர்த்துக் கொள்வது கிரிக்கெட் வீடியோ கேம் ஆடுவது மூலமாகத் தான். இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்தால், அன்று இரவே, லேப்டாப்பில் கிரிக்கெட் கேமை போட்டு, ஆஸ்திரேலியாவைத் துவைத்து எடுத்து டென்ஷனைத் தீர்த்துக…

  25. 7,600 அடி உயரத்தில் கிரிக்கெட் குயின்ஸ்டவுன்: நியூசிலாந்து வீரர்கள், பாலிவுட் நடிகர் இணைந்து 7,600 அடி உயரத்தில் கிரிக்கெட் விளையாடினர். பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா, 30. சமீபத்தில் இந்தியா, நியூசிலாந்தின் சுற்றுலா துாதராக இவர் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து சென்ற இவர், ஒருநாள் காலையில் முன்னாள் கேப்டன் பிளமிங், வீரர்கள் ஸ்காட் ஸ்டைரிஸ், சைமன் டவுலை அழைத்துக் கொண்டு, அங்குள்ள ‘இசோபெல் கிளேசியர்’ என்ற மலைப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பினார். கடல் மட்டத்தில் இருந்து 7,600 அடி உயரத்தில் உள்ள இது ஒரு பனிப் பிரதேசம். எப்போதும் பனிப்பொழிவு காணப்படும். இங்கு சென்ற இவர்கள் கிரிக்கெட் ‘மேட்டை’ விரித்து ஆடுகளத்தை தயார் செய்தனர். இருபுறமும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.