விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
பெண்கள் பிக் பாஷ்: சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணியின் அலிசா ஹீலி, எலிசே பெர்ரி ஆகியோர் த…
-
- 0 replies
- 385 views
-
-
கடவுளை நம்பி களத்தில் குதித்த இலங்கையின் எதிர்கால மிஸ்டர் கிரிக்கெட் (AFP/Getty Images) 2015 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு இலங்கை அணி வரலாற்றில் இல்லாதவாறு அடுத்தடுத்து பல தொடர்களில் நெருக்கடிகளையும், தோல்விகளையும் சந்தித்து தடுமாறி வந்தமை அனைவரும் அறிந்த விடயம். அதற்கான காரணங்களாக உள்ளூர் போட்டிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள், வீரர்களின் தொடர் உபாதைகள், உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் சிறந்த நிரந்தர பயிற்சியாளர் ஒருவர் இல்லாமை உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிடலாம். இவற்றின் காரணமாக 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நேரடித் தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்காக இன்னுமொரு அணியில் தோல்விக்காக காத்திரு…
-
- 0 replies
- 346 views
-
-
13 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் படுதோல்வி; தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் செயிண்ட் ஜார்ஜில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தை 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 247/7 என்று முடிய, வங்கதேசம் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். கிறிஸ் கெய்ல் தனது அனாயாச மட்டைச் சுழற்றலில் இறங்கினார். ஆனால் கர்க் எட்வர்ட்ஸ் அல் அமின் ஹுசைன் பந்தில் ஸ்டம்ப்களை இழந்தார். டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல் இணைந்து 2வத…
-
- 0 replies
- 273 views
-
-
உலகக் கோப்பை முதல் கட்டம்: ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், சாதனைகள்! ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தைவிடவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வாக்கியத்தை யாராவது சொல்லியிருந்தால், அவரது மனநலன்குறித்துச் சந்தேகம் வந்திருக்கும். ஆனால், இன்று அதுதான் யதார்த்தம். 11-வது உலகக் கோப்பைப் போட்டிகளின் முதல் கட்டப் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது பிரிவில் நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானுக்கும் கீழே ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் இத்தோடு முடிந்து விடவில்லை. ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து ஆடுகளங்களில் இந்தியா எக்கச்சக்கமாக அடிவாங்கித் த…
-
- 0 replies
- 457 views
-
-
10 நாட்களில் என்னை மறந்து விடுவார்கள்: ஐபிஎல் ‘சக்சஸ்’ குறித்து ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் கிரிக்கெட் 8-வது தொடரில் சிறப்பாக வீசி அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, இந்தியத் தேர்வுக்குழுவினர் தனது திறமையைக் கண்டு கொள்ளாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நெஹ்ரா 22 விக்கெட்டுகளுடன் 4-ம் இடம் பிடித்தார். இந்நிலையில் இந்திய அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ-வுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் நிறைய பவுலர்களை முயற்சி செய்கின்றனர். நானும் இந்த வடிவங்களில்தான் அதிகமா…
-
- 0 replies
- 463 views
-
-
குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சச்சின்! மும்பை: மேக் எ விஷ் இந்தியா அமைப்பின் பள்ளிக் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். குழந்தைகளுடன் உரையாடியதும் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்ததாக சச்சின் தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/article.php?aid=51020
-
- 0 replies
- 366 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இணைகிறார் சமிந்தவாஸ் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் சமிந்த வாஸ், ஜோர்டன் கிரினிஜ் உள்ளிட்ட பலர் பயிற்சியாளர்களாக இணைய உள்ளனர். பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இலங்கையின் முன் னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ், மேற்கிந்திய தீவுகளின் ஜோர்டன் கிரினிஜ், இந்தியாவின் முன்னாள் சகலதுறை வீரர் ரொபின் சிங் உட்பட 15 பயிற்சியாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியின் தலைவர் நஜம் சேத்தி கூறுகையில், 15 பயிற்சியாளர்கள் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில பயிற்சியாளர்களை ஒப்பந்தம்…
-
- 0 replies
- 299 views
-
-
செய்தித் துளிகள் அடிலெய்டில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியானுக்கு அவுட் கொடுக்காமல் தீர்ப்பு வழங்கி 3வது நடுவர் நைஜெல் லாங் தவறிழைத்தார். இதனால் ஆட்டத்தின் திசையே மாறியது. இதுதொடர்பாக நியூஸிலாந்து அணி நிர்வாகம் ஐசிசியிடம் விளக்கம் கேட்டது. இந்நிலையில் நைஜெல் லாங் வழங்கிய தீர்ப்பு தவறானது தான் என ஐசிசி பதில் அளித்துள்ளது. ---------------------------------------------------- இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நாக்பூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் மூன்று நாட்களில் முடிவடைந்தது. 40 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர். இந்நிலையில் நாக்பூர் ஆடுகளம் மிகவும் மோசமான ஆடுகளம் என ஐசிசி த…
-
- 0 replies
- 553 views
-
-
டி20 உலகக் கோப்பையில் இந்த 4 சவால்களை இந்தியா முறியடிக்குமா? ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பை ஜூரம் களைகட்ட தொடங்கியிருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தவரையில், அத்தொடரை நடத்தும் நாடு உலகக் கோப்பையை வென்றதில்லை என்ற சென்டிமென்ட்டை உடைத்து, தோனி தலைமையில் 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இருபது ஓவர் போட்டிகளை பொறுத்தவரையிலும், இதுவரை உலகக்கோப்பையை நடத்திய நாடு, சொந்த மண்ணில் சாம்பியன் ஆனது கிடையாது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இதுவரை தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகளில் உலகக் கோப்பை நடந்திருக்கிறது, இதில் இலங்கை தவிர மற்ற அணிகள், சொந்த மண்ணில் அரைய…
-
- 0 replies
- 560 views
-
-
முதற்தடவையாக இருபதுக்கு 20 ஆசியக்கிண்ணம் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொட ரும், அதனைத் தொடர்ந்து இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரும் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய– இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட இ20 தொடரில் விளையாட முடிவு செய்துள்ளன. இந்த மூன்று போட்டிகள் நடைபெறும் திகதி மற்றும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டி பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி புனேவில் தொடங்குகிறது. பெப்ரவரி 12ஆம் திகதி டெல்லியில் 2ஆவது போட்டியும், பெப்ரவரி 14ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் 3ஆ-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்…
-
- 0 replies
- 425 views
-
-
Published By: VISHNU 01 APR, 2025 | 07:44 PM (நெவில் அன்தனி) கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கும் பொறளை வெஸ்லி கல்லூரிக்கும் இடையில் பி.சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 5ஆவது வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ண இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி எவ்வித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் வெற்றி தோல்வியின்றி இன்று (01) முடிவடைந்தது. இதன் காரணமாக வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ணம் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலையில் இருந்த புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கு மேலும் ஒரு வருடத்திற்கு கிண்ணம் சொந்தமானது. இரண்டு அணிகளும் 3 இன்னிங்ஸ்களிலும் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்ததுடன், வெஸ்லி கல்லூரி சார்பாக நால்வர…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
'மன்னிப்புக் கோருகிறேன்' Comments மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொண்ட பின்னர், கட்டுரையொன்றை எழுதியுள்ள பிரபல நேர்முண வர்ணனையாளரான மார்க் நிக்கலஸ், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். மார்க் நிக்கலஸ் எழுதிய முன்னைய கட்டுரையொன்றில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை, 'மூளையில் குறைந்த அணி" எனக் குறிப்பிட்டிருந்தமை தொடர்பாக, தனது விமர்சனத்தை இறுதிப் போட்டிக்கு முன்பாகவும் இறுதிப் போட்டியை வென்ற பின்னரும் டெரன் சமி வெளியிட்டிருந்த நிலையிலேயே, மார்க் நிக்கலஸ், தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார். டெரன் சமியிடம…
-
- 0 replies
- 563 views
-
-
Jul 17, 2010 / பகுதி: விளையாட்டு / சேரா அடுத்த உலகக்கிண்ணத்தையும் ஸ்பெயின் கைப்பற்றும் பயிற்சியாளர் நம்பிக்கை உலகக்கிண்ணத்தை ஸ்பெயின் வென்றதற்கு வீரர்கள் மட்டு மல்ல அந்த அணியின் பயிற்சியாளர் விசன்டேடெல்பாஸ்கிக்கும் முக்கிய பங்குண்டு. விரர்களுக்கு அவர் கற்றுக் கொடுத்த நுணுக்கங்கள் எந்த நெருக்கடியிலும் மனதளவில் பாதிக்காமல் இருத்தல் போன்றவை நல்ல பலனை கொடுத்ததே கிண்ணத்தை வெல்வதற்கு காரணமாக இருந்தன. பாஸ்கி முன்னணி கால்பந்து கிளப்பான ரியல்மாட்ரிட் அணியில் 4முறை பயிற்சியாளராக இருந்தவர். அவர் திறமையை அறிந்தே ஸ்பெயின் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டார் கிண்ணத்தை வென்றது குறித்து பாஸ்கி கூறியதாவது. எனக்கு முன்பு ஸ்பெயின் பயிற்சியாளராக இருந்த லூயிஸ் அரசான்ஸ் அணிய…
-
- 0 replies
- 487 views
-
-
பார்முலா-1 கார்பந்தயம்: உலக சாம்பியன்ஷிப் மகுடத்தை சூடினார் லிவீஸ் ஹாமில்டன் பிரான்சில் உள்ள அரண்மனையில் பார்முலா-1 கார்பந்தய வீரரான லிவீஸ் ஹாமில்டனுக்கு உலக சாம்பியன்ஷிப் டிராபி வழங்கப்பட்டது. பாரிஸ்: கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா ஒன் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து வீரரான ஹாமில்டன் பட்டம் வென்றார். 32 வயதான ஹாமில்டன் பார்முலா1 சாம்பியன்ஷிப் பட்டத்தை ருசிப்பது இது 4–வது முறையாகும். ஏற்கனவே 2008, 2014, 2015 ஆண்டுகளிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தா…
-
- 0 replies
- 274 views
-
-
ஜகார்த்தா மெய்வல்லுனர் தொடரில் இலங்கைக்கு 3 தங்கப் பதக்கங்கள் இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டு மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தோனேஷிய அழைப்பு மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகின. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பங்குபற்றலுடன் இடம்பெறும் இந்தப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையிலிருந்து 24 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில், போட்டிகளின் முதல் நாளில் குறுந்தூர ஓட்ட வீரரான வினோஜ் சுரன்ஞய டி சில்வா, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் குறித்த போட்டியை 10.30 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். …
-
- 0 replies
- 240 views
-
-
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன்... இந்த யுகத்தின் சிறந்த வீரர் யார்? சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, மார்க் வாக், கேரி கேர்ஸ்டன், சயீத் அன்வர் என்று முன்பு பரபரத்துக்கிடந்த கிரிக்கெட் உலகம் இன்று விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் என செம ஹைப்பர் ரேஸில் சீறிக்கொண்டிருக்கிறது. முன்னவர்கள் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மேட்டுகளில் மட்டுமே விளையாட இளையவர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மெட்டுகளிலும் அதிரவைக்கிறார்கள். இந்திய ரசிகர்கள் விராட் கோலிதான் இந்த மில்லினியத்தின் சிறந்த வீரர் என்றால், ஆஸ்திரேலியர்கள் ஸ்டீவ் ஸ்மித்துடன் வந்து நிற்கிறார்கள். கிரிக்கெட்டின் கண்டுபிடிப்பாளர்களான இங்க…
-
- 0 replies
- 283 views
-
-
ரியல் மட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார். உலகின் மிகச்சிறந்த கால்பந்து அணியாக திகழும் ஸ்பெயின் நாட்டின் ரியல் மட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன்(Zinedine Zidane) பதவிவிலகியுள்ளார். முன்னாள் கால்பந்து வீரரான ஷினேடின் ஷிடேன் 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தநிலையில் இவரது பதவிக் காலத்தில் ரியல் மட்ரிட் அணி தொடர்ச்சியாக மூன்று சம்பியன் கிண்ணங்களை கைப்பற்றியிருந்தது. லா லிகா தொடரிலும் ரியல் மட்ரிட் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், ஷிடேன் தனது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவும் தான் விலகுவது தான் அனைவருக்கும் நல…
-
- 0 replies
- 475 views
-
-
விம்பிள்டன் டென்னிஸ் இறுதி - செரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் கெர்பர் அ-அ+ விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜெர்மனியின் கெர்பர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #Wimbledon2018 #SerenaWilliams #AngelliqueKerber விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. …
-
- 0 replies
- 332 views
-
-
இந்திய கிரிக்கெட் போர்டு அவசர கூட்டத்தில் இருந்து சாப்பல் வெளிநடப்பு இந்திய கிரிக்கெட் போர்டு 2 நாள் அவசர கூட்டம் மும்பையில் கூடியது. போர்டு தலைவர் சரத் பவார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்திலிருந்து பயிற்சியாளர் சாப்பல் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய அணி படுதோல்வியடைந்து வெளியேறியது. இந்த தோல்விக்கு முழுப் பொறுப்பு ஏற்று பயிற்சியாளர் சாப்பல் , கேப்டன் டிராவிட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அணியிலிருந்து விலக வேண்டும் என்று பல்வேறு பகுதிகளிலிருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இதன் எதிரொலியாக பயிற்சியாளர் மற்றும் அணி வீரர்களிடையே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சாப்…
-
- 0 replies
- 948 views
-
-
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது இருபதுக்கு -20 போட்டி – பாகிஸ்தான் 2 ஓட்டங்களால் வெற்றி November 1, 2018 அபுதாபியில் நேற்று நடைபெற்ற முதலாவது இருபதுக்கு -20 போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியினை 2 ஓட்ட வித்தியாசத்தில் வென்றுள்ளது. இருநாடுகளுக்குமிடையில் இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ஓட்ட்ங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, 149 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் களம…
-
- 0 replies
- 358 views
-
-
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி December 18, 2018 பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 146 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 326 ஓட்டங்களும் இந்தியா 283 ஓட்டங்களும் பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து 43 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 243 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்த…
-
- 0 replies
- 446 views
-
-
தென்னாபிரிக்காவின் முதல் வெற்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வெற்றிபெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிணண தொடரின் 21 ஆவது போட்டி நேற்றைய தினம் கார்டிப் மைதானத்தில் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரக்கா மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 35 ஓட்டங்களையும், நூர் அலி சாட்ரன் 32 ஓட்டத்தையும் அதிகபட்சமாக பெற்றுக்…
-
- 0 replies
- 773 views
-
-
உலகக் கோப்பை டி20 இறுதி ஆட்டம்: புல்லரிக்க வைத்த கடைசி ஓவர் (வீடியோ) கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட உலகக் கோப்பை டி20 போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி, 157 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி, 145 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தது. மிஷ்பா களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் ஜோகிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரை மறக்க முடியாது. முதல் பந்தை ஜோகிந்தர் சிங், வைடாக வீசி ரன் கொடுத்தார். அடுத்த பந்தை சரியாக வீசினார் மிஷ்பாவால் அடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த பந்தை மிஷ்பா உல் ஹக் சிக்சருக்கு விளாச, இந்…
-
- 0 replies
- 202 views
-
-
துன்புறுத்தல் வழக்கில் ஷகாதத் ஹொசைன் கைது வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் டாக்கா நீதிமன்றில் இன்று சரணடைந்து பிணை கோரிய பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர் ஷகாதத் ஹொசைன், சிறைக்கு அனுப்பப்ட்டுள்ளார். டாக்காவில் உள்ள ஷகாதத் ஹொசைனின் மனைவியினது உறவினர்களின் வீடொன்றில் இருந்து அவரது மனைவி கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே இவரது கைது இடம்பெற்றிருக்கிறது. மாநகர நீதவான் நீதிமன்ற நீதவான் மொஹமட் யூசுஃப் ஹொசைனிடம் இன்று காலை ஷகாதத் ஹொசைன் பிணை மனுவை கையளித்திருந்தார். நீதிமன்றம் பொலிஸாரை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி அறிக்கையளிக்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழேயே ஷகாதத் ஹொசைன் மற்றும்…
-
- 0 replies
- 251 views
-
-
இலங்கை – ஜேர்மனி நட்புறவு கால்பந்தாட்டம் 2016-03-01 10:21:01 (நெவில் அன்தனி) இலங்கைக்கு வருகைதந்த ஜேர்மனியின் ப்ரோமெட்லின்க் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரிகளும் இணைந்து இலங்கையின் முன்னாள் வீரர்களைக் கொண்ட அணியினருடன் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடினர். தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார். இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப் போட்டியில் ஜேர்மன் தூதரகத்தின் பிரதி தூதுவர் மைக்கல் டோர்மனும் பங்குபற்றி சிறப்பித்தார்.…
-
- 0 replies
- 423 views
-