Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1983இல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1983இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், அப்போது வலிமையான அணியாகத் திகழ்ந்த மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி. கபில்தேவ் தலைமையிலான இந…

  2. இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா மோசமாக விளையாடலாம்: லயன் ஆருடம் இந்தியாவிற்கு எதிராக நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மோசமாக விளையாடலாம் என லயன் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியா வருகிறது. முதல் போட்டி பிப்ரவரி 23-ந்தேதி புனேவில் தொடங்குகிறது. 2-வது போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையும், 3-வது டெஸ்ட் ராஞ்சியில் மார்ச் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தரம்சாலாவிலும் நடக்கி…

  3. லா லிகா பட்டம் வெல்வதில் கடும் போட்டி: வெற்றியுடன் முன்னேறும் ரியல் மாட்ரிட்-பார்சிலோனா லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் 4-1 என எதிரணிகளை வீழ்த்தியதால் சாம்பியன் பட்டம் வெல்வதில் கடும்போட்டி நிலவுகிறது. லா லிகா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்காக ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற லா லிகா லீக் போட்டி ஒன்றில் ரியல் மாட்ரிட் - செவிலா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா…

  4. 'காலம் கடந்த ஞானம்' : 2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தவறுகள் இழைத்ததை ஒப்புக்கொண்டார் 'டைம்ட் அவுட்' மத்தியஸ்தர் இரேஸ்மஸ் 05 APR, 2024 | 06:20 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மத்தியஸ்தர்களால் இரண்டு தவறுகள் இழைக்கப்பட்டதாக அப்போட்டியில் மத்தியஸ்தம் வகித்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற மராயஸ் இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த இறுதிப் போட்டி 50 ஓவர்கள் நிறைவிலும் பின்னர் சுப்பர் ஓவர் நிறைவிலும் சமநிலையில் முடிவடைந்தது. இதனையடுத்து இரண்டு அணிகளும் குவித்த பவுண்டறிகளின் அடிப்படையில் 26 - 17 என முன்னணியில் இருந்த …

  5. கிளார்க் தலைமையில் ‘நச்சுக் கலாச்சாரம்’ பரவியது: மிட்செல் ஜான்சன் கடும் தாக்கு மைக்கேல் கிளார்க், மிட்செல் ஜான்சன். | படம்: ஏ.பி. ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், மைக்கேல் கிளார்க் கேப்டன்சி காலக்கட்ட பிரச்சினைகளை அலசி எழுதும் போது “நச்சுக் கலாச்சாரம்’ பரவியது என்று கடுமையாக சாடியுள்ளார். தனது ‘Resilient’ என்ற சுயசரிதை நூலில், பாண்டிங் சென்ற பிறகே கிளார்க் தலைமையில் அணியில் கடும் கோஷ்டிகள் உருவானதால் சில வீரர்கள் விளையாடுவதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர் என்று எழுதி அதிர்ச்சி அலை பரப்பியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு ஜான்சன் கூறும்போது, “பாண்டிங்கிற்குப் பிறகு நடைமுறைகள் மிகவு…

  6. கிரெக் சாப்பலை விட அனில் கும்ப்ளே சிறப்பாக செயல்பட முடியும்: இயன் சாப்பல் இயன் சாப்பல் சகோதரரர் கிரெக் சாப்பலுடன் அனில் கும்ப்ளே. | கோப்புப் படம். இந்திய வீரர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர் என்பதால் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் கிரெக் சாப்பலை விட சிறப்பாக செயல்பட முடியும் என்று இயன் சாப்பல் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போவில் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: ஒரு முன்னாள் சிறந்த வீரர் சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளராக ஆவது வழக்கத்துக்கு மாறானது, அவ்வகையில் ஒரு அரிதான குழுவில் இணைந்துள்ளர் அனில் கும்ப்ளே. எப்போதும் நட்சத்திர வீரர்கள் தங்களது கடினமான விளையாட்டுக்காலத்திற்குப் பிறகு ஓய்வு காலங்களில்…

  7. ஆஸி.க்கு எதிரான டி 20 தொடரை 3-0 என வென்றால் இந்தியாவுக்கு முதலிடம் தோனி. | படம்: ஏ.பி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-0 என வென்றால் இந்திய அணி டி 20 தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி 20 போட்டி கொண்ட தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. டி 20யின் ஐசிசி தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி தற்போது 110 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. ஆஸி. அணி 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸி.க்கு எதிரான தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும். அதேவேளையில் ஆஸி. அணி 110 புள்ளிகளுடன் 8வது இடத்துகு …

  8. 20 ஓவர் போட்டி அணியில் டோனி இடம்பெறாதது ஏன்? - கேப்டன் கோலி பதில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாதது ஏன்? என்பதற்கு பதில் அளித்த கேப்டன் கோலி, ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு அளிக்கவே அவர் ஒதுங்கினார் என்று கூறியுள்ளார். #ViratKohli #T20Cricket #Dhoni திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டி வருமாறு:- இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் முதலில் பேட் செய்வதாக அறிவித்தபோது, ஆச்சரியம் அடைந…

    • 0 replies
    • 304 views
  9. தல்தெக்க புனித ரீட்டா கல்லூரிக்கு முதலாவது தங்கம்; மகாஜனவுக்கு 2 பதக்கங்கள், சா. இந்துவுக்கு ஒன்று 2016-10-14 10:07:14 (கண்­டி­யி­லி­ருந்து நெவில் அன்­தனி) கண்டி போகம்­பறை விளை­யாட்­ட­ரங்கில் நேற்று ஆரம்­ப­மான 32ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் முத­லா­வது தங்கப் பதக்­கத்தை தல்­தெக்க புனித ரீட்டா மகா வித்­தி­யா­ல­யத்தைச் சேர்ந்த எம். மது­ஷன்க வென்­றெ­டுத்தார். 21 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான குண்டு எறிதல் போட்­டியில் 14.42 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான முத­லா­வது தங்கப் பதக்­கத்தை வென்­றெ­டுத்தார். பம்­ப­லப்­பிட்டி புனித பீட்டர் கல்­லூ­ரியின் எஸ். தமெல் (13.15 …

  10. மீண்டும் ஏறுமுகத்தில் றியல் மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட், இப்பருவகாலத்தில் மோசமான ஆரம்பத்தைக் கொண்டிருந்தமையைத் தொடர்ந்து தற்போதே தமது உண்மையான திறமையான வெளிப்பாட்டைக் காண்பிக்கின்றது. இறுதியாக இடம்பெற்ற தமது 11 லா லிகா போட்டிகளிலிருந்து பெறக்கூடிய 33 புள்ளிகளில் 28 புள்ளிகளை றியல் மட்ரிட் பெற்றுள்ளது. லா லிகாவின் தத்தமது 11 இறுதிப் போட்டிகளில் ஓரணி பெற்ற அதிக புள்ளிகள் இதுவேயாகும். றியல் மட்ரிட்டுக்கு அடுத்ததாக பார்சிலோனா தமது 11 லா லிகா இறுதிப் போட்டிகளில் 24 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், அத்லெட்டிகோ மட்ரி…

  11. 09 DEC, 2024 | 02:08 PM (நெவில் அன்தனி) ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 20.04 செக்கன்களில் ஓடி முடித்ததன் மூலம் அரை நூற்றாண்டு நீடித்த அவுஸ்திரேலியா மற்றும் ஓஷானியா சாதனையையும் 16 வயதுடையோருக்கான யுசெய்ன் போல்டின் சாதனையையும் அவுஸ்திரேலியாவின் கௌட் கௌட் முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அவுஸ்திரேலிய அனைத்துப் பாடசாலைகள் சம்பியன்ஷிப் போட்டியிலேயே கௌட் கௌட் (Gout Gout) இந்த புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆண்களுக்கான 200 ஓட்டப் போட்டியில் 1968ஆம் ஆண்டு பீட்டர் நோமன் நிலைநாட்டிய ஓஷானியாவுக்கான (கடல்சூழ் நாடுகள்) 20.06 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்த கௌட் கௌட், 2003ஆம் ஆண்டு யுசெயன்…

  12. உலக சாம்பியன்களுக்கு எதிராக T20 தொடரை இலகுவாய் வெற்றிகொண்டது பாகிஸ்தான். உலக சாம்பியன்களுக்கு எதிராக T20 தொடரை இலகுவாய் வெற்றிகொண்டது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2வது போட்டி டுபாய் சர்வதேச மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்தப் போட்டியில் 16 ஓட்ட்ங்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியன்கள் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்ட பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட T20தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என்று தொடரை வென்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட பாகிஸ்தான் அணியைப் பணித்தது.அதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி,நிர்…

  13. "வயது ஒரு தடையில்லை; எப்படி விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியம்": சச்சின் மனம் திறந்த பேட்டி சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம் ஒரு அணிக்காக நாம் எப்படி பேட் செய்கிறோம், பந்துவீசுகிறோம் விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியமேத் தவிர, வீரருக்கு வயது ஒரு தடையில்லை என்று மாஸ்டர் பிளாஸ்டரும் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். எஸ்பின்கிரிக்இன்போ சேனலுக்கு சச்சின் டெண்டுல்கர் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் இங்கிலாந்து அணியில் இளம் வீரர்கள் ஆலிவர் போப், சாம் கரன் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள், சர்வதேச பந்துவீச்சை இளம் வீரர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தாவது: …

  14. போட்டி நிர்ணயங்கள், ஸ்பொட் ஃபிக்சிங்குகள்: ஐ.சி.சி மீது மக்கலம் விமர்சனம் போட்டி நிர்ணயம், ஸ்பொட் பிக்சிங் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதில், காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமை குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) மீது, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின் கௌட்ரி உரையை, லோர்ட்ஸில் வைத்து உரையாற்றியபோதே, தனது விமர்சனத்தை அவர் வெளியிட்டார். நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரரான கிறிஸ் கெயின்ஸ், போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு இடம்பெற்றபோது, கெயின்ஸூக்கெதிராக தான…

  15. ‘மன்னித்துவிடு மை ஜூனியர்’: அவுட் ஆக்கிய வீரரை ஆவேசமாக ’வழியனுப்பி’யதற்கு இளம் வீரரிடம் அஃப்ரீடி உருக்கம் சாஹித் அப்ரிடி ஆவேசமாக ஓய்வு அறையை நோக்கி கையை காண்பித்த காட்சி - படம் உதவி: ட்விட்டர் கராச்சி நகரில் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் இளம் வீரரை வெளியேற்றி ஆவேசமாக பேசிவிட்டு, பின் அவரிடம் மனம்திறந்து மூத்த வீரர் ஷாஹித் அப்ரிடி மன்னிப்பு கோரியது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஷாஹித் அப்பிரிடி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், தொடர்ந்து உள்நாட்டு போட்டிகளிலும், கிரிக்கெட் லீக…

  16. மைலோ வெற்றிக்கிண்ண மாவட்டமட்ட உதைபந்தாட்டம் ஆரம்பம்-முதல் போட்டியில் பாசையூர் சென் அன்ரனிஸ் அபார வெற்றி மைலோ வெற்றிக்கிண்ணத்துக்கான யாழ்மாவட்டரீதியான உதைபந்தாட்டபோட்டிகள் இன்று ஆரம்பமா கின. குறித்த போட்டியானது இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.தொடரின் முதலாவது போட்டியில் மருதங்கேணி சென் .செபஸ்டியன்,பாசையூர் சென் அன்ர னிஸ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் ஆரம்பநிமிடத்தில் இருந்து இறுதிவரை சென்.அன்ரனிஸ் அணியினரே ஆதிக்கம் செலுத்தி இருந்தனர். போட்டியின் 16ஆவது நிமிடத்தில் சென். அன்ரனிஸ் அணிசார்பாக கலிஸ்ரஸ் முதலாவது கோலினை போட்டு அணியினை வலுப்படுத்தினார்.தொடர்ந்தும்…

  17. இலங்கை அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளராக மைக்கல் மெயின் இலங்கை கிரிக்கெட் அணிக்கு உடற்­ப­யிற்சி வழங்கும் பயிற்­று­விப்­பா­ள­ராக இங்­கி­லாந்தைச் சேர்ந்த மைக்கல் மெயின் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்­றுத்­தொடர் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்னர், தனது கட­மை­களை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹம்ப்ஷியர் கிரிக்கெட் அணியின் வீரர்­க­ளுக்கு பயிற்­று­விப்­பா­ள­ராக செயற்­பட்­டுள்ளார். இவர்இ வீரர்­களை வலு­வூட்­டுதல் பற்­றியும்இ விளை­யாட்டு கற்­கைகள் பற்­றியும் பல்­க­லைக்­க­ழக பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8…

  18. பிரபல கொல்ப் வீரர் ஆர்னல்ட் பால்மர் காலமானார் பிரபல கொல்ப் (Golf) வீரர் ஆர்னல்ட் பால்மர் காலமானார். கொல்ப் விளையாட்டு வரலாற்றில் உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் பால்மர் தனது 87ம் வயதில் காலமானார். பால்மர் பென்சல்வேனியாவின் பிட்ஸ்பெர்க் வைத்தியசாலையில் காலமானார். மிக நீண்ட காலமாக கொல்ப் போட்டிகளில் பங்கேற்று வந்த பால்மர் சர்வதேச ரீதியில் 90 போட்டித் தொடர்களில் வெற்றியீட்டியுள்ளார். பால்மரின் இழப்புக்கு உலகின் கொல்ப் வீரர்கள் கொல்ப் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136343/language/ta-IN/article.…

  19. உலகக் கோப்பையில் அமெரிக்கா இல்லை: டிரினிடாட் அண்ட் டுபாக்கோவிடம் தோற்றதால் வாய்ப்பை இழந்தது உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் அமெரிக்க அணி, கடைசி ஆட்டத்தில் டிரினிடாட் அண்ட் டுபாக்கோ அணியிடம் தோற்றதால் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தது. வாஷிங்டன்: ரஷ்யாவில் அடுத்த ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கான பிரிவில் மொத்தம் 35 அணிகள் விளை…

  20. இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உபதலைவியாக தெரிவுசெய்யப்பட்டவர் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரும் மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளருமான சிதம்பரநாதன் சுரேந்தினி ஆவார். இதேவேளை, இவர் தென்கிழக்காசிய நாடுகளின் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/11/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%…

  21. தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டி வில்லியர்ஸ் சாதனை! தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளர். தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். அது முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆனால் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது, அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால், தாய்நாடு திரும்பினார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவரால் படைக்க முடியாமல் போ…

  22. டொட்டென்ஹாமை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட் இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் யுனைட்டெட், மன்செஸ்டர் சிற்றி, செல்சி, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மன்செஸ்டர் யுனைட்டெட், 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அந்தோனி மார்ஷியல் பெற்றார். இப்போட்டியில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் நட்சத்திர முன்கள வீரரான ஹரி கேன் காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மன்செஸ்டர் சிற்றி, 3-2 என்ற கோல் கணக்கில், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியனை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, லெரோய் சனே,…

  23. போலந்தில் சர்வதேச தடகள சம்மேளனம் சார்பாக நடத்தப்பட்டு வரும் ஜுனியர் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் பிரிவில் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். போலந்தின் பிட்கோசெஸ்க் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் 18 வயது நீரஜ், 86.48 மீட்டர் வீசினார். இதற்கு முன் லாத்வியா வீரர் சிஜிஸ்முன்ட்ஸ், 84.69 மீட்டர் துாரம் வீசியதே 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் உலக சாதனையாக இருந்தது. முதல் முயற்சியில் 79.66 மீட்டர் வீசிய நீரஜ் 2வது முயற்சியில்தான் இந்த உலக சாதனையை படைத்தார். லண்டன் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள டிரினிடாட் டொபாக்கோ வீரர் கெசோன் வால்காட், இந்த ஆண்டில் அதிகபட்சமாக 86.35 மீட்டர்தான் வீசியது குறிப்பிடத்தக்கது. இதற்…

  24. 'அணித் தலைவருக்கு நண்பர்களை விட விரோதிகளே அதிகம்' – ஏஞ்சலோ மெத்யூஸ் 2016-10-25 11:24:24 இலங்கை அணியில் தலைவர் பத­வியை வகிக்­கும்­போது நண்­பர்­களை விட விரோ­தி­க­ளையே அதிகம் சம்­பா­திக்க வேண்­டி­யுள்­ளமை துர­திர்ஷ்­ட­மா­னது என இலங்கை கிரிக்கெட் அணியின் வழை­மை­யான தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் கூறினார். தான் அணியில் சேர்த்­துக்­கொள்­­வ­தற்கு அணித் தலை வர் ஏஞ்­சலோ மெத்­யூஸ்தான் தடையாக இருந்­த­தாக வீரர் ஒருவர் குற்­றஞ்­சாட்­டி­ய­தாக செய்­தி­யாளர் ஒருவர் சுட்­டிக்­காட்­டி­ய­போதே ஏஞ்­சலோ மெத்யூஸ் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில், ‘‘அணித் தலைவர் என்ற வகையில் நண்­பர்­களை விட விரோ­தி­க­ளைத்தான்…

  25. அறிமுகப்போட்டியில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தானின் இளம் சுழல்பந்து வீச்சாளர் சாதனை By RAJEEBAN 09 DEC, 2022 | 04:39 PM பாக்கிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமட் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி கிரிக்கெட் உலகின் கவனத்தை தனது பக்கம் ஈர்த்துள்ளார். முல்தானில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அப்ரார் அஹமட் 114 ஓட்டங்களை கொடுத்து ஏழு விக்கெட்களை வீழ்த்தினார். நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 281 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தனது முதலாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் தனது முதல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.