Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இது விளையாட்டல்ல, வெற்றி சூத்திரம் ஏழு ஐபிஎல்களில் ஆறு முறை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற அணி. ஏழாவதில் செமி பைனல் வரை வந்த அணி. இரண்டு முறை கோப்பையை வென்ற அணி. ‘சேம்பியன்ஸ் கோப்பை’யை இரண்டு முறை அள்ளிய அணி. நம்பர் ஒன் அணி என்று போட்டியாளர்களால் கூட போற்றப்படும் அணி. நண்டு சிண்டு முதல் தொண்டு கிழம் வரை கண்டு குதூகலம் கொண்டு விசில் போடும் அணி நம்மூர் சென்னை சூப்பர் கிங்க்ஸ்! இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. கிரிக்கெட்டை விடுங்கள். அதை மற்ற டீம்கள் கற்றுக் கொள்ளட்டும். தொலைநோக்கு டீமிடம் நாம் தொழில் ரகசியம் தெரிந்து கொள்வோம். மஞ்சள் பிளேயர்களிடம் மானேஜ்மெண்ட் கற்றுக் கொள்வோம். விசில் போட வைப்பவர்களிடம் விஷயங்களைப் புரிந்துகொள்வோம். அடிப்படை ரகசியம் 20-20…

  2. தென் ஆபிரிக்காவுக்காக விளையாடாதமை மிகப் பெரிய தவறு: இங்கிலாந்து முன்னாள் வீர் கெவின் பீட்டர்சன் தென் ஆபி­ரிக்க அணி சார்பில் விளை­யா­டா­தமை தான் செய்த மிகப் பெரிய தவறு என இங்­கி­லாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்­டர்சன் தெரி­வித்­துள்ளார். தென் ஆபி­ரிக்­காவில் பிறந்த கெவின் பீட்­டர்சன் இங்­கி­லாந்து அணியின் சார்பில் கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றி அனைத்து வகை போட்­டி­க­ளிலும் இங்­கி­லாந்தின் சார்பில் அதிக ஓட்­டங்­களைக் குவித்த வீர­ராக விளங்­கு­கிறார். ஆனால், 2013/14 ஆஷஸ் தொடரில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் படு­தோல்­வியைத் தழு­வி­ய­தை­ய­டுத்து அவர் அணி­ய­ிலி­ருந்து சர்ச்­சைக்­கு­ரி­ய­வி­த­மாக நீக்­கப்­பட்டார். அவர் எழு­திய சுய­ச­ரிதை நூல் இன்று வ…

  3. இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பாதிப்பில்லை * பி.சி.சி.ஐ., உறுதி அக்டோபர் 09, 2014. புதுடில்லி: ‘‘இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் தொடருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. போட்டிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடக்கும்,’’ என, பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் தெரிவித்தார். ஐந்து ஒருநாள், மூன்று டெஸ்ட், ஒரு ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, இந்தியா வந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதனிடையே, புதிய சம்பள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொச்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முதலில் மறுத்தனர். பிறகு ஒரு வழியாக கொச்சியில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி,போட்டியில் வெற்றி பெற்று 1–0 என, தொடரில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும…

  4. சர்வதேச மக்கள் விருதை வெல்வாரா மெத்தியூஸ் ? இவ் ஆண்டுக்கான எல்.ஜி. சர்வதேச மக்கள் விருதுப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான எல்.ஜி சர்வதேச மக்கள் விருதுப் பட்டியலில் 5 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், இங்கிலாந்து மகளிர் அணியின் அணித்தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோண்சன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். இதற்கான வாக்களிப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. இது இம்மா…

  5. நான் விக்கெட் எடுக்கவில்லையென்றாலும் தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்: ஸ்டெய்ன் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தான் விக்கெட் எடுக்காவிட்டாலும் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்றால் அதுவே போதுமானது என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். "ஊக்கமளிக்கக் கூடிய வீரர்களான டிவிலியர்ஸ், வெர்னன் பிலாண்டர் ஆகியோரிடையே ஆடுவதே சிறந்தது. டிவிலியர்ஸ், ஆம்லா பேட் செய்வதைப் பார்ப்பது, வெர்னன் பிலாண்டர், மோர்னி மோர்கெல் சிறப்பாக ஆடுவதைப் பார்ப்பதே நம்மை ஒரு சிறந்த வீரராக மாற்றும். நான் இவர்களை விட சிறந்தவனாக விரும்பவில்லை, வெற்றி அணியில் அவர்களுடன் இருந்தால் போதும். நான் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் முடிந்து போனாலும் கோப்பையை வென்றால் எனது கழுத்தைச் சுற்றி பதக்கம் க…

  6. முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தானை நசுக்கியது ஆஸ்திரேலியா ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்துடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 36.3 ஓவர்களில் 162 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. வழக்கம் போல் ஜான்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷார்ஜாவின் கடும் வெயிலில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த சதம், சென்னை வெயிலில் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் எடுத்த 210 ரன்களுடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது. ஆரோன் பின்ச் முதல் பந்தில் ஆட்டமிழந்த பிறகு களமிறங்…

  7. ஆஸி. தொடருக்கு முன் சில சோதனை முயற்சிகளைச் செய்ய தோனி முடிவு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நாளை (புதன்கிழமை) கொச்சியில் முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்க முடிவெடுத்திருப்பதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இன்று போட்டிக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறும்போது, “நாம் மிகப்பெரிய முன்புலத்தை பார்க்க விரும்புகிறோம். ஆகவே இந்தத் தொடரில் சில புதிய முயற்சிகளை முயற்சி செய்து பார்க்கவுள்ளோம். இப்போது செய்யாமல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பிறகு இதனை அப்பொழுதே செய்திருக்கலாம் என்று நினைப்பதைவிட இப்போதே சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நம் வீரர்கள் என்ன வழங்குகிறார்கள் என்பதையும் என்ன…

  8. சென்னை கால்பந்து அணியில் கேப்டன் தோனி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆகிறார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி. ஹிந்தி நடிகர் அபிதாப் பச்சனும் இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். ஐபிஎல் பாணியிலான இந்த கால்பந்து போட்டி அக்டோபர் 12-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி ஆகியோரும் இதில் வெவ்வேறு அணிகளின் உரிமையாளராக உள்ளனர். இந்த வரிசையில் இப்போது தோனியும் இணைந்துள்ளார். தனது விளையாட்டு வாழ்க்கையின் முதல் கட்டத்தை கோல் கீப்பராக தொடங்கிய தோனி, பிறகு விக்கெட் கீப்பர் ஆனார். ஏற்கெனவே செ…

  9. இங்கிலாந்து ஓய்வறையைப் பற்றி இந்திய வீரர்களிடம் கேளுங்கள்: கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஆகியோர் சக வீரர்களை திட்டியும், அசிங்கப்படுத்தியும் மோசமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டிய கெவின் பீட்டர்சன், இந்திய வீரர்களுக்கே இது நன்றாக்த் தெரியும் என்று கூறியுள்ளார். "இலங்கை வீரர்களைக் கேளுங்கள், ஆஸ்திரேலிய வீரர்களைக் கேளுங்கள், இந்திய வீரர்களைக் கேளுங்கள், மேற்கிந்திய வீரர்களைக் கேளுங்கள், இந்தியர்களிடமிருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அதாவது நான் எப்படி இப்படிப்பட்ட வீரர்களுடன் விளையாடி வருகிறேன், நம்பமுடியவில்லை’என்று எனக்கு மெசேஜ் செய்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தொலைபேசி எண்களைத் தருகிறேன்,…

  10. வீரர்களை மோசமாக திட்டி அசிங்கப்படுத்திய பயிற்சியாளர்: கெவின் பீட்டர்சன் குற்றச்சாட்டு கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் அந்த விளையாட்டை மையப்படுத்தி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி பிளவர், விக்கெட் கீப்பர் மேட் பிரையர், மூத்த பந்து வீச்சாளர்கள் ஆகியோர் சகவீரர்களை மோசமாக திட்டியதாகவும், வீரர்களின் அறையில் எப்போதும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும். வீரர்களை திட்டி அச்சுறுத்தும் புதிய கலாச்சாரத்தை ஆண்டி பிளவர் புகுத்தியதாகவும் பீட்டர்சன் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இருநாடுகளுக்கு இடையிலான ஆயுதம் ஏந்தாத போராக அந்நாட்டு தீவிர கிரிக்கெட் ரசிகர்களால் ப…

  11. ஆஸ்திரேலியா அபார வெற்றி அக்டோபர் 06, 2014. துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ‘டுவென்டி–20’ போட்டி, துபாயில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் ஜியா (3), அமின் (0), மக்சூத் (0), ஷேசாத் (10) நிலைக்கவில்லை. பின் வரிசையில் உமர் அக்மல் (1), அப்ரிதி (2), அன்வர் அலி (5) ஒற்றை இலக்க ரன்களில் திரும்பினர். நசிம் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 96 ரன்கள் மட்டும் எடுத்தது. ஹசன் (13), இர்பான் (1) அவுட்டாகாமல் இருந்தனர். எளிய இலக்கைத் துரத்தி…

  12. சுனில் நரைன் தடையால் லாபமா அக்டோபர் 05, 2014. ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் பைனலில், சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனுக்கு தடை விதிக்கப்பட்டதில், இந்தியாவின் பங்கு இருப்பதாக, வெஸ்ட் இண்டீஸ் சந்தேகிக்கிறது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோல்கட்டா அணிக்காக பங்கேற்றார் வெஸ்ட் இண்டீசின் ‘சுழல் மாயாவி’ சுனில் நரைன். இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த வீரர்களில் முதலிடம் (15 விக்.,) இவருக்குத் தான். டால்பின்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், சுனில் நரைன் சுழற்பந்துவீச்சு குறித்து அம்பயர்கள் அனில் சுவுத்ரி, சம்சுதீன் மற்றும் மூன்றாவது அம்பயர் தர்மசேனா இணைந்து, புகார் தெரிவித்தனர். தொடர்ந்து ஹோபர்ட் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும், ஐ.சி.சி., நிர்ணயித்த 15 டிகிரிக்கும் கூடு…

  13. மெஸ்ஸிக்கு சிறை...? வரி ஏய்ப்பு வழக்கில் ஆர்ஜன்டீனா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு குறைந்த ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ஜன்டீனா கால்பந்து அணியின் முன்னணி வீரரான லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் பார்சிலோனா மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இந்நிலையில், கடந்த 2007-2009ஆம் ஆண்டிற்கான கணக்குகளில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக லியோனல் மெஸ்ஸி மீதும், அவரது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் இருவரும் பெலிஸ், உருகுவே போன்ற அயல்நாட்டு நிறுவனங்களுக்கு மெஸ்ஸியின் புகைப்படத்தை பயன்படுத்தும் உரிமையை விற்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு செய்வதன்மூலம் அவர்கள் ஸ்பெயினில் 4 மில்லியன் யூரோவிற…

    • 5 replies
    • 765 views
  14. இந்தியத் தொடர்: நரேன் இல்லை சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த சுநீல் நரேனின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து அவரை திரும்பப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம். மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரு டி20 போட்டி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது. வரும் 8-ம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் தொடரில் சுநீல் நரேனும் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த நரேனின் பந்துவீச்சு குறித்து தொடர்ந்து 2-வது முறையாக சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தடை…

  15. ஹெய்டன், ஹஸ்ஸி, கோஹ்லியிடம் கற்றது கை கொடுத்தது... ரெய்னா பெங்களூர்: மாத்யூ ஹெய்டன், மைக் ஹஸ்ஸி, விராத் கோஹ்லியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அது சென்னை சூப்பர் கிங்ஸுக்காக சிறப்பாக ஆட கை கொடுத்தது என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், 2014ம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளது. இது இந்த அணிக்கு 2வது வது கோப்பையாகும். இதற்கு முன்பு 2010ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது சென்னை. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான நேற்றைய இறுதிப் போட்டியின்போது சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி சதம் போட்டு சென்னையை வெற்றிப் பாதைக்குக் கொண்டு போய் விட்டார். முன்னதாக ஆடிய கொல்கத்தா அணிக்காக கேப்டன் கெளதம் கம்பீர் சிறப்பாக ஆடி 90 ரன்க…

  16. வெண்கலப்பதக்கத்தை கொரிய வீராங்கனையிடம் கொடுத்தது ஏன்? - சரிதா தேவி விளக்கம் இன்சியானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு நடுவரால் அநீதி இழைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனக்கு அளிக்கப்பட்ட வெண்கலப்பதக்கத்தை பதக்கமளிப்பு விழா மேடையில் கொரிய விராங்கனை ஜினா பார்க்கிடமே அளித்தார். அவ்வாறு தன் செய்யக் காரணம் என்ன என்பதை அவர் விளக்கியுள்ளார்: "பதக்கமளிப்பு நிகழ்ச்சியில் நான் அவ்வாறு நடந்து கொண்டதற்குக் காரணம், என்னால் அடக்கி வைக்க முடியவில்லை. நான் கொரிய வீராங்கனை ஜினா பார்க்கிடம் ஏன் வெண்கலப்பதக்கத்தை அளித்தேன் என்றால் அந்தப் பதக்கத்திற்குத்தான் அவர் தகுதி. எனக்கு வெண்கலத்தை விட சிறப்பான தகுதி இரு…

  17. சென்னையில் பந்து வீச்சு சோதனை மையம்: ஐசிசி அறிவிப்பு துபாய்: பந்து வீசும் முறையில் சந்தேகம் ஏற்பட்டால் அந்த பவுலர்களை சோதித்து பார்க்க சென்னையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரிஸ்பேனிலுள்ள ஆஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் மையம் மற்றும் சென்னையிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஆகியவை சந்தேகத்திற்கிடமான பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை சோதித்து பார்க்கும் மையங்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பந்து வீச்சு சோதனை மையம்: ஐசிசி அறிவிப்பு இதுவரை பிரிஸ்பேனில் மட்டுமே இந்த சோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் சென…

  18. ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் 2014-10-03 13:28:14 ஆசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான இருபது20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 68 ஓட்டங்களால் இலங்கை அணி வென்றது. தென் கொரியாவின் இன்ச்சொன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 131 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அணித்தலைவர் லஹிரு திரிமான்ன 37 பந்துகளில் 57 ஓட்டங்களைக் குவித்தார். தினேஷ் சந்திமால் 27 பந்துகளில 33 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும…

  19. சுனில் நரைன் பந்து வீச்சு மீது நடுவர்கள் புகார் பவுலிங் செய்யாமல் த்ரோ செய்யும் பந்து வீச்சாளர்கள் மீது ஐசிசி-யின் நடவடிக்கைகள் இறுகுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் மீது தற்போது நடுவர்கள் த்ரோ புகார் எழுப்பியுள்ளனர். நேற்று ஐதராபாதில் நடைபெற்ற டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர் சுனில் நரைன் பந்து வீச்சு மீது கள நடுவர்களான அனில் சவுதாரி மற்றும் சேட்டிஹோடி சம்சுதின் மற்றும் 3வது நடுவர் குமார் தர்மசேனா ஆகியோர் புகார் எழுப்பினர். சுனில் நரைன் வீசும் வேகப்பந்து த்ரோ போல் தெரிகிறது என்று இவர்களது புகார் ஆகும். சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சட்டவிரோத பந்துவீச்சுக் கொள்கையின் படி முதலில் பிசிசிஐ சட்டவிரோத பந்து…

  20. மரியாதை குறைவாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்துகிறது : யூனிஸ்கான் மூத்த வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்தும் விதம் வேதனையளிக்கிறது. நான் உடற்தகுதியுடன் இல்லை என தேர்வுக்குழு தலைவர் மொயீன் கான் எப்படி கூற முடியுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரும், மூத்த வீரருமான யூனிஸ்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவரும், மூத்த வீரருமான யூனிஸ்கான், 15 மாதங்களுக்குப் பின்னர் கடந்த மாதம் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். அதில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய யூனிஸ்கான், உறவினரின் மரணத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குத் திரும்பினார். இந்நிலையில் அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எத…

  21. கீழே விழுந்து பந்தை பிடிக்க இந்திய அணி வீரர்கள் யோசிக்கிறார்கள்: ஜான்டி ரோட்ஸ் கருத்து தென்னாப்பிரிக்க அணி வீரர்களுடன் ஒப்பிடுகையில் கிரிக்கெட் ஆட்டத்தின் போது இந்திய அணி வீரர்கள் கீழே விழுந்து பந்தை தடுக்க யோசிக்கிறார்கள் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிறந்த ஃபீல்டருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார். கோவை ஜி.ஆர்.டி. அறிவியல் கல்லூரியில் ஜான்டி ரோட்ஸுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்டி ரோட்ஸிடம் மாணவர்கள் கேள்வி கேட்டனர். அவர்களுக்கு பதில் அளித்து ஜான்டி ரோட்ஸ் பேசியதாவது: இந்திய அணியில் தற்போது சிறந்த ஃபீல்டர் என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்? தற்போதைய இந்திய அணியில் நான் பார்த்த வகையில்…

  22. சகோதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை பாக்.கிரிக்கெட் சபை சீரழிக்கின்றது : கம்ரான் அக்மல் சசோதரனுக்கு விக்கெட் காப்பளர் பணியைக் கொடுத்து அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களும் நிர்வாகிகளும் சீரழிக்கின்றனரென கம்ரான் அக்மல் குற்றம் சாட்டியுள்ளார். கம்ரான் அக்மல் கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதேபோல் கடந்த ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் தேர்வாளர்கள் தனது சகோதரர் மற்றும் அணியில் நடு வரிசை துடுப்பாட்டக்காரராக உள்ள உமர் அக்மலின் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்ரான் அக்மல் தெரிவிக்கையில், ஒருநாள் ம…

  23. அதிக உடல் எடை : அப்ரிடி, உமர் அக்மலிடம் அபராதம் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய நான்கு முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எடையுடன் இருந்ததால் அவர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சமீபத்தில் அதிரடியான உத்தரவாக ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் உடல் தகுதி இல்லாவிட்டால் அவர்களின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது. அதன்படி வீரர்களிடம் உடல் தகுதி சோதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்தியது. இந்நிலையில் இருபதுக்கு 20 அணித்தலைவர் சகீத் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய 4 முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எட…

  24. திரைப்படமாகிறது தோனியின் வாழ்க்கை: சுஷாந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாக நடிக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவரவுள்ளது. இதில் தோனியாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். ‘M.S. Dhoni - The Untold Story’ என்ற இந்தத் திரைப்படத்தின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின்போது வெள்ளித்திரைக்கு வரலாம் என்று தெரிகிறது. நிதி ஆதாரப் பிரச்சினைகளில் இந்தத் திரைப்பட முயற்சி சிக்கியிருப்பதாக செய்திகள் வந்தன. இன்று இத்திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியானதையடுத்து தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி தனது ட்விட்டரில், “கடந்த சில நாட்களாக உலவி வந்த வதந்திகள் முடிவுக்கு வந்தன. அவையனைத…

  25. 'பிடிக்காத' நாட்டில் இருந்து வாழ்நாள் சாதனை விருதைப் பெற்ற கபில்தேவ் லண்டன் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் கபில் தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை இந்திய-ஐரோப்பிய வர்த்தக அமைப்பு வழங்கியுள்ளது. விளையாட்டுத் துறையில் கபில்தேவின் பங்களிப்புக்காகவும் குஷீ சொசைட்டி மூலம் ஏழை மற்றும் ஆதரவற்றோர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கபில் தேவின் பங்களிப்பை அங்கீகரித்தும் அவருக்கு நேற்று விருது அளிக்கப்பட்டது. விருதை ஏற்றுக் கொண்டு பேசிய கபில்தேவ் “இந்தியனாக இருப்பதில் பெருமையடைகிறேன், இன்றைய தினம் இந்தியா உலக அளவில் எந்த நாட்டுடனும் வர்த்தகத்தில் ஈடுபடத் தயாராக இருக்கிறது” என்றார். பிறகு கொஞ்சம் நகைச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.