Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கிரிக்கெட்டை கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் கிரிக்­கெட்டை நாம் கிரா­மத்­திற்கு எடுத்துச் செல்­ல­வேண்டும். கிரிக்­கெட்டை மட்­டு­மல்ல, நமது விளை­யாட்­டையே கிரா­மத்­தி­லி­ருந்து ஆரம்­பித்தால் சிறந்த­தொரு பெறு­பேற்றை நாம் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும் என தெரி­வித்தார். இலங்கைக் கிரிக்கெட் இடைக்­கா­ல ச­பையின் தலைவர் சிதத் வெத்­த­முனி. இலங்கைக் கிரிக்கெட் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­படி தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில், கிரா­மத்­தி­லி­ருந்­துதான் சிறந்த வீரர்கள் வரு­கி­றார்கள். ஆனால் நாங்­களோ தலை­ந­க­ரத்­தில்தான் விளை­யாட்­டுக்­கான அனைத்து வளங்­க­ளையும் கொடுத்­துக் கொண்டிருக்­கிறோம். இது மாற­வேண்டும். …

  2. இரத்ததானம்... இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் 38ஆவது பிறந்த தினம், நேற்று செவ்வாய்க்கிழமை (27) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற இரத்ததான முகாமை படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/157676/இரத-தத-னம-#sthash.X2eb1v1O.dpuf

  3. டெஸ்ட் தரவரிசையில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி ஸ்டூவர்ட் பிராட் முதலிடம் ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் ஸ்டூவர்ட் பிராட் முதலிடம். | கோப்புப் படம். ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் நீண்ட காலத்துக்கு பிறகு முதலிடம் பிடித்த அஸ்வினை பின்னுக்குத்தள்ளி இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் முதலிடம் பிடித்தார். பிராட் 880 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, அஸ்வின் 871 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும், டேல் ஸ்டெய்ன் 850 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டாப் 10-ல் யாசிர் ஷா, ஜேம்ஸ் ஆண்டர்சன், ரவீந்திர ஜடேஜா, டிரெண்ட் போல்ட், ஜோஷ் ஹேசில்வுட், டிம் சவுதி, வெரனன் பிலாண்டர் ஆகியோர் உள்ளனர். அதேபோல் பேட்டிங்கில் ஆஸ்திரேலிய கே…

  4. கிரிக்கெட்டுக்கு பை-பை... அடுத்து லாயர்... 25 வயதில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜபர் அன்சாரி, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இடது கை சுழற்பந்து வீச்சுக்காக அறியப்பட்ட இவருக்கு 25 வயதேயாகும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2015-ம் ஆண்டுதான் அவர் முதன்முறையாக விளையாடத் தொடங்கினார். பின்னர், கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானார். குறிப்பாக, கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்ட் போட்டிகளிலும் இவர் அணியில் இருந்தார். இப்படி தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி விளையாடி வந…

  5. மலிங்கவுக்கு பிரியாவிடை இல்லை? இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான லசித் மலிங்கவுக்கு பிரியாவிடைப் போட்டியொன்று வழங்கப்படாது எனத் தெரிகின்றது. ஏனெனில், தங்களது கட்டமைப்புகளில் தற்போது இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் கிரேமி லப்ரோய் கூறியுள்ளார். இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி, லசித் மலிங்கவின் பிரியாவிடைப் போட்டியாக பயன்படுத்தப்படுமான என வினவப்பட்டபோது, “இலங்கை கிரிக்கெட் சபையின் கட்டமைப்புகளில் பிரியாவிடைகள் தற்போது இல்லை. இதை எங்களது கொள்கையாக இலங்கை கிரிக்கெட் சபை கொண்டுள்ளது. ஆகவே, மலிங்கவுக்கான பிரியாவிடை…

  6. ஸிம்பாப்வே அணியின் பாக். கிரிக்கெட் விஜயம் உறுதி ஆனால், அதிகாரிகளை அனுப்ப ஐ.சி.சி மறுப்பு பாகிஸ்­தா­னுக்­காக கிரிக்கெட் விஜயம் இடம்­பெறும் என ஸிம்­பாப்வே உறுதி வழங்­கி­யுள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்­டுப்­பாட்­டுச்­சபை அறி­வித்­துள்­ளது. ஆனால், இப்­போட்­டி­க­ளுக்கு தனது நடு­வர்கள், மத்­தி­யஸ்­தரை நிய­மிக் ­கப்­போ­வ­தில்லை என சர்­வ­தேச கிரிக் கெட் பேரவை (ஐ.சி.சி.) தெரி­வித்­துள்­ளது. பாகிஸ்­தா­னுக்கு ஸிம்­பாப்வே அணி விஜயம் மேற்­கொள்ளும் என்ற உறு­திப்­பாட்டை எழுத்து மூல­மாக ஸிம்­பாப்வே தங்­க­ளுக்கு கடந்த வெள்­ளி­யன்று வழங்­கி­ய­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பேச்­சாளர் அகா அக்பர் தெரி­வித்தார்.ஸிம்­பாப்வே அணி­யினர் லாகூரை நாளை சென்­ற­டைவர் என அந்தப் பேச்­சாளர…

  7. கோபா அமெரிக்காவை வெல்ல 99 ஆண்டுகள் காத்திருந்த சிலி : மெஸ்சி குடும்பத்தினர் மீது தாக்குதல் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் 99 ஆண்டு கால வரலாற்றில் சிலி அணி முதல் முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி அர்ஜென்டினாவை 4-1 என்ற கோல் கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தியது. அதே வேளையில் மைதானத்தில் போட்டியை பார்க்க வந்த லயனல் மெஸ்சி குடும்பத்தினர் மீது சிலி ரசிகர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்பட்டது. சான்டியாகோ நகரில் நடந்த இந்த போட்டியில் 120 நிமிட நேர ஆட்டமும் கோல் எதுவும் விழாமல் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சிலி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்…

  8. தந்தையும் தனயனும் ஒரே அணிக்காக விளையாடி கோல் அடித்து அசத்தல்! கடந்த 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம் பிடித்தவர் ரிவல்டோ. ரிவல்டோ விளையாடிய காலக்கட்டத்தில் உலகிலேயே மிகச்சிறந்த அட்டாக்கிங் மிட்பீல்டராக திகழ்ந்தார். ரொனால்டோ, ரிவல்டோ, ரொனால்டினோ கூட்டணிதான் பிரேசில் அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தது. 1999ஆம் ஆண்டு உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரராக ரிவல்டோவை ஃபிஃபா தேர்வு செய்தது. கிளப் கால்பந்தை பொறுத்த வரை ஏ.சி.மிலன்,பார்சிலோனா போன்ற புகழ்பெற்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார். பிரேசில் அணிக்காக 74 சர்வதேச போட்டிகளில் விளையாடி 35 கோல்களை அடித்துள்ள ரிவல்டோ, 24 ஆண்டு கால கால்பந்து வாழ்க்கைக்கு பின், கடந்த வருடம் ஓய்வு அறிவித்தார். தொடர்ந்து…

    • 1 reply
    • 287 views
  9. குழந்தையை பார்க்க அவசரம் இல்லை: உலகக் கோப்பையை வெல்வதுதான் மிக முக்கியம் - கேப்டன் தோனி பேட்டி எனது குழந்தையை பார்க்கச் செல்வது மிக அவசரமான வேலையில்லை. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் மிக முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். தோனி, பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். குர்காவ்னில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவரது மனைவி சாக்‌ஷிக்கு குழந்தை பிறந்தது. இது தோனியின் முதல் குழந்தையாகும். கடந்த இரு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அடுத்து உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது. எனினும் தனது குழந்தையை பார்க்க தோனி இந்தியாவுக்கு உடனடியாக வந்து செல்வார் என்று எத…

  10. பாண்டியாவின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்: தினேஷ் கார்த்திக், ராகுல் நட்புக் கலாய்ப்பு கே.எல்.ராகுல், பாண்டியா - நன்றி. | பிசிசிஐ ட்விட்டர் பக்கம் எப்போதும் தன் மீதே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சில வேலைகளைச் செய்பவர் ஹர்திக் பாண்டியா என்ற பெயர் இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வறையில் அவருக்கு உண்டு. அவர் தன் சுய முக்கியத்துவத்தை மிகவும் வலியுறுத்துபவர், கவன ஈர்ப்பு ஆசாமி என்றேல்லாம் பாண்டியாவை ஓய்வறையில் வீரர்கள் சிலர் நட்புக் கலாய்ப்புச் செய்வதும் உண்டு. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடருக்கான இந்திய அணியில் முக்க…

  11. காயத்தின் தீவிரம் என்னால் எழுந்து நடக்க முடியுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியது: ரோஹித் சர்மா ரோஹித் சர்மா - படம். | பிடிஐ நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்குக் காரணம் அந்த அணி வீரர்கள் தேவையற்ற ஷாட்களை ஆடியதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், தன் சதம், டெஸ்ட் கிரிக்கெட் மீதான தன் தீராத நேயம் ஆகியவை பற்றியும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். “தனிப்பட்ட முறையில் இந்த நூறு எனக்கு முக்கியமானது. கிட்டத்தட்ட 500 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறேன். இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன், அதனால் ரன்கள் ஸ்கோர் செய்ய முடிந்தது எனக்கு திருப்தியைத…

  12. ஜனாதிபதி முதல் சமானியன் வரை சானியா பத்திதான் பேச்சு...! விம்பிள்டன் மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஷா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து பட்டம் வென்றுள்ளார். விம்பிள்டன் வரலாற்றில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சானியாதான். இதையடுத்து அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சானியாவுக்கு வாழ்த்துக்கள்... இளம் இந்தியர்களுக்கு உங்கள் சாதனை ஊக்க சக்தியாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார். அருமையான டென்னிஸ் விளையாட்டை வெளிப்படுத்தி, அற்புதமான வெற்றியை ஈட்டியுள்ள உங்களால் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செ…

  13. டோக்கியோ ஒலிம்பிக்கின் அதிவேக வீரரானார் இத்தாலியின் ஜேக்கப்ஸ் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் 32ஆவது டோக்­கியோ ஒலிம்பிக் போட்­டி­க­ளில் அதி­கேவ வீரர் யார் என்­பதைத் தீர்­மா­னிக்கும் போட்­டியில் இத்­தா­லியின் ஜேக்கப்ஸ் லாமண்ட் மார்செல் முத­லிடம் ‍‍பெற்று சாதனைப் படைத்தார். இதில் மற்­றொரு முக்­கி­ய­மான விடயம் என்­ன­வெனில் மூன்று ஒலிம்பிக் போட்­டி­களில் கோளோச்­சிய தற்­போதும் அதி­வேக வீர­ராக உள்ள ஜமைக்­காவின் உசைன் போல்ட் இல்­லாத 100 மீற்றர் ஓட்­ட­மாக இது அமைந்­த­தோடு ஜமைக்கா நாட்டின் எந்­த­வொரு வீரரும் இறுதிப் போட்­டிக்கு தகு­திப்­பெற வில்லை என்­பதும் அந்­நாட்டு ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மன்றி தட­கள ரசி­கர்கள் அனை­வக்கும் க…

  14. உலக கிண்ணப் போட்டிகள்வரை டோனி விளையாட வேண்டும் -காவஸாகர் விருப்பம். உலக கிண்ணப் போட்டிகள்வரை டோனி விளையாட வேண்டும் -காவஸாகர் விருப்பம். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் டோனி தொடர்பில் ஒரு சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் டோனி, இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள 2019 உலக கிண்ணப் போட்டிகள் வரை இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 4 வது ஒருநாள் போட்டி டோனியின் சொந்த மைதானமான ராஞ்சியில் இடம்பெற்றுவருகின்றது. இந்தப் போட்டியில் வர்ணனையாளராக கலந்துகொண்டுள்ள சுனில் கவாஸ…

  15. வரி ஏய்ப்பு விவகாரம் : தந்தையால் நீதிமன்ற படிகட்டு ஏறும் லயனல் மெஸ்சி! பார்சிலோனா :வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா அணி வீரர் லயனல் மெஸ்சி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயனல் மெஸ்சி, உலகப் புகழ்பெற்ற கால்பந்து அணியான ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருகிறார். கடந்த 2007 முதல் 2009 ஆம் ஆண்டு காலத்தில் லயனல் மெஸ்சி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. விளம்பர வருவாயை குறைத்துக் காட்டி, சுமார் 4.1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 கோடி) வரி ஏய்ப்பு செய்ததாக மெஸ்சி அவரது தந்தை ஜார்ஜ் ஹார்சியோ ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அத…

  16. பாகிஸ்தான் சூப்பர் லீக்,இஸ்லாமாபாத் யுனிடைட் அணி சாம்பியன் February 24, 2016 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் 6 விக்கெட்டுகளால் குவெட்டா கிளாடியேட்டஸ் அணியை வீழ்த்திய இஸ்லாமாபாத் யுனிடைட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டஸ்- இஸ்லாமாபாத் யுனிடைட் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய குவெட்டா கிளாடியேட்டஸ் அணி சங்கக்காரா, ஷேஷாட் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்தது. சங்கக்காரா 32 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 55 ஓட்டங்களும், ஷேஷாட் 39 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சர் என 64 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்…

  17. சச்சின் டெண்டுல்கரிடம் முழுப்பெயரை கேட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்: ரசிகர்கள் கொந்தளிப்பு சச்சின் டெண்டுல்கர். | படம்: ராய்ட்டர்ஸ். சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தினர்களுக்கு இருக்கைகள் மறுக்கப்பட்டது மற்றும் அவரது லக்கேஜை தவறாக வேறு இடத்துக்கு அனுப்பியது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் ஆவேசமாக கருத்தைப் பதிவு செய்ய சச்சினுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர். அமெரிக்காவில் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டுக்காக சச்சின் சென்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரின் பயண நெருக்கடி பற்றி கோபமாக சச்சின் ட்வீட் செய்தார்: “எனது குடும்ப உறுப்பினர்களின் வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் உறுதி…

  18. மீண்டும் படுதோல்வியடைந்த மே.இ. அணி: மன்ரோவின் உலக சாதனையால் தொடரை வென்ற நியூஸிலாந்து! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நியூஸி. தொடக்க வீரர் காலின் மன்ரோ அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் சதமடித்தார். நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் கப்திலும் மன்ரோவும் மே.இ. அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்த்தார்கள். முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் குவித்தார்கள். பவர்பிளே முடிந்தபிறகும் இருவருடைய அதிரடி ஆட்டம் நிற்கவில்லை. தொடர்ந்து சிக்ஸும் பவுண்டரிகளுமாக அடித்து ரன் ரேட்…

  19. ஹெட்மையரின் அதிரடி சதம், ஹோல்டரின் மறக்க முடியா கடைசி ஓவர்: வங்கதேசத்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள் மே.இ.தீவுகளை தன் அதிரடி சதத்தினால் வெற்றிக்கு இட்டுச் சென்ற ஆட்ட நாயகன் ஹெட்மையர். | ஏ.எப்.பி. அமெரிக்காவில் நடைபெறும் மே.இ.தீவுகள், வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியின் பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மே.இ.தீவுகள் 3 போட்டிகள் கொண்ட தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது. மே.இ.தீவுகளில் ஹெட்மையர் 93 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 125 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் பிரமாதமாக இலக்கை விரட்டி …

  20. என் காலத்து வீரர்களை பிசிசிஐ மறந்தது ஏன்? - சையத் கிர்மானி வருத்தம் சமீபத்தில் ஓய்வு பெற்ற சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் இணைத்ததை பல முன்னாள் வீரர்களும் வரவேற்றாலும் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானிக்கு ஓரளவுக்கு இது குறித்து வருத்தம் எழுந்துள்ளது. "ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் சேர்க்கப்பட்டது குறித்த முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன், சரியான திசையை நோக்கிய முதல் அடி இதுவே என்றும் கருதுகிறேன். பிசிசிஐ ஒரு சிறந்த விளையாட்டுத்துறை அமைப்பு என்பதிலும் முன்னாள் வீரர்களை வேறு எந்த வாரியங்களும் இவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொண்டதில்லை என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமும் இல்லை. …

  21. கேட்ச்சுக்கு முயன்று மோதியதில் விபரீதம்: பெங்கால் இளம் கிரிக்கெட் வீரர் மரணம் வங்காளத்தைச் சேர்ந்த அங்கிட் கேஷ்ரி என்ற வீரர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பந்தை கேட்ச் பிடிக்கச் சென்ற போது சவுரப் மொண்டால் என்ற வீரருரன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தலையில் பலத்த அடிபட்டு இன்று காலை, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். இவருக்கு வயது 20. மைதானத்தில் மயங்கிச் சரிந்த இவரது மூச்சை மீட்க மற்றொரு வீரர் முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. உடனடியாக இவர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன்ன்றி இன்று (திங்கட் கிழமை) மாரடைப்பால் காலமானார். கடந்த வெள்ளிக்கிழமை வங்காள கிரிக்கெட் லீக் டிவிஷன் 1 போட்டியில் கிழக்கு வங்காள அணியும், பவானிப…

  22. 'மின்னல் மனிதர்' என்று செல்லமாக அழைக்கப்படும் தடகள வீரர் உசேன் போல்ட், தான் படித்த பள்ளிக்கு ரூ. 6 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் 100 மற்றும் 200 ஓட்ட பந்தயங்களில் அசத்தி வருபவர். அண்மையில் பெய்ஜிங் நகரில் நடந்த உலகத் தடகளத்திலும் உசேன் போல்ட் இந்த இரு பிரிவிலும் தங்கம் வென்று அசததினார். ஐமைக்காவில் உள்ள ட்ரெலானி என்ற சிறிய நகரத்தில் பிறந்த உசேன் போல்ட் , அங்குள்ள வில்லியம் நிப் என்ற பள்ளியில் படித்தார். இந்த பள்ளிதான் உசேன் போல்ட் சிறந்த தடகள வீரராக உருவாக அடித்தளமிட்டது. தற்போது தடகள உலகின் மன்னனாக திகழும் உசேன் போல்ட், தான் படித்த இந்த பள்ளிக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு ஈடான பல்வேறு விளையாட…

  23. தெ.ஆ. ரசிகர்கள் மகிழ்ச்சி: மூன்றாவது டெஸ்டில் விளையாட ரபாடாவுக்கு அனுமதி! மூன்றாவது டெஸ்டில் விளையாட தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ…

  24. 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா நியூஸிலாந்து - வில்லியம்சனுக்கு 100-வது ஆட்டம் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இன்று நடைபெறுகிறது. வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா வில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது. இந…

  25. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு மிஸ்பா உல் ஹக். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. ஐக்கிய அரபு அமீரகத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இடது கை பேட்ஸ்மென் ஃபவாத் ஆலம் சேர்க்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிராக பவாத் ஆலம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியதால் அவர் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொழும்புவில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 168 ரன்களை அடித்தார் பவாத் ஆலம். பாகிஸ்தான் டெஸ்ட் அணி வருமாறு: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அகமது ஷெசாத், ஷான் மசூத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.