Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சிம்பாப்வேயுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு சிம்பாப்வே செல்கிறது இலங்கை அணி. சிம்பாப்வேயுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு சிம்பாப்வே செல்கிறது இலங்கை அணி. இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக சிம்பாப்வே கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர் கைவிடப்பட்டு, முக்கோணத் தொடர் நடத்தும் முன்னாயத்தங்களே மேற்கொள்ளப்பட்ட நிலையில் இப்போது டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் அக்டோபர் 29 ம் திகதியும், 2வது டெஸ்ட் போட்டி நவம்பர் 6 ம் திகதியும் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து …

  2. 100-வது போட்டியில் சதம் அடித்த தவான்: இதே போன்று சாதித்த மற்ற வீரர்கள் யார்?- சில சுவாரஸ்ய தகவல்கள் இந்திய வீரர் ஷிகர் தவான்: (கோப்புப்படம்) தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் அடித்ததன் மூலம் தனது 100-வது போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். சர்வதேச அளவில் 9-வது வீரராகவும் பட்டியலில் அவர் இடம் பெற்றார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டி இந்திய வீரர் ஷிகார் தவானுக்கு 100-வது ஒருநாள் போட்டியாகும். இந்த போட்டியில் அபாரமாக ஆடி…

  3. டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவேண்டும் மலிங்க -கிரஹம் போர்ட் வலியுறுத்து டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலும் இலங்கையி்ன் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் சேவை அவசியம் என தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் தெரிவித்துள்ள துடன் , இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க இணைய வேண்டும் எனவும் கோரியு ள்ளார். உபாதை காரணமாக ஓய்வில் இருந்த லசித் மலிங்க, அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது எனவும் மலிங்க வின் வருகை வரையறுக்கப்பட்ட ஒவர் கி…

  4. பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்கள். இருவரும் சுப்மன் கில் தலைமையின் கீழ் விளையாட உள்ளனர். ரோஹித் சர்மா நீக்கம் பற்றி பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது 2027 ஒருநாள் உலக கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார் இந்த முடிவு பற்றி ரோஹித் சர்மா தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் யூகங்கள், விமர்சனங்கள், ஆதரவுகள் என விவாதிக்கப்பட்டு வருகின்றன. கேப்டனாக நியமிக்…

  5. பார்சிலோனா, ஆர்சனலுக்கு விருது ஐரோப்பிய கழகச் சங்கத்தினால் வழங்கப்படும் வருடாந்த விருதுகளில், பார்சிலோனா, ஆர்சனல் ஆகிய கழகங்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இவை தவிர, உக்ரேனியக் கழகமான நிப்ரோ நிப்ரோபெட்ரோவ்ஸ்க், எஸ்தோனியக் கழகமான லெவாடியா தல்லின் கால்பந்தாட்டக் கழகம் ஆகியனவும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. ஐரோப்பாவின் சிறந்த கழகத்துக்கான விருதுதை, பார்சிலோனா கழகம் வென்றது. 2014-15 பருவகாலத்தில், மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியமைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த சமுதாய, சமூகப் பொறுப்புக்கான நிகழ்ச்சித் திட்டத்துக்கான விருதை, ஆர்சனல் வெற்றிகொண்டது. இளைஞர்களின் வேலையற்ற பிரச்சினையை எதிர்கொள்வதற்காக, அக்கழகம் மேற்கொள்ளும் ஆர்சனல் வேலைத்திறன் நி…

  6. பாரிஸ் குண்டுத் தாக்குதல்களினால் ஃபீஃபா பதில் தலைவர் அதிர்ச்சி பாரிஸ் நக­ரிலும் ஸ்டேட் டி ஃப்ரான்ஸ் விளையாட்­ட­ரங்கை சூழ­வுள்ள பகு­தி­க­ளிலும் வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளை­யிட்டு பெரும் அதிர்ச்சி அடை­வ­தாக சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ள­னத்தின் (ஃபீஃபா) பதில் தலைவர் ஈசா ஹயாட்டூ தெரி­வித்­துள்ளார். பிரான்ஸ் கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே அவர் தனது அதிர்ச்­சியை வெளி­யிட்­டுள்ளார். பிரான்ஸ் அணிக்கும் ஜேர்­மனி அணிக்கும் இடை­யி­லான சிநே­க­பூர்வ கால்­பந்­தாட்டப் போட்டி நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கையில் இந்தத் தாக்­கு­தல்கள்…

  7. சூதாட்டத்தில் ஈடுபட்ட மொகமது ஆமீருடன் ஆட முடியாது: ஹபீஸ் திட்டவட்டம் மொகமது ஹபீஸ். | கோப்புப் படம். சூதாட்டத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீருடன் சேர்ந்து ஆட முடியாது என்று மொகமது ஹபீஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரிமியர் லீகின் சிட்டகாங் வைகிங்ஸ் அணி ஹபீஸுடன் ஏற்படுத்தவிருந்த ஒப்பந்தத்தை மொகமது ஹபீஸ் நிராகரித்ததாக செய்திகள் எழுந்தன. காரணம் அந்த அணியில் சூதாட்ட வீரர் ஆமீர் இருந்தார் என்பதே. “நான் எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் பேசவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கவுரவம் பற்றிய விவகாரம் இது. நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய நாட்டு கிரிக்கெட் அணியின் பெயரைக்…

  8. மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும்: என்.சீனிவாசன் நம்பிக்கை கோப்புப் படம்.| ஆர்.ரகு. சென்னை விளம்பர கிளப் நடத்திய விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிசிசிஐ தலைவர், என்.சீனிவாசன், மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2013 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்த கடும் ஊழல் புகார்கள் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிகப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய என்.சீனிவாசன் கூறியதாவது: அப்போது ஐபிஎல் சேர்மனாக இருந்த லலித் மோடி இந்திய சிமெண்ட்ஸ் அணியை வாங்கி ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க அழைப்ப…

  9. இந்தியா - பாகிஸ்தான் இடையே வீல்சேர் பயன்படுத்துவோருக்கான டி-20 கிரிக்கெட் தொடர்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி இந்தியா - பாகிஸ்தான் இடையே, மாற்றுத்திறனாளர்களுக்கான வீல்சேர் டி-20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் வியாழக்கிழமை துவங்கியது. இரு அணி வீரர்களும் உற்சாக அறிமுகம் முதல் ஆட்டத்தில், 148 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மலேசியாவில் முதல் முறையாக நடைபெறும் மாற்றத்திறனாளர்களுக்கான, வீல் சேர் கிரிக்கெட் போட்டி, மலேசிய கிரிக்கெட் சங்க ஒத்துழைப்புடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீல்சேர் கிரிக்கெட் சங்கங்களால் இணைந்து நடத்தப்படுகின்றன. சர்வதேச அளவில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப…

  10. அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டிகள்; வடக்கு மாகாணத்திலிருந்து 9 அணிகள் பங்குபற்றுகின்றன (நெவில் அன்­தனி) கல்வி அமைச்சின் சுகா­தாரம், உடற்­கல்வி மற்றும் விளை­யாட்­டுத்­துறைத் திணைக்­களம் நடத்தும் அகில இலங்கை பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான விளை­யாட்டு விழாவில் ஓர் அம்­ச­மான பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான வலை­பந்­தாட்ட போட்­டிகள் குரு­ணாகல் புனித ஆனாள் கல்­லூரி மைதா­னத்தில் இன்று வெள்­ளிக்­கி­ழமை முதல் 11ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளன. இந்த போட்­டி­க­ளுக்கு எயார்டெல் அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது. இப் போட்­டிகள் 15, 17, 19 ஆகிய வய­து­க­ளுக்­குட்­பட்ட மூன்று பிரி­வு­களில் நடத்­தப்­ப­டு­வ­துடன் ஒவ்­வொரு வய…

  11. யு.எஸ். ஓபனில் சாம்பியன் : ஒரே ஆண்டில் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று லியாண்டர் சாதனை! அமெரிக்க ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. விம்பிள்டனை தொடர்ந்து அமெரிக்க ஓபனிலும் பட்டம் வென்றுள்ள லியாண்டருக்கு தற்போது 42 வயதாகிறது. அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் அமெரிக்காவின் சாம் கியூரே, பெதானி இணையை லியாண்டர் இணை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை 6-4 என்று லியாண்டர் இணை கைப்பற்றியது. 2வது செட்டை அமெரிக்க ஜோடி வென்றாலும் 3வது செட்டை 10-7 என்ற கணக்கில் லியாண்டர் பயஸ்- மார்ட்டினா ஜோடி வென்று பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆண்டில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன், வ…

  12. 3 வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டு தொடரை வென்றது பாகிஸ்தான். 3 வது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டு தொடரை வென்றது பாகிஸ்தான். பாகிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 3 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி அபுதாபியில் நிறைவுக்கு வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் 111 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2 வது ஒருநாள் போட்டியில் 59 ஓட்டங்களாலும் ,இன்றைய போட்டியில் 136 ஓட்டங்களாலும் வெற்றிப்பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற நிலையில் தொடரை வென்றது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி முதலில் துடுப்பெட…

  13. ஐபிஎல் போட்டிகளில் ஆடி காயமடைய வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை ஆஸ்திரேலிய வீரர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார். 2016 ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் காயமடைந்ததை அடுத்து மைக்கேல் கிளார்க் கூறும்போது, “வீரர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது ஐபிஎல். இதனால் ஓய்வு இன்றி கடுமையான களைப்பு ஏற்படுகிறது. சாதகமான அம்சம் பணம் வருகிறது என்பதுதான். ஆனால் அதற்கு கொடுக்கும் விலை அதிகமாக உள்ளது. களைப்பு, ஓய்வின்மை. நமக்கு சிறந்த…

  14. தகுதி சம்­பி­யனைத் தீர்­மா­னிக்கும் போட்டி இன்று உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான தகு­திகாண் போட்­டியின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் முத­லிரு இடங்­களைப் பிடித்த மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் அணிகள் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான தகு­தியை பெற்­றுக்­கொண்­டன. ஸிம்­பாப்வே மற்றும் ஸ்கொட்­லாந்து அணிகள் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக உலகக் கிண்­ணத்­துக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்­தன. 10 நாடுகள் பங்­கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான தகு­திகாண் போட்­டிகள் ஸிம்­பாப்­வேயில் நடை­பெற்று வரு­கின்­றன. ஒரு குழுவில் தலா 5 அணிகள் வீத­மாக ஏ,பீ என இரு குழுக்­களும் லீக் சுற்றில் பங்­கேற்­றன. இதில்…

  15. எவ்வளவு செலவானாலும் உள்ளக கிரிக்கெட் பயிற்சிக்கூடம் அமைக்கப்படவேண்டும் : சிதத் வெத்தமுனி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறு­வ­தற்­காக உள்­ளக கிரிக்கெட் பயிற்­சிக்­கூ­டத்தை நிச்­ச­ய­மாக அமைத்­துக்­கொ­டுப்போம் என்றும், இதற்கு 50 மில்­லியன் ரூபா செல­வாகும் என்று கணக்­கிட்­டுள்­ள­தா­கவும் அதற்கு மேல் சென்­றாலும் பர­வா­யில்லை எவ்­வ­ளவு செல­வா­னாலும் அதை செய்­து­கொ­டுப்போம் என இலங்கைக் கிரிக்­கெட்டின் தலைவர் சிதத் வெத்­த­முனி தெரி­வித்தார். இலங்கைக் கிரிக்கெட் தலை­மை­யகத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு தொடர்ந்தும் பேசிய சிதத் வெத்­த­முனி, உள்­ளக பயிற்­சிக்­கூ­டங்­களை அமைப்­பதன் மூலம் வீரர்­களின் த…

  16. தோல்வியை வார்த்தைகளால் மறைப்பவர் அல்ல கோலி: தோனி குறித்து ஆகாஷ் சோப்ரா சூசகம்? கோலி, தோனி - கோப்புப் படம். | விவேக் பெந்த்ரே. தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி சந்தித்த தோல்வி வழக்கமானதோ, எதிர்பார்க்கப்பட்டதோ அல்ல என்று முன்னால் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் இது பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார், அதில் விராட் கோலி தோல்விகளை வார்த்தைகளால் மறைப்பவர் அல்ல என்று கூறியதோடு முன்னாள் கேப்டன் தோனி அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு விஷயங்களை அவர் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாகக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். …

  17. பீட்டர்சன் அதிரடி ; பாரிய இலக்கை எட்டி வெற்றிபெற்றது கட்டார் கிலாடியேட்டர்ஸ் (Highlights) டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இன்றைய முதல் போட்டியில் லாஹுர் கெலண்டர்ஸ் அணியை எதிர்கொண்ட கட்டார் கிலாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றிபெற்ற 201 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய கிலாடியேட்டர்ஸ் அணி 7 பந்துகள் மீதமிருக்க வெற்றியிலக்கை அடைந்தது. முதலில் போட்டியில் லாஹுர் கெலண்டர்ஸ் அணி 3 விக்கட்டுளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜேசன் ரோய் 51 ஓட்டங்களையும, பஹ்க்கர் ஷமான் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிலாடியேட…

  18. 2026 உலக கால்பந்து போட்டியில் ஆப்ரிக்க அணிகளின் பங்கேற்பு அதிகரிக்கும் - ஃபிஃபா உலக கோப்பைகால்பந்துபோட்டிகளில் அதிக நாடுகளை பங்கேற்க செய்யும் விரிவாக்கம் மூலம், ஏழு அணிகளுக்கு மேலாக ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பங்குகொள்ள முடியும் என்று, உலக கால்பந்து போட்டியின் நிர்வாக அமைப்பான, கால்பந்து சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர் ஜானி இன்ஃபான்டீனோ தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைMICHAEL BUHOLZER/AFP/GETTY IMAGES இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம், உலக கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது பங்குகொள்ளும் 32 அணிகளுக்கு பதிலாக, 2026 ஆம் ஆண்டு 48 அணிகள் பங்குபெறும். சிறை தண்டனைக்கு தானாக சரணடைந்த கால்பந்துவீரரின் மகன் இப்போது…

  19. இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: வங்காள தேச அணியில் புதுமுக ஆல்ரவுண்டர் சேர்ப்பு இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான வங்காள தேச அணியில் புதுமுக ஆல்ரவுண்டர் மொகமது சாய்புதின் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளைாடி வருகிறது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி 4-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 6-ந்தேதி நடக்கிறது. இந்த தொடருக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 வயதான வே…

  20. October 22, 2018 இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் தலைமை நிதி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையில்; இடம்பெறவிருந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் இன்று இரவு அவர் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போட்டித் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முற்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப…

  21. மெஸ்சியதாம்பா இப்படி ஆக்கி வச்சிருக்காங்க பக்கத்து ஸ்டேட்காரங்க..! பிரிக்க முடியாதது எது... கால்பந்தும் கேரளாவும்.. அந்தளவுக்கு இந்த குட்டி மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் என்ற பெயரில் வெறியர்களே இருக்கிறார்கள். உலகக் கோப்பை கால்பந்து போட்டி, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் போது கேரளாவில் உள்ள அனைத்து நகரங்களும் இரவில் கூட விழித்துதான் இருக்கும். நள்ளிரவு நடைபெறும் போட்டிகளை பார்த்து விட்டு தங்களுக்கு பிடித்த அணிகள் வெற்றி பெற்று விட்டால் இரவிலேயே வெற்றி ஊளையிடுவது கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலமாக கேரள ரசிகர்களுடன் பிறந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலி நாட்டில் தொடங்கியது. உலகிலேயே 3வது மிகப் பெரிய கால்பந்து திருவிழா இத…

  22. படக்குறிப்பு, ஃபீரி கிக், பெனால்டி என கோல் அடிக்க கிடைக்கும் வாய்ப்பின் முன்பு மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு மிகுந்த கவனத்துடன் கோல் கம்பத்தை நோக்கி ரொனால்டோ பந்தை செலுத்துவார் கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டத்தின் 88வது நிமிடம் அது. 2-3 என்ற கோல் கணக்கில் பின் தங்கியிருந்த அணிக்கு, பெனால்டி பாக்ஸ்க்கு வெளியே ஃபீரி கிக் வாய்ப்பு கிடைத்தது. துளியும் தவறின்றிச் செயல்பட்டு தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் அந்த வீரனிடம் இருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயத் துடிப்பு அதிகரித்த அந்தத் தருணத்தில் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுகிறான் அந…

  23. போட்டிகள் இரத்து செய்யப்படுமா? - கேள்வியை நிராகரிக்காத டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் விளையாட்டுகள் இறுதி நிமிடத்தில் இரத்து செய்யப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவித் தலைவர், அதனை நிராகரிக்காது பதிலளித்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 23) ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழவிற்கு முன்னதாக விளையாட்டுகளுடன் தொடர்புடைய 70 க்கும் மேற்பட்டவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். இந் நிலையில் திட்டமிடப்பட்ட போட்டிகள் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுமா என டோக்கியே ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தோஷிரோ முட்டோவிடம் செவ்வாய்க்கிழமை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்…

  24. சகவீரர் ஊக்க மருந்தில் சிக்கியதால் 4X100 மீ ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை இழந்தார் உசைன் போல்ட் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ரிலே ஓட்டக்குழுவினர். | படம்.ஏ.பி. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுடன் 4X100மீ பந்தயத்தில் ஓடிய நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக நிரூபிக்கப்பட்டதால் உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை இழந்தார். நெஸ்டா கார்ட்டர் அளித்த சிறுநீர் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட ‘மெதில்ஹெக்சானியமின்’ என்ற ஊக்கமருந்து இருந்தது மறு ஆய்வின் போது தெரியவந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது, இதனையடுத்து ‘ஜமைக்கா தடகள அணி தகுதியிழப்பு செய்யப்படுகிறது’ என்று ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரி…

  25. சூடுபிடுத்துள்ள லாலிகாவும் சவால்விடுக்கும் அணிகளும் சூடுபிடுத்துள்ள லாலிகாவும் சவால்விடுக்கும் அணிகளும் புதிய கழகங்களுடனும், புதுமுக வீரர்களுடனும் ஆரம்பமாகியுள்ள 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டிகள் வீரர்களிடமும் பார்வையாளர்களிடமும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது. இப்பருவகாலத்திற்கான கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் லாலிகா சுற்றுப்போட்டியை ஆரம்பித்துள்ள கழகங்கள் சுற்றுப் போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணிக்கு சவால் விடுப்பதை போட்டியின் முடிவுகளும் லாலிகா புள்ளிப்பட்டியலும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 2017/18 ஆம் ஆண்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.