விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
யூரோ 2016 : பலம் வாய்ந்த நெதர்லாந்து அணி அதிர்ச்சியுடன் வெளியேற்றம்! பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெறவில்லை. நேற்று செக் குடியரசு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததையடுத்து, நெதர்லாந்தின் யூரோ கனவு முடிவுக்கு வந்தது. தகுதி சுற்றில் ' ஏ ' பிரிவில் இடம் பெற்றிருந்த நெதர்லாந்து அணி செக்குடியரசு அணியை எதிர்கொண்டது. இதே பிரிவில் இடம் பெற்றிருந்த துருக்கி அணி மற்றொரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியை சந்தித்தது. நெதர்லாந்து அணி 13 புள்ளிகளையும் துருக்கி அணி 15 புள்ளிகளும் பெற்றிருந்தன. 10வது ஆட்டமான நேற்றைய ஆட்டத்தில், நெதர்லாந்து அணி வெற்றி பெற்று துருக்கி அணி தோல்வியடைந்தால் நெதர்லாந்…
-
- 1 reply
- 246 views
-
-
நிர்வாக மாற்றத்துடன் சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல்.லில் தொடரும்? தடை விதிக்கப்பட்ட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகத்தை மாற்றிவிட்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கவைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்ட விவகாராத்தால் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கத் தடை விதித்து லோதா கமிட்டி உத்தரவிட்டது. இந்த அணிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டணை குறித்து ஐ.பி.எல். அமைத்துள்ள குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். ஐ.பி.எல். தொடரை பொறுத்த வரை சென்னை, ராஜஸ்தான் அணிகள் முக்கிய இடம் வகிப்பவை. இந்த அணிகள் தொடரில் இடம் பெறாவிட்டால் ஐ.பி.எல். தொடரின் மவுசு பாதிக்கப்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகக் குழு கருதுகிறது. எனவே இந்த இரு அண…
-
- 1 reply
- 246 views
-
-
அகதிகளாக இருக்கும் தடகள வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட அனுமதி AFP அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளில் அகதிநிலையில் உள்ள தடகள வீரர்களும் ஒலிம்பிக் கொடியின் கீழ் கலந்து கொள்ளலாம் அகதி நிலையில் இருக்கும் பிரபல தடகள விளையாட்டு வீரர்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. அகதி நிலையில் இருக்கும் பிரபல தடகள விளையாட்டு வீரர்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இவர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிடுவார்கள். இது வரை இது போல அகதி நிலையில் இருக்…
-
- 0 replies
- 246 views
-
-
கிலியன் எம்பாப்பே பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் பேசியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 ஜனவரி 2023, 04:27 GMT பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட், தேசிய அணிக்குப் பயிற்சியளிப்பது குறித்து விவாதிக்க அழைத்தால், அழைப்பை எடுக்க மாட்டார் என்று முன்னாள் மிட்ஃபீல்டர் ஜினுடீன் ஜுடான் குறித்துப் பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜினுடீன் ஜிடானுக்கு ஆதரவாக பிரெஞ்சு அணியின் முன்கள ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே குரல் கொடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தலைமை பயிற்சியாளர் டி…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
காதலுக்காக தென்ஆப்ரிக்கா அணியில் விளையாடும் இம்ரான் தாகீர்! தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்று சுழற்பந்து வீச்சில் கலக்கி வரும் இம்ரான் தாகீர், பாகிஸ்தானை சேர்ந்தவர். இந்திய வம்சாவளி பெண்ணை காதலித்து மணந்து கொண்ட இம்ரான் தாகீர், பின்னர் தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றார். கடந்த 1979-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறந்த இம்ரான் தாகீருக்கு தற்போது 36 வயதாகிறது. 1998-ம் ஆண்டு பாகிஸ்தான்' ஏ 'அணியில் இடம் பெற்றிருந்த தாகீர், தென்ஆப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அணியில் இடம் பெற்றிருந்தார். அப்போது சுமையா தில்தர் என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்தித்துள்ளார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து இம்ரான் தாகீர் சுமையாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தென்…
-
- 0 replies
- 246 views
-
-
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆண்டிற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத் திறனாளிகளுக்கான) தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி இன்றையதினம் 03.04.2025 மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தேசிய மட்டத்தில் 25 மாவட்டத்திலிருந்தும் இதில் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். 06 தங்கப் பதக்கத்தையும் , 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டது. குறித்த விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 21 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர். குறித்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத…
-
- 0 replies
- 246 views
-
-
டி10 கிரிக்கெட் லீக்: பஞ்சாபி லெஜண்ட்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கேரளா கிங்ஸ் ஷார்ஜாவில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி கேரளா கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஷார்ஜா: ஷார்ஜாவில் டி10 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியும், கேரளா கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கேரளா கிங்ஸ் முதலில் பந்து வீசியது. இதையடுத்து பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுக் ரான்கியும், உமர் அக்மலும் களமிறங்கினர். லுக் ரான்கி …
-
- 0 replies
- 246 views
-
-
வீரர்கள் தவறுகள் செய்யவும் வாய்ப்பு வழங்க வேண்டும்: அண்டர் 19 அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் பேட்டி இந்திய அண்டர் 19 கேப்டன் இஷான் கிஷன் (இடது), பயிற்சியாளர் ராகுல் திராவிட். | படம்: விவேக் பெந்த்ரே. பயிற்சியாளர் ராகுல் திராவிடின் வழிகாட்டுதலுடன் இந்திய அண்டர் 19 அணி வங்கதேசத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிக்குள் பிரவேசித்துள்ளது. இந்நிலையில் ராகுல் திராவிட் வீரர்களுடனான தனது அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார். ஐசிசி கிரிக்கெட் இணையதளத்துக்கு அவர் அளித்த வீடியோ நேர்காணலில் கூறியிருப்பதாவது: நான் இளம் வீர்ர்களுடன் பணியாற்றுவதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன், இளம் வீரர்களுடன் உரையாடி வருகிறேன். எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்…
-
- 0 replies
- 246 views
-
-
திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் ஆரம்பம் -நோமன்ட்ஸ்,முள்ளிப்பொத்தானை ஈச் ,மூதூர் மேற்கு விளையாட்டு கழகங்கள் வெற்றி. திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் ஆரம்பம் -நோமன்ட்ஸ்,முள்ளிப்பொத்தானை ஈச் ,மூதூர் மேற்கு விளையாட்டு கழகங்கள் வெற்றி. திருமலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்தியை நோக்காக கொண்டு திருமலை பிரிமியர் லீக்(TPL ) போட்டிகள் கடந்த 9 ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் நோமன்ட்ஸ் மற்றும் ஜோஸ் விளையாட்டு கழகம் ஆகியன பங்கெடுத்தன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோமன்ட்ஸ் கழகம் முதலில் துடுப்பாட முடிவு செய்தது. …
-
- 0 replies
- 246 views
-
-
மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே எனது இலக்கு – அனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே தமது இலக்கு என வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் அவர் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (23) ஆரம்பமானது. 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.40 மீற்றருக்கு தாவிய யாழ். மாவட்டத்தின் அனிதா ஜெகதீஸ்வரன் போட்டி சாதனையை புதுப்பித்தார். இதேவேளை 20 வயதிற்குட்ப…
-
- 0 replies
- 246 views
-
-
இறுதி பத்து ஓவரில் போட்டியின் திசையை மாற்றிய மே.தீவுகள் : பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி! (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மே.தீவுகள் அணி 4 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் மொஹமட் ஹபீஸ் 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் 309 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 49 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. ஒருகட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓவர்களுக்கு 138 ஓட்டங்களை பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. …
-
- 0 replies
- 246 views
-
-
இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராகிறார் மஹேல இங்கிலாந்தின் பயிற்சியாளர் குழாமில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன ஆலோசனையாளராக இணைந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு இருபது- ஓவர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கையணிக்கு பயிற்சியாளராக விருந்த தற்போதைய இங்கிலாந்து உதவி பயிற்சியாளர் போல் பப்ரி காஸ் ஏற்கனவே மஹேலவுடன் பேசியதாகவும், ஆனால் இங்கிலாந்து அணியின் இயக்குனர் அன்ரூ ஸ்ராஸ் இன்னும் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் இணங்க வில்லையென் றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான ட்ரேவர் பெய்லிஸும், இலங்கையணிக்கு பயிற்சியாளராகவிருந்த சமயம் மஹே லவுக்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வருடங்களாக சர்வதேச க…
-
- 1 reply
- 246 views
-
-
இலங்கை அணிக்கு இடைக்கால பயிற்றுவிப்பாளர் நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் திங்கட்கிழமை(07) அறிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்காகவே ஜெரோம் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/153612/இலங-க-அண-க-க-இட-க-க-ல-பய-ற-ற-வ-ப-ப-ளர-ந-யமனம-#sthash.eONVxbBP.dpuf
-
- 0 replies
- 246 views
-
-
கிராண்ட் ஸ்லாம் விநோதம்: வென்றார்...சென்றார்! நியூயார்க்: இத்தாலியின் பிளேவியா பென்னெட்டா, அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய கையோடு ஓய்வு அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை 33 வயது நிரம்பிய பென்னட்டா சகநாட்டு வீராங்கனை ராபர்ட்டா வின்சியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 7-6 (7-4), 6- 2 என்ற செட் கணக்கில் பென்னட்டா வெற்றி பெற்றார். இதன் மூலம் உலகிலேயே அதிக வயதில் மகளிர் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பென்னட்டாவுக்கு கிடைத்தது. பெனட்டா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமும் இதுதான். இந்த போட்டி முடிந்த கையோடு டென்னிசில் இருந்து விடை பெறுவதா…
-
- 0 replies
- 246 views
-
-
டெய்லர் சதம், லாதம் 79-க்குப் பின் சாண்ட்னரின் எதிர்பாரா அதிரடியில் நியூஸி. வெற்றி சதமெடுத்த ராஸ் டெய்லர். - படம். | ஏ.எஃப்.பி. ஹாமில்டனில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி இங்கிலாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய இங்கிலாந்து அணிக்கு மீண்டும் உற்சாகமாகத் திரும்பியுள்ள அதிரரி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களில் சாண்ட்னரிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ரூட்- 71 பட்லர் அதிரடி 79 ஆகியவற்றுடன் 50 ஓவர்க…
-
- 0 replies
- 245 views
-
-
பாகிஸ்தானுக்கு வரவேண்டாம்! தற்போது பாதுகாப்பு இல்லை என்கிறார் சொய்ப் அக்தர் பாகிஸ்தானில் வெளிநாட்டு அணிகளுக்கு தற்போது பாதுகாப்பு இல்லை என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள பொலிஸ் அகாடமியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் சமீபத்தில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 62 பொலிஸார் மற்றும் 2 இராணுவ வீரர்கள் பலியானார்கள். 170 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிநாட்டு அணிகளுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் கூறியுள்ளார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று வர்ணிக்கப்படும் சொய்ப் அக்த…
-
- 0 replies
- 245 views
-
-
முதலிடத்தைப் பிடித்தார் சானியா மிர்சா உலக டென்னிஸ் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதலிடத்திலும், மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்ஸர்லாந்து) 2ஆ-வது இடத்திலும் நீடிக்கின்றனர். அண்மையில் நடந்துமுடிந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதுகுறித்து சானியா கூறுகையில், விம்பிள்டன் பட்டத்துக்கு பிறகு அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்காகவும், நாட்டுக்காகவும், எனது குடும்பத்துக்காகவும் டென்னிஸ் விளையாடுகிறேன். அதில் வெற்றி பெற வ…
-
- 0 replies
- 245 views
-
-
முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: அகர்வால் சதம்; இந்தியா அபார வெற்றி சதமடித்த மகிழ்ச்சியில் மயங்க் அகர்வால். படம்: எம்.மூர்த்தி. ஏ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியா சத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தது இந்தியா. இதன்மூலம் இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹென்ரிக்ஸ் 1 ரன்னில் ஆட்ட மிழந்தபோதும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் சதமடித்தார். 124 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்தார். பின்வரிசையில் விக்கெட் கீப்பர் டேன் விலா…
-
- 0 replies
- 245 views
-
-
ஆரம்பமும் முடிவும் மும்பையில் ! ஏப்ரல் 7 முதல் மே 27 வரை ஐ.பி.எல். கொண்டாட்டம் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்ப போட்டியும் இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்படும் ஐ.பி.எல். இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளை சிறப்பாக கடந்துள்ளது. 11 ஆவது சீசன் இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தன. அதில் வீ…
-
- 1 reply
- 245 views
-
-
இந்திய வீரர்களுக்கு விருந்து அளித்து உபசரித்த வெயின் பிராவோ ஐ.பி.எல். தொடரில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் வெயின் பிராவோ, இந்திய அணிக்கு விருந்து அளித்து உபசரித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியதை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது அவருக்கு உலகளாவிய புகழ் கிடைத்தது. டோனியின் தலைமையின் கீழ் அவர் மிகவும் ரசித்து கிரிக்கெட் விளையாடினார். டோனி, ரெய்னா, ஜடேஜா மற்றும் இந்திய வீரர்களை தனது சகோதரர்கள் போல்தான் நினைத்து வருகிறார். இந்திய அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிர…
-
- 0 replies
- 245 views
-
-
2019 உலகக்கோப்பைக்கு முன் 30 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது இந்தியா இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா 30 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. #TeamIndia #BCCI இந்திய அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் (இந்தியா, இலங்கை, வங்காள தேசம்) தொடரில் விளையாடுகிறது. இத்துடன் இந்தியாவின் 2017-18 சீசன் முடிவடைகிறது. அதன்பின் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள். ப…
-
- 0 replies
- 245 views
-
-
நடுவர் அலிம்தாரின் மகன்மார் வேறு பெயர்களுடன் விளையாடியதால் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் கழகம் தரமிறக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் மத்தியஸ்தர் அலிம் தாரின் மகன்மார் இருவர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக ஸ்கொட்லாந்து பிரஜைகள் எனப் பொய் கூறியுள்ளதை தான் அறிந்திருக்கவில்லை என அலிம் தார் தெரிவித்துள்ளார். அலிம் தாரின் மகன்மாரான 18 வயதுடைய அலி என்பவரும் 16 வயதுடைய ஹசன் என்பவரும் தாங்கள் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்தவர்கள் என பொய் கூறி கில்மானொக் கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடியமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முதலாம் பிரிவிலிருந்து அக் கழகத்தை மேற்கு மாவட்ட கிரிக்…
-
- 0 replies
- 245 views
-
-
மும்பை ஐபிஎல் அணியை விட்டு விலகினார் ஜான்டி ரோட்ஸ்! புதிய பயிற்சியாளர் நியமனம்! கடந்த 9 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த 48 வயது ஜான்டி ரோட்ஸ், சொந்தக் காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நியூஸிலாந்தின் ஜேம்ஸ் பம்மெண்ட் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஈடுபட்டு வரும் வியாபாரம் தொடர்பான பணிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ரோட்ஸ் கூறியுள்ளார். 2009 முதல் மும்பை ஐபிஎல் அணிக்காகப் பணியாற்றியுள்ள ரோட்ஸ் குறித்து அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது: மும்பை அண…
-
- 0 replies
- 245 views
-
-
இஷான் கிஷன்: ரோஹித்துக்கு பதில் களமிறங்கி இரட்டை சதம் விளாசிய இளம் புயல் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ஃபாக் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புலி 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அப்படித்தான் இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் நடந்திருக்கிறது. ரோஹித் சர்மாவுக்கு கையில் காயம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை களமிறக்க வேண்டும். வெறும் 10க்கும் குறைவான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள இஷான் கிஷன் ரோஹித்துக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தேர்வானார். அதற்கு பின்னர் நடந்த அதிரடிகள் தனிக்கதை. …
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
35 வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சதமடித்து உலக சாதனை படைத்த ஆடம் வோக்ஸ்! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது 35வது வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆடம் வோக்ஸ் சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டி வரலாற்றில் அறிமுக ஆட்டத்திலேயே அதிக வயதில் சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் ஏற்படுத்தினார். ஆஸ்திரேலிய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ரோசவ் நகரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 148 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்தாக பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு 5வது விக்கெட்டாக ஆடம் வோக்ஸ் களமிறங்கினார். 35 வயதான இவருக்கு தற்போதுதான் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியி…
-
- 0 replies
- 245 views
-